text
stringlengths
4
1.48k
அதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது
ஆனாலும் விமானத்தை கண்டுபிடிக்க முடியவில்லை
காஷ்மீர் தங்களுடையதே என்று இந்தியாவும் பாகிஸ்தானும் கூறுகின்றன
சிறந்ததை செய்யனும் அவ்ளோ தான்
அமெரிக்காவைச் சேராத வெளிநாட்டவர்களை அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் வேலைக்கு பணியமர்த்திக் கொள்வதற்காக வழங்கப்படுவது ஹெச்1பி விசா
ரூ 100 க்கு 'ஆர்
காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன் ரகுகணேஷ் தலைமைக் காவலர் முருகன் காவலர் முத்துராஜ் ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவர்களைக் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது
எனது திருமணத்தைப் பற்றி தவறான தகவல்கள் பரவுகின்றன
கொத்மலை பிரதேச சபைக்கு ஐக்கிய தேசிய கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மக்கள் விடுதலை முன்னணி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஐக்கிய மக்கள் கட்சி ஆகிய ஐந்து அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன
இது 357 லாபத்தினை அதிகரித்துள்ளது
இந்தியாவில் விமானத் தயாரிப்பில் பல்லாண்டு அனுபவம் கொண்ட ஒரே நிறுவனமான ஹெச்ஏஎல் இந்தத் திட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டது
சமீபத்தில் இந்தப் படத்தின்…
120க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வெங்காயம் ரூ
இது மயிர்கால்களை பலப்படுத்தும் மற்றும் தலைமுடி உடைவதைத் தடுக்கும்
நம் வெளிநாட்டு கொள்கைகளைப் பொறுத்தவரை இந்த செயல் ஒரு வழிகாட்டியாக திகழ்கிறது
துணை முதல்வராக சுஷில் குமார் மோடி பதவியேற்றுள்ளார்
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்தால் ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டு வைத்துக்கொண்டு வரி ஏய்ப்புச் செய்பவர்களைக் குறைக்க முடியும்
நான் சொன்னதையெல்லாம் மறந்துவிடுங்கள் என்றாள்
நிறைய வீடுகளில்
சன்வர்லால் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்
இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் ஹரீஷ் கல்யாண் மற்றும் ரைசா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்பாகவே ஹரீஷ் கல்யாண் 'சிந்து சமவெளி' ' பொறியாளன்' 'வில் அம்பு' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி அவரை பட்டிதொட்டி எங்கும் கொண்டுசேர்த்தது
10 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டு வருகிறது
ஆனால் ஆதாரம் இருக்கிறதய்யா … இருக்கிறது
இந்த தகவலை முடிந்த அளவு ஷேர் செய்யுங்கள்
வழியாலோ அமைக்கப்படும் நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயம் எதன்மீதும் கண்காணிப்பு ( 4) இந்த உறுப்பிலுள்ள எதுவும் ஆயுதப்படைகள் தொடர்பான சட்டத்தாலோ அதன் அதிகாரங்களை ஓர் உயர் நீதிமன்றத்திற்கு வழங்குவதாகக் கொள்ளப்படுதல் ஆகாது
இதுகுறித்தே இன்று விவாதம் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது
இதன் போது இரண்டு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்து
இத்திட்டம் 2422018 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது
மேலும் கடல் சீற்றத்துடன் காணப்படும் எனவும் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது
நிச்சயமாக இல்லை சுகன்
அவர்களை போலீசார் துரத்தி பிடித்தனர்
அப்படியே நொறுக்குத் தீனியாகவும் உண்ணலாம்
'இறுதிப்போட்டியில் யார் ஜெயிப்பார்கள்
இது தான் அரசியல் என சீமான் கூறியுள்ளார்
படத்தில் விஜய் சேதுபதி ஃபோட்டோகிராபராக நடித்துள்ளார்
மும்பையை நோக்கி
இங்குதான் நவீன வாழ்வில் சிக்கல் உள்ளது
இத்தேர்விற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்
என்ன இ​தை நம்ப முடிய​லையா
ஆசிய கிண்ண ஹாக்கி அரையிறுதியில் இந்திய மகளிர்
எனக்கு சிறு வயதாக இருக்கும்போதே தந்தை இறந்துவிட்டாா்
ஆனால் அவர்களெல்லாம் சச்சிதானந்தன்களே
அக்டோபர் முதல் தேதி சர்தார் பட்டேலின் பிறந்த தினமாகவும் அமைந்துள்ளது எனக் குறிப்பிட்ட பிரதமர் வழக்கறிஞரான சர்தார் பட்டேல் இந்த தேசத்திற்கு சேவையாற்ற தனது வாழ்வையே அர்ப்பணித்தவர் என்றும் தெரிவித்தார்
இருந்தும் எனக்கொரு மன வருத்தம் ஏற்பட்டது
தவறான பாதை என்று’ என கூறினார்
5 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது
இதை அகற்ற வேண்டிய அவசியமில்லை
அதை அவர் அழிக்க முயன்றதாக கூறப்பட்டது
அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் தான் இந்தியா செயல்படுகிறதே தவிர ஷரியத் அல்லது வேறு எந்தவொரு மதரீதியான நூல்களின் அடிப்படையில் அல்ல
படத்தில் அனைவரும் கடுமையாக உழைத்து இருக்கிறோம்
அரசு அதிகாரிகளாகிய நாம் நம்முடைய கடமைகளை பொறுப்புணர்வுடன் செய்ய வேண்டும்
1 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது
நாட்டின் முக்கியமான வாழ்வாதாரமாக விவசாயம் உள்ளது
இக்குழுவில் மூத்த பாஜக தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்ஹாவின் மகன் ஜெயந்த் சின்ஹாவுக்கும் இடம் கொடுத்துள்ளனர்
(ஆ) ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் (ridfxix) நிதியாண்டு 20142015 இல் 792 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு அரசு ரூ52
குஜராத்திற்கு வேலை தேடி வருபவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பது என்பது எங்களது கடமை
அல்பேனி அமெரிக்காவில் பல் மருத்துவப் படிப்பு படித்து வந்த இந்திய மாணவி மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்
இந்த துல்லியமான புள்ளிவிவரங்கள் மாநில/தேசிய அளவில் தரமான கொள்கை முடிவுகளை எடுக்க உதவியாக இருக்கும்
இதுதொடா்பாக முசிறி வருவாய்த் துறையினா் விசாரணை செய்கின்றனா்
பள்ளி மாணவர் விடுதி கம்பைநல்லூர்
காஷ்மீரில் முஹரம் ஊா்வலத்துக்குத் தடை
அருமையான எக்ஸ்பீரியன்ஸ்
அதை அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்
பயிர்இரகம்பரப்பு (ஆண்/பெண் பயிர் பரப்பு வீரிய ஒட்டு இரகங்களில் குறிப்பிட வேண்டும்)
ஆனால் அறுதியான வரலாறு கிடையாது
காயமடைந்த 28 பேரும் கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இந்தியா மற்றும் பூடான் இடையில் உயர்நிலை அளவில் தொடர்பு கொள்ளும் பாரம்பரிய நடைமுறைகள் விசேஷ மற்றும் முன்விருப்ப உரிமை அடிப்படையிலான உறவுகளின் சிறப்பம்சமாக உள்ளது என்று இரு தலைவர்களும் குறிப்பிட்டனர்
தகவலறிந்த நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலையத்தினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்
மூடத்தனமாய்ப் பேசுகிறாய் நீ
சிவசேனாவோ கடந்த 2009ல் போட்டியிட்ட 169 தொகுதிகளில் போட்டியிடுவதில் உறுதியாக இருக்கிறது
இன்றைய தேதியில் இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் டாப் 5 கார்கள்
இதுவரை வெளியான ஐபோனில் இது தான் மிகப்பெரிய ஐபோன் ஆகும்
அதில் இருந்து தான் அரசு தேர்ந்தெடுக்கும்
5 லட்சம் கோடியாக உயர்வு
''எனக்குத் தெரியாமல் நான் இல்லாமல்
இதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்
கூடவே கைதிகளின் குற்றம் சாட்டப்பட்டவர்களின் எண்ணிக்கை 1113 அதிகரித்துள்ளது
இதில் எள் அளவும் சந்தேகமே இல்லை
xiaomi redmi note 8 pro specifications price launch ரெட்மீ நோட் ப்ரோ வகை ஸ்மார்ட்போன்களுக்கு என்றுமே நல்ல மதிப்பு தான்
அனைவரும் நோயுற்றவர்கள் என்றான்
பகலில் வானம் மேகமூட்டத்துடன் காட்சி தந்தாலும் சில நாள்களில் கடும் வெயிலும் வாட்டியது
இந்திய வாகன மார்க்கெட்டில் தற்போது கடுமையான மந்த நிலை நிலவி வருகிறது
இதனால் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 153 ரன்களை மட்டுமே எடுத்தது
மேலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் காயலில் உல்லாச படகுகளை இயக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது
இதற்கு அனைவரும் தூண்டுகோளாக இருக்கின்றனர்
இவ்வாறு அவர் பேசினர்
அதில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்
ஒரு எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் என்ற இவரது புகழ் இவரை அன்றைய முதலமைச்சர் ராமகிருஷ்ணா ஹெக்டே கர்நாடக சட்டமன்றக் குழுவின் (எம் எல் சி) உறுப்பினராக நியமிக்க வழிவகுத்தது
அவரே எழுதுகிறார்
ஆளுநருடன் தலைமைச் செயலா் சந்திப்பு
இப்பணிக்காக குறிப்பிட்ட காலஅளவு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை
சிறப்பு தேர்தல் அதிகாரி
ரோஜா எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய்
இதை தவிர்க்க நிறைய தண்ணீர் குடிங்க
இதில் இன்னொரு அம்சத்தையும் கவனிக்க வேண்டும்
உடனே காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது
அவ்வளவு வேகமா
இந்த நிலையிலேயே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்