text
stringlengths
4
1.48k
இந்தி மராத்தி குஜராத்தி ஆகிய மொழிகள் இங்கு பரவலாக பேசப்படுகின்றன
சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன
வடிவமைப்பு என்பது பார்க்க அழகாக மட்டும் இருப்பதில்லை
அருகாமை பேரிடர் மீட்பு மையம் (near line disaster recovery centre/nldrc)
இதுகுறித்து 108 இலவச ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது
கன்னி குடும்பத்தில் சுபநிகழ்வு உருவாகும்
இதிலிருக்கும் கால்சியம் பற்களும் எலும்புகளும் வலுவாக்க உதவுகின்றன
அமைச்சரகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்
என்றும் கூறினார்
அங்கு காமவயப்படுதல் கூடாது
மத்திய பிரதேசத்தில் நாளை 28 தொகுதிகள் குஜராத்தில் 8 உத்தரப்பிரதேசத்தில் 7 ஒடிஷா நாகாலாந்து கர்நாடகா ஜார்க்கண்ட்டில் தலா 2 தொகுதிகள் சத்தீஸ்கர் தெலுங்கானா ஹரியானாவில் தலா 1 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது
நினைவுக் கூட்டம்
கால்நடை விவசாயிகளுக்கு பயிற்சி
இன்னும் கொஞ்சம் வேணுமா
இச்சிகிச்சை மையங்கள் ' சுரக்ஷா சுகவாழ்வு மையங்கள் ' என அழைக்கப்படுகிறது
எனினும் இந்திய அரசு ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12 மட்டுமே சுகாதாரத்திற்காக செலவிடுகிறது
சுரிந்தர் மாலிக் எனும் பயிற்சியாளரிடம் பழைய கிளவுஸ் அணிந்து தினம் கடும் பயிற்சி மேற்கொள்ளும் ரஜ்னி கடந்த வருடம் டெஹ்ராடூனில் நடந்த முதல் bfi ஜூனியர் நேஷனல்ஸ் குத்துச் சண்டைப் போட்டியில் 46 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்று தேசிய சாம்பியன் ஆனார்
அப்படி செய்தால்தான் ஹிந்து மத கலாச்சாரம் காப்பாற்றப்படும்
அப்படித்தான் பெரும்பாலானோர் இருக்கிறோம் இருக்கிறார்கள்
வரும் நாட்களிலும் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இதுபோன்ற சந்தர்ப்பங்களில் இந்த கட்டணங்களைத் தவிர்ப்பதற்காக தங்கள் பயனர்கள் தங்கள் டெபிட் கார்டுகள் மற்றும் யுபிஐ மூலம் பணம் செலுத்த பரிந்துரைக்கிறோம்
இந்நிகழ்வில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேண்ட் வாத்திய கருவிகளை இசைத்து அதிதிகளை வரவேற்றதுடன் பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றன
அதற்காக சி பி ஐ விசாரணை நடத்த வேண்டும் என்றோம்
இதனாலேயே உற்பத்தி வெகுவாக பாதித்துள்ளது
டச்சு சைக்கிள் பந்தய வீரர் ஃபேபியோ ஜாகோப்சென் தெற்கு போலந்தில் நடைபெற்ற டூர் டி போலோன் போட்டியின் போது நிகழ்ந்த விபத்தில் தலையில் காயம் ஏற்பட்டதால் கோமாவுக்கு தள்ளப்பட்டுள்ளார்
இது 22 லிட்டர் இன்ஜினை பெற்று அதிகபட்சமாக 154 பிஎச்பி பவரையும் 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது
அந்த நாடுகளாவன ஜேர்மனி லைபீரியா ஆர்ஜென்ரீனா பங்களாதேஷ் ஐஸ்லாந்து லுத்துவேனியா கொஸ்டாரிக்கா டிரினாட் & ரொபாக்கோ அவுஸ்திரேலியா ஸ்லோவாக்கியா பிரேசில் கொசோவா தாய்லாந்து டென்மார்க் ஜமைக்கா மலாவி தெ கொரியா
விசாரணை நடத்தப்பட்டது
மேலும் இவர்கள் கலவரத்தின் பின்னணியில் அரசியல் லாபத்தைப் பெற விரும்புகிறார்கள்
ஆனால் அதுபற்றி நான் ஆழமாக யோசித்தபோது அதற்காக கவலைப்படவில்லை
பஞ்சாபியும் இந்தியும் முதன்மை மொழிகளாகும்
யமஹா எம்ஸ்லாஷ் பைக்கின் இந்திய அறிமுகமும் இந்த 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிலேயே செய்யபட உள்ளது
சீதாபழம் உடல் சூட்டை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது
தரமான என்95 முகமூடிகள் என்ற பெயரில் சீனா உள்ளாடைகளால் செய்யப்பட்ட முக கவசங்களை அனுப்பியுள்ளது
கிராண்ட் மற்றும் தொடர்ச்சியான பல்கலைக்கழகம்
இதிலே என்ன தவறு உள்ளது
புட்டன்னா கனகல் முந்தைய மைசூர் அரசில் கனகல் என்ற கிராமத்தில் ராமசாமையா மற்றும் சுப்பம்மா ஆகியோருக்கு ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தார்
இப்படத்தில் குத்தாட்டம் ஆடியுள்ளாராம் அனுஷ்கா
இதைப் பொருத்தவரை இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையில் இருதரப்பு விரிவான பொருளாதார பங்களிப்பு ஒப்பந்தம் (சிஇபிஏ) உருவாக்குவதற்கான வாய்ப்புகளைக் கண்டறிய கூட்டு ஆய்வு ஒன்றை விரைந்து தொடங்க இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்
இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்
அலுவலத்திற்கு நேரம் இன்னும் இருக்கிறது
அதற்கான சாத்தியங்களுண்டாம்
பிரதமர் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் என்று கூறியிருக்கிறார்
இதன் மூலம் 9004 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறும்
பம்பாய்க்குச் சென்று திரைப்படத் தொழிலில் இறங்கிய பின்னர் முதல் மனைவி விவாகரத்து அளிக்காத்ததால் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இஸ்லாத்திற்கு மாறி ஹேம மாலினியை மணந்தார் எனபட்டது
இந்த விபத்தில் மூன்று போ் காயமடைந்துள்ளனா்
அவரது நடிப்பு இதில்தான் வெகுவாக பாராட்டப்பட்டது பார்க்கவும்பட்டது
குளிர்காலத்தில் இருமல் சளி மற்றும் மார்பு நோய்த்தொற்றுகளுக்கு எதிராக இது ஒரு நல்ல மருந்து
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் சித்தாத்தூர் கிராமத்தில் பாலாற்றின் குறுக்கே மோர்தானா வலது பிரதானக் கால்வாயில் அடிமட்ட கால்வாயினை (syphon aqueduct) சீரமைக்கும் பணி ரூ
ஆனால் அதன்பிறகு உலக சூழ்நிலை மாறியது
பஜாஜ் வி15 மோட்டார்சைக்கிள் முன்னதாக இரு நிறங்களில் மட்டுமே அறிமுகம் செய்யபட்டிருந்தது
பணம் இன்றி இன்றைய வாழ்க்கை முறையே இல்லை
மக்களுக்கு உதவாத செயல்படாத அரசு எதற்கு
இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்
மீட்பு பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன
7 கோடிதான் என்றாலும் கிட்டத்தட்ட ரூ
சீனா இதில் வெற்றி கண்டது
இரண்டு கோடி
இப்படத்தின் படப்பிடிப்பு பல அழகிய இடங்களில் வைத்து நடைபெறவுள்ளது
அதேபோல் பருப்பு வகைகள் தானியங்கள் கோதுமை போன்ற பொருட்களின் விலை குறைந்தது
…தேர்தல் எப்போது
நம்மை விடுங்கள்
இப்ப அனைத்து கலவைகளையும் ஒன்றாக சேர்த்து தோசை மாவு போல கரைக்கவும்
இவற்றில் சினைல் கேட்டராக்ட்தான் இந்தியாவில் பார்வையிழப்புக்கான முக்கிய காரணியாக இருக்கிறது
குறைபாடு பெரும்பாலும் மலச்சிக்கல் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு வழிவகுக்கிறது மேலும் ஆஸ்மோடிக் டையூரிடிக் லாக்டூலோஸ் போன்ற மலமிளக்கியுடன் உடனடியாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால் மரணம் ஏற்படக்கூடும்
நிலுவைப் பணிகளை எளிதாக நிறைவேற்றுவீர்கள்
(அ) பள்ளிகள் மீண்டும் திறக்க வசதியாக இருக்கும் காலம் என்ன – ஆகஸ்ட் / செப்டம்பர் / அக்டோபர் 2020 (ஆ) பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் போது பெற்றோர்கள் எதிர்பார்ப்பது என்ன
வேலையும் எளிதானது போல் தோன்றியது
யாரிடமும் உதவி என்று கைநீட்ட மாட்டார்
உரிய சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் உயிருக்கே ஆபத்தாக முடியும்
பின்னர் அவர் போலீஸ் கமிஷனரிடம்
பஸ்கள் கார்கள் வேன்கள் நீண்ட வரிசையில் மேற்கொண்டு செல்ல முடியாமால் அப்படியே நின்று கொண்டிருந்தன
பின்னர் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார்
அவசர உதவி எண்கள்
முடியவில்லை என்றால் எழுதிக்கொடுங்க
2016 தலையீட்டுக்கு ரஷ்யாவை பொறுப்பாக்கும் வகையில் உறுதியாக நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பை தவறவிட்ட செயல் இது என்று விமர்சித்திருக்கிறார் இன்னொரு குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாம்
சிலபேர் படிக்கிறார்கள்
2030 ல் இந்நோயானது உயிரிழப்பின் காரணப்பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடிக்கும் என கணிக்கப்படுகிறது
யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று நான் யாரையும் குறிப்பிட்டு சொல்ல மாட்டேன்
என்பது குறித்த எந்த தகவலும் இல்லை
இது ஒரு நூற்றாண்டிற்கு முன்னரே நடந்த நிகழ்வு
கர்நாடகாவை சேர்ந்தவர்
தொடர்ந்து பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்தார்
பெடியங்கள் காத்திருப்பாங்கள்' என்றார்
இவர்களுக்கு பணத்தை நிர்வகிக்க தெரியாது
தமிழ்நாடு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களுக்கான பராமரிப்பு மற்றும் நல விதிகள் 2009ன் கீழ் பதிவு செய்திருக்க வேண்டும்
அக்டோபர் 7ம் தேதி (இன்று) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது
அவனுக்கு உயிர் அளிப்பதற்கு நீ யார்
கடவுளின் அருளால் நான் நலமுடன் இருக்கிறேன்
அந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபலும் கலந்துகொண்டிருந்தார்
சொல்லி இருப்பார்கள்
ஏனெனில் இந்த நோயை மக்களுக்கு பரப்புவதில் செல்லப்பிராணிகள் பங்கு வகிக்கிறது என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றார்
முதலீட்டு அளவுகள்
அவை சாப்ட்வேர்(software) களின் இன்டெபென்டென்ட் (independent )பகுதியை மட்டுமே செயல்படுத்துகின்றன
ஆனால் அஜித் பவார் மூலம் பாஜக கட்சி தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஷாக் கொடுத்து இருக்கிறது
பொது மக்களின் அறிவார்ந்த தேவையை ஈடுசெய்வதற்கேற்ற நாளிதழ்கள் பருவ இதழ்கள் மற்றும் தரமான புதிய நூல்களை வாங்கி
288 உறுப்பினர்கள் கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு நடந்துமுடிந்த தேர்தலில் பாஜகவுக்கு 123 தொகுதிகள் கிடைத்துள்ளன
இது ஆபத்தானது எனத் தெரிவித்தார்
என்ற கேள்வியை எழுப்பலாம்
இந்தியாவின் கண்டனத்தை மீறி சர்ச்சைக்குரிய புதிய வரைபட சட்டத்திருத்த சட்டமூலம் நேபாள பாராளுமன்ற கீழவையை தொடர்ந்து மேலவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது