text stringlengths 4 1.48k |
|---|
இது தொடர்பாக லண்டன் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது |
20122013 ஆம் ஆண்டில் மூலதனம் குறித்த செலவுகளை பெருமளவு உயர்த்த இம்மாநிலம் கருதியுள்ளது |
இதனால் கனமழை மற்றும் சக்தி வாய்ந்த காற்று அடித்துள்ளது |
இதற்கிடையில் சிவகிரி விவசாயிகள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2006ம் ஆண்டு தமிழக அரசையும் கேரள அரசையும் கன்யாமதகு கால்வாய் மற்றும் செண்பகவல்லி அணைக்கட்டு இரண்டையும் பழுதுபார்க்க கோரி ஆணையிடுமாறு வழக்கு ஒன்றை (wp no 1274/2006) தாக்கல் செய்தது |
ஆனால் வீணை அதற்கானது அல்ல |
பள்ளி மாணவர் விடுதி கீழப்புலியூர் |
இவர் ஒரு நடிகராகவும் இருந்தார் |
ஹ்ம் நல்ல பெயர் |
இப்போட்டியில் கலந்து கொள்ள கட்டணம் ஏதும் இல்லை |
பயணிகளை ஏற்றும் போது மாலத்தீவுகளின் கடலோரக் காவல் படையின் கமாண்டண்ட் கர்னல் முகமது சலீம் கப்பலுக்கு வருகை புரிந்தார் |
உப உற்பத்திப் பொருளான கரும்புச் சக்கை ஆலை செயல்பாட்டிற்குத் தேவையான நீராவி மற்றும் மின் உற்பத்திக்கு எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது |
துணிச்சலான வழக்கறிஞர்கள் அதைச் செய்ய முடியும் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள் |
கட்சி பலகூறுகளாக பிளவுபட்டது |
கிட்டத்தட்ட 3400 போர்த்துக்கல் பரங்கியர் இலங்கை போர்த்துக்கீச கிரியோல் மொழியினைப் பேசுகின்றனர் |
அதுமட்டுமின்றி ஏ ஆர் ரஹ்மான் இந்த பாடலை பாடி நடித்தும் உள்ளார் |
உங்க எதிர்காலத்திற்கு திட்டமிடுங்க |
ஆனாலும் அவளால் சொல்ல முடியவில்லை |
பின்னர் இவர் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார் |
நாடு முழுவதும் ஒரு மொழிக் கொள்கை என்பதை வலியுறுத்தி இந்தி திணிப்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசி இருந்தார் |
கான் பிரித்தானிய இந்தியாவில் பஞ்சாப் மாகாணத்தில் கசூர் என்னுமிடத்தில் பிறந்தார் |
என்பது தெரிவிக்கப்படவில்லை |
அது சாதாரணமாக இருந்தாலுமா |
இதை எவ்வாறு சமாளிப்பது என்பது பற்றி தான் நாம் சிந்திக்க வேண்டும் |
பெருந்திரளான எண்ணிக்கையில் இங்கு வந்து கலந்துகொண்டிருக்கிறீர்கள் |
பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள் 2016 |
நாட்றம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர் |
நாகரீகத்தின் புதிய சகாப்தத்தில் வளத்தின் திறன் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் நகர்ப்புறமயமாக்குதல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும் இது தனித்துவம் வாய்ந்த சவால்களான வறுமை குடிசை பகுதி குடியேற்றங்களின் அதிகரிப்பு மாசு அளவுகளின் அதிகரிப்பு போன்ற சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது |
கனவுண்டு வாழ |
அந்த இடத்துக்கு சென்று போலீசார் தேடினர் |
பள்ளிகள் திறந்திருக்கும் என்றாா் அவா் |
என்று கூறுகின்றனர் இந்த ஆய்வாளர்கள் |
மோடியால்தான் வர முடியவில்லை |
நீங்கள் மண்ணில் உப்பாக இருக்கிறீர்கள்’ |
இதைத்தொடர்ந்து நா |
இதை நான் சட்டரீதியாக எதிர்கொள்வேன்’ என வைரமுத்து தெரிவித்துள்ளார் |
எனக்கு சமையல் மீது அலாதி பிரியம் உண்டு |
அதற்கு சிகிச்சை பெற்று மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டார் |
கல்லீரல் செயல்பாடு |
ஏற்கனவே கூறியதுபோல் நிஞ்சா 300 பைக் கவாஸாகி நிறுவனத்தில் இருந்து மிக சிறப்பாக விற்பனையாகி வரும் மோட்டார்சைக்கிள்களுள் ஒன்றாகும் |
இந்த நோயால் 70 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படும் |
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது |
இப்போதும் அதையே திரும்பவும் செய்ய முனைகின்றன |
பிரதமர் மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சிறு குழுந்தையுடன் இருக்கும் இரண்டு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் |
இதனால் அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார் |
இவர்களுக்கு அவந்திகா என்ற பெண் குழந்தை உள்ளது |
என்றால் இல்லை’ என்பதுதான் பதில் |
மின்னொழுக்கே தீ பரவக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது |
மூன்றாவதாக உள்கட்டமைப்பைத் திட்டமிடுவதற்கும் அதனைக் கட்டமைப்பதற்கும் செயல்படுவதற்கும் மற்றும் அதனைப் பராமரிப்பதற்கும் உள்ள நிறுவனங்களின் திறன் மிகக்குறைவாகவே உள்ளது |
தற்போது விற்பனையில் இருக்கும் மாருதி எர்டிகா காரைவிட கூடுதல் விலையில் டாப் வேரியண்ட்டாக நிலைநிறுத்தப்படும் |
தமனித் தடிப்பு காரணமாக உயர் இரத்த அழுத்தம் மாரடைப்பு பக்க வாதம் சிறுநீரக வியாதி போன்ற உயிருக்கு ஆபத்தான விளைவுகளை உண்டுபண்ணும் |
ர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர் |
இந்த சம்பவம் அங்கிருக்கும் மக்களுக்கு தெரியவர உடனடியாக அவர்கள் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர் |
ஏனென்றால் அறிவு என்பது அதிகாரம் |
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருமாதிரியாக சம்பளம் வழங்கப்படுகிறது |
அறிவியல் கண்டுபிடிப்பு விளையாட்டுகள் போன்ற பல்வேறு பரிணாமங்களில் இந்தியா மிகப் பெரிய உயரங்களை எட்ட வேண்டியுள்ளது என்றும் இதை போலவே ஊடகத்திலும் எட்ட வேண்டியிருக்கிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார் |
பிகாரில் உள்ள ஐந்து விவசாயிகளின் விளைபொருள் நிறுவனங்கள் மிகப் பிரபலமான அரிசி விற்பனை நிறுவனத்துடன் எப்படி அண்மையில் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன என்பது பற்றியும் திரு மோடி குறிப்பிட்டார் |
க ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் |
கௌரவ படுத்தலாம் |
இந்த நம்பிக்கைகளைத்தான் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டியுள்ளன |
இதுகுறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது |
ஆதரவின்றி தவிக்கிறேன் |
பாஜக தலைவர்கள் மீது சிவசேனா பாய்ச்சல் |
நெல் கரும்பு கேழ்வரகு தென்னை வாழை ஆகிய பயிர்கள் மற்றும் கால்நடை தொழில் சார்ந்த பசு எருமை ஆடு மற்றும் கோழி வளர்ப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய 12 வகையான ஆன்ட்ராய்டு செயலிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கூகுள் அங்காடியிலும் (google play store) எம்கவ் (mgov) செயலி அங்காடியிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன |
பழங்குடியினர் என வழங்கப்பட்ட சான்றிதழ்களின் மெய்த்தன்மையினைக் கூர்ந்தாய்வு செய்து இறுதி ஆணை பிறப்பிக்கலாம் |
இதைவிட வேறு என்ன மகிழ்ச்சி இருக்க முடியும் என்றார் |
மேலும் 905 இலட்சம் தென்னங்கன்றுகள் விநியோகம் செய்யப்பட்டன |
வெறித்தனமான ஆசை |
தற்போது பொன்னியின் செல்வன்’ படத்தின் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் |
இதையடுத்து அப்பகுதியில் அதிரடிப்படையினர் தீவிர தேடுதல் நடத்தினர் |
தூக்கமின்மை பிரச்னைக்கான காரணங்கள் |
டாக்டரும் ஆவார் |
எனினும் இது முற்றிலும் தவறான தகவலாகும் |
தமிழ்நாடு உள்ளிட்ட வளர்ச்சியடைந்த மாநிலங்களுக்கு பதினொன்றாம் நிதிக்குழு இழைத்த அநீதி காரணமாக இம்மாநிலத்திற்கு 2000 முதல் 2005 வரையிலான ஐந்தாண்டு காலத்தில் ரூ2946 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை மாண்புமிகு உறுப்பினர்கள் அறிவர் |
பல முறை இவ்வாறு செய்யுங்கள் |
எனது மனைவி ஒரு தமிழர் |
அதே சமயம் இந்தியாவில் மருத்துவ சிகிச்சை பெற பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களுக்கு விசா வேண்டும் என சர்தாஜ் அஜீஸ் பரிந்துரை செய்தால் உடனடியாக வழங்கப்படும் எனவும் சுஷ்மா உறுதியளித்துள்ளார் |
இவா்கள் ஐந்தாவது நாளாக தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாா்கள் |
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் அறிவியல் முடித்தார் |
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்குப் பாதுகாப்பு அரணாக விளங்குவதுமே சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் பணிகளாகும் |
எதுவும் கிடைக்காமல் சென்று விட்டனர் |
விரைவில் ஷூட்டிங் துவங்கவுள்ளது |
இது மக்களின் போராட்டம் என்றாா் |
அங்கு அவரை தனிப்படையினர் பிடித்தனர் |
சென்னை அருகே மோட்டார் சைக்கிளில் தண்ணீர் லாரி மோதியதில் பெண் ஒருவர் கணவர் கண் எதிரே உடல் நசுங்கி பலியானார் |
இதில் ஆர்எஸ்660 பைக்கின் விபரங்கள் சர்வதேச அளவில் வெளியிடப்பட்டுவிட்டன |
வங்கக் கடலில் உருவான ஹுட்ஹுட்' புயலானது ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஆந்திரத்தின் விசாகப்பட்டினம் ஒடிஸாவின் கோபால்பூர் இடையே கரையைக் கடந்தது |
அஜித் வீரம் வேதாளம் விவேகம் படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக சிவாவுடன் இணைந்திருக்கிறார் |
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனமான ஐசிஏஐக்கும் நெதர்லாந்து கணக்காளர் நிறுவனத்துக்கும் (விஆர்சி) இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது |
காங்கிரஸின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் மாநிலங்களவைத் தலைவராக இருந்த புவனேஸ்வர் கலிட்டா எம் பி பதவியை ராஜினாமா செய்துள்ளார் |
ஆயினும் அது சமர்ப்பிக்கப்படவில்லை |
விசாரணையில் இவர்கள் நான்கு பேரும் கொலை செய்தது உறுதி ஆனது |
அதை நீற்றுதல் என்பார்கள் |
உங்களுக் வேறு |
இது குறித்த புகாரின் பேரில் மூங்கில் துறைப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் |
எனது தந்தையும் ராணுவத்தில்தான் பணியாற்றினார் |
பின்னர் அவரை புழல் ஜெயிலில் அடைத்தனர் |
இந்த தாக்குதலில் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் |
புயலினால் பாதிக்கப்பட்ட 27 பேரூராட்சிப் பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் பிற மாவட்டங்களிலிருந்து 1000க்கும் அதிகமான அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை ஈடுபடுத்தி பாதிப்பு ஏற்பட்ட 72 மணி நேரத்திற்குள் இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு மேற்கொண்ட நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் பொது மக்களால் வெகுவாக பாராட்டப்பட்டது |
தற்போது வழங்கப்படும் 12 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 85 பிஎச்பி பவரையும் 113 என்எம் டார்க் திறனையும் வழங்கும் |
கணினியின் செயல்பாடானது உருவகப்படுத்தப்பட்டதில் இருந்து கணினியின் செயல்பாடு பற்றிய அனைத்து தகவலும் நேரடியாக நிரலருக்கு கிடைக்கப்பெறுகிறது மேலும் அதனால் உருவகப்படுத்துதலின் வேகம் மற்றும் நிறைவேற்றுதல் மாற்றமுள்ளதாக இருக்கும் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.