text stringlengths 4 1.48k |
|---|
ஆச்சரியமாக இருக்கிறதல்லவா |
இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் அவர் இறந்தார் |
அவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன் |
இது கெட்டியாக இருக்காது |
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஏர் இந்தியா பயணிகளின் அசவுகரியத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் |
ஆனால் இந்த கோரிக்கையை ஐசிசி மறுத்து விட்டது |
தொடர்ந்து பல தெலுங்கு சினிமாக்களில் நடித்து வருகிறார் |
இதுதொடர்பாக மதுரை முத்துவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் |
இந்தப் படத்திற்கான ஒளிப்பதிவை பி சி ஸ்ரீராம் மேற்கொள்ளுகிறார் |
புல்லட் ரயில் திட்டம் |
அவருடைய தீடீர் மறைவு அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது |
இதுதான் அவரின் போன் நம்பர் |
எது இப்படி உன்னை எழுத தூண்டுனிச்சி’ என்றார் |
டிப்படையே வேறு |
அதில் மத்திய ரிசர்வ் போலிஸாரில் 40க்கும் மேற்பட்டோர் வீர மரணம் அடைந்தார்கள் |
குறித்த கலந்துரையாடலில் 100க்கும் அதிகமானோர் பங்கேற்றனர் |
அரசு இன்றைய தினத்தை பொது விடுமுறை தினமாகவும் அறிவித்துள்ளது |
சிறுவர்கள் ஆக்கபூர்வமான விளையாட்டுக்கள் மற்றும் இதர கல்வி சார் திட்டங்களில் பங்கேற்றிருந்தனர் |
இளமை மற்றும் கல்வி |
பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை |
நட்புடன் தோழிக்கு |
அந்த வீட்டிற்கு சீல் வைத்தனர் |
தமிழ்நாட்டில் பல புதிய முயற்சிகளை உருவாக்கி புதுமை திட்டங்களை நிறைவேற்ற தமிழ்நாடு புதுமை முயற்சிகள் நிதி மாநில திட்டக் குழுவில் உருவாக்கப்பட்டுள்ளது |
காஷ்மீர் விவகாரம்குறித்து ட்விட்டரில் பதிவிட்ட பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அஃப்ரிடிக்கு கௌதம் காம்பீரைத் தொடர்ந்து சுரேஷ் ரெய்னாவும் பதிலடிகொடுத்துள்ளார் |
ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருக்கும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி அந்த இருவரையும் ஆதரிக்க மறுத்துள்ளார் |
வியப்பூட்டும் புகைப்படங்கள் |
அவர்களின் வீடுகளுக்கும் காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது |
இந்த உலகில் எந்த சவாலையும் ஏற்க முடியும் என்று உணர்கிறேன் |
அப்போதுதான் அந்த உறவு சீராகவும் சிறப்பாகவும் இனிப்பாகவும் இருக்குமாம் |
நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் கண்ட கனவு பாரதத்தை நிர்மாணிப்பது என்பது குறித்து ஆலோசிக்கலாமே |
இதில் காஷ்மீரில் 18 தொகுதிகளுக்கும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 20 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது |
trai channel selector application – இந்த செயலி எப்படி செயல்படும் |
அவர் அதற்கு நன்றி கூறினார் |
ஊதா நிற ஆடையில் கமலா ஹாரிஸ் |
பணி அசிஸ்டன்ட் சப்இன்ஸ்பெக்டர் (ஆர் எம் ) |
தவறான ஆட்சி மற்றும் ஊழல் பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில் இனிவரும் நாள்களில் உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தி மேம்படுத்துவதில் ஜம்முகாஷ்மீா் நிா்வாகம் கவனம் செலுத்தும் என அதன் துணைநிலை ஆளுநா் கிரீஷ் சந்திர முா்மு தெரிவித்துள்ளாா் |
தமிழ்நாடு சிறு விவசாயிகள் வேளாண் வணிக நட்பமைப்பு மூலம் மூலதன முதலீட்டு உதவி மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது |
அதில் பாஜகவுக்குப் பங்கு இல்லை என்று கூறியுள்ளார் |
நாங்கள் பல அமைச்சர்களிடம் பேசினோம் |
இப்போ இங்கே சாப்பிட என்ன இருக்கிறது |
தமிழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் தொடர்புடைய பல்வேறு தகவல்களை இச்சுற்றுச்சூழல் தகவல் மையம் வழங்கி வருகிறது |
இதுகேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளார் |
இவர் படத்தயாரிப்பாளராகவும் உள்ளார் |
எனினும் இதுவரை இந்த வீதி அபிவிருத்தி செய்யப்படவில்லை |
ப ஆமாம் அப்படி விமர்சனங்கள் இருந்தன |
இதுதான் உண்மை இதுதான் யதார்த்தம் |
இந்த படத்திற்கும் அனிரூத் தான் இசையமைத்திருந்தார் |
இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் |
காஷ்மீரை மாநிலத்தை கைப்பற்றுவது உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் இந்தியா பாகிஸ்தான் இடையில் கடந்த பல வருடங்களாக பிரச்சினை நீடித்து வ மேலும் |
ஒரு cme இன் ஆற்றல் நம் சக்தியில் நீரோட்டங்களைத் தூண்டும் அதை முழுவதுமாக மூடக்கூடிய கட்டம் அல்லது மோசமாக மின்மாற்றியை அழிக்கவும் எங்கள் கட்டத்தை இயக்கும் நிலையங்கள் |
அப்டியே கதவை இறுக்கமூடி அழுத்தமா புடிச்சுக்கோ |
காலால் வழி நடந்தேன் |
அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான் |
இதனால் அந்தப் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டிருந்தன |
அரசு மருத்துவா்கள் வேலைநிறுத்தம் நோயாளிகள் பாதிப்பு |
அழகிய பரிசுதான் வாழ்த்திய இயக்குனர் கே எஸ் ரவிகுமார் |
எங்கள் கட்சியில் ஒரு கோடி பேர் இருக்கிறார்கள் |
இதனால் இதில் யார் சொல்வது உண்மை |
ஆனால் கான் தப்பித்து ஓடிய வண்ணம் இருந்தார் |
நான் சென்னையில் தொழில் செய்து வருகிறேன் |
அது 100 மில்லியன் யூரோக்களுக்கான காசோலை |
நான் மகிழ்ச்சியாகவே இருந்தேன் |
நாட்டின் பொருளாதாரம் படுத்துவிட்டது |
போலீஸ் குவிப்பு செய்திகள் |
அது நீதிமன்றத்தின் பணியாகும் |
இந்த படத்திற்கு பின்னர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் தயாரிப்பில் நடிக்க உள்ளார் என்று ஏற்கனவே சில தகவல்கள் வெளியாகி இருந்தது |
மாருதி சுசுகியின் அனைத்து பிஎஸ்6 கார்களும் எந்தவொரு உதவிகரங்களுமின்றி பிஎஸ்4 எரிபொருளிலும் ஓடக்கூடியவை |
லண்டன் போன்ற பெரு நகரங்களில் தீவிரவாத தாக்குதல் என்பது ஒரு அங்கம் என மேயர் சாதிக் கான் கூறியுள்ளார் |
பின் வெங்காயம் இஞ்சி பச்சைமிளகாய் போட்டு வதக்கி வெங்காயம் நிறம் மாறுவதற்குள் |
இதன் காரணமாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பதற்றமான சூழல் காணப்படுகிறது |
கண்டித்த போலீசார் |
இந்தியா முழுதும் சுற்றிப் பார்த்தேன் |
அதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் |
ஹாலந்து நீண்ட வரிசையிலமைந்த கடற்கரை மணற்குன்றுகளால் பாதுகாக்கப்படுகிறது |
எனக்கு அது மிகவும் பரிதாபமாக இருந்தது |
புதிய ஆலைக்கான திட்டப்பணிகள் முடிவுறும் நிலையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை பணியமர்த்த தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது |
ீங்க என்னை பார்த்துக்கிட்டு நிக்கறீங்கன்னு |
தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் திடீர் காய்ச்சல் மற்றும் சுவாசக்கோளாறு காரணமாக தில்லியில் உள்ள ராஜீவ்காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் |
இவர் மீது ஏராளமான கொலை கொள்ளை மிரட்டி பணம் பறித்தல் போன்ற வழக்குகள் உள்ளன |
அத்தகைய நடவடிக்கையை பயங்கரவாதிகளும் அவர்களது பாதுகாவலர்களும் எதிர்பார்க்கவில்லை |
அதில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது |
ஆம் நலம்பெறுவான் |
இந்தியாவின் முதலாவது நெடுஞ்சாலைத் திறன் கையேட்டை (எச் சி எம்) மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை கப்பல் மற்றும் நீர் ஆதாரங்கள் நதி மேம்பாடு மற்றும் கங்கை புதுப்பிப்புத் துறை அமைச்சர் திரு |
அவர் பேசியதாவது |
என்ன செய்ய போகிறீர்கள் |
நானும் தொடர்ந்தேன் |
ஆடுகள் திருடிய இருவர் கைது |
அதனை போலீசார் தடுத்து நிறுத்தி தண்ணீர் ஊற்றி அணைத்தனர் |
தேர்தல் குறித்த தீர்மானங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவே முன்னெடுக்கும் |
என்ன அண்ணாச்சி |
இது குறித்து செங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் |
பாட்டுகளெல்லாமே கொடுமை |
மதுகடைகள் திறக்க எதிர்ப்பு |
இதன் பங்குகள் சுமார் 10 வரை கீழ் இறங்கியது |
விரிவான அறிக்கை தயாராகிறது |
சராசரி எழுத்தறிவு 72 ஆகும் |
கோலார் கர்நாடக மாநிலம் கோலாரில் இன்று காலை புராட்டஸ்டன்ட் பிரிவு சர்ச் ஒன்றை மர்ம கும்பல் தாக்கி சேதப்படுத்தியது |
இந்தக் கலவரத்தில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் |
அதையும் உடனடியாகச் செய்யவேண்டியிருக்கிறது |
குறிப்பிடபட்டுள்ள அனைத்து விவரங்களும் ஆன் ரோட் (டெல்லி) விலைகளாகும் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.