text
stringlengths
4
1.48k
இதுதான் ஒவ்வொரு வாரமும் நடைமுறையில் இருந்த வழக்கம்
இந்த போட்டித் தொடரை கல்வி அமைச்சு நடத்தி வருகிறது
தற்போது லோக்சபாவில் இந்த மசோதா மீது விவாதம் நடந்து வருகிறது
சாய்னா நேவால் ஹைதராபாத்வாசியாக இருந்தாலும் அவருடைய பூர்வீகம் ஹரியானா
அசாம் பீகார் இமாசலப் பிரதேசம் ஜார்க்கண்ட் மகாராஷ்டிரா மத்தியப்பிரதேசம் ஜம்முகாஷ்மீர் உத்தராகண்ட் மாநிலங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அறிவிக்கப்பட்ட மத்திய பட்டியலில் சேர்த்தல்/திருத்தம் செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
அவர்கள் எல்லாம் விவசாயக் கூலி வேலைகளைச் செய்பவர்கள்
மேலே குறிப்பிட்ட அனைத்து விலைகளும் எக்ஸ்ஷோரூம் மதிப்பாகும்
இதில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்ளவிருக்கிறார்
எதை நம்ப கூடாது
அவரும்கலக்கலாக நடிப்பார்
தென்பெண்ணையாறு மற்றும் மேட்டூர் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உள்ள தேர்வு செய்யப்பட்ட நீர்வடிப் பகுதிகளில் உள்ள அனைத்து விவசாயிகளும் தகுதியுடையவர்
சஞ்சய்தத்துக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்து உள்ளது
வேன் திருட்டு வாலிபர் கைது
இந்திய சுதந்திர போராட்டத்தில் கிறிஸ்துவர்களின் பங்கு இல்லை பாஜக எம்பி
ராமேசியம் கால கல்லறைகளில் காணப்பட்ட பெரும்பாலான பொருள்கள் பிற்பட்ட வாழ்க்கைக்காக செய்யப்பட்டன
மிளகாய்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
அத்துடன் நாளாந்தம் முன்னெடுக்கப்படும் பி சி ஆர் பரிசோதனைகளை 3000 வரை அதிகரிப்பதற்கான இயலுமை காணப்படுவதாக தெரிவித்த அவர்
இதற்கு எல்லையே கிடையாதாம்
ஏழைக் குடும்பங்கள் எதுவும் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய மக்கள் பங்கேற்புடன் கூடிய ஊரக மதிப்பீட்டு முறை மற்றும் பிற யுக்திகளான நடைப்பயணம் சமூக வரைபடம் பொருளாதார மதிப்பீடு மற்றும் மூன்று வெவ்வேறு குழுக்களில் சரிபார்க்கும் முறை போன்ற வழிமுறைகளை பின்பற்றி மக்கள் நிலை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது
சிறந்த திரைப்படம் எது
அதேநேரத்தில் மாதம் ஒன்றுக்கு ரூ
இஸ்லாமியர்கள் சமூக பொருளாதார அடிப்படையில் அடிமட்டத்தில் உள்ளனர்
இரண்டு மாடல்களிலும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது
வியாபார முன்னேற்றத்திற்கான திட்டங்கள் நிறைவேறும்
எனக்கு இது போன்ற பதற்றம் எப்போதும் ஏற்பட்டதில்லை
தொடக்கத்தில் எங்கள் நிறுவனத்தில் ரூ
பூசணி கேரட் எலுமிச்சை வெங்காயம் நெல்லிக்காய் ப்ராக்கோலி முட்டைகோஸ் காலிபிளவர் முள்ளங்கி பூண்டு தேன் தேங்காய் எண்ணெய் நெய் ஆரஞ்சு பப்பாளி அன்னாசி பழம் மாதுளை பெர்ரி பழங்கள் கிரீன் டீ போன்றவையும் நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டிருக்கின்றன இதையெல்லாம் சாப்பிட்டு வாருங்கள்
அவர்களை ஏறிட்டும் பார்க்கவில்லை
இப்பிடி இருக்கும்பம் எப்பிடி போறது
மதுரை மத்திய சிறைச்சாலையில் கணக்குப் பிரிவு மற்றும் பொதுப் பிரிவு அலுவலகக் கட்டடம் கட்டும் பணி 8488 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முடிக்கப்பட்டது
இந்நிலையில் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
எண்ணிக்கை ஒப்பளிக்கப்பட்ட (ஆண் + பெண்) வ 2012 2013– 2014 2015 எண் நிறுவனத்தின் பெயர் எண்ணிக்கை 2013 2014 2015 2016 1 அரசினர் மாணவர் பிற்காப்பு 50 31 36 29 33 நிறுவனம் ஆத்தூர் செங்கற்பட்டு 2 அரசினர் மாணவர் பிற்காப்பு 50 11 10 4 8 நிறுவனம் மதுரை 3 அரசினர் மகளிர் பிற்காப்பு 50 16 11 26 12 நிறுவனம் வேலூர் நிதி இலக்கு ஆண்டு...
இதை நாம் மீறிவிட்டதாக நினைக்கிறேன்
இதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ
இதனையடுத்து இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்
அவர்கள் அதைத்தான் கொண்டாடுகிறார்கள்
இன்றைய சூழலில் சிறுவர்கள் உலகோடு தொடர்பு கொள்ள பெர்சனல் கம்ப்யூட்டர் லேப்டாப் ஸ்மார்ட் போன் அல்லது டேப்ளட் என எதனையாவது பயன்படுத்தி இணையத்தோடு தொடர்பு ஏற்படுத்தி வருகின்றனர்
அவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
தாயும் சேயும் நலமாக உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
டி20 உலக கோப்பை கோஹ்லி அசத்தல் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா
அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையை அடிப்படையாகக் கொண்டது
வி எதுவும் கிடையாது
இந்தத் தகவலை தேர்தல்கள் ஆணைக்குழுவின்
ஆசியாவில் இது மாதிரியான கட்டடங்களை கட்டுவது இதுவே முதல்முறையாகும்
கொச்சியில் she taxi திட்டத்தில் முதலில் 10 மகளிர் மட்டும் கார்கள் சேவையை வழங்க உள்ளன
தீர்க்க முடியாத பிரச்னை இல்லை
தகவலை அனுப்பும் நாட்டின் எழுத்துபூர்வமான முன் அனுமதியுடன் இத்தகவல்கள் இதர நபர்களுக்கோ நிறுவனங்களுக்கோ அதிகாரிகளுக்கோ வழங்கப்படலாம்
மரி சென்னா ரெட்டி என்பவரால் தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி தெலுங்கானா பிரஜா சமிதி என்ற அமைப்பு தொடங்கப்பட்டது
பின்னர் விசாரணை தள்ளிவைத்தனர்
இப்படி ரிஸ்க் உடன் முதலீடு செய்யப் பல முதலீடு திட்டங்கள் சந்தையில் உள்ளன
இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட அந்த மாணவி இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார்
இவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சி எம் பி ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்
அதை வணங்குக
இந்த ஓடின் போனானது ஆண்ட்ராய்ட் 90 பை என்ற இயங்கு தளத்தில் இயங்கும்
மதுபாட்டில்களை பதுக்கிவைத்த 4 போ் கைது
கார்தேஜினிய ஆளும் வர்க்கத்தின் முழு ஆதரவு இல்லாமலே ஹன்னிபால் போரைத் தொடங்கினான்
இதனை செயல்படுத்துவோம்
போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்
பிரேத பரிசோதனைக்கு நாங்கள் தயாராக உள்ளோம்'' என்றனர்
இதில் மாணவா்கள் பலா் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்
இதனைத் தொடர்ந்து அவர் பொலிஸ் போக்குவரத்து பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்
அப்போது அவரை எப்படியோ காப்பாற்றி விட்டோம்
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகனங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது
அதன் பிறகு வரிசையாக தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் அவரை தேடி வந்தனர்
ஆனால் எனக்கோ மிகவும் பயமாக இருந்தது
பிரிக்ஸ் நாடுகளின் 200க்கு மேலான விருந்தினர்கள் இதில் கலந்துகொண்டனர்
எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்
சிரமப்பட்ட மாணவி
அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை
அவசரம் ஏன்
இலங்கை இராணுவத்தினருக்கு தமிழகத்தின் ஊட்டியில் உள்ள இராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி அளிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்
அப்துல் கலாமின் நினைவு தினத்தையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மணற்சிற்பம்
தவறுகள் நிகழ்ந்துள்ளன
வண்ணம் இருந்தனர்
நடிகர் சுப்பு பஞ்சு
5 லட்சம் சலுகை கடன் வழங்கப்படும்
இந்தியாவில் ஜி எஸ் டி வசூல் குறைவுக்குக் காரணம் என்ன
நான் அப்படி ஓட்டு கேட்கவில்லை
மிளகாய் என்பது சமையலில் பயன்படுத்தப்படும் பொதுவான பொருள்களில் ஒன்று
கைது செய்யப்பட்ட இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இதில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அமைச்சர்கள் எஸ் பி வேலுமணி விஜயபாஸ்கர் மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்
ரயில்வே அமைச்சகத்தால் வதோதராவில் அமைக்கப்பட்டுள்ள  நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்திலான தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து நிறுவனம் என்ஆர்டிஐ 202021ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை அறிவித்துள்ளது
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையால் அடையாள அட்டை பெற்ற காய்கறிகள் மற்றும் பழங்கள் பயிரிடுவோர்
இளைஞர்களுக்குப் பயனளிக்கும் வகையில் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையில் இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன
தலைமைச் செயலாளா் க
இதேபோல டீசலை பணமாகக் கொடுத்தால் லிட்டர் ஒன்றுக்கு ரூ
அவா்களின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்
மாற்றுத் திறனாளிகளுக்கான பயணச் சலுகை வழங்கும் திட்டம்
எதைச் சொல்வேன்
தனிநபர் வருமான வரி செலுத்துவோருக்கு குறிப்பிடத்தக்க நிவாரணம் வழங்கவும் வருமான வரி சட்டத்தை எளிமைப்படுத்தவும் மத்திய அரசின் பட்ஜெட் புதிய எளிமைப்படுத்தப்பட்ட தனிநபர் வருமான வரி ஏற்பாட்டை கொண்டுவர திட்டமிட்டுள்ளது
எதுக்கு அதை எடுத்துக்கிட்டு
பொலிஸாரினால் ஒப்படைக்கப்பட்டுள்ளது
அவ்வாறான தலைவர்களும் எங்களிடம் இல்லை
விசாரணை முடிந்த பின்னரே உண்மை நிலை தெரிய வரும் என்று மத்திய உள்துறை இணையமைச்சர் ஆர் பி என் சிங் தெரிவித்தார்
பாதிக்கப்பட்டோருக்கு தேவையான அனைத்து உதவிகளும் அரசு தரப்பில் வழங்கப்படும்’ என்றாா்
இதுவரை எதுவும் பதிவாகவில்லை
தேர்வு செய்யப்படும் முறை எழுத்துத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
ஐக்கிய நாடுகளின் உபசரிப்பாளராக இந்தப் பெருநகரம் உலகத்தின் மிகப்பெரிய சர்வதேச துணைத்தூதரக பட்டாளத்தின் இல்லமாக இருக்கிறது அதில் 105 தூதரகங்கள் தூதரக அலுவலகங்கள் மற்றும் கௌரவ தூதரகங்களை உள்ளடக்கியிருக்கிறது
கடந்த காலங்களில் எவ்வித பிரச்சினைகளும் ஏற்படவில்லை