text
stringlengths
4
1.48k
மற்றவர்கள் எல்லோரும் நித்திரை
சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பிரத்யேக நேர்காணலில் நடிகை மன அழுத்தத்தை விரட்ட சிறந்த வழி 'நம் மியோ ஹோ ரெங்கே கியோ' என்று சொல்வதுதான்
கிரேட் டாம்
உத்தரகாண்ட் கிழக்கு ராஜஸ்தான் கொங்கன் கோவா அசாம் மேகாலயா கேரளா தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துள்ளது
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிந்த போலீசார் பிடிபட்ட வாலிபரிடம் விசாரித்தனர்
இது பலத்த சர்ச்சையை கிளப்பியது
பொருளாதார பின்னடைவு
அந்த ஆட்டோ நம்பர் மூலம் டிரைவரிடம் போலீஸார் விசாரித்தனர்
அதற்கு தீர்வுகள் என்ன
இம்மாநிலத்திலுள்ள 5 நடமாடும் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகங்கள் தவிர்த்த அனைத்து தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனைகளும் மருந்தகங்களும் திருவாளர்கள் விப்ரோ நிறுவனத்தினரால் அகில இந்திய அளவில் பஞ்சதீபம்' திட்டத்தின் கீழ் அகண்ட அலைவரிசை மூலம் மத்திய கணியத்துடன் இணைக்கப்பட்டுள்ளது
ஆனால் அவை நமக்குச் சொந்தமானவை
ராணுவத்துடன் தீபாவளி
எதிர்காலத்திற்கான தொழில்முனைவோரை உருவாக்க வேண்டும் என்ற உத்வேகம் இந்தியாவில் இருக்கிறது இந்தியாவின் தேவைகளை புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் பூர்த்தி செய்யும் இந்திய தொழில்முனைவோருக்கு உதவுவதை நோக்கமாக கொண்டிருக்கும் திட்டத்தை அறிவிப்பதில் நாங்கள் பெருமிதம் அடைகிறோம் என்கிறார் குளோபல் லாஞ்ச்பேட் நிறுவனர் க்லாஸ்பெர்க...
இது கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் சுமார் 31 சதவீதம் அதிகமாகும்
08 கோடி வசூல்
இந்த சம்பவம் தொடர்பில்
எகிப்தில் இருந்து 224 பேருடன் ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பெர்கிற்கு கடந்த சனிக்கிழமை கிளம்பிய ரஷ்ய விமானம் சினாய் மாகாணத்தில் நடுவானில் இரண்டாக உடைந்து தரையில் விழுந்தது
அவரது மறைவுக்கு உலகம் முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது
அரசினர் குழந்தைகள் இல்லம் மதுரை
குடியரசு தினம் 2018 கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக டெல்லி செங்கோட்டையில் பாரத் பார்வ்’ நிகழ்ச்சி 2018 ஜனவரி 26 முதல் 31 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
இப்போதும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை
2000 °செல்சியசு வெப்பநிலைக்கு அதிகமான உயர்வெப்பநிலையிலும் இரிடியம் அரிப்பைத் தடுக்கும் ஒரு தனிமமாக உள்ளது
அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்தால் 'அவரா இது
ஆனால் ஏன் நடக்கவில்லை
1995ம் ஆண்டு வக்ஃப் சட்டம் (மைய அரசு சட்டம் 43/1995) 01011996 முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது
உறுதிசெய்வது மாண்புமிகு முதலமைச்சரின் 15 அம்சத் திட்டத்தின் ஒரு பகுதியாகவும் இவ்வரசின் முக்கியக் குறிக்கோளாகவும் இருந்துவருகிறது
398 கோடியானது
இவர்தெலுங்கு திரைப்பட நடிகர் ஆவார்
புதிய சுஸுகி ஜிக்ஸெர் பைக் முன் பக்கத்தில் உள்ள வழக்கமான டிஸ்க் பிரேக் டெலஸ்கோப்பிக் ஃபரண்ட் சஸ்பென்ஷன் உள்ளது
இதையடுத்து அவர்கள் வீட்டை விட்டு ஓடிவிட்டனர்
காங்கிரஸின் அறிக்கைகள் காவல்துறையின் மன உறுதியைப் பாதிக்கும் என்று பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்
அதிர்ஷ்ட எண் 9 அதிர்ஷ்ட நிறங்கள் க்ரீம் வெள்ளை ஆரஞ்சு
4 201112ஆம் கல்வியாண்டில் 101 புதிய பாடப்பிரிவுகள் 201213ஆம் கல்வியாண்டில் 298 புதிய பாடப்பிரிவுகள் 201314ஆம் கல்வியாண்டில் 397 புதிய பாடப்பிரிவுகள் 201516ஆம் கல்வியாண்டில் 163 பாடப்பிரிவுகள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தொடங்கப்பட்டுள்ளன
அதன்பிறகு அவள் வீடு திரும்பவில்லை
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் பிரபுதேவா நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர் தயாரிப்பாளர் டான்சர் நடன இயக்குனராக இருக்கிறார் தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார் இந்த நிலையில் ஏற்கனவே நயன்தாராவுடன் காதல் கொண்டிருந்த பிரபுதேவா அவரது மனைவியிடமும் விவாகரத்து ப...
யார் இந்த போங்க்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குருத்துவாரா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கடுமையான கண்டனங்களை பதிவு செய்தார்
அப்போது அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் இந்தியாவில் எமர்ஜென்சி என்கிற அவசர நிலை கொண்டுவரப்பட்டது
உமாதேவி நன்றி கூறினாா்
பீம் யுபிஐ யுபிஐக்யூ ஆர் கோட் ஆதார் பே சில குறிப்பிட்ட கணக்கு அட்டைகள் நெஃப்ட் ஆர்டிஜிஎஸ் போன்ற குறைந்த செலவில் மின்னணு முறையில் பணம் செலுத்தும் வசதிகள் குறைந்த அளவிற்கு ரொக்கப் பணத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்திற்கு வழிவகுக்கும்
நெருப்பு இல்லாமல் புகை வராது என்பார்கள்
பல்வேறு நலத்திட்டங்களின் மூலமாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உதவிக் கரங்கள் மாற்றுத் திறனாளிகளைச் சென்றடைந்துள்ளன
இதனால் மஞ்சள் டீ சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாக உதவுகிறது
பதிமூன்றாவது நிதிக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள்
மேலும் இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிப்பதற்கு முழு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளது
நான் இதை ஏற்கவில்லை
நாங்கள் வானிலை மற்றும் மழை குறித்து பேசினோம்
இதற்கிடையே இரட்டையர் பிரிவில் பிரான்சின் எட்வர்ட் ரோஜர் வேசலினுடன் இணைந்து களமிறங்கிய இந்திய வீரர் ரோகன் போபண்ணா மூன்றாம் சுற்றில் தோற்று வெளியேறினார்
அது சரியில்லை
உலகளவில் 5 தொழிலாளர்களில் நான்குக்கு மேற்பட்டவர்கள் முழு அல்லது பகுதி மூடல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்
பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது
பா ஜனதா கூட்டணிக்கு ஆதரவா
இதற்காக சுகாதாரத்துறை ஒரு சிறந்த செயல் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும்
கூட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றிய உறுப்பினா்களும் பங்கேற்றனா்
அதற்கான வேலைகள் போய்க் கொண்டிருக்கிறது
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்
அதனை தொடர்ந்து கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்றது
அவர்கள் மற்றும் அக்காவலாளியின் மகனான சிலவுன் இறுதியில் செங்கிஸ்கானின் தளபதிகள் ஆகினர்
இது பலவித ஆபத்தை நமது உடலில் ஏற்படுத்த கூடும்
இந்திய சந்தையில் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா ஹூண்டாய் வெனியூ மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட சப்4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு கியா சொனெட் வில்லனாக அமையவுள்ளது
இதை அவரால் மறுக்க முடியுமா
இதில் 34 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை இந்தியா தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது
இவருக்கு மனநலம் சரியில்லாதவராய் இருந்தார்
பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம் பகுதி vii (அதாவது 2000 முதல் 2008 வரை) 4946 சாலைப்பணிகள் எடுக்கப்பட்டு அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு விட்டன
சேலம் பால்பண்ணையில் உயர் வெப்பநிலையில் பால் பதப்படுத்துதல்
இந்த விவகாரத்தில் முன்கூட்டியே எதையும் தீர்மானம் செய்து விட முடியாது என்றார்
கால்நடை அபிவிருத்திக்கான துணை இயக்கம் இன்னல் மேலாண்மை (கால்நடை காப்பீடு) திட்டத்தின்கீழ் இனவிருத்திக்கு உகந்த 364947 கால்நடைகள் ரூ26
இவருக்கு விசாரணைக்குப் பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டது
விவசாயிகள் உற்பத்தியாளர்களை பெருஞ்சந்தைகள் பதப்படுத்துவோர் மற்றும் நுகர்வோர்களுடன் ஒருங்கிணைத்து முழுமையான விநியோகத் தொடர் மேலாண்மை உட்கட்டமைப்பை ஏற்படுத்துதல் காய்கறி மற்றும் பழங்களில் அறுவடைக்குப்பின் ஏற்படும் இழப்பினை குறைக்கும் உறுதுணையான சேவைகளை வழங்குதல் தரமான பழங்கள் மற்றும் காய்கறிகளை நுகர்வோருக்கு தடையின்றி ஆண...
அங்கேயே அவர் உயிரிழந்தார்
இத்திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பட்டு 422019 அன்று திட்ட ஒப்புதல் குழு திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கியது
அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்
இதன் மூலம் பிங்க் பந்தில் விக்கெட் எடுத்த முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை இஷாந்த் சர்மா பெற்றுள்ளார்
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் நடப்பு செலவுக்காக 20192020ஆம் ஆண்டில் ரூபாய் ஒரு கோடி நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டிருக்கிறது
என்னை எப்படி இப்படி மாற்றினார் எனத் தெரியவில்லை
இதையடுத்து பூர்ணாவின் அம்மா போலீசில் புகார் கொடுத்தார்
ஆனால் வெல்லாவிட்டால் வாழ்க்கை தொடரத்தானே செய்யும்
மேஷம் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்
டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது சாதனை நன்றாக இருந்தது ஆனால் இறுதி முடிவு தேர்வாளர்களிடம் விடப்படும் என்று கங்குலி கூறினார்
அங்கலாம் நா எப்படி வர்றது
நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
மாநிலச் சட்டங்களை மொழிபெயர்த்து அச்சிடும் செலவினை மாநில அரசு ஏற்றுக்கொள்கிறது
அது காவல்மாடம்
மைசூர் மைசூரில் மதக் கலவரம் வெடித்துள்ளது
வட இந்திய மாநிலங்களில் ஒன்று உத்தரகாண்ட்
நாட்டில் லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தி  செய்யும் தொழிற்சாலைகளை அமைப்பதற்காக இஸ்ரோவின் முக்கிய மையங்களில் ஒன்றான விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் தான் உருவாக்கிய லித்தியம் அயன் பேட்டரி தொழில்நுட்பத்தை தகுதிவாய்ந்த இந்தியத் தொழில்துறையினருக்கு பிரத்யேக உரிமை அல்லாத முறையில் வழங்க முன்வந்துள்ளது
ஆகவே அவன் விரைந்து செயலாற்றினான்
நிர்வாகத்தின் கடிதம்
இத்திட்டத்தின் கீழ் 397871 கிமீ நீளமுள்ள 2001 சாலைகள் எடுக்கப்பட்டுள்ளன
நீர்ப்பாசனம் நீர் மேலாண்மை மழை பாங்கான பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்கள் உணவு மேலாண்மை ஆகியவற்றுக்கு சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது
2030 செயல்திட்டத்தில் உள்ளவாறு அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பாலின சமத்துவத்துக்கான உறுதிமொழியை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்
இரண்டு உலகப் போர்களுக்குப் பிறகு ஒரு மிகப்பெரிய நெருக்கடியை உலகம் சந்தித்து வருவதாக திரு
இந்த வகையான உணவுப் பொருட்களைத் தவிர்ப்பது தான் நல்லது
இதனால் நமக்கு தெரியாமலேயே போய்விட்டன
இது ஒரு அரசியல் பேச்சே அல்ல என்று சொன்னேன்
இருநூறு எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ
கொரோனா வைரஸால் பல லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி உள்ளனர்
இந்த தவளை பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தால் தீவாய்ப்பு கவலை குறைந்த இனமாக பட்டியலிட்டுள்ளது
இது இயற்கை நீதியின்பாற்பட்டது
முதலில் ஸ்மெல் பண்ணுங்க