text stringlengths 4 1.48k |
|---|
இது நகரத்தை அனைத்து வகையான பொருட்கள் விநியோகம் மற்றும் போக்குவரத்தின் வணிக மையமாக மாற்றுகிறது |
ஆயினும் அவர்கள் எந்தவொரு கோரிக்கையையும் நிறைவேற்றவில்லை என்றும் தெரிவித்தார் |
இதுமட்டுமின்றி சிறப்பான சஸ்பென்ஷனுக்காக 33மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன்பக்கத்திற்கும் 7 விதமாக அட்ஜஸ்ட் செய்து கொள்ளக்கூடிய ட்வின் ஷாக் அப்சார்பர் பின்பக்கத்திலும் வழங்கப்பட்டுள்ளது |
என்னை என்னன்னு நினைச்சீங்க |
எண்ணெய் தவிர மற்ற எல்லாவற்றையும் அத்துடன் சேர்த்துப் பிசையவும் |
1983ஆம் ஆண்டைய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டத்தின் 80வது பிரிவின்படி பன்மாநில கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் பால் கூட்டுறவுச் சங்கங்கள் தவிர்த்து 14 நிருவாகப் பதிவாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து கூட்டுறவுச் சங்கங்களின் தணிக்கையை இத்துறை மேற்கொள்ள வேண்டும் |
ஹூண்டாய் கோனா பெட்ரோல் கார் 2 லிட்டர் திறனுடன் 147 பிஎச்பி பவர் மற்றும் 179 என் |
ஒரு இன்ச் இஞ்சியை துருவிக் கொள்ளவும் |
அம்மா அப்பா தம்பி என்று சின்ன குடும்பம் எங்களுடையது |
மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது |
வாகன நெரிசல் காரணமாக மக்கள அவதியுற்றுள்ளதுடன் வாகன சாரதிகளை மாற்றுவீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர் |
நாம் பூமி தாயைப் பாதுகாக்க வேண்டும் |
இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர் |
அவரைப் போல யாரும் அதனை செய்யவில்லை |
யாரடா அது |
நமது படைசூழ்கைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாளும் மேம்பட்டபடி வருகின்றன |
அவர்கள் அப்படி என்ன செய்தார்கள் என்பது அனைவரும் அறிந்ததே |
ஸ்தலத்திலேயே நால்வர் பலியானதுடன் மற்றுமொருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார் |
ஒளி மற்றும் கனரக பொறியியல் திட்ட சரக்கு மற்றும் உடைகள் மருந்துசாயங்கள் மற்றும் சிறப்பு ரசாயன வேளாண் உற்பத்தி செயலாக்கம் மரம் மற்றும் தளபாடங்கள்உலகளாவிய வர்த்தகம் உலோகம் மற்றும் பல துறைகளுக்கான வணிக இடமாக முந்திரா துறைமுகம் உருவாக்கப்பட்டு வருகிறது |
சீனாவின் நகரப் பகுதிகளில் 150 ஸ்மார்ட் பொதுக் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன |
இயக்கியது எது |
சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது |
அதனாலேயே இது தொடர்கிறது |
`மெர்சல்’ படத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு |
பரிசோதனை கண்காணித்தல் அனைத்து தொடர்புகளையும் 72 மணி நேரத்துக்குள் பரிசோதித்தல் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை அதிகப்படுத்துதல் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்டுத்துவதற்கான முயற்சிகள் மற்றும் மாநிலங்களிலிருந்து வரும் தரவுகளை மேம்படுத்துதல் குறித்து அவர் விவாதித்தார் |
பொலிஸார் மறுப்பு |
20ஆம் தேதி வரை நடைபெறுகிறது |
சிம்மாத்திரி நிலை2 அலகு 2 (தமிழ்நாட்டின் பங்கு) |
ஆனால் தற்கொலைக்கான குறிப்புக்கள் எதுவும் அங்கு கிடைக்கவில்லை |
அதனாலும் நல்ல பலன் உண்டு |
இன்று சர்வதேச சூரியசக்தி கூட்டணியில் நெதர்லாந்து உறுப்பினராக சேர்ந்துள்ளது எனக்கு பெருமகிழ்ச்சியை அளிக்கிறது |
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் |
இதையடுத்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள் |
உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி மற்றும் குஜராத்தின் வதோதரா ஆகிய தொகுதிகளில் நரேந்திர மோடி போட்டியிடுகிறார் |
பின்வாங்கத் தொடங்கினோம் |
அதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது |
வாழைப்பழம் 2 (பெரியது பழுத்தது) |
சம்பவ இடத்திலேயே அவர் உடல் சிதறி பலியானார் |
மஹாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் விஸ்வஷாந்தி அஹிம்சை சம்மேளனத்தை தொடங்கி வைத்தார் |
என்னயா இது ஏற்றுக்கொள்ள முடியாது |
உலகம் முழுவதும் ஏற்படும் பசுமைக்குடில் வாயுக்களில் நகர்ப்புற போக்குவரத்து மூலம் 25 உள்ளது என்று குடியரசு துணைத்தலைவர் கூறினார் |
என எதிர்பார்த்து காத்து இருந்தார் |
ஐபோன் xs மற்றும் ஐபோன் xs மேக்ஸ் மாடல்களில் முறையே 58 இன்ச் மற்றும் 65 இன்ச் 458ppi சூப்பர் ரெட்டினா hdr டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளது |
மாணவ மணிகள் கற்றலுபகரணங்களுடன் பதக்கங்களும் அணிவித்து சிறப்பிக்கப்பட்டனர் |
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மனைவி குல்சூம் காலமானார் |
இரண்டும் வேறு வேறு மொழிகள் அல்ல |
ஆதி வள்ளிப்பன் |
அவர்களுக்கு தனித்தனி பெயர் இருக்காது |
அர்ச்சனா விஜயா |
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளர்களுக்கு தங்களது சேவையினை எளிதாக்கும் வகையில் பல சேவைகளை அளித்து வருகிறது |
தேசிய கல்வி நிறுவனங்களின் தர கட்டமைப்பு (nirf) 2016லிருந்து உயர்கல்வி நிறுவனங்களின் சிறப்பு நிலை அறியப்படுகிறது |
'திருநங்கை என்ன உங்களுக்கு கேலிக்கூத்தா |
இத்திட்டம் தொழிற்சாலைகள் மற்றும் கல்லூரிகளின் (பலவகை தொழில்நுட்ப கல்லூரிகள் உட்பட) பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகிறது |
மத்திய அரசு இந்திய வம்சாவழியர்களுக்கான பிஐஓ கார்டினை வெளிநாட்டு வாழ் இந்திய குடியுரிமை பெற்றவர்கள் எனப்படும் ஓசிஐ கார்டாக மாற்றிக்கொள்வதற்கான காலக்கெடுவினை டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டித்து அறிவித்துள்ளது |
அது அவரது மூன்றாவது நாவல் |
அவர்கள் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர் |
அதை காப்பாற்ற வேண்டியது நமது கடமை |
வாழ்க என பதிவிட்டுள்ளார் |
ஒவ்வொரு ஆட்டத்திலும் கடும் போட்டியை அளித்து சவால் கொடுத்தது |
டிரைவானது ஒரு மறுபிரதி எடுக்கும் மீடியமாகப் பயன்படுத்தப்படுகிறது வணிகம் முடிந்த பிறகு ஒவ்வொரு நாள் இரவும் டிரைவ் செருகப்பட்டு ஒரு தரவுத்தள மறுபிரதி டிரைவில் சேமிக்கப்படுகிறது |
அவற்றைக் கொல்வது முறை ஆகாது'' என்றாள் |
வெற்றிடக் குழாய்களை தட்டைத் தகடு சேகரிப்பான்களுடன் ஆக்கிரமிக்கப்பட்ட கூரை பகுதியின் அடிப்படையில் ஒப்பிடுகையில் உறிஞ்சுவாங்களின் பரப்பளவுகளை ஒப்பிடுவதைக்க்கட்டிலும் வேறு ஒரு முடிவுக்கு வரலாம் |
தற்போது இச்சேவை அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவு படுத்தப்பட்டுள்ளது |
இது என்னுடைய தொகுதி |
தகவல் அறியும் உரிமை இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சட்டபூர்வமான உரிமை ஆகும் |
பிராமல் குரூப் |
ஆனால் அந்த அற்புதம் நிகழ்ந்து விட்டது |
தற்போது தமிழ் நாட்டில் கொரோனாவினால் 2526 பேர் பாதிக்கப்பட்டும் 28 பேர் பலியாகியும் உள்ளனர் |
ஒவ்வொருவரும் இந்தப் படத்தில் இருந்து பாடம் பெறுவார்கள் என நம்புகிறேன் |
எனினும் இந்தச் |
மாற்றுதல் உத்திக்கான ஓர் எடுத்துக்காட்டு என்னவென்றால் புதிய சந்தைகளைக் கண்டறிவது |
இதனால் மக்களிடையே பெரும் பீதி காணப்பட்டது |
மோடி வரவேற்பு |
அது ஒரு வாழும் யதார்த்தம் |
இந்திய அணிக்கு இன்னும் ஒரு விக்கெட் மட்டுமே தேவை |
தேவர்கள் அஞ்சி நடுங்கினர் |
மாலதி இறக்கும்போது அவருக்கு 57 வயது |
தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் உயர் தொழில்நுட்பங்களைப் பரவலாக்குவதற்கும் அறுவடைக்குப் பிந்தைய உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன |
அதில் ஏறக்குறைய ரூ |
நல்ல சொல் |
ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டன |
எல்லா விவரங்களும் இருக்கக் கூடாது |
வீட்டில் யாருமே இருக்க மாட்டார்கள் |
1050 கோடி |
அந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சுரேஷ் ரெய்னா தலைமை தாங்கினார் |
இதனால் வாடிக்கையாளர்கள் குழப்பத்தில் உள்ளனர் |
நன்றி நாம் அடுத்த விரிவுரை நாவலைஸ்டோக்ஸ் சமன்பாடு கண்ணோட்டத்தில் இருந்து எடுக்கும் |
என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார் |
என்று கேள்வி எழுப்பினார் |
நாங்கள் எப்பொழுதுமே புரணி பேசுவோம் |
அதையன்றி வேறெதையும் விடியும்வரை எண்ணவில்லை என்றான் யயாதி |
போலீசாரின் தாக்குதல் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது |
பொதுவாக உயர்நிலத்துக்குரிய பண்புகள் இல்லாத போதிலும் யுன்னானின் பிற பகுதிகளும் சுற்றியுள்ள உயர்நிலங்களும் யுன்னான்குய்சோ உயர்நிலத்தின் பகுதிகளாகவே குறிப்பிடப்படுகின்றன |
வெளிமாநிலங்களுக்கு தடிமரங்கள் எடுத்துச்செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்குதல் |
also read ஆர்சிபி அணியின் அதிரடி முடிவு கண்ணாடிய திருப்புனா ஆட்டோ எப்படிடா ஓடும் |
ஒரு கருத்து இல்லை |
இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது |
நாங்கள் எங்கள் மீதே வெறுப்பாக இருக்கிறோம் |
எஸ்யூவி கார்களுக்கு திடீர் மவுசு ஏற்பட்டுள்ளதையடுத்து மீண்டும் குர்கா ஜீ்ப்பை களமிறக்க ஃபோர்ஸ் மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது |
அவர் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர் கூட்டம் ஒன்றில் பேசினார் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.