text stringlengths 4 1.48k |
|---|
இந்த விபத்தால் ஏற்பட்ட உயிர் உடமை சேதம் தொடர்பான தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை |
இதில் இந்திரானா குன்டியா என்ற சிற்றினம் சிறந்த 100 பரிணாம அடிப்படையில் வேறுபட்ட உலகளவில் ஆபத்தான நீரி நில வாழ்வனவற்றில் ஒன்றாக கருதப்படுகிறது |
பாலியல் வன்கொடுமைகள் குழந்தை திருமணம் குழந்தை கடத்தல் பிச்சையெடுக்க குழந்தைகள் பயன்படுத்தப்படுதல் உடல் மற்றும் மனரீதியான வன்கொடுமை குழந்தை தொழிலாளர் முறை ஆகியவற்றைக் கண்டறிந்து அவற்றிலிருந்து குழந்தைகளை மீட்க உரிய மீட்பு நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன |
மேலும் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தவும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது |
apple watch series 3 எனும் குறித்த கடிகாரமானது lte எனப்படும் நான்காம் தலைமுறை வலையமைப்பு வசதியினையும் உள்ளடக்கியுள்ளது இதனால் ஐபோன்களை பாவனை செய்வதற்கு பதிலாக இக் |
இது நாடாளுமன்றத்தில் முடிவு செய்யப்பட்டதாகும் |
அதேகொசு இன்னொருவரிடம் ரத்தம் உறிஞ்சும்போது கொசுவின் உமிழ்நீரில் செறிந்திருக்கும் கிருமிகள் அதுவரை நோயில்லாத அந்த நபரின் ரத்தத்தில் கலந்துவிடுகிறது |
அங்கு பல்வேறு வாய்ப்புகள் உள்ளன என்று தெரிவித்துள்ளார் |
தொடா்ந்து மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டாா் |
மேல்பூச்சாக பூசுவதால் தோலின் இறந்த திசுக்களை அகற்றி விட்டு புதிய திசுக்களை வளரச் செய்யும் உரமாகிறது |
இங்கிலாந்து அவுஸ்திரேலியா |
என்றவர் என் கேள்விகளுக்கு படபடவெனப் பேசினார் |
9 தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டம் (tniamp) |
அவர்கள் நேரத்தை வீணடிக்கிறார்கள் |
அது மட்டுமோ |
இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் பைக்குகளின் விலை பட்டியல் |
அந்த ஆண்டில் 108 மாணவர்கள் பயின்றனர் |
செல்போன் இணையதள சேவைகள் முடக்கப்பட்டன |
பின்னர் இவர்களைப்பற்றிய பேச்சே எழவில்லை |
பிரித்தானிய இந்தியாவில் இராஜபுதனத்தின் நிலப்பரப்புகள் தற்கால இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலம் மற்றும் குஜராத் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் சில பகுதிகளையும் மற்றும் பாகிஸ்தானின் தெற்கு பகுதியான சிந்துவையும் கொண்டிருந்தது |
அவர்கள் ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள் |
தாயார் – அப்படி ஒருபோதும் இருக்கவில்லை |
புதிய ஹூண்டாய் க்ரெட்டா கார் வரும் பிப்ரவரியில் நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது |
தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர் கமல்ஹாசன் |
2001 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் வளர்ச்சி விகிதம் அதற்கு முந்தைய பத்து ஆண்டுகளை விட இரு மடங்கு அதிகரித்து ஆண்டுக்கு 45 சதவிகிதமாக உயர்ந்தது |
5 சுவாரஸ்யமான தகவல்கள் |
இந்நிலையில் தான் 2011ம் ஆண்டு டோணி தலைமையிலான அணி உலகக் கோப்பையை வென்று நம் நாட்டுக்கு பெருமை சேர்த்தது |
திணிக்காதீர் |
சேமித்து வைக்க வேண்டும் |
அவர்கள் மூலமாக என்னைப் பற்றி நான் அறிந்து கொண்டேன்'' என்று அவர் தெரிவித்தார் |
இந்த சம்பவம் பற்றி பொலிசுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார் |
டெல்லி மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதியின் சர்ச்சை பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் உள்ளிட்ட அக்கட்சி எம் பிக்கள் வாயில் கருப்புத் துணி கட்டியபடி நாடாளுமன்ற வளாகத்தில் இன்று தர்ணா போராட்டம் நடத்தினர் |
சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்குப் பார்வையாலும் நடவடிக்கைகளாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினைப் பேண நான் இந்த உறுதிமொழியை ஏற்கிறேன் |
ஸ்டாலின் சொல்லித்தான் |
ஆனால் கிரகங்கள் மாறிவிட்டன |
44 மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளிகளில் பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்களுக்கு ஊதிய மானியத் தொகை வழங்குதல் |
திருத்தியமைக்கப்பட்ட திட்டத்தின்படி சிறுபான்மை நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் கருத்துருக்கள் பள்ளிக் கல்வித் துறை செயலர் அவர்களின் தலைமையிலான மாநில அளவிலான மானியக்குழுவில் வைக்கப்பட்டு அவை குழுவின் மூலம் பரிசீலிக்கப்பட்டு முன்னுரிமையின் அடிப்படையில் நிதி ஒப்புதலுக்காக மத்திய அரசிற்கு பரிந்துரை செய்யப்படுகிறது |
தங்கள் பகுதியில் அமைதி மற்றும் சமூக பொருளாதார வளர்ச்சிக்கான செயல்திட்டங்களை அமல் செய்வதில் ஆப்பிரிக்கா மேற்கொள்ளும் பல்வேறு திட்டங்களுக்கு எங்களின் ஆதரவை மறு உறுதி செய்கிறோம் |
மேலும் கூறிய மூர் அடிப்படையில் அவர்கள் நாங்கள் அல்ல ஆனால் dc பாத்திரங்களுடன் எங்களது ஆர்வத்திற்கேற்ப வேலை செய்தால் அதைச் செய்யலாம் |
சுடுமாறு ஆணை |
il&fs குழுமத்தில் அண்மைக்காலமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக ஒரு புதிய இயக்குநர்கள் கொண்ட குழுவை மத்திய அரசின் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைத்துள்ளது |
சாலை மறியல் ரயில் மறியல் என போராட்டத்தை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர் |
உன்னை தான் நம்பியிருக்கேன் |
புண்ணாண்வேட்டுவக்கவுண்டர் (திருச்சிராப்பள்ளி கரூர் பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்) |
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 21112014 அன்று 142 அடிக்கு உயர்ந்தது |
இவரது தந்தை இறந்த பிறகு பீமின் குடும்பம் சர்தாபூர் கிராமத்திற்கு குடிபெயர்ந்தது |
சுவாரஸ்யமாக இராணுவ எறும்புகள் இராணுவ எறும்புகளுடன் போராட வேண்டாம் |
அதனால் அவருக்கு இழப்பு ஏற்பட்டு விட்டது |
தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வரானார் |
மேற்கு வங்க மாநில போலீசாருடன் இணைந்தே பயிற்சியில் ஈடுபட்டதாகவும் ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது |
மறுநாளும் தென்படவில்லை |
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில் வாழ்த்துகள் தன்வீர் |
பா ஜ சார்பில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய தலைவர் அமித்ஷா மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங் நிதின் கட்கரி அருண்ஜெட்லி சுஷ்மா ஸ்வராஜ் நிர்மலா சீதாராமன் உமாபாரதி |
அப்படிப் போனா மாசம் 50000க்கும் மேல் சம்பாதிக்க முடியும் |
ஆனால் அதிரடிப்படை புகவில்லை |
மேலும் சென்னை அணியின் நிர்வாகி குருநாத் மெய்யப்பன் ராஜஸ்தான் அணியின் ராஜ்குந்த்ரா ஆகியோருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது |
அசோலா வளர்ப்புகால்நடைகளுக்கு புரதச்சத்து நிறைந்த மாற்று பசுந்தீவனம் நுண்ணலை நுண்ணோக்கி வாயிலாக ஒரு நாய் ஆய்வு செய்யப்படுகிறது |
அந்த வகையில் பாலிவுட் நடிகை ரியோ சக்கரவர்த்தி கன்னட நடிகை ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர் |
இருப்பினும் சில தவறுகள் நடந்துள்ளது |
எள்ளளவும் சந்தேகம் வேண்டாம் |
மேலும் இந்த ஆண்டு நடைபெற்ற பத்திரிகையாளர் ஓய்வூதியப் பரிசீலனைக்குழுக் கூட்டத்தில் மூன்று பத்திரிகையாளர்களின் வாரிசுதாரர்களுக்குக் குடும்ப உதவிநிதி வழங்கிடப் பரிந்துரை செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது |
பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையில் ரூ41273 கோடி மதிப்பீட்டிலான 956 கட்டுமானப் பணிகளில் 937 பணிகள் முடிக்கப்பட்டன |
இச்சம்பவம் தொடர்பில் கல்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் |
எப்படி சிந்தித்திருக்கிறார் பாருங்கள் |
அப்போது அதன் மீது அவையிலும் கேள்வி எழுப்பினார் |
இவை இரண்டிற்கும் மத்தியில் எல்இடி ஃப்ளாஷ் லைட் இருக்கிறது |
கஸ்தூரிபா மருத்துவமனை காந்தி கிராமம் (யூனிட் ஆப் காந்தி கிராமம் டிரஸ்ட்) காந்தி கிராமம் போஸ்ட் திண்டுக்கல் மாவட்டம்624 302 தொலைபேசி எண் 04512452328 |
அவரால் சிரமமின்றி நடக்க இயலவில்லை |
ஜி20 மாநாட்டின் இறுதி நிகழ்ச்சிக்குப் பின் தனது பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி இந்தியா திரும்புகிறார் |
இந்த கோவிலுக்கு வாரம் தோறும் ஒரு லட்சம் பக்தர்கள் வருகின்றனர் |
ஒரு 'பேய்' எழுத்தாளராக அல்லது ஓவியராக இருந்து இன்னல் கொண்டிருந்தால் 'நன்மதிப்பு' இல்லாமல் நீங்கள் எப்போதுமே அடையாளமற்றவராகவே இருக்க வேண்டியிருக்கும் |
பணப்பிரச்னைகள் தீரும் |
அடுத்து நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் போட்டியில் இந்தியா அபாரமாக ஆடி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது |
முடிந்தவரை சிறப்பாக விளையாட முயற்சிப்பேன் என்றார் |
விடையளிப்பது அவ்வளவு இலகுவான விடயமல்ல |
201718ஆம் ஆண்டில் 28591 லட்சம் கிலோகிராம் பசுந்தேயிலை மற்றும் 6570 லட்சம் கிலோகிராம் தேயிலைத் தூள் உற்பத்தி எய்தப்பட்டுள்ளது |
பதகன்வி சர்க்கார் உலகத் திறந்தநிலை பல்கலைக்கழகக் கல்விக்கழகம் கோகக் பெல்காம் கர்நாடகா |
இது தொடர்பாகவும் ஆதாரங்கள் உள்ளன |
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் வெவ்வேறு பெயர்களில் செயல்பட்டுக் கொண்டிருந்த இந்த திட்டம் 325 கோடி விவசாயிகளுக்கு மட்டுமே பாதுகாப்பு அளித்தது |
கவனமும் பெறாது |
சீனாவின் அத்துமீறலை இந்தியா எதிர்பார்த்தே இருந்தது |
இறந்தோர் எண்ணிக்கையில் தமிழகம் இந்திய அளவில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது |
மனதளவில் நொந்து போனார் |
உளறல் அல்ல |
இதில் ஐஸ்மார்ட் டெக்னாலஜியானது வாய்ஸ் கமாண்ட் ஜியோஃபென்சிங் உள்பட 50க்கும் மேற்பட்ட கனெக்டட் வசதிகளை வழங்குகிறது |
ஃபோர்டு மஸ்டாங் ஜிடி ஃபாஸ்ட்பேக்தான் (ford mustang gt fastback) தற்போது இந்தியாவில் கிடைக்கும் ஃபோர்டு மஸ்டாங் மாடல் ஆகும் |
அவர் 64 என இரண்டாம் செட்டை கைப்பற்றி வெற்றி பெற்றார் |
மிஸ்டர் எக்ஸ் |
பாதுகாப்பான உணவு மற்றும் ஊட்டச்சத்துக் குறித்து ஒவ்வொரு பங்குதாரர்களிடமும் விழிப்புணர்வு உருவாக்குதல் |
அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது |
பெண்கள் இல்லை |
வீடு முழுவதும் களேபரமாக இருந்தது |
இதனால் இரண்டு முறை காலநீட்டிப்பு செய்தனர் |
இளைஞர்களின் |
லாக்இன் விவரங்களை உள்ளீடு செய்யவும் |
இதுவரை அம்மா உணவகங்களில் 6172 கோடி இட்லிகளும் 2093 கோடி பலவகை சாதங்களும் 2846 கோடி சப்பாத்திகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளன |
குளம்தானே இது |
முக்கியமான சுவிஸ் வங்கியான ஜூலியஸ் பேயர் வங்கியின் முன்னாள் தலைவராக இருந்தவர் ருடால்ப் எல்மர் |
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து முதல்வர் பதவியில் அமரவைக்கப்பட்டார் ஓ பன்னீர்செல்வம் அவர் பதவியில் அமர்ந்தது முதலே மன்னார்குடி கோஷ்டி நெருக்கடி கொடுத்து வந்தது |
இதில் புரதம் வைட்டமின்கள் கொழுப்பு சத்து மினரல்கள் கார்போஹைட்ரேட்டுகள் அதிக அளவில் காணப்படுகின்றன |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.