text
stringlengths
4
1.48k
இதில் 24 பேர் பலியாகினர்
நாம் எமது பொறுப்புக்களையும் கடமைகளையும் புரிந்துகொள்ள வேண்டும்
மசூதி முற்றிலும் யேல் சுன்னத்வாள்ஜமாத் (ahle sunnath waljama'th)கொள்கைகளை பின்பற்றியுள்ளது
அனைவருக்கும் ஷாக்
எனக்கு இன்னும் திருமணமாகவில்லை
புதன்கிழமை முற்பகல் வரை வானம் மேகமூட்டமாகவே காணப்பட்டது
தென் மாவட்டங்களையும் மேற்கு மாவட்டங்களையும் இந்தியாவின் வடக்குப் பகுதிகளோடு இணைக்கும் முக்கிய தொடருந்து சந்திப்பாக உள்ளது
நான் யாருடைய தவறுகளையும் கணக்கு போடப் போவதில்லை
பரவலாக விருந்தினர் வர ஆரம்பித்தார்கள்
ஆசிய பெயிண்ட்ஸ் லிமிடெட்
பெரிய நிலா
இதில் பெரும்பாலானோர் முக கவசம் அணிவதில்லை
இந்திராகாந்தி தேசிய திறந்தவெளிப் பல்கலைக் கழகம் போபால் மத்தியபிரதேசம்
போராளியாக அல்ல
இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து கணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்
அதன்படி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன
இந்த விவகாரம் அரசியலாக்கப்படுவதால் இந்த முடிவை எடுத்திருக்கிறோம்
மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளது
ஆனால் இந்திய அரசு என்ன செய்யப் போகிறது என்பதுதான் தெரியவில்லை
இதற்கு முதல்வர் தரப்பு முழு சப்போர்ட்டில் இருக்கிறது
மாநில அரசுகள் அவர்களை பாதுகாத்திருக்க வேண்டும்
பாஜகவிற்கு திமிர் கூடிவிட்டது
என் இளையவன் மாருதன் இருக்கிறான்
தேவையானப்பொருட்கள்
பின் இரவு முழுவதும்
அவர்கள் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று தகவல் தெரிவித்துள்ளனர்
இவ்விதமான செயல்களை ஒருபோதும் ஏற்க முடியாது
ஆனால் வாசனையே இருக்காது
இத்திட்டத்தின் கீழ் நிலுவைப்பணிகளாக மூன்று ஆற்றுப்பாலங்கள் ரூ10276 கோடி மதிப்பில் (அட்டவணை 85) 201415 ஆம் ஆண்டில் எடுத்துக்கொள்ளப்பட்டு ரூ5926 கோடி செலவில் இரண்டு பாலப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளது
அவர்களை தேட ஆரம்பித்தனர்
அதைத் தவிர வேறு எதுவும் சொல்வதற்கில்லை’’ என்று தெரிவித்திருக்கிறார்
இப்படி என் வாழ்க்கை யந்திரமயமாக மாறியிருந்தது
என் எதிரிகளை’ ப் பற்றி எனக்கும் நன்றாகவே தெரியும்
இவர்கள் உடனடியாக பத்தினம்திட்டா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்
ராம்கோபால் வர்மா தன் மனதில் பட்டதை வெளிப்படையாக கூறுபவர்
பொரிகடலை – 1/2 கப்
இன்னொரு கேள்வி
ஹரியானா மாநிலத்தில் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா ஜ க ஆட்சி நடைபெற்று வருகிறது
ஏற்கனவே 150 கோடி ரூபாய் வழங்கப்பட்டது
சிறுவர் மற்றும் சிறுமியருக்கான அரசினர் கூர்நோக்கு இல்லம் 34 கிழக்கு பொலிவாட்ஸ் சாலை திருச்சிராப்பள்ளி620
இதனால் பாதசாரிகள் பெரும் இடையூறுகளுக்கு முகம் கொடுக்கின்றனர்
ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை
இப்போது நான் தோற்றாலும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க உழைப்பேன் ஜிக்னேஷ் மேவானி
ஏறு பெஞ்சி மேலே
இதனால் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பும் கூடியது
அப்பா சம்மதித்தார்
ஆனால் அது வேறு இது வேறு
போதனா வைத்தியசாலையில் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்
தமிழ் மொழியை மத்திய அரசு அலுவலகங்களில் கட்டாய மொழியாக்க உறுதிமொழி எடுக்க வேண்டும் என்றார்
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வங்கிக்கடனை திருப்பிச் செலுத்தாததற்காக எந்த விவசாயியும் சிறையில் தள்ளப்பட மாட்டார்
அம்முடிவுகள் எப்போது வெளியிடப்படும்
இதில் பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகளான ஸ்டேட் பாங்க்  ஆஃப் பிகானிர் அண்ட் ஜெய்ப்பூர் ஸ்டேட் பாங்க் ஆஃப் ஐதராபாத் ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர் ஸ்டேட் பாங்க் ஆஃப் பாடியாலா ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர் ஆகியவற்றை இணைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது
எலி பூனை விளையாட்டு
செய்கிறேன்''
அவளுக்குள் நம்பிக்கை பிறக்கிறது
அதை நாம் பொருள் விளங்கிப் படிக்க வேண்டும்
இதுதான் புரட்சிகரக் கண்ணோட்டம்
நாங்கள் இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்து வருகின்றோம்
100 க்கான சான்றிதழின் முதிர்வுத் தொகையின் மதிப்பு ஐந்து வருடங்கள் கழித்து ரூ
குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்று ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது
உலக மகா கலைஞன்
பள்ளத்தாக்குள் ஆழமாகின
துறை தொழில்நுட்பம்
சோனியா கடிதம்
உமியம் – உம்த்ரு நீர்மின் நிலையத்தின் மூன்றாவது கட்டப் பிரிவை (umiamumtru stageiii hydroelectric power station) நவீனமாக்குதல் புதுப்பித்தல் திட்டத்திற்கு அலுவல் மேம்பாட்டு உதவி (official development assistance) கடனுதவி பெறுதல்
தெலுங்கிலும் ஒரு படத்தில் நடித்துள்ளார்
ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் '20' படத்தில் நடித்து வருகிறார் ரஜினி
நாங்கள் அரசியலமைப்பு சட்டத்தை மதிக்கிறோம்
சூப்பர் ஹீரோ திரைப்படத்தை
bsnl annual prepaid recharge plans இரண்டு மாதங்களுக்கு லோக்தூன் உள்ளடக்கத்தையும் 365 நாட்களுக்கு ஈரோஸ் நவ் சந்தாவையும் பெறுகிறார்கள்
என்னை ஏன் இங்கே கூட்டிவந்தீர்கள் அண்ணா
இருப்பினும்நிரந்தரத் தீர்வுகள் எவையும் முன்வைப்படவில்லை
'' என்றேன் புரியாமல்
இது முதல் துயரம்
அதைக் கண்டு ரசிகர்கள் அசந்து போயுள்ளனர்
ஆதார் மற்றும் பான் இணைப்புக்கான தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது
பட்டுக் கூந்தல் பராமரிப்பு டிப்ஸ்
கடந்த 2017ம் ஆண்டு வாக்கிலேயே ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக காற்று வாக்கில் செய்தி அடிபட்டது
யார் வேண்டுமென்றாலும் அரசியல்வாதி ஆகலாம்
அவர்கள் அதற்கு மறுத்து விட்டனர்
எனினும் இப்போதும் தமிழக அரசிடமிருந்து இதுகுறித்து எந்த பதிலும் வரவில்லை
என்னிடம் இன மொழி மத வேறுபாடுகள் கிடையாது
14 போட்டியில் 9 வெற்றிகளை பெற்றதன் மூலம் 18 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறி பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறியுள்ளது புனே அணி
இது ஆட்டத்தின் ஒரு பகுதியாகும்
தமிழருவி மணியன் நிச்சயமாக இல்லை
ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்தார்
அவருக்கு காய்ச்சலுடன் தலைவலியும் உடல்வலியும் ஏற்பட்டன
குடும்பத்தில் புரிந்துணர்வு அதிகரிக்கும்
இது கவலைக்குரிய விடயமாகும் என்றார்
அதற்காக நிலத்தை விட்டுக்கொடுக்க அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்
என்னால் இதனை விளங்கிக் கொள்ள முடியாமல் உள்ளது என கம்சாயினி குணரட்னம் தெரிவித்துள்ளார்
கால்நடைத்தீவன ஊழல் வழக்கில் நிதீஷ்குமாரும் சிக்குகிறார்
சம்பிக்க சாட்சியம்
பள்ளி மாணவர் விடுதி கொட்டப்பட்டி
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அந்த காரை தடுத்தி நிறுத்தி விசாரித்தனர்
இந்தப் படத்தைத் தயாரிப்பவர் கலைப்புலி தாணு
இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஞ்சலி கல்கி கோச்லின் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்
கடந்த ஆண்டுதான் ஐ நா சபை ஜூன் 21 ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது
இவை அனைத்தும் பொதுப்பலன்கள் ஆகும்