text stringlengths 4 1.48k |
|---|
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ் |
அந்த இடத்திலேயே அவரை அடித்தேன் |
அதன் பின்னர் குறித்த இளைஞன் தொடர்பான எந்த தகவலும் இல்லை |
இரண்டு பேரும் ரொம்ப நெருக்கமாகி விட்டோம் |
அது எளிதில் வசப்படாது |
உற்பத்தி பொருட்கள் 201617ஆம் ஆண்டில் கீழ்க்கண்ட பொருட்களை உற்பத்தி செய்து வழங்கியுள்ளது |
அவர் பத்திரமாக இருக்கிறார் |
இதில் போலீசின் ஆக்ஷன் என்ன |
அவற்றுக்கும் அவர் பதில் அளித்தார் |
லோக்சபா தேர்தலில் தி மு க மற்றும் கூட்டணி கட்சிகள் பெரும் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளன |
அதுபோன்ற இறை அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டது உண்டா |
அப்போது இந்தியாவில் பல்வேறு நிறம் கொண்ட மக்கள் வாழ்கிறோம் |
இந்த ஆண்டு செங்கோட்டையில் நடக்கும் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் பிரான்ஸ் அதிபர் பிரான்காய்ஸ் ஹாலண்டே சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார் |
இச் சம்பவத்தினால் குறித்த பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பதற்ற நிலைஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது |
உங்கள் குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவழிக்க வேண்டிய காலம் இது |
உங்கள் பாசம் நல்லெண்ணம் மற்றும் ஒத்துழைப்பு தான் எனக்கு புதிய ஆற்றலையும் உத்வேகத்தையும் அளித்துள்ளன |
திரும்பி என்ன |
ராணுவ அதிகாரிகளுக்குப் பயிற்சி |
அவனுக்கு பயமாக இருக்கவில்லை |
ஆக 1 2 3 4 5 உள்ளது |
இந்த முறை மிகவும் பாதுகாப்பான முறையாகும் |
201112 முதல் வரையிலிருந்த வருடம் 5) 172016 மாநில அரசின் முன்னோடி திட்டமான ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் நோக்கமானது எல்லா மாநகராட்சிகள் (சென்னை நீங்கலாக) நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளிலும் அடிப்படை உட்கட்டமைப்புகளான சாலைகள் குடிநீர் வசதி தெரு விளக்குகள் கழிவுநீர் அகற்றல் மழைநீர் வடிகால் சுகாதாரம் திடக... |
இத்திட்டத்தில் ஏற்கெனவே உள்ளதான எதிர்பாராத மரணம் மற்றும் எதிர்பாராத நிரந்தர குறைபாடு (டிபிடி) உள்ளிட்ட விபத்துக்களுக்கான உதவித்தொகை எத்தகைய கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது |
இந் நிலையில் ஐபிஎல் ஏலத்தில் பாகிஸ்தான் வீரர்கள் எடுக்கப்படாததற்கும் இந்திய அரசுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது |
காலேஜு மாணவர் |
அரசின் மெத்தனம் |
போர்ப் பறையா |
அதை ரசிகர்கள் கொண்டாடினர் |
எஞ்சிய 11 விழுக்காடு இதர இனங்களைச் சேர்ந் தவை |
பட்ஜெட் எப்படி உருவாக்கப்படுகிறது |
சீனா கூறியிருந்தது |
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் பருத்தித்துறை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார் |
201112 முதல் 201718 வரை ரூ 49 |
பொட்டுக் கடலை 20 கிராம் |
பலத்த காயமடைந்த இருவரும் பலியாகினர் |
இதை அந்த வங்கி மறுத்துள்ளது |
தேர்தல் புறக்கணிப்பு நடக்குமா |
இது உலகின் மிக உயர்ந்த சிலையாக கருதப்படுகிறது |
இதற்கு மாற்றுக்கருத்து இல்லை என்றே சொல்லலாம் |
3 டி20 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஆடவுள்ளது |
அவரது முக்கியமான சிறப்பு இதுவேயாகும் |
6500 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது |
அது நிகழ்ந்ததா என்றால் இல்லை |
மக்களவைக்குப் போட்டியிடும் அனைத்துத் தரப்பினருக்கும் ஒரு பொதுவான நபராக இருந்து நாட்டில் தேர்தலை நியாயமாகவும் நேர்மை யாகவும் நடத்திட தலைமைத் தேர்தல் ஆணையருக்கு அரசமைப்புச் சட்டத் தின் 324ஆவது பிரிவின்கீழ் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது |
முடக்க நிலையின் காரணமாக தில்லியில் தவிக்கும் ஏழைகளுக்கு இராணுவ மனைவிகள் நல அமைப்பு 3700 உணவு பொட்டலங்களை வழங்கியுள்ளது |
தொடர்வண்டிப் பொறிகள் பொதுவாக இருப்புப்பாதை மின்மய அமைப்பிலிருந்து பெறுகின்ற மின்னாற்றலைக் கொண்டோ நீராவி அல்லது டீசல் பொறிகளில் தாமாகவே உருவாக்கும் ஆற்றலைக் கொண்டோ இயங்குகின்றன |
அவை சரியாக முளைக்காது |
இன்னும் விடுவதாக இல்லை |
இந்திய உளவியலில் வாழ்க்கையின் தத்துவார்த்த மற்றும் நடைமுறை நோக்கங்கள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன மேலும் உளப்பகுப்பாய்வை விமர்சனப் பார்வையுடன் மனவெழுச்சி சார்ந்த பிரச்சனையாகப் பார்க்காமல் உற்றுநோக்கினார் |
இத்திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான 10 தகவல்களை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம் |
தனிநபர்கள் கவனமாக மற்றும் முறையான இசை மற்றும் குரல் பயிற்சியின் மூலம் குரல்களை அபிவிருத்தி செய்ய முடியும் |
அப்போது மனிஷ் மல்ஹோத்ரா வடிவமைத்த லெஹங்காவை அணிந்திருந்தார் |
போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது |
dhoni as tv show producer இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ராணுவ வீரர்களின் வாழ்க்கை குறித்த சின்னத்திரை நிகழ்ச்சியை விரைவில் தயாரித்து வழங்க உள்ளார் |
நான் யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றியதில்லை |
அங்கு தாயும் குழந்தையும் நலமாக இருக்கிறார்கள் |
இதுபற்றி கொண்டலாம்பட்டி காவல்துறைக்கு தகவல் அளித்தனர் |
ஆனால் ஒன் பிளஸ் 5டியில் குறைந்த வெளிச்சத்திலும் சிறந்த புகை படம் எடுக்க f / 17 துளை அமைத்துள்ளது |
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தமிழ்நாடு அரசு (77) |
ஆனால் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் யாருக்கு ஆதரவு என்று இன்னமும் கூறவில்லை |
அமெரிக்காவின் டென்னஸ்ஸியில் கடந்த 1991ம் ஆண்டு எம் கே காந்தி அமைதிக் கழகத்தை ஏற்படுத்தினார் அருண் காந்தி |
இதைத் தொடர்ந்து அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தன |
டோணி ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகிவிட்டார் |
இது தொடர்பாக தொல் |
மக்களின் பணம் அரசாங்கத்தின் சுகபோகங்களுக்காக செலவு செய்யப்படுகின்றது |
குறித்த விபத்தில் தெய்வாதீனமாக எவ்வித உயிர்ச் சேதமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது |
அதுகுறித்து நான் ஒன்றும் சொல்ல முடியாது |
மீண்டும் அவளை பார்க்கத் தோன்றவில்லை |
இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததே எனக்குத் தெரியாது |
இன்னும் சில கதைகள் |
அதுதான் எமது மன உறுதி |
இவரது சேவைகள் மற்றும் மருத்துவ மற்றும் பெண் மேம்பாடு மற்றும் பெண் அதிகாரம் ஆகியவற்றிற்கான முயற்சிகள் காரணமாக ராணா பொதுவாக மதர்இபாக்கிஸ்தான் (ஆங்கில மொழிபெயர்ப்பு பாக்கிஸ்தானின் தாய் ) என்று அழைக்கப்படுகிறார் |
ஆனால் கேட்க முடியாது |
அதாவது 60 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன |
என்பது தொடர்பில் வினவ விரும்புகின்றேன் |
பின்னர் அதிமுகவுக்கு வந்தார் |
செல்வச்செழிப்புடன் இருப்பது என்பது எவ்வளவு பணம் சம்பாதிக்கிறோம் என்பதை மட்டும் பொறுத்ததல்ல அந்தப் பணத்தை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதையும் பொறுத்தது |
பிறகு மேலும் சில கேள்விகளைக் கேட்கிறார்கள் |
எம் எல் ஏக்களை எதுக்கு தகுதி நீக்கம் செஞ்சீங்க |
கச்சாய் (kachchai) இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தென்மராட்சியில் சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் இருக்கும் ஒரு சிறிய ஊர் |
இது பி சுந்தரய்யாவின் தெலுங்கானா மக்கள் போராட்டம் மற்றும் அதன் பாடங்கள் பற்றிய மதிப்பாய்வாகும் |
மேலும் போராட்டத்தில் பங்கேற்ற அனைத்துக் கட்சியினரையும் போலீசார் கைது செய்தனர் |
பழைய பிஎஸ்4 மாடலில் வழங்கப்பட்ட 20 லிட்டர் டிடிஐ டீசல் எஞ்சினைவிட இந்த எஞ்சின் கூடுதலாக 16 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் |
இதன்மூலம் தொடர்ந்து 3வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி |
கட்சி தொண்டர்களையும் பாராட்டுகிறேன் என்று கூறியுள்ளார் |
சரிதான் ஐயா சரிதான் |
ஆனால் வரும் வழியிலேயே சிறுமி உயிரிழந்தார் |
கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு அரைத்த விழுதினை வதக்கி மஞ்சள்தூள் வெந்த கடலை கரம் மசாலா வெல்லம் சேர்த்து எல்லாமாக கொதி வந்ததும் மல்லித்தழை தூவி அலங்கரிக்கவும் |
நான் அப்படிப் பேசுபவன் இல்லை |
இத்திட்டத்தின் கீழ் உற்பத்தித் தொழில்கள் தொடங்க அதிகபட்சமாக ரூ |
இவ்வாறு கூறினார் மயங்க் அகர்வால் |
அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் |
மலேசியாகினியின் தலைமை… |
இந்நிலையில் கைது செய்யப்பட்ட 17 பேரையும் கஸ்டடி எடுத்து விசாரித்து வருகிறது காவல்துறை |
ஆா்ப்பாட்டத்தில் 350க்கும் மேற்பட்ட மகளிா் பங்கேற்றனா் |
இந்தப் படத்திற்கு 'யு' சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது |
தென்னாப்பிரிக்கா 32 என தொடரை வென்றது |
இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர் |
செய்தியின் முழுவடிவம் |
அரசு 129 இலட்சம் மாணவ மாணவியர் பயன்பெறும் வகையில் 1682 விடுதிகளை நடத்தி வருகிறது |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.