text
stringlengths
4
1.48k
அதோடு அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகிறார்
ஆளானா என்ன செய்வோம்
பல்வகை மீனினங்கள்
இவள் மகிழ்வாய் அங்கிள்
எங்கள் தலைமை ஆசிரியர் மிகவும் கண்டிப்பானவர்
ாக்குப்பிடிக்க முடியல
உல்லால்' கல்வி வணிக மற்றும் தொழில்துறை மையமாக தெற்கு கன்னடா மாவட்ட மங்களூருவில் உள்ள ஒரு நகராட்சி ஆகும் இது துளுவிலும் கன்னடத்திலும் உள்ளால (ಉಳ್ಳಾಲ) என்று அழைக்கப்படும்
அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் தமிழை கட்டாய மொழியாக அறிவிக்க வேண்டும்
காவல்துறையிலும் சீர்திருத்தங்கள் அவசியம்
இயக்குநர் விக்னேஷ் சிவன் பாராட்டு
இந்திய விமானப்படை தளபதி ஆர் கே எஸ் பதாரியா
இதையடுத்து இயக்குனர் ராம்கோபால் வர்மா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்
கேட்கணுமா கும்மாளத்திற்கு
காவல் கணினி பிரிவு குடிமக்கள் நுழைவுதளத்தை (citizen portal) கையாள்வதுடன் புலனாய்வு மற்றும் புள்ளிவிவர சேகரிப்பிற்காக பயன்படுத்தப்படும் இதர பயன்பாட்டு மென் பொருள்களையும் மேற்பார்வை செய்து வருகிறது
இதற்ககா விஷேட சுற்றறிக்கை ஒன்றையும் கல்வி அமைச்சு வெளியிடப்பட்டுள்ளது
அவர் என்ன அருகே இருந்து பார்த்தாரா
கிட்டத்தட்ட இரண்டு கோடி வரைக்கும் கணக்கு கொடுக்கிறார்கள்
இத்தகைய சம்பவங்களும் கொட்டிக் கிடக்கும்
இந்தியன் ரோட்மாஸ்டர் எலைட் மோட்டார்சைக்கிள் விசேஷ வண்ணக் கலவையில் வந்துள்ளது
வடகொரியா மீது தடைகளை விதிப்பதில் பயனில்லை என ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்
பணம் இல்லாமல் எதுவும் இல்லை
இதன் விலையானது 349 பவுண்ட்கள் ஆகும்
அவற்றின் நினைவுகள் மாத்திரமே எஞ்சியுள்ளன
இப்படி மாறிட்டாங்க
சிறந்த நடிகர் மட்டுமின்றி சிறந்த இயக்குநர் சிறந்த நடன கலைஞர் சிறந்த வசனகர்த்தா சிறந்த பாடகர் சிறந்த பாடலாசிரியர் சிறந்த கதையாசிரியர் என பல முகங்களை கொண்டவர் கமல்ஹாசன்
மாலத்தீவு மற்றும் இலங்கை கடற்பகுதி முதல் நேபாளம் மற்றும் பூட்டான் மலைப்பகுதி வரை நமது நலன்களையும் உறவுகளையும் பாதுகாக்க நாம் பாடுபட்டு வருகிறோம்
''உன்னைப் போன்ற இத்தனை ஒழுக்கமான பையனை இதுவரை நான் பார்த்ததே இல்லை
உலகளாவிய கூட்டங்கள் ஊக்க நிகழ்வுகள் மாநாடுகள் மற்றும் சிறப்பு நிகழ்வுகள் ஆகியவற்றுக்கான சந்தை என்பது கிட்டத்தட்ட உலகம் முழுவதும் சுமார் 400000 மாநாடுகளையும் கண்காட்சிகளையும் நடத்தி வருவதாக $280 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ளதாக உலகின் பெருமளவிலான நாடுகளின் பொருளாதாரத்திற்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது
இதைத்தொடர்ந்தே இந்தியாவில் 2021ம் ஆண்டில் களமிறக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
'ரொம்ப சுலபமாயிற்றே ' என்றான் அவன்
குஸ்மி மாவட்டம் பால்ராம்பூர் சத்தீஸ்கர்
அவரது முகத்தில் நகக்கீறல்கள் இருந்தது
இதன் அபிவிருத்தி பணிகள் விரைவில் அங்குராப்பணம் செய்து வைக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்
மேலும் தொல்லியல் துறையின் 14 அகழ்வைப்பகங்களின் அலுவலர்களின் மூலமாக மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி ஓவியப் போட்டி கல்வெட்டுகளை படியெடுத்தல் மற்றும் பொருள் கண்டுணர்ந்து படித்தல் குறித்த பயிற்சி சொற்பொழிவுகள் வேதியியல் முறைப்படி தொல்பொருட்களை பாதுகாக்கப் பயிற்சி தொல்லியல் வகுப்புகள் மரபுச் சின்னங்களை என்சிசி மாணவர்களை கொ...
அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமலிருக்க போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்
இதற்கான காரணம் என்ன
கரப்பான் பூச்சிகள்
உலகக் கோப்பையில் 9 போட்டிகளில் 5 சதங்களை இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா அடித்து இருந்தார்
மின் ஆளுமை ஊக்குவிப்பு நிதி
தாக்கப்பட்ட நபர் தற்போது மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்
எதிர்வரும் வாரங்களில் இதுதொடர்பாக அவர்களுடன் கலந்துரையாட இருக்கின்றோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்
எங்கே பிரச்சினை என்று புரிந்து விட்டது
என்ன இது என்றேன்
நீதிமன்றங்களில் எத்தனையோ வழக்குகள் விசாரணைக்கு வருவதுண்டு
இந்த தீ சம்பவம் தொடர்பான விசாரணைகள் துரித கதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன
எங்கப்பா என்னை ஆண்மகன் போலத்தான் வளர்த்தார்
அதை நம்பி இருந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்
வெஸ்பா எல்எக்ஸ் 125 ஸ்கூட்டர் சில சுவாரஸ்ய தகவல்கள்
கபடி இறுதிப் போட்டியில் இந்தியா6வது முறையாக தங்கம் வெல்லுமா
என்ன பிரச்னை
இவரது தந்தை ஹரா குமார் தாகூரும் இந்து மத நூல்கள் சமசுகிருதம் மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றை கற்ற அறிஞராக இருந்தார்
தற்பொழுது அதே குறிப்புகளை கொண்ட போன் 6ஜிபி ram மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ்
சாலை விபத்தில் இறப்பவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது
இதுபோன்ற செயல்களை சகித்துக் கொள்ள முடியாது
பரபரக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வெல்லப் போவது யார்
மும்பை விராட் கோஹ்லியை மட்டுமே நாங்கள் குறி வைக்கவில்லை என்று வெஸ்ட் இண்டீஸ் முன்னணி வீரர் கிறிஸ் கெயில் தெரிவித்தார்
ரவுடி கொலையில் பெண் கைது கணவரின் கொலைக்கு பழி வாங்கிய மனைவி
பித்த நீர் குறையும்
சம்பவம் தொடர்பாக மாநகராட்சி மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது
இந்த நிலப்பகுதி மலைப்பாங்கானது
ஆ தச்சு மற்றும் கருமாரத் தொழில்
அடுத்து என்ன செய்யப்போறீங்க
பொதுவான பெயர்
இந்தத் தேர்தலில் நியமன உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடையாது
இது ஒரு உயிரோட்டமான பயணம்
கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக 104 இடங்களை பெற்று தனி பெரும் கட்சியாக தன்னை நிலைப்படுத்தி கொண்டது
எனக்கு தெரிந்த நாசா விஞ்ஞானிகள் சிலருக்கு இதற்காக மெயில் அனுப்பினேன்
மதிப்பு (ரூ கோடியில்)
எனினும் பின்னர் இந்த திட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது
ரசிகர்களிடம் இருந்து மிகப்பெரிய ரெஸ்பான்ஸும் கிடைத்தது
நீங்கள் கிளர்ச்சியாளர்களுடன் இருக்கிறீர்கள் நிலையான அரசாங்கத்தை கொடுக்க முடியுமா
அதனாலதான் கிளம்பி வந்தேன்
ஒருசில பகுதிகளில் மட்டும் தான்
இத்திட்டத்தின் கீழ் தொழில் முனைவோருக்கு திட்ட மதிப்பீட்டின் உச்சவரம்பு ரூ1 கோடிக்கு மிகாத தொழில்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ25 இலட்சம் மூலதன மானியமாக மாநில அரசு வழங்கும்
இவ்விஜயத்தின் போது பிஷ்வால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரை சந்திக்கவுள்ளார்
பாச விபூதியெல்லாம்
இந்த மாநாட்டில் 500 க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்
இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் திடீரென மரணமடைந்தார்
அவர் பிரதமராக வர அனைத்து தகுதிகளும் உள்ளன என்றார்
இவரது கணவர் டேனியல் வெபர்
இது முதல்வர் செய்த தப்பு
தற்போது 540 சதவிகிதத்திலிருந்து 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 515 சதவிகிதமாக குறைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
6 பவுண்டரிகளையும் 4 சிக்சர்களையும் அவர் விளாசினார்
காங்கிரஸ் 200 இடங்களிலும் பாஜக 193 இடங்களிலும் போட்டியிடும் இந்தத் தேர்தலில் 199 இடங்களில் பகுஜன் சமாஜ் கட்சியும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது
இவை இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கின்றது
இவர் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் ஒன்றாக வசித்து வருகிறார்
யாரெல்லாம் செய்யலாம்
அவனைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றனர்
ஆனால் அவர் தனது சொந்த கட்சிக்காரருக்கு எதிராக நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை
நகர எல்லைக்குள் வெளியாட்கள் அனுமதிக்கப்படுவதில்லை
பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்
இது செய்தி அல்ல
படத்தில் வேறு கதாபாத்திரங்கள் கிடையாது
பாய்ம இயக்கவியலில் உருவகப்படுத்துதலின் பிரச்சினைகளுக்கு பெரும்பாலும் கணக்கியல் சார்ந்த மற்றும் இயற்பியல்சார் உருவகப்படுத்துதல்கள் இரண்டும் தேவைப்படுகிறது
இந்நிகழ்வில் கட்சியின் முக்கயஸ்தர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்
கைப்பற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்
பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெல் வாழை ரப்பர் உள்ளிட்ட விவசாய பயிர்கள் அழிந்தன
அதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது
யாரும் ஆதிக்கறதா இல்லை
ஆனால் அச்செயற்பாடு ஒரு திட்ட மிட்ட செயற்பாடாக இருக்கலாம்