text
stringlengths
4
1.48k
'' என்றார் வியாபாரி களில் ஒருவர்
6 கோடி தருகிறேன் என்றிருக்கிறார்
பிறகு நொய்டா சாரதா மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்
டெல் அட்லஸின் தெற்கே சஹரன் அட்லஸுடன் வரையிலான பகுதிகள் புல்வெளி நிலமாகும் இதற்கும் தெற்கே தெற்கே சஹாரா பாலைவனம் உள்ளது
முன்னாள் முதல்வர் பிரேம் குமார் துமாலின் மகனான இவர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராகவும் இருந்துள்ளார்
காரணம் இன்றி வரும்
இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கு முக்கிய காரணகர்த்தாவானவர் ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின் தலைவர் மசூத் அசார்
பார்வைத்திறனை மேம்படுத்தும்
கடலோர மீனவ மக்கட்தொகை (உத்தேச மதிப்பீடு)
அம்பேத்கரின் உறுதி அவரது விடாப்பிடியான பொறுப்புடைமை ஒழுக்கத்தின் மீது அன்பு அவரது அழகான மனம் ஆகியவை உள்ளிட்ட பல விஷயங்கள் எனக்கு அவர் மீது ஈர்ப்பைக் கொடுத்தன
பொங்கல் பரிசாக ரூ
இந்தோனேசியாவில் கல்வி கல்வி மற்றும் கலாச்சார அமைச்சகம் மற்றும் மத விவகாரங்களுக்கான அமைச்சகம் ஆகியவற்றின்பொறுப்பின் கீழ் வருகிறது
இந்த குண்டு வெடிப்பில் 10 பேர் பலியாகியுள்ளனர்
ஏன் இந்தி தெரியாதா
மீன்வளத்தினைப் பாதுகாத்து அதிகரித்திட மீன்பிடி தடைக்காலம் அமலாக்கம் செய்தல் கடலில் மீன்குஞ்சுகளை இருப்பு செய்தல் செயற்கை மீன் உறைவிடங்களை அமைத்தல் மற்றும் பல்வகை மாற்று மீன்பிடி முறைகளை மேற்கொள்ளுதல் போன்ற சில வழிமுறைகளை மீன்வளத்துறை செயல்படுத்தி வருகிறது
200 வரை சென்றது
(அ) மாவட்டங்களில் உள்ள மாவட்ட தொழில் மையங்களின் பொது மேலாளர்கள்
தெரிந்துகொள்வோமே
இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 5 லட்சம் சிஎன்ஜி வாகனங்கள் விற்பனை என்பதுதான் அந்த புதிய மைல்கல்
சிங்கப்பூர் துணை பிரதமர் சண்முகரத்தினம் இஸ்ரேல் அதிபருடன் மோடி சந்திப்பு
அவன் கண்களை மூடிக் கொண்டான்
எக்ஸ்யூவி 300 காரை சர்வதேச மார்க்கெட்களில் அறிமுகம் செய்யும் திட்டம் மஹிந்திரா நிறுவனத்திற்கும் இருந்து கொண்டுதான் உள்ளது
இவர் தமிழ் திரைப்படங்களில் துணை நடிகராக நடித்து வருகிறார்
மாநிலத்தில் மேலும் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தவும் ஒத்துழைப்பை மேம்படுத்தவும்  அமைச்சர்களை உலகின் பெரு நிறுவனங்களில் இருந்து தலைவர்களை மூத்த கொள்கை வகுப்பாளர்களை சர்வதேச நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளை உலகெங்கிலும் இருந்து  கல்வியாளர்களையும் ஒருங்கே கொண்டுவர இந்த உச்சிமாநாடு உலக மேடையை கொண்டிருக்கும்
சமீபத்தில் ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் ஒருவர் நான்கு பேர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே
அனைவரும் 100 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்றுதான் கூறுவார்
வேளாண்மையில் நிலையான உற்பத்தித்திறனை மேம்படுத்தவும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அதிகரிக்கவும் இரு முக்கிய இயற்கை வளங்களான மண் மற்றும் நீர் வளத்தை திறன்பட பாதுகாப்பது இன்றியமையாதது ஆகும்
விடாப்பிடியாக மறுத்து வந்தார்
உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு இப்போது கடுமையாக காயப்படுத்தின
இதனை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்
வைரல் வீடியோ…
இலித்தியம் புரோமைடு (lithium bromide) என்பது libr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும்
குறித்த சிறுமி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
அது சரிதானே என்கிறார்
ன்ன வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் நடக்கும்
மத்திய/மாநில ஓய்வூதியம் பெறும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்தம் விதவைகள் வாரிசுதாரர்கள் தமிழறிஞர்கள் மொழிப்போர் தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்கள்
மத்திய அரசு நிதியுதவி
நைட்மோட் கேமரா
பள்ளி மாணவர் விடுதி கந்தர்வக்கோட்டை
இது ஒரு பழிவாங்கும் கதை
61 ஆயிரம் கோடி கடன் வழங்கியுள்ளது
பழைய நினைவுகளால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும்
நன்றி கூறினார்
மேலும் இத்திட்டத்தின்கீழ் பட்டப்படிப்பு படித்துள்ளவா்களுக்கு ரூ
இராப்பத்து ஆறாம் திருநாள்
அவர் நமக்கு இனியவாறே
எனினும் இந்த வழக்கில் திறந்த மடலில் உள்ள சாராம்சங்கள் தேசத்துரோகம் இழைக்கக் கூடியவை அல்லது அதுபோன்று ஏதேனும் ஒரு குற்றத்தைக் குறிக்கக்கூடியவை என்று எப்படி நீதிமன்றமோ அல்லது காவல்துறையோ முடிவுக்கு வந்தது என்பது திகைப்பையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது
இக்காலகட்டத்தில் இங்கிருந்து சுமார் 1327 மருத்துவர்களும் 469 மருந்தாளுநர்களும் உருவாகினர்
எமது நாட்டு பிரச்சனையை நாமே தீர்க்க வேண்டும்
எனவே படத்தின் ரிலீஸ் தேதி குறித்து ரசிகர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது
தேர்வு செய்யப்படும் முறை நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்
அதற்கான பொழுதும் போர்த்தருணங்களில் நமக்கு இருக்காது
500 வரை செலுத்தியுள்ளேன்
ஆண்டவன் துணை உனக்கு இருக்கு
புதிய தேசிய கல்வி கொள்கையை தயாரிப்பதற்காக இஸ்ரோ அமைப்பின் முன்னாள் தலைவா் கே கஸ்தூரிரங்கன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது
நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு பி அப்டேட்ஸ் வழங்கப்படும் என எச் எம் டி குளேபல் நிறுவனம் தகவல்
இந்நிலையில் தேசிய அனல் மின்கழகத்துக்கு தமிழக மின்வாரியம் ரூ
அவர் தற்போது கேரளாவில் பணியாற்றுகிறார்
பயனாளிகளான மக்களே மேற்கொள்வதால் சமூக தணிக்கையானது திட்டப்பயனாளிகளிடையேயும் திட்டத்தினை செயல்படுத்துபவர்கள் மத்தியிலும் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது
மோடி அட்வைஸ்
ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய் எஸ் ராஜ சேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன்
அதில் அரசு தலையிட முடியாது'' என்றார்
புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கு நாளை முதல் முன்பதிவு துவங்குகிறது ரூ 21000 முன்பணத்துடன் முன்பதிவு செய்து கொள்ளலாம்
ஆனால் அதை பபாசி கூற கூடாது
அங்குள்ள தொடரமாடியொன்றில்தான் அவன் கனடா வந்த நாளிலிருந்து வசித்து வருகின்றான்
சமூகப் பாதுகாப்பு இயக்ககம்
அன்று நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது
[மேற்கோள் தேவை] இரயில்வே பாதுகாப்பு ஆணையர் நடத்திய விசாரணையில் இவ்விபத்தானது கற்பாறைகள் பூமியில் விழுந்து பாதைகளில் விழுந்ததே இந்த விபத்துக்கு காரணம் எனக் கூறினார்
பந்துவீச்சில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்
தொலைபேசி எண் 04362237013
நாங்கள் உன் தரிசனம் காண வந்து நிற்கின்றோம்
முட்டையை உடைத்து ஊற்றவும்
நான் நானாகவே இருக்கிறேன்
வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மிகவும் அருமையான வாய்ப்புகள் வரக்கூடிய காலகட்டம் இது
இங்கே சினிமாவில் இருக்கும்பெரிய பிரச்சினையே இதுதான்
இது மாற்றம் பெற வேண்டும்
சகமனமே தேவை
ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்
அவ்வண்ணம் நிகழ்கிறது
இதுகுறித்து பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ளக் கடிதத்தில்
உயர் தொழில்நுட்பக் கல்லூரியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கருத்தரங்குகள் மற்றும் பணிமனைகளை நடத்துவதற்காக அந்தக் கல்லூரியுடன் இந்திய கணக்கு தணிக்கையாளர்கள் கல்வி நிறுவனம் இணைந்து செயல்படும்
இவ்வாறு கமல் கூறியிருந்தார்
இந்நிலையில் ஒரு நபர் மீது சந்தேகம் ஏற்பட்டதையடுத்து பொலிசார் அவரை பிடித்து சோதனையிட்டனர்
மக்களாட்சி வலிமையாக தொடர்வதை இந்தியா உலகுக்கு வெளிப்படுத்தி உள்ளது
மிகவும் சவாலானது
வழியில் ஒரு சத்திரம் இருந்தது
மக்கள் ஏன் அவற்றை விரும்புகிறார்கள்
இச்சம்பவம் வெளியானதை தொடர்ந்து அலெக்ஸாண்டரை பொலிசார் கைது செய்து விசாரணை செய்து வந்துள்ளனர்
பட்டர் 25 கிராம்
மனிதர்களை அவை கடுமையாக தாக்கிய சம்பவங்களும் நடந்துள்ளன
இந்த ஆண்டின் இந்தியாவின் சிறந்த கார் விருதை ஹூண்டாய் க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யூவி பெற்றிருக்கிறது
மின்சார ரெயிலில் தொங்கியபடி பயணம் செய்தவர் இரும்பு கம்பத்தில் தலை மோதி மரணம்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஷங்கர் இயக்கி வரும் 20 படத்தில் நடித்து வருகிறார்
இதற்கேற்ப மருத்துவ செலவுகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது
மூன்றாம் பிறை
அது நமது விவேகத்துக்கு அவமானத்தை தருவதாகும்
மனைவி இறந்த வேதனையில் கணவர் தூக்குபோட்டுத் தற்கொலை
மிகப் பிரமாண்டமான திருவிழாவுக்காக இந்தியா தயாராகிக்கொண்டிருக்கிறது
போலீசார் தற்போது மாமியார் மருமகள் இருவருக்கும் கவுன்சிலிங் செய்து வருகின்றனர்
30 மாணவர்களும் 4 ஆசிரியர்களும் பள்ளி சுற்றுலா சென்றனர்