text stringlengths 4 1.48k |
|---|
இன்னும் சில நாட்கள் படபிடிப்பு நடத்தவுள்ளனர் |
இந்திய நேரப்படி இரவு 730 மணிக்கு இந்நிகழ்வு ஆரம்பிக்கிறது |
அதனால் என் மீது குற்றம்சாட்ட முடியாது |
உன்னை நான் யாருக்கும் தர மாட்டேன் என்றது |
இச்செய்தியில் உண்மை இல்லை |
அதைப் பத்தி யோசியுங்க |
மலத்தை உமிழ்கிறது உடல் |
யார் சுஷமை |
இது அங்கு |
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர் |
பீகார் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் |
இறைப்பிரார்த்தனையுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது |
இதை அவர்களே ஒரு வீடியோ மூலம் தெரிவித்துள்ளனர் |
நோக்கியா 5 ஸ்மார்ட்போனாது ரெட்டிமி நோட் 4 மற்றும் மோட்டோ ஜி5 போன்ற போன்ற ஸ்டார்ட்போன்களில் விலையோடு ஒப்பிடும்படி உள்ளது |
பெண்களுக்கு கேழ்வரகு மிகவும் நலம் தரும் |
ஏதாவது ஒரு உடற்பயிற்சி தினமும் செய்ய வேண்டும் |
இதனை அவசர கதியில் விரைவுபடுத்திட வேண்டும் |
ஆனால் அப்படி எல்லோருமே இருக்க முடியாது |
இதில் சீதலி கபாலபதி பாரமாரி பத்ரிகா மற்றும் பல்வேறு முறைகள் உள்ளன |
ஒரு கிராம் கார்போஹைட்ரேட் மூலம் 4 கலோரி சக்தி கிடைக்கிறது |
கணக்குகளின் எண்ணிக்கை |
காப்பாற்ற வேண்டும் |
பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்தார் |
சேரன் மகாதேவி வருவாய் பிரிவு இந்தியா தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு வருவாய் பிரிவு |
எதனால் இந்த இடைவெளி |
இந்த சம்பவத்தில் 18 பேர் பலியானார்கள் |
கண்கள் உன்னை தேடும் |
20132014ம் ஆண்டில் சென்னை கோயம்புத்துார் மதுரை திருச்சி திருநெல்வேலி மற்றும் சேலம் ஆகிய இடங்களில் ஆறு ictact bridge மாநாடுகளை தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொடர்புத் தொழில்நுட்பவியல் நிறுவனம் நடத்தியுள்ளது |
அனைத்து கிரிக்கெட் தொடர்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன |
மேலும் ஆந்திராவில் 17 தொகுதிகள் பீகாரில் 7 தொகுதிகள் உத்தரப்பிரதேசத்தில் 14 தொகுதிகள் மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகள் ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதி தாத்ரா நகர் ஹவேலி மற்றும் டாமன் டையூ ஆகிய யூனியன் பிரேதேசங்களில் தலா ஒரு தொகுதி என மொத்தம் 9 மாநிலங்களில் 89 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது |
அக்டோபர் 14ம் தேதி இவர்கள் நாடு திரும்புவார்கள் |
அதை எதிர்க்கொள்ளவேண்டும் என எனது மகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறேன் |
ஸ்ரீனிவாசன் விளக்கவுரை நிகழ்த்தினார் |
இந்த பிரச்சனை பொது சுகாதார அம்சத்தில் ஒரு அவசர நிலையை உருவாக்கியுள்ளதாக ஐநா அமைப்பின் பேச்சாளரான மரியா நெய்ரா தெரிவித்துள்ளார் |
தேர்தலில் ஒருவர் வெற்றிபெற வேண்டுமாயின் அவருக்கு 270 பிரதிநிதிகளின் ஆதரவு தேவைப்படும் |
என்பார் ஆனால் இவனோ அதனையும் சிரித்துக் கொண்டு ரசித்தான் |
உதவி உபகரணங்கள் முன் தொழிற் பயிற்சி மற்றும் சிறப்புக் கல்வி ஆகியவற்றின் தேவைகளை மதிப்பீடு செய்தல் |
என்று கேள்விகளை முன்வைத்துள்ளார் |
அவருடைய மகன் ராம் சரண் இப்படத்தை தயாரிக்க சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார் |
இதற்கு பிறகு தனது எம்ஜிஆர் அதிமுகவை பாஜகவுடன் இணைத்து கொண்டார் |
'' என்றான் ராமு |
மேற்கண்ட பணிகளினால் மதுரை பால் பண்ணையின் பால் கையாளும் திறன் நாளொன்றுக்கு 3 இலட்சத்தில் இருந்து 5 இலட்சம் வரை அதிகரிக்கும் |
இச்சம்பவம் அனைத்தும் உடனடியாக சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது |
பாலிவுட் ஜாம்பவான்களான இர்ஃபான் கான் ரிஷி கபூர் ஆகியோர் மரணமடைந்த அதிர்ச்சியில் இருந்தே பாலிவுட் நட்சத்திரங்களும் ரசிகர்களும் மீளாத நிலையில் சுஷாந்தின் மரணம் பேரிடியாக உள்ளது |
ஆனால் பத்தாண்டுகள் கழித்து முதல் macintosh கணினிகள் வடிவமைக்கும்போது எல்லாம் ஞாபகம் வந்தது |
இதைத்தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக அந்த அணியின் டேவிட் வார்னரும் ஷிகர் தவனும் களமிறங்கினர் |
''அது நமக்குத் தேவை இல்லாத விஷயம் |
அதற்குள்ளாக அவர்களின் தேவைகள் தீர்க்கப்பட வேண்டும் |
தமிழ்நாட்டு மக்கள் மிக மிக நிதானமானவர்கள் |
தமிழுக்கு முதலிடம் |
இது முழுக்க முழுக்க சென்னையில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது |
இஸ்லாமாபாத் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் கைது செய்யப்பட்டுள்ளார் |
நாட்டிற்காக நல்லது செய்ய விரும்பினேன் பா ஜ தான் நாட்டிற்கு நல்ல பணிகளை செய்கிறது |
தோப்புக்கரணம் போடுவது மூளையின் திறனை அதிகரிக்கிறது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபணம் ஆகியுள்ளது |
இந்தியா ஐக்கிய அரபு எமிரேட் இடையே கடல்சார் போக்குவரத்தில் நிறுவன ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த்து |
நன்றிகள் டிவீட்டுகளுக்கு |
அண்மையில் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது |
மற்றும் பயிற்சியாளர் பேச்சியல் கேட்பியல் மொழி |
அவர் தனக்கானவராக மட்டும் இருக்கவேண்டும் என்றுதான் விரும்புவார்கள் |
இதற்கு சபாநாயகர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார் |
இந்தியா vs இங்கிலாந்து இறுதிப் போட்டி |
மேலும் மின்னணு நீதிமன்றங்கள் திட்டத்தை மாநில அரசு நிதியிலிருந்து தொடர்ந்து செயல்படுத்திடவும் இந்த அரசு அனுமதி அளித்துள்ளது |
ஊஞ்சலில் ஆடுகின்ற பெண்மணி மைசூர் யானை பிடித்தல் ஸ்ரீராமர் வில்லை வளைத்தல் இரண்டு குதிரைகள் ஊர்வலம் உருவப்பட ஆய்வு மற்றும் பட்டாம்பூச்சி போன்ற ஓவியங்கள் இதில் அடங்கும் |
அப்பா இறந்துட்டாரு |
துளு பேசும் முக்கிய சாதிகள் செட்டிகர் / பத்மசாலி முண்டர்கள் மொகேராக்கள் பைராக்கள் சமகாராக்கள் பில்லவாக்கள் சபாலிகா / சபல்யா பந்த்துகள் மோகவீரர்கள் குலாலர்கள் தேவதிகாக்கள் துளு பிராமணர்கள் விசுவகர்மாக்கள் மற்றும் நாயக்கர்கள் முதலியன |
தோட்டம் பட்டு (thottam pattu) என்பது தெய்யம் சடங்கைச் செய்வதற்கு முன்பு பாடும் ஒரு குரல் பாடலாகும் |
கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி எம் எல் ஏக்கள் சட்டசபையில் செல்போனில் படம் பார்க்கிறார் |
அவர்கள் மீது வைத்திருக்கும் மதிப்பை இனியும் தொடருவேன் |
இந்திய அரசும் இந்த பணி யை மேற்கொண்டுள்ளது என்றார் |
என்பது ஆராயவேண்டிய விடயமாகும் |
கோயில் வளாகத்தில் பக்தர்களால் காணிக்கையாக தரப்பட்ட 6 அங்குலம் முதல் 2 அடி வரையிலான கருங்கல்லால் ஆன நாகங்களைக் காணலாம் |
உத்தசே அணி |
ஆனாலும் தினசரி அவரைச் சந்தித்துவிடுவேன் |
திணிக்க கூடாது |
உங்களுக்குக் கூடுதலாக ஒரு தகவல் தருகிறேன் |
மகாராஷ்டிரத்தில் உள்ள மகாத்மா பூலே கிருஷி வித்யாபீடத்தின் டீன் டாக்டா் மதன் கோபால் வா்ஷினியை கோவா மாநில அரசு இயற்கை வேளாண் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான தலைமை ஆலோசகராக நியமித்துள்ளது |
கிட்டத்தட்ட 10000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாறிவிட்டனர் |
கலை இயக்குநர் சசி |
கலையை நாம் ரசிக்கக் கத்துக்கணும் |
விவசாயிகள் சந்தையில் போட்டிக்குத் தக்கவாறு விளைபொருள்களை விற்பனை செய்வார்கள் |
தெற்கு காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் குட்போரா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்ததால் பாதுகாப்புப் படையினா் அங்கு சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா் |
இதுவரை 1400 பேர் இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர் |
அவர் மிகவும் மகிழ்ச்சியான மனிதர் திறமையானவர் எனக்கு சிறந்த நண்பர் |
புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் |
இது குறித்து உங்களிடம் ஏதாவது அட்வைஸ் இருக்கிறதா |
புதிய இந்தியாவை உருவாக்குவதற்காக நாம் இணைந்து செயல்படுவோம் |
நீ ஊருக்குக் கிளம்பு என்று சமாளித்துள்ளனர் |
இந்திய யூனியன் |
சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார் |
இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என |
அதில் நான் சிலரது உணர்வுகளை காயப்படுத்தியிருந்தால் அதற்கு மனதார வருந்துகிறேன் |
ஜடை மாலை கொண்டை |
பதின்மூன்று |
என்று பிதற்றிக்கொண்டிருந்தாள் |
73 லட்சம் |
இதில் யாரையும் பிரித்துப் பார்க்க முடியாது |
மக்களுக்காக மண்ணா |
உதாரணத்துக்கு ஒன்று பார்ப்போம் |
இந்தியாவிலும் லக்சம்பர்க்கிலும் 20 ஆண்டுகள் வாழ்ந்த இந்தியாவின் நவீன சிற்பி அமர்நாத் சேகல் (19222007) வடிவமைத்து லக்சம்பர்க் நகரத்தின் நகராண்மை பூங்காவில் வைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையின் அடிப்படையில் அந்த நினைவு அஞ்சல் தலை வடிவமைக்கப்பட்டதாக பிரதமர் பெட்டில் நினைவு கூர்ந்தார் |
அதில் ``சர்வதேச சாதனையாளர் அங்கீகார விருதுகள் (iara) என்ற அமைப்பின் சார்பில் மெர்சல் படத்துக்காக சிறந்த சர்வதேச நடிகர் என்ற விருதை வென்ற நடிகர் விஜய் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.