text
stringlengths
4
1.48k
ப மோகன் ஊரகத் தொழில் மற்றும் தொழிலாளர் நல அமைச்சர்
கொல்கத்தா காய்கறிச் சந்தையில் தீ 18 பேர் பலி
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்தியரசை கண்டித்து தமிழகத்தில் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடந்து வருகின்றன
உலகம் சுற்றும் கடலோடி
இப்படத்தின்…
நாங்கல்லாம் அப்பவே சொன்னது 😄
மன்னர் முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதியின் வழித்தோன்றல்கள் மாதம் ஒன்றுக்கு ₹ 2000/வீதம்)
அவ்வாறு குறை யைக் கண்டீர்களா
தேவாலயங்களில் மாவட்ட ஆட்சித்தலைவரால் அமைக்கப்பட்ட குழுவின் ஸ்தல ஆய்வுக்குப்பின் கட்டட வரைபடம் கட்டடத்தின் வயது மற்றும் ஸ்திரத்தன்மை பழுதுகள் மதிப்பீடு ஆகியவற்றை கருத்திற்கொண்டு மாவட்ட ஆட்சித்தலைவர் மூலம் நிதி உதவி குறித்து துறைத்தலைவருக்கு பரிந்துரை செய்யப்படும்
கனிமொழியின் மனுவை ஏற்ற நீதிபதி ஓ பி சைனி இரண்டு நாட்களுக்கு அவருக்கு விதிவிலக்கு அளித்து உத்தரவிட்டார்
இன்றொருநாள் நிகழுமென இத்தனைநாள் எண்ணவில்லை
கடவுள் என்னை காப்பாற்றுவார்
அவர்களுக்கு என் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்
மின் மயமாக்கும் பணிகளும் அதிகளவில் நடக்கிறது
இங்கு எந்த முறைகேடும் நடக்கவில்லை என்றார் உறுதியாக
ஆனால் அது சில சமயங்களில் நிலைத்ததில்லை
இவர் கனடா நாட்டை சேர்ந்தவர்
ஈரான் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட இங்கிலாந்து கப்பலில் இருந்த 9 இந்தியர்கள் விடுதலை
அதேபோல் திடக்கழிவு மேலாண்மை பணிக்காக மூன்று சக்கர மிதிவண்டி சிறு லாரிகள் போன்ற வாகனங்கள் வாங்கலாம்
குழவிகள் இறந்து பிறந்தன
அங்கு நலவாழ்வு மையமும் செயல்பட்டு வருகிறது
ஏன் இந்த வேலை
என் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை
டிட்கோவும் நாகார்ஜுனா பெர்ட்டிலைசர்ஸ் லிமிடெட் நிறுவனமும் இணைந்து உருவாக்கிய கூட்டுத்துறை நிறுவனமான நாகார்ஜுனா எண்ணெய் நிறுவனத்தினால் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைத் திட்டம் கடலூர் மாவட்டம் திருச்சோபுரத்தில் அமைக்கப்பட்டு வருகிறது
த்திட்டத்தின் கீழ் அனைத்து கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் இருபாலருக்கும் தனித்தனியாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுமேம்பாட்டுத் துறையால் அம்மா இளைஞர் விளையாட்டுக் குழுஅமைக்கப்படும்
எந்தவிதமான பயமும் இல்லை
அவர்களது குடும்பமே கொலை மிரட்டலுக்கு உள்ளானது
மேலும் கல்லூரிகளில் படிக்கும் ஏழை மாணவா்களுக்கு ரூ
பைருவிக் அமிலத்தை புரோமினேற்றம் செய்த வழிப்பெறுதியாக இந்த நிறமற்ற திண்மம் தயாரிக்கப்படுகிறது
இதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்
அமெரிக்க அதிபர் திரு பராக் ஒபாமா பிரதமர் திரு நரேந்திர மோடியை தொலைபேசி மூலம் (08122015) தொடர்பு கொண்டார்
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை என்பது கல்முனை இல் உள்ள இலங்கை நடுவண் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அரச வைத்தியசாலை ஆகும்
அதில் எந்த டிவியில் பார்த்தால் என்ன
புயலால் நாகப்பட்டினம் திருவாரூர் தஞ்சாவூர் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத பாதிப்பு ஏற்பட்டது
துப்பாக்கிச் சத்தங்கள் இல்லை
44 கோடி ஓ பி சி யில் ரூ
அமைப்புகளின் பெயர்
இந்த மாதிரி எல்லாம் யோசிப்பேன்
இதற்கெல்லாம் நான் அஞ்சும் ஆள் இல்லை
அடங்கலுக்கான கைபேசிச் செயலியைத் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை உருவாக்கியுள்ளது இது 05032019 அன்று தொடங்கப்பட்டது
அதனை நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்
அவருடைய உடல்நிலை முன்னேற்றம் அடைந்ததையடுத்து இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார் செய்யபட்டிருக்கிறார்
வேடுவர் மற்றும் வேடர் (இவ்வகுப்பு ஆதிதிராவிடர் வகுப்பாக அறிவிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம் நீங்கலாக)
பின்னர் இந்த வழக்குகள் எல்லாம் பெங்களூர் போலீசுக்கு மாற்றப்பட்டுவிட்டன
அது பலருக்கும் தெரிவதில்லை
ஆனால் அவர் பள்ளியில் சேரவில்லை
மது கடத்திய மூவரை கைது செய்தனர்
யாரும் அவரை எதுவும் கேட்பதில்லை
இதற்கான திருத்திய கருத்துரு மத்திய அரசுக்கு அனுப்பப்பட உள்ளது
அதுவும் நீங்கள் ஒரு நீரிழிவு நோயாளியாக இருக்கும்பட்சத்தில் ஒருபோதும் ஒருவேளை உணவுக்கு மாற்றாக பழத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது
படத்தின் ஹைலைட்டாக இந்தப் பாடல் காட்சி இருக்கும்
நாமக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய இடங்களில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் (ஒவ்வொன்றும் 150 கோடி ரூபாய்) பல்வகை உள் விளையாட்டு அரங்கங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன
இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது
ஆனால் அவை நீங்கள் சொன்னபடி கேட்கவேண்டும்
இந்த காலம் நீட்டிக்கப்படலாம் என்றாலும் 6 ஆண்டுகளுக்கு மேல் நீட்டிக்கப்படாது
இருப்பினும் பாரதப் பிரதமர் இது குறித்து எந்தவித நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை
நிதியமைச்சராக 199192 சீர்திருத்தங்களுக்குப் பின்னர் மிகப்பெரிய பெருநிறுவன வரி விகிதக் குறைப்பை அவர் அறிவித்துள்ளார்
இதன் மூலம் இந்தப்
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல் நீதிபதி எம் சத்திய நாராயணன் ஆகியோர் முன்பு விசாரிக்கப்பட்டது
டிரம்ப்கிம்ஜாங் சந்திப்பு எப்போது
(கருவிகள் விபரம் மற்றும் வாடகை விகிதங்கள் கீழ்க்கண்டவாறு ) விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் இணைய தளம் மூலம் பதிவு செய்யும் வசதியும் உள்ளது
மந்திரி திடுக்கிட்டார்
41 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை நீடிக்கும் என்று கூறியுள்ளார்
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து சஞ்சு என்ற பெயரில் ராஜ்குமார் ஹிரானி இந்தி படமொன்றை இயக்கி வருகிறார்
எனவே அச்சம் வேண்டாம்
ரவிகாந்த் பேரபு இயக்கத்தில் ஆதிவி சேஷ் அடா சர்மா அனசுயா பரத்வாஜ் என பலர் நடித்திருக்கும் படம் க்ஷானம்
இந்த வாழ்வை கடைசியாக தேர்ந்தெடுத்தவர்கள் மீண்டும் கதையின் வேறு பகுதியில் கவனம் செலுத்துபவர்கள்
ஒன்னும் புரியலை
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது…
தர்பூசணி சாப்பிடுங்கள்
இந்த விதி விலக்கும் முழு தாலிபன் இயக்கத்தால் வழங்கப்படவில்லை இதனால் பெண்கள் பங்கேற்பும் பங்கேற்பின்மையும் ஒவ்வொரு நிகழ்விலும் வேறுபட்டது
மரண விசாரணையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக முள்ளியவளை காவல் துறையினர் தெரிவித்துள்ளார்கள்
அதிக எண்ணிக்கையிலான மக்கள் யோகாவை செய்வது உலகிறகு அதிக அளவு பயிற்சி அளிப்பவர்கள் தேவையை உணர்த்துகிறது
1 கோடி இருந்ததை கண்டுபிடித்துள்ளனர்
ரூ 150 கோடி பரிசு
னவு காண்பதில் தவறே இல்லை
சாயங்காலம் பொழுது சாய்கிற சமயம்
மிகவும் சாதுவானவர்
இதுதான் என்று உறுதியாக குறிப்பிட முடியாத பல காரணங்கள் இருக்கலாம்
மக்கள் செல்வன் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார்
இருப்பினும் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பெற்ரோல் டீசல் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது
பிரகாசமான எதிர்காலம்
ஏன் இந்தப் பதட்டம்
மிகவும் உற்சாகமான நாள்
இது அவசியமானதும் தவிர்க்க முடியாததும் ஆகும்
மக்கள் தொகை பெருகிவருவது சீரியசான ஒரு விஷயம்
விதை மாதிரி எடுத்தலும் பகுப்பாய்வு செய்தலும்
இவர் தனது சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டுள்ளார்
ஆனால் அவ்வாறு செலவிடவில்லை எனத் தெரிகிறது
இதனால் 202021ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் தனிநபருக்குப் பயன் அளிக்கும் வகையில் வருமான வரிக் குறைப்பு எதுவும் இருக்காது
5 கோடி ரூ
அதனைத் தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்
ஆனால் நெருங்கிப் பார்க்கையில் அது உண்மையாகத் தெரியவில்லை
நாசாவின் கூற்றுப்படி குக்கியர் கண்டுபிடித்த புதிய கிரகம் toi 1338 b பூமியை விட 69 மடங்கு பெரியது மற்றும் பூமியிலிருந்து 1300 ஒளிஆண்டுகள் தொலைவில் உள்ளது
இது எங்களுக்குள் நடக்கும் விஷயம்
கேஐஐஎஃப்பி தொடா்பான சிஏஜி அறிக்கை அரசியல் சதியென கேரள நிதியமைச்சா் தாமஸ் ஐசக் குற்றச்சாட்டு
அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்தார்கள்
காணொலிக்காட்சியில் கீழ்க்காணும் விவகாரங்கள் குறித்து மத்திய அமைச்சர் ஆலோசனை நடத்தினார்
கூட்டாக பயிலரங்குகள் கருத்தரங்குகள் மற்றும் அறிவியல் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தல்
குடியேறிகள் ஆதரவாளர்களுக்கும் பொலிசாருக்கும் இடையே நடைபெற்ற போராட்டத்தில் பொலிசார் கண்ணீர் வெடிகுண்டுகளை பயன்படுத்தி அடக்குமுறையை கையாண்டுள்ளனர்