text stringlengths 4 1.48k |
|---|
உனக்கு ஒரு குறையும் இல்லை |
இந்த ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கு அரசு நிதி மற்றும் இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக்கழத்தின் நிதி மற்றும் சர்வதேச நித உதவி பெறப்படுகிறது |
இது ஏன் என்று நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா |
400 போட்டிகளில் விளையாடிய ரொனால்டோ சாதனை |
எரிந்த கூந்தல் |
ஆனால் நான் அவர்களை பாட வைக்க மாட்டேன் |
பழைய நண்பரை சந்திக்க திட்டமிடுவீர்கள் |
ஆனால் விசாரணை பற்றிய எந்த விவரத்தையும் வெளியிட போலீசார் மறுத்துவிட்டனர் |
உச்சிக்கந்தில் |
அவருக்கு நெஞ்சம் பதைபதைத்தது |
பழைய அனுபவங்களை மறந்துவிட்டோம் |
எனவே மீண்டும் ஒருமுறை அவற்றை திருப்பி கூற வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார் |
இந்த திரைப்படத்தில் ராணியை தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி வடமாநிலங்களான மத்தியப் பிரதேசம் ஹரியாணாஸ ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநில அரசுகள் தெரிவித்துவிட்டன |
எங்கேயோ போயிருக்கிறான் |
ஆனால் இதனை அமைப்பதில் பலருக்கும் சந்தேகம் உள்ளது |
இவருக்கு 3 மகன் 2 மகள் உள்ளனா் |
ஏசியும் போதிய அளவு இல்லை |
கொவிட் பிரச்னையை போல் தண்ணீர் பிரச்னைக்கும் உலகம் ஒன்றிணைய வேண்டும் ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் உரை |
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக் உலக கோடை போட்டிகள் – 2015ல் பங்கேற்ற இந்தியக் குழு சிறப்பாக விளையாடியதற்காக பிரதமர் திரு |
அவருக்கு அது புதியதல்ல |
வாசம் இல்லையா |
ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்கில் தாழ்வான இருக்கை அமைப்பும் உயர்த்தப்பட்ட ஹேண்டில்பாரும் உள்ளது |
இந்த நகரங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நகரளவை பணிகள் முன்னேற்றம் குறித்து கீழே தரப்பட்டுள்ளது |
அனுபவத்துக்கு மாற்றே இல்லை |
பயணிகளுக்குத் தடை |
அவன் அழ ஆரம்பித்துவிட்டான் |
இருந்தாலும் இது நெறிமுறை மீறல்தான் என்கிறார் அவர் |
எனவே இந்த எண் வரிசையில் இது 0 எனில் நாம் எதிர்மறைக்குச் சென்றால் நாம் 0 வில் இருந்து இடது புறம் செல்லப் போகின்றோம் |
சர்ச்சையெல்லாம் ஒண்ணும் இல்ல அது அவுட்டுதான் |
இசஞ்ஜீவனி தொலைமருத்துவ ஆலோசனை மேடையில் ஏற்கனவே 15 லட்சம் ஆலோசனைகள் பதிவு செய்யப்பட்டு இருப்பது என்பது தொலை மருத்துவம் தீவிரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதற்கு தெளிவான சான்றாக உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார் |
பாகிஸ்தானில் இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் பாரிய தாக்குதல் |
பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பலாம்’ என தெரிவித்தது |
குழந்தையை காப்பாற்ற முடியும் |
செய்தி கேட்டு எல்லோரும் அதிர்ச்சியானார்கள் |
ஆனால் குறிப்பிடத்தக்க பாதிப்புகள் எதுவும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை |
இந்த துப்பாக்கி சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர் |
கடலூர் மாவட்டம் மற்றும் வட்டம் கெடிலம் உபவடிநிலத்தில் கூத்தப்பாக்கம் கிராமம் அருகில் கெடிலம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்தல் |
இந்த பிரச்சினையை தீர்க்க திட்டம் ஏதாவது உள்ளதா |
இந்தத் திட்டம் 50 கோடி மக்களுக்கு பயனளிக்கும் |
நேசிக்கிறேன் |
அன்பு தங்கைக்கு— |
இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர் |
இந்த விகிதத்தில் சேமிப்பு ஏற்படுமேயானால் 5000 மெகா வாட் என்பது அதிகரிக்கப்படும் |
இந்த வழக்கில் சி பி ஐ மேல்முறையீடு செய்ய வேண்டும் |
ஆனால் இவருக்கு கொடுக்கப்பட்ட அவசர சிகிச்சை எதுவும் பலன் அளிக்கவில்லை |
நாட்டில் அடையாளம் காணப்படும் பகுதிகளில் 2020 ஏப்ரல் 20ஆம் தேதியில் இருந்து குறிப்பிட்ட சில அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு அனுமதிக்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்தார் |
அமெரிக்க போலீஸ் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறது |
சந்தோஷமா இரு |
இதற்குத் தமிழக பி ஜே பியின் பதில் என்ன |
வடகொரியாவின் எச்சரிக்கையால் பரபரப்பு |
தமிழ்நாடு தொலைநோக்கு 2023 இலக்கினை அடைதல் தொடர்பான பணிகளுக்கான வழிகாட்டல் மற்றும் உயர் படிப்புகளைத் தேர்வு செய்தல் ஆகியவற்றின் அடிப்படையில் பள்ளியில் உயர் மற்றும் மேல் நிலைகளில் கற்றலைச் சீரமைத்தல் |
அதில் எனக்கு உடன்பாடு இல்லாததால் |
போராட்டத்தை கைவிட்டு பேச்சு நடத்த வரும்படி விவசாயிகளுக்கு அழைப்புவிடுத்துள்ளோம் |
ுடியலை |
ஆனால் அவர்கள் ஒப்புக்கொண்ட மாதிரி எனக்கு தர வேண்டிய தொகையை தரவில்லை |
ஏனெனில் கெல்மிஸின் புத்த மதத்தை சேர்ந்த மகன் நோகையின் முஸ்லிம் மகளை வெறுத்தான் |
இப்படி இளம் இந்திய அணி சாதனை மேல் சாதனை படைத்து சாதிக்க வழிகாட்டிவருவது இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் ராகுல் டிராவிட் |
இதில் இந்திய பணம் ரூ |
பெடார் சாலை |
இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கீர்த்தி சுரேஷ் சூரி ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் |
கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும் வரும் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது |
குழப்பமாகவும் இருந்தது |
இதைப் பார்த்த கைலாஷ் ஒரு பக்கவாத தாக்குதலுக்கு உள்ளாகிறார் |
இது குறித்து அவர் பதிவிட்டதில் சில |
நஷ்டம் இருக்கின்றது |
இதைத் தொடர்ந்து கள நடுவர்களான குமார் தர்மசேனா மரைஸ் எராஸ்மஸ் ஆகியோர் ஆலோசித்து பெய்ல்ஸை எடுத்துவிட்டு ஆட்டத்தைத் தொடரச் செய்தனர் |
முலுகநாடு பிராமணர்கள் (mulukanadu brahmins ) என்பவர்கள் தெலுங்கு பேசும் வைதிகி ஸ்மார்த்த பிராமணர்களின் துணைக் குழுவாகும் |
இந்தியாவை வர்த்தகம் புரிவதற்கு எளிதான இடமாக மாற்ற நாம் உறுதி பூண்டுள்ளோம் |
என்னை கேட்கும் நான் |
அதற்கு அவா்களுக்கு உரிமையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது |
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன் |
முதலீடு (ரூ கோடியில்) |
இது அரசியல் சாசனத்தின்படி தவறு |
மாநாட்டின் இரண்டாம் நாளான வெள்ளிக்கிழ்மை 9ம் தேதி நடைபெறும் குழு விவாதங்களுக்கு நிதி ஆயோக் உறுப்பினர்கள் தலைமை தாங்குகின்றனர் |
தமிழக அரசால் செயல்படுத்தப்படும் மிக சீரிய திட்டங்களில் ஒன்றான விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டம் 1983ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது |
உணவு பாதுகாப்பு அலுவலர் |
இதெல்லாம் எங்களுக்கு பல மாதங்கள் கழித்துதான் தெரியும் |
நீண்ட நாட்களுக்கு பிறகு களமிறங்கியதால் அவர் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் இருந்தனர் |
நியூசிலாந்து இந்திய அணியிடம் 53 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் தோல்வி அடைந்தது |
எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் வழியாகிவிடக் கூடாது |
319 புதிய நீர்நிலை கண்காணிப்பு தளங்கள் முழுமையாக இயக்கி வைக்கப்பட்டுள்ளன |
இதில் ஐதராபாத் அணி 9 முறையும் டெல்லி அணி 5 தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன |
ஆனால் எல்லா நாளும் தண்ணீர் விநியோகிக்கப்படுவதில்லை |
மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள 6 கோடி மக்களை 31 மார்ச் 2019க்குள் டிஜிட்டல் கல்வியறிவு பெற்றவர்களாக மாற்றவும் 40 கிராமப்புறக் குடும்பங்களிலிருந்து குறைந்தது ஒரு நபர் டிஜிட்டல் கல்வியறிவு பெற்றவராகவும் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரதான் மந்திரி கிராமின் டிஜிட்டல் சக்க்ஷார்தா அபியா... |
குறைந்த பட்ச ஆதரவு விலை |
கோடைகாலம் துவங்கிவிட்டது |
ஆனால் தேர்தல் காரணமாக தள்ளி போய் விட்டதாம் |
அல்லது உணர்ச்சிவசப்பட வைக்கிறது |
2020ம் ஆண்டின் இறுதி கட்டத்தை நாம் எட்டியுள்ளோம் |
ஆனால் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களோ ஒருசிலரே |
எனக் கேள்விகள் இயல்பாகவே எழுகின்றன |
இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது |
ஆமாம் கண்டிப்பாக நிகழ்ந்துவிட்டது என்று சொன்னேன் |
அதற்கு நாம் அனைவரும் முயற்சி செய்யவேண்டும் |
ரெய்னா மீண்டும் சிஎஸ்கே அணியில் இணையவேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்திவரும் நிலையில் அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அந்த அணியின் சி இ ஓ காசி விஸ்வநாதன் கருத்து தெரிவித்துள்ளார் |
நீ யாரோ எனக்கு தெரியாது' என்று விரட்டி விட்டான் |
சீர்திருத்தம் செயல்பாடு உருமாற்றம்’ என்ற பாதையைத்தான் நாங்கள் மேற்கொண்டுள்ளோம் |
மேலாண்மை தகவல் அமைப்பு (management information system) அறிக்கைகள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதால் கட்டுப்பாட்டு அலுவலர்களான மாவட்ட ஆட்சியர் மற்றும் கீழ்நிலை அலுவலர்களால் அதன் செயல்பாடுகளை கண்காணிக்கவும் இடையூறுகளை ஆய்ந்தறிவதற்கும் சரியான நடவடிக்கை எடுப்பதற்கும் ஏதுவாக இருக்கிறது |
திரு சுரேஷ் பிரபுக்கு முந்தைய ரயில்வே பட்ஜெட்டுகளை நாம் பார்த்திருக்கிறோம் |
மாணவர் எழுச்சி |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.