text
stringlengths
4
1.48k
இன்னும் அதிரடியை எதிர்பார்க்கிறார்கள் மக்கள்
இதன் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்தனர்
நீங்கள் சொல்வது எனக்கு விளங்கவில்லையே
அதே போன்று பிற மாநிலங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும் வகையில் தமிழ்நாடு மகளிர் ஊரக வாழ்வாதார இயக்கத்தின் அனைத்து நடவடிக்கைகளும் செம்மையாக நிறைவேற்றப்படும்
இச்சம்பவத்தில் பலியான பொலிஸ் அதிகாரிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
வேறொன்றும் புதிதில்லை
பிரபல நடிகர் மம்முட்டியின் மகன்
கேரளாவில் கேரளாவின் கண்னூர் டிஸ்க் என்ற பள்ளியில் இந்தக் கொடுமை இடம்பெற்றுள்ளது
இதையடுத்து ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை மணந்து கொண்டார் என தெரியவந்துள்ளது
இதில் இருந்து நாங்கள் பின்வாங்கப் போவது இல்லை
பிரான்ஸ் நடிகர் இஸ்பெல் ஹப்பெர்ட்டுக்கும் வாழ்நாள் சாதனையாளருக்கான விருது வழங்கப்பட உள்ளது
இதனை மிகவும் விரிவாக தமது சுயசரிதையிலும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்
உயிரிழந்தோரின் உடல்
இதனையடுத்து சிறுவனை உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்
ஒங்களால முடியும்’
வீட்டு வசதிப் புள்ளி இயல் இத்திட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட வீடுகள் தற்போது உள்ள வீடுகளில் மாற்றங்கள் செய்வது போன்ற விவரங்கள் மாநகராட்சிகள் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளிடமிருந்து பொது மற்றும் தனியார் துறைகளின் வாயிலாக ஒவ்வொரு ஆண்டும் புள்ளி விவரங்கள் சேகரிக்கப்படுகிறது
குறித்த விபத்தில் 12 வயதுடைய சிறுமி ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
பிறவி என்கிற இந்தத் துன்பம் எப்போது தீரும்
அதற்கு பதிலாக புதிய 500 ரூபாய் 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்பட்டன
விழாவில் பல கலைநிகழ்ச்சிகளும் இடம் பெற்றன
இந்த பிஎஸ்6 மாடலின் விலைகள் தற்போதைய பிஎஸ்4 மாடலை விட ரூ
ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என நம்புகிறேன்
வேற்றுகிரகத்தில் இருந்து வருதா
அவ என்ன வப்பாட்டியா
பள்ளியில் படித்தது
அது என்ன சொல்கிறது
இது குறித்து அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு (aiboc) வங்கிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது
இன்னும் 2 போட்டிகள் மட்டுமே பாக்கி உள்ளன
இந்தச் செய்தியால் நாங்கள் மிகவும் வேதனையடைந்துள்ளோம்
எதுவும் ஸ்பெஷல் காரணம்
பவர் டில்லர் 40 மானியத்தில் அதிகபட்சமாக ரூ
இது குறித்தும் நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
இவரின் தற்போதையைச் சொத்து மதிப்பு 159 பில்லியன் டாலர்
மிகவும் கடுமையான போட்டிதான் இது
இது அதிகபட்சமாக 64 பிஎச்பி பவரை 6000 ஆர்பிஎம்மிலும் 85 என்எம் டார்க்கை 3000 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டது
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்
என்ன அதுக்குள்ள்யாம்மா
தற்போது புதிய சீசன் அண்மையில் தொடங்கி நடைபெற்று வருகிறது
எனினும் இந்த வழக்கிலிருந்து அனைவரும் விடுவிக்கப்பட்டனர்
அதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்
இப்பள்ளியில் 300க்கும் அதிகமான மாணவர்களுக்கு ஆம்பிடெக்ஸ்டிரஸ் பயிற்சி அளிக்கப்படுகின்றது
இம்முறையும் அதுபோல நடந்துவிடக் கூடாது
இல்லையென்றால் போங்கள்
கடந்த சில நாட்களாகவே பெங்களூரில் மிதமான மழை பெய்து வந்தது
உலகக்கிண்ண கிரிக்கெட் அரை இறுதியில் இந்தியா
மேலும் இதற்கு மாறாகக் கூறப்படும் எந்தவொரு கூற்றும் தவறானது மற்றும் அடிப்படையற்றது என்று அவர் தெரிவித்துள்ளார்
கடந்த ஒரு மாதமாக இது நடந்துள்ளது
ஆனால் அதில் ரீடேக் என்பதே இல்லை
நிருவாகம் மற்றும் செயல்திறன் பணிகளை அலுவலர்கள் திறம்பட செயல்படுத்த இப்பயிற்சியானது உதவுகிறது
ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
இந்தியாவுக்கு ஒரு போதும் கேடு நினைக்க மாட்டார்கள்
இதில் அடங்கும்
நிறையவே வேண்டும்
ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கிளறவும்
இது போன்ற அதிரடி ஆட்டத்தை என்னால் எதிர்கொள்ள முடியவில்லை என்றார்
போலீசார் இந்த வழக்கை சைபர் கிரைம் போலீசுக்கு மாற்றியுள்ளனர்
குழந்தைகளுக்கு குஷன்களை எடுத்து விளையாடப் பிடிக்கும்
அந்த கருத்தை நான் எதிர்க்கவும் இல்லை
நகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது
இந்திய அரசியல்வாதியும் வழக்கறிஞரும் ஆவார்
எல்லாம் சீடர்களுடையது
பதவியுயர்வை ஏற்ற கடிதங்கள்
வட்டி விகிதம் (ஆண்டிற்கு) ஆண் பயனாளிகளுக்கு8 பெண் பயனாளிகளுக்கு 6 நிபந்தனைகள்
ஏனென்றால் அது எனக்கு கடவுள் கொடுத்த வரம்
அடுத்து 50வது ஓவரில் 7 ரன்கள் கொடுத்தார்
தேவை வெந்த துவரம் பருப்பு 1 கப் புளி சிறிது தக்காளி 1 கடுகு மிளகு சீரகம் 1 ஸ்பூன் உப்பு மஞ்சள் தூள் 1 ஸ்பூன் கொத்தமல்லி
கடந்த 24 மணி நேரத்தில் 25152 பேருக்கு புதிதாகத் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 29885ஆக பதிவாகியுள்ளது
டில்லியில் சில நாட்களுக்கு முன்னர் ஹிசார் கோர்ட்டில் வக்கீல்கள் போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது
இந்த விபத்தில் இருவர் கொல்லப்பட்டனர்
பிரதோஷ வேளைகளிலும் ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையிலும் இவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன
அதிரடி மூலம் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை மோர்கன் தட்டிச்சென்றார்
இந்த குண்டு வெடிப்பில் இதுவரை தற்போது தலைமறைவாகியுள்ள ராமச்சந்திர கல்சரங்கா மற்றும் சந்தீப் டாங்கே உட்பட 14 நபர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யபட்டுள்ளது இவர்கள் நாட்டில் நடைபெற்ற வேறு பல குண்டுவெடிப்பு வழக்கிலும் தேடப்படுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
2வது பேட் செய்ய வந்த சோமர்செட் அணி 33 ஓவர்களிலேயே 22 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது
மருத்துவமனை முதல்வர் விளக்கம்
என்பது ஒன்றுமாக விளங்கவில்லை
எப்போதும் எங்கேயும் ஆக்டிவா இருக்கேன் இருப்பேன்
மேலும் சில டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்
ரொம்ப வருத்தப்பட்டா
இதனால் அந்த அணி இரண்டு புள்ளிகள் பெற்றுள்ளது
ஆனால் காலத்தின் அருமை கருதி இத்துடன் நிறுத்திக் கொண்டு 20162017 ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை பற்றிய விவரங்களை இப்பேரவை முன் விரித்துரைக்க நான் விழைகிறேன்
மேலும் வியன்னா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறிவிட்டதாகவும் நீதிமன்றம் கூறியது
இந்த அணுகுமுறைகளை நான்கு பிரிவுகளாக பிரிக்கலாம் மாணவர் விசேட தேவைகள் கொண்ட மாணவர் அல்லாத ஊனமுற்றோருடன் (வட அமெரிக்க சொற்களஞ்சியத்தை பயன்படுத்தி) எவ்வளவு தொடர்பு கொண்டவர் என்பதன் அடிப்படையில் சேர்ப்பது இந்த அணுகுமுறை சிறப்பு தேவைகளை மாணவர்கள் அல்லது சிறப்பு தேவைகளை இல்லாத மாணவர்கள் பள்ளி பள்ளி பெரும்பாலான செலவிட
வலைத் தள பட்டியல் மென்பொருள் 201314ஆம் ஆண்டில் முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது
மக்கள் தொகை கிடுகிடுவென பெருகும்
அதன் மீதான விவாதம் நடைபெறும்
அதை என்னால் ரீமேக் செய்ய முடியாது
தொடர் விலை உயர்வு சென்ற டிசம்பர் மாதம் முதல் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது
இல்லேண்ணுதான் சொல்லணும்
ரஷ்யா துர்க்மெனிஸ்தான் பிரதமர் கர்பங்குலி பெர்டிமுகமதேவ் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு நாய்க்குட்டி ஒன்றை பரிசாக வழங்கினார்
பின்னணி மத்திய நிதித் துறை அமைச்சர் நிதி நிலை அறிக்கை 2014 – 15ல் கூறியதன்படி இவ்விடங்களில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படுவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது
முறைப்பாட்டை அடுத்து வெலிமடைப் பொலிஸார் இவ்விரு பெண்களையும் கைது செய்துள்ளனர்
பின்னர் அவர் இன்னர் டெம்பிளில் சேர்ந்தார் மற்றும் இன்ஸ் ஆஃப் கோர்ட் என்று அழைக்கப்படும் பயிற்சி முறையின் கீழ் ஒரு வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றார் அங்கு முறையான சட்ட பட்டம் தேவையில்லை
அங்கும் தேர்வு எழுதிய மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்
இப்போட்டியின்…
இதுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது
இன்றைக்கான வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 41323 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது
அவர் எங்கே போனார் என்பது தெரியாமல் இருந்து வந்தது
``தம்பி இச்சம்பவம் தொடர்பாக நான் எதுவும் பேசுவதாக இல்லை
யாருக்கும் தேவைப்படாதவனாகி விட்டேன்
இதுல இன்னொன்னு