text
stringlengths
4
1.48k
இந்தப் பிராந்தியத்திற்குட்பட்ட கோவா குஜராத் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் உஷார் நிலையில் இருக்குமாறு எச்சரித்துள்ளோம்
இஸ்லாமாபாத் இந்தியாவில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் காஷ்மீர் பிரச்சனையில் தீர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்து இருக்கிறார்
1 பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை
15 கோடி பறிமுதல் செய்யப்பட்டது
பல முஸ்லீம் நாடுகளில் பல தலைமுறைகளாக வாழ்ந்துவந்த கிறிஸ்தவ சிறுபான்மையினரிடையே அதிக அளவில் குடிபெயர்வு விகிதம் உள்ளது
இந்த தம்பதியருக்கு நிலன் என்று ஒரு ஆண் குழந்தையம் இருக்கிறது
ஆண்டு சராசரி உள்ளூர் அங்காடி விலை + ஆண்டு உயர்வில் 87 உளுந்து
இதில் இருப்பதிலேயே பாகிஸ்தானில் தான் ஹெராயின் அடிமைகளின் எண்ணிக்கை குறைவு
சந்தோஷ் நாராயணன் இந்தப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார்
விழாவில் அமைச்சர்கள் அரசு அதிகாரிகள் அறநிலையத் துறை அதிகாரிகள் உள்ளூர் பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அவர் 1954 முதல் 1963 வரை தமிழ் நாட்டின் தலைசிறந்த முதலமைச்சராக இருந்த காமராஜருக்கு ஒரு சிறந்த அரசியல் வழிகாட்டியாகத் திகழ்ந்தவர்
இதை ஒரு அரசியல் விமர்சனமாக நான் சொல்லவில்லை
குடிக்காதீங்க படிங்க
என்பது தெளிவில்லாத ஒன்றாக காணப்படுகின்றது
ஆசிரியர் பணியிட நேரடி நியமனத்தில்  ஆதி திராவிடர்/ பழங்குடியினர் / சமூக மற்றும் கல்வி ரீதியில் பின்தங்கிய வகுப்பினர் மற்றும் பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவினருக்கு முழு பிரதிநிதித்துவம் கிடைப்பது உறுதி செய்யப்படும்
இண்டியா டிவி
பதினைந்து நூல்களை எழுதியிருக்கிறார்
92 குற்ற வழக்கு நடத்துனர்களுக்கான சட்டப் புத்தகங்கள்
நான் சொல்ல வந்ததும் அதுதான்
இன்னும் பொழுதில்லை
அவர்களை சொல்லியும் குற்றமில்லை
மத்திய அரசு மீது தில்லி உத்தராகண்ட் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் புகார் தெரிவிக்கின்றன
எனவே இவருக்கு
இது அகந்தை எண்ணம் அல்ல
அதன் பிறகு நடந்த சட்டசபைத் தேர்தல்களில் ஹரியானா மகாராஷ்டிரா ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் பாஜக பெரும் வெற்றியைப் பெற்றது
6236 ஹெக்டேர் பரப்பில் கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு குறிப்பாக இறால் வளர்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
கட்சிகள் உதவி
அது தான் இங்கும் நடக்கிறது
வணிகக் கப்பல் போக்குவரத்து உடன்பாடு இரு நாடுகளுக்கும் இடையே கடல் வர்த்தகத்தில் இருந்த இடர்பாடுகளை அகற்றி மேம்பாட்டை உறுதிப்படுத்தும்
சென்னையில் கார்களுக்கான முதல் கஸ்டமைஸ் செய்யும் மையத்தை ஃபோர்டு நிறுவனம் திறந்திருக்கிறது
அவர்களுக்கு தன்னார்வ அமைப்புகள் தொண்டு நிறுவனங்கள் உதவி வருகின்றன
அப்படியே கண்களை மூடினேன்
அது நாட்டின் வெளியுறவுகளை பாதிக்கும்
விண் மழையென்றாகிறது
நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1974 மற்றும் காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1981ன் கீழ் தொழிற்நிறுவனங்கள் தொழிற்சாலையை நிறுவுவதற்கு முன்பும் மற்றும் உற்பத்தியை துவங்குவதற்கு முன்பும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் இசைவாணை பெற வேண்டும்
அந்த கணத்தில் முடிவெடுக்க வேண்டும்
தங்களது கோரிக்கைகள் ஏற்கப்படும்வரை இந்த வேலை நிறுத்தம் நீடிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்
ஏழை எளிய மக்களுக்கு அடுப்பெரிக்கவும் உதவுகிறோம்
இவ்வாறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன
தேவையான பொருட்கள்வெள்ளரிக்காய் 1தக்காளி 1பெரிய வெங்காயம் 1 மிளகு தூள் 1 ஸ்பூன்நறுக்கிய மல்லி தழை சிறிதளவுஉப்பு தேவையான
இந்நிலையில் இவ்விவகாரத்தில் உலக அரங்கில் தாம் தனித்து விடப் படுவதாக பாகிஸ்தான் மறைமுகமாகத் தெரிவித்துள்ளது
இவ்வாறு மீட்கப்பட்ட ஹெரோயின் சுமார் 15 இலட்சம் ரூபா மதிப்புடையது என புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்
நாங்கள் இதில் வெற்றி பெறுவோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம்' என்றார்
அரசால் வழங்கப்படும் இத்தொகை மாணவர்களைப் பயிற்சியில் சேர்த்தல் பயிற்றுநர் பயிற்சி பயிற்றுநர்களுக்கான ஊதியம் பயிற்சிக்கான இடம் தயார்படுத்துதல் பயிற்சிக்கான கருவிகள் நுகர்பொருட்கள் பயிற்சிக்கான தளவாடங்கள் பிற பயன்பாடுகள் தேவைப்படின் மாணவர் தங்குமிடம் மற்றும் உணவு மாணவர்களுக்கான தேர்வு மற்றும் சான்று வழங்குதல்
``வெகு நேரம் காக்க வைத்துவிட்டேனா
'துளிவிஷம்' படத்தில் வில்லன் வேடம் ஏற்று வீர்யமாக நடித்திருந்தார்
நரேந்திர மோடி (இந்திய பிரதமர்)
கூட்டணி முக்கியத்துவம்
பெற்றோர்களே தங்களது குழந்தைகளை ஆங்கில மொழிக் கல்வியில் படிக்க வைக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்
இவர்கள் நேரில் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள்
அதற்கு நான் காரணமல்ல
இந்திய ரூபாய் மற்றும் அமெரிக்க டாலர் இடையேயான வேறுபாடுகள் திட்ட காலம் நீட்டிக்கப்பட்டதால் ஆலோசனை நிறுவனத்துக்கு ஆகும் கூடுதல் செலவு ஆப்கானிஸ்தான் ஊழியர்களை பயிற்றுவிக்க ஆகும் செலவு போன்றவை திட்டச் செலவுகளை மறு மதிப்பீடு செய்ய வைத்துள்ளன
பாத்திரத்தில் நெய் விட்டு சூடாக்கவும்
இதோடு மருத்துவமனையில் இரத்த தானமும் அளித்துள்ளனர்
கல்யாணமும் முடிஞ்சிருச்சு
ஆனால் அரசுக்கு இது தெரியாமல் இல்லை
இந்த விபத்தில் 12 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்
வணிகம் என்பது பரவுதலே
ராகுல் காந்தியைத் தவிர வேறு யாரையும் தலைவராக ஏற்கப்போவதில்லை
பொரளை காவற்துறை விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது
ஆனா எங்களுக்கு பார்வை இல்லய்யா
அந்த அடிப்படையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினை ஏற்படுத்தி இணைந்துள்ளோம்
240 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது
குதிகால்களுக்கு உடற்பயிற்சி
யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
20152016 ஆம் அரைவைப் பருவத்திற்கு 95 சதவிகித சர்க்கரைக் கட்டுமானம் கொண்ட கரும்புக்கு டன் ஒன்றுக்கு நியாயமான மற்றும் ஆதாய விலையாக ரூ2300/எனவும் அதற்கு மேல் உள்ள ஒவ்வொரு 01 சதவிகித கூடுதல் சர்க்கரைக் கட்டுமானத்திற்கு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ24
aa டான்சி கைப்பம்பு தொழிற்சாலை அம்பத்துார் டான்சி கருவி மற்றும் பொறியியல் தொழிற்சாலை திருச்சி
ஆனால் கேமரா
இதையடுத்து தனது நண்பர்களுக்கு எதிராக நீத்துவின் கணவர் போலீசில் புகார் அளித்தார்
இதுதான் அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி
பிரான்ஸ் இந்தியா ஆகிய நாட்டுப் பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படும் கணிதம் கணினி அறிவியல் படிப்புகளில் தங்கள் திறமையின் மூலம் பயன்கள் கிடைக்கும் என்று நம்பும் இருநாடுகளும் செயற்கை நுண்ணறிவுக்காக இருதரப்பு ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு திட்டத்தை உருவாக்க உடன்பட்டுள்ளன
ஆனால் அவர் அதை நம்பவில்லை
9000 ஆர்பிஎம்மில் 265 பிஎச்பி பவரையும் 7500 ஆர்பிஎம்மில் 226 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்
இது குறித்த புகாரின்பேரில் பாண்டிபஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்
தியானம் ஆழ்ந்த உறக்கத்தை கொடுக்கும்
இதனால் வளர்ச்சி வழிமுறைகள் மேலும் விரைவுபடுத்தப்படும்
இன்ஸ்பெக்டரே பணத்தை பறிகொடுக்கும் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
விரைவில் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்
ராவ் பகதூர் காலவாலா கன்னன் செட்டி அறக்கட்டளை
மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்
நிகழ்ச்சியில் வெங்கய்ய நாயுடு பேசியதாவது
இதில் மொத்தமாக 14 பாடல்கள் இடம் பெற்றுள்ளன
சிவில் நீதிமன்றத்தின்
செய்முறை அறுகம்புல்லை சுத்தம் செய்து அரைத்து சாறு எடுக்க வேண்டும்
மேலும் மத்திய அரசு உதவி திட்டமான சர்வ சிக்ஷா அபியான் திட்டமும் 6 முதல் 14 வயது வரையிலான குழுவினர் அனைவருக்கும் தொடக்கக்கல்வி அளிப்பதற்கு 2009இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்துடன் இணைந்து இதற்கென செயல்படுகிறது
களம் காண நான் இங்கு வரவில்லை
இந்த விவகாரம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது
தலாய் லாமாவை சந்திக்கிக்கும் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள்
எமக்கு அந்த வாய்ப்பு கிடைக்­க­வில்லை
என்ன ஆச்சரியம்
201213ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட 560 நாட்டுக்கோழிப் பண்ணை அலகுகளில் அனைத்து அலகுகளிலும் கட்டுமானப்பணிகள் முடிக்கப்பட்டு கோழிக்குஞ்சுகள் விடப்பட்டுள்ளன
னக்கு அந்த ஊரே பிடிக்கவில்லை
இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ் பாகிஸ்தானில் உளவு வேலைகள் பார்த்தாகவும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் கூறி அவருக்கு அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது
ஆனா அவரு அதை கூலா எடுத்துக்கிட்டாரு
கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போ திருவிழாவில் ஹெக்டர் ப்ளஸ் காரை எம்ஜி நிறுவனம் காட்சிப்படுத்தியது
அவர் கடலில் குதித்து நீந்தி கப்பலின் மீது ஏறினார்
இதனுடைய வேலிடிட்டி 28 நாட்களாகும்
அப்பாவிடம் உரைப்பீரோ
அதன் பின்பு இருவரையும் சமரசம் செய்து சேர்த்து வைத்தனர் இருவரின் குடும்பத்தாரும்
இது உண்மையிலேயே அஞ்சலியா