text stringlengths 4 1.48k |
|---|
இந்தியாபாகிஸ்தான் அணிகள் மோதும் |
நாட்டில் விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்தத் தேவையான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம் |
கிட்டத்தட்ட நாலரை மணி நேரம் இந்தப் போட்டி நடந்தது |
அவர் அந்த வீதிகளானது கோவிலுக்குச் சொந்தமானது என்றும் அதனால் தெருக்களின் தூய்மையைப் பராமரிக்கவும் அதில் ஊர்வலங்களை அனுமதிக்கவும் மறுக்கவும் தங்களுக்கு உரிமை உள்ளதாக அவர் வாதிட்டார் |
நாந்தான் எதுவுமே செய்யலடா |
இந்த போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன |
மோடியின் இந்த அறிவிப்பால் 500 மற்றும் 1000 ரூபாய் கள்ள நோட்டுக்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது என்று சொல்லலாம் |
வருமான வரித்துறை நாராயணனின் வீட்டினை ஆய்வு செய்து அவரது உடமைகளைக் கைப்பற்றுவதோடு கைதும் செய்கிறது |
இந்திய அரசாங்கத்தின் கரிசணை |
ஆனால் இந்த வழக்கு அவசர வழக்காக விசாரிக்கப்படவில்லை |
இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் நாங்கள் மூன்று விஷயங்களை தெளிப்படுத்த விரும்புகிறோம் |
மகாராஷ்டிரா கூட்டுறவு நீதிமன்றம் பார் சங்கம் |
ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மருத்துவமனையில் சேர்த்தோம் |
சுலட்ஸ் எட்டாவது படிக்கும்போது அவரது தந்தை ஹென்றி இவரை கிங்ஸ்பெரி கவுண்டி பள்ளியில் இருந்து நிறுத்த முடிவு செய்தார் |
இதுவரை 300க்கும் மேற்பட்ட நில மோசடி வழக்குகள் மாவட்டத்தில் நிலுவையில் உள்ளன |
ரோகித் சர்மா ஒரு நாள் கிரிக்கெட்டில் மூன்றாவது இரட்டை சதம் அடித்து சாதனை |
இந்நிலையில் தனக்கு மிகவும் பிடித்த நடன கலைஞர்கள் சங்கத்திற்கு ரூ |
என்பது தான் கதை என்றார் |
வளர்ந்ததில் நல்ல மருத்துவ சிகிச்சைக்கு நன்றி பகுதிகளில் கிட்டத்தட்ட அனைத்து நன்றாக இருக்கும் |
'' என்று கேள்விகளை அடுக்கினேன் |
இந்த நாடுகளின் பட்டியலில் பிரான்ஸ் ஜெர்மனி இத்தாலி ஸ்பெயின் உள்ளிட்டவை இடம் பெறுகின்றன |
எனவே கவனமாக இருக்கவும் |
காங்கிரஸ்காரா்களையும் பொதுமக்களையும் தவறாக வழிகாட்ட பாஜக முனைப்பாக உள்ளது |
தூர்ந்து போன தேசத்தைத் |
(மாதிரி படம்) |
உபரியாக அறிவிக்கப்பட்ட நிலங்கள் (ஏக்கரில்) |
வேகன்ஆர் மாடலின் சிஎன்ஜி வேரியண்ட் அதிகப்பட்சமாக 5500 ஆர்பிஎம்ல் 58 பிஎச்பி பவரையும் 3500 என்எம் டார்க் திறனையும் காருக்கு வழங்குகிறது |
நாகா இயக்குகிறார் இப்படத்தை |
என்னால் அவர் சொல்வதற்கு மறுமொழி சொல்ல இயலவில்லை |
மீண்டும் சிரித்தேன் |
சுலப் இன்டர்நேஷனல் எனும் அரசுசாரா அமைப்பின் நிறுவனரும் சமூக ஆர்வல ருமான பிந்தேஷ்வர் பதக் ஏற்பாடு செய்திருந்த ஹோலி கொண்டாட்டத்தில் விதவைகள் பலர் கலந்துகொண்டனர் |
இத்திரைப்படத்தின் பின்னணி இசை யுவன் சங்கர் ராஜாவின் இசை வாழ்க்கையில் சிறந்த ஒன்றாக அமைந்தது |
இதுவே அவரது பிரதான நோக்கம் |
இந்தியாவில் சுமார் 22 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் |
ஆனால் கடைசி நேரத்தில் அதை மாற்றிவிட்டேன் |
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அவர் உரையாற்றினார் |
இந்த தொடரில் பேட்மின்டன் டென்னிஸ் டேபிள் டென்னிஸ் தடகளம் நீச்சல் வாலிபால் கால்பந்து கூடைப்பந்து ஹாக்கி கபடி போட்டிகள் நடத்தப்பட உள்ளன |
என்பதே சிந்திக்கப்பட வேண்டியதாகும் |
மொத்தம் சேர்ந்த தொகையே 22 லட்சம் ரூபாய்தான்’’ எனச் சொன்னார் ஜெயலலிதா |
40க்கும் மேற்பட்ட மடாதிபதிகள் பங்கேற்க உள்ளனர் |
வீட்டுல என்ன சொன்னாங்க |
ஏழைகளுக்குத்தான் உதவி செய்யனும் |
87 வயதான பயிற்சியாளர் ராம்காந்த் அச்ரேக்கர் நேற்று மும்பையில் இருக்கும் தன்னுடைய வீட்டில் மரணமடைந்தார் |
என்றார் வைதிகர் |
ஆனால் தீர்வு கிடைக்க வில்லை |
ஆனால் இந்த வீடியோவில் நான் செயல்முறையில் மட்டுமே அதிக கவனம் செலுத்தப் போகிறேன் மேலும் நான் எண்களை எழுதுவதன் அடிப்படையில் அது உண்மையில் எதைக் குறிக்கின்றது என்பதைப் பற்றி நீங்கள் அதிகமாக சிந்தித்துக் கொள்ளலாம் |
272 புள்ளிகளுடன் இந்திய அணி முதன்முறையாக இச்சிறப்பை பெற்றுள்ளது |
கே இப்படி நடப்பதற்கு வேறு ஏதேனும் காரணங்கள் இருப்பதாக நினைக்கிறீர்களா |
ஐஎம்எப்பிடம் 200 டன் தங்கம் வாங்கிய ரிசர்வ் வங்கி |
ஆனால் சாலட் ஆரோக்கியமானதல்லவா |
டெஹல்கா நிறுவனர் தருண் தேஜ்பால் சக பெண் பத்திரிக்கையாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அத்துமீறி நடந்ததாகவும் புகாருக்குள்ளாகியுள்ளார் |
தங்கமீன் விடும் விழா |
தேவையான அனைத்து நிதி உதவிகளையும் அளிக்கும் வகையில் விளையாடு இந்தியா திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் இத்திட்டத்தின் கீழ் எல்லா அளவிலும் விளையாட்டுகளை பிரபலப்படுத்த விளையாட்டு வீர்களின் மேம்பாட்டிற்கான தேசிய விளையாட்டு கல்வி வாரியம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார் |
சென்னை அணி பந்து வீச்சு தேர்வு செய்தது |
தாயாரின் ஆரோக்கியம் சீராகும் |
இத்தனைக்கும் அவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்தன |
என்ன சட்டமோ நீதியோ |
மலச்சிக்கல் நீங்குகிறது |
இதில் 50க்கும் மேற்பட்ட கலந்து கொண்டனர் |
பாரத ஸ்டேட் வங்கி உள்பட பெரும்பாலான வங்கிகள் அண்மையில் நீண்ட கால வைப்பு நிதிகளுக்கு வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளன |
அவரை உடனடியாக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர் |
என் விழிகள் மாறுபட்டன |
ஆனால் விரைவில் பசி எடுத்துவிடும் |
சிறுநீர்க் கழித்தலை மூளைத்தண்டிலுள்ள பொன்சு நரம்பணு சிறுநீர்க்கழிவு மையம் கட்டுப்படுத்துகின்றது |
முதலமைச்சர் மெஹ்பூபா முக்தி முன்னாள் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா முன்னாள் மத்திய அமைச்சர் சைபுதீன் சோஸ் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் நசீர் அஸ்லம் வானி மாநில அமைச்சர்கள் பலர் மற்றும் ஹுரியத் இயக்கத் தலைவர் பேரா |
தாலியம் சேர்மங்களை உட்கொள்வதனால் சோர்வு மூட்டு வலி புற நரம்பழற்சி இணைப்பு வலி முடி உதிர்தல் வயிற்றுப்போக்கு வாந்தி மற்றும் மத்திய நரம்பு மண்டலம் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களுக்கு சேதம் உள்ளிட்ட கடுமையான மற்றும் நாள்பட்ட விளைவுகள் தோன்றுகின்றன |
சாப்பிடக் கூடாத உணவுகள் |
குறித்த சிறியரக விமானத்தின் விமானியும் துணை விமானியும் இரு பயணிகளுமே உயிரிழந்துள்ளனர் |
ஹீரோயினும் வில்லியும் |
வீடியோவை பாருங்க |
' என்பார் அவர் |
மேலும் பேனர் விழுந்த விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்துக்கு ரூ |
எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியம் எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் அவசியமான சத்தாகும் |
இதில் அஜீசுக்கு பலத்த காயம் ஏற்பட்டது |
காபியில் உள்ள காபின் எனும் வேதியியல் பொருள் தலைமுடியின் தன்மையே மேம்பட உதவுகிறது |
தா பேட்டை அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை |
நீதிபதி கண்டனம் |
பள்ளி மாணவியர் விடுதி மயிலாடும்பாறை |
அத்துடன் ஏனைய இருவரையும் தேடி வருவதாகவும் தெரிவித்தனர் |
உங்களை எதிர்த்து நாங்கள் நடத்தும் போராட்டம் தொடரும் |
இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்படும் |
பிராந்திய மற்றும் சர்வதேச சவால்கள் மற்றும் வாய்ப்புகளைக் குறித்து அவ்வப்போது விவாதிக்கவும் இரு நாடுகளுக்கு இடையேயான நெருங்கிய மற்றும் துடிப்புமிக்க கூட்டை மேம்படுத்த வழிகாட்டுதல்களை வழங்கவும் தலைவர்கள் ஒத்துக் கொண்டனர் |
உங்களை அறிந்தவர் அவர் ஒருவரே |
(மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்) |
ஊரடங்கு காலத்தில் உர விற்பனையில் சாதனை |
கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் சொல்லவில்லையே |
இந்த சம்பவத்தை தொடர்ந்து லொறியின் சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர் |
உலகம் முழுவதும் கோவிட்19 வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது |
மதகலவரத்தையும் இனக்கலவரத்தையும் |
வாருங்கள் அள்ளி விடலாம் |
வாட் 1 to 5 |
இந்தியன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வீடியோ |
இதுபற்றி எதிர்வரும் வாரங்களில் டிரம்ப் முடிவு செய்வார் |
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டிருக்கிறார் |
ஆனால் அம்மாநில அரசு இதற்கு அனுமதி மறுத்தது |
முன்னாள் படைவீரா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் |
படுகாயம் அடைந்த மார்ட்டின் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் |
இதை காவல்துறையினர் தடுக்க வந்தபோது இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது |
மற்றொரு எடுத்துக்காட்டு |
அவா்கள் அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.