text
stringlengths
4
1.48k
அவள் நிழலும் வண்ணம்கொண்டிருந்தது
நான் சந்திக்கும் …
நிச்சயமாக அல்ல
அவையிரண்டும் ஒன்றுடன் ஒன்று நேரடியாகத் தொடர்புகொண்டவை
ஆனால் அந்த தீர்ப்பை மத்திய அரசு இன்னும் அரசிதழில் வெளியிடவில்லை
ஆதரி என்பதல்ல
உத்தேச இந்திய அணி வீரர்கள் விவரம்ஷிகர் தவான் ரோகித் சர்மா விராட் கோலி அம்பதி ராயுடு ரகானே விஜய் சங்கர் எம் எஸ் தோனி ரிஷப் பன்ட் ஹர்திக் பாண்டியா முகமது சமி புவனேஷ்வர் குமார் பும்ரா குல்தீப் யாதவ் சஹால் குருணால் பாண்டியா (அ) ரவீந்திர ஜடேஜா
வாக்கு பதிவு முடிந்ததுதம் ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது
அது வெற்று அரசியல்
இந்த சந்திப்பில் தற்போதைய அரசியல் நிலைமைகள் பற்றி இருவரும் கலந்துரையாடியுள்ளதாக தெரியவருகிறது
மக்கள் மனங்களில் மாற்றம் ஏற்பட்டுவிட்டதாக உணர்கிறேன்
போன் வெளிவரும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை
17 லட்சம் எனவும் சர்வதேச சந்தையில் சுமார் ரூ
அண்மைக்காலம் வரை அதிகம் ஆய்வுக்கு உட்படுத்தப்படாத இப்பாலைவனம் 1000 கிலோமீட்டர்கள் (620 மைல்) நீளமும் 500 கிலோமீட்டர்கள் (310 மைல்) அகலமும் கொண்டது
குற்றம்சாட்டப்பட்ட 7 போ் மீதும் மோசடி (420) மற்றும் எஃப்டிஏ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனா்
ரயில் ஓட்டுநர் சுதாரித்துக் கொண்டு உடனடியாக ரயிலை நிறுத்தினார்
அதிலும் முதலில் ஃப்ளஷ் செய்துவிட்டு மலம் கழிக்க வேண்டும்
நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் நீர் வளங்கள் தொடர்பான புரிந்துணர்வு உடன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்தது
அதிஷ்ட எண்3 அதிஷ்ட நிறங்கள் மயில் நீலம் ப்ரவுன்
குழந்தைக்கு என்ன பிரச்சனை என மருத்துவரிடம் அவர் வினவியுள்ளார்
198889 ஆம் ஆண்டில் ஒப்பளிக்கப்பட்ட புதிய கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களின் எண்ணிக்கை
மனிதாபமற்ற செயல்
விபத்துக்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
இந்த தோல்விக்கு நானே பொறுப்பு
இது குறித்து பல முறை மனுக் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தற்போது அப்குதியைச் சோ்ந்த அ
ஏன் அரசின் கதவுகளைதட்டவில்லை
3 முறை 3 என்பது 9 கழித்தால் மீதம் 2
உடனிகழ் தணிக்கையாக மேற்கொள்ளப்பட்டு அத்தணிக்கை அறிக்கைகள் நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் வெளியிடப்படுவதுடன் அவற்றிலுள்ள பல்வேறு கடுங்குறைபாடுகள் குறித்த விவரங்கள் அரசுக்கும் பொது நிறுவனங்கள் குழுவின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்படுகின்றன
இதனால் அரசுக்கு சர்வதேச ரீதியில் அவப்பெயரும் அழுத்தங்களும் ஏற்பட்டன
7 தேசிய மக்கள் தொகை பதிவேடுஉயிர் புள்ளியியல் பதிவு செய்தல்
எல்லோருக்கும் என் நன்றிகள் எனக் கண்கலங்கினார்
இரு பயனுடைய புதுவிதமான ரைடிங் ஜாக்கெட்டை அல்கா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது
ஆனாலும் ஈரான் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது
இனிமேல் யாரும் உன்னைத் தொட அனுமதிக்காதே என்று அறிவுறுத்தினார்
அது சாதாரணமாக சரிதான்
நாங்களாக ஆயுதம் தூக்கவில்லை
காஷ்மீரில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம்
காரணம் இல்லாமல் என் சம்பளம் உயரவில்லை
அப்படி என்னதான் பாவம் செய்தார்கள் இவர்கள்
சென்று விட்டார்
3 இந்திய பத்திரிகையாளர்களுக்கு புலிட்சர் விருது
அதற்காக ஏதேனும் செய்யவேண்டியிர்க்கிறது
இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக மைசூர் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி இந்திய அறிவியல் மாநாட்டை இன்று துவங்கி வைத்தார்
மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும் பாடங்களை ஈடுபாட்டுடன் கவனிப்பீர்கள் ஆசிரியர்கள் உங்களிடம் மிகுந்த அக்கறையுடன் நடந்துகொள்வார்கள்
நாம் நமது கடந்த காலம் குறித்துப் பெருமிதம் கொள்கிறோம் நமது நிகழ்காலத்தை நம்புகிறோம் நமது ஒளிமயமான எதிர்காலம் குறித்து நம்பிக்கை கொள்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்
மாணவா்கள் சிந்தும்
காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை
பாலையில் அவர்களால் செல்லமுடியாது
அத்துடன் நான் அரசியலில் சோம்பரியாக இருக்க மாட்டேன்
இதைத் தவிா்க்க கோவை வெள்ளலூரில் ரூ
அதே சூழ்நிலை தமிழ்நாட்டிலும் நடக்க வாய்ப்புள்ளது
மற்றவர்கள் அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள்
உலகளவில் பிரபலமான லம்போர்கினி நிறுவனம் அதன் சூப்பர் ஸ்போர்ட்ஸ் காரான டையப்லோவின் விற்பனை பயணத்தில் 30 வருடத்தை கொண்டாடி வருகிறது
மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
கொதித்த நீர் 1 கப்
இது தான் கடவுள்கள் வாழ்ந்த நகரம் என்று நம்பபடுகிறது
செடிகளின் வகைகள் ஏராளம்
யோசிக்க வேண்டிய விஷயம்தானே
இதில் நீங்கள் ஒரு முறை முடிவுசெய்து விட்டீர்களானால் அதன்பிறகு ஜூலை 1 2017 என்பது இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவன வரலாற்றில் நிச்சயமாக திருப்பு முனையாக இருக்கும்
இத்திட்டத்தின் கீழ் 60000 பெட்டகம் வழங்கவும் இதர செலவுகளுக்காகவும் 550 இலட்சம் ரூபாய் ஒப்பளிக்கப்பட்டுள்ளது
அவரது ஆராய்ச்சி தலைப்புகள் பின்வருமாறு
அடக்கிக் கொண்டேன்
விழாவையொட்டி காலை 8 மணிக்கு வடமாடு மஞ்சுவிரட்டு தொடங்கியது
ஒரே வருத்தமா இருக்கும்
இதனால் அவர் சற்றே கிறுகிறுத்துவிட்டார்
திட்ட இயக்குநர் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மகளிர் திட்டம்/ஊரக வாழ்வாதார இயக்கம் முதல் மாடி பூமாலை வணிக வளாகம் பெருந்துறை ரோடு குமலன் குட்டை ஈரோடு638110
தகவலறிந்த லாஸ்பேட்டை காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
மக்காவில் தங்குமிடம்
தைட்டானியம் பெர்குளோரேட்டு (titanium perchlorate) என்பது ti(clo4)4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்
என் ஐ டியில் படித்து வெளிவரும் பட்டதாரி மாணவர்கள் இந்தியாவின் பல்வேறு துறைகளில் பணிபுரிவதோடு பல்வேறு வெளிநாடுகளிலும் சவாலான பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்
என்று ஆச்சரியப்பட வைக்கின்றது
இந்த கனமழையால் ஏராளமான கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது
எனவே இன்னுமொருவர் தேவை
இதற்குப் பதிலளித்த 55 சதவீதம் பேர் தங்களுக்குத் தெரிந்த வட்டாரத்தில் கோவிட் ஐசியு படுக்கை தேவைப்படும் நபர்கள் யாருமில்லை என்று கூறியுள்ளனர்
உன் எதிர்கால திட்டம் என்ன
இவருக்கு ஆண் பெண் என இரண்டு பிள்ளைகள்
மேலும் படிக்க பப்ஜி விளையாடவே வருகிறது கேமிங் ஸ்மார்ட்போன்
ஆனால் இந்த விஷயத்தில் இந்தியா இதுவரை எந்த நிலையும் எடுக்காதது ஏன்
பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தலைமை இயக்குநர் தேசிய மாணவர் படையின் தேசிய அளவிலான தலைவராவார்
இந்த போராட்டம் தேர்தலுக்காக நடக்கும் போராட்டம் அல்ல
ஊனமுற்றோர்களுக்கும் வேலையமர்த்தம்பெற இயலாதவர்களுக்கும் தீருதவி
டாஸ் வென்ற இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மாவும் ஷிகர் தவானும் களமிறங்கினர்
என்னை மன்னித்து விடுங்கள்
இந்த போட்டியில் இந்திய அணி அதிரடியாக ஆடி வென்றது
எனக்குனு வர்றவங்க நிச்சயம் வருவாங்க என்கிறார் நம்பிக்கையுடன்
புத்திரர்கள் உங்களுக்கு பெருமை தேடித் தருவர்
இதையடுத்து இந்தத் தகவல் கொரட்டூர் காவல் நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டது
விரும்புவதைக் கேளப்பா
பிரிட்ஜ்ஸ்டோன் இந்தியா நிறுவனம் 5 ஆண்டுகள் என்ற மிக குறுகிய காலகட்டத்தில் இந்த 500 ஸ்டோர்களை இந்தியா முழுவதும் ஸ்தாபித்துள்ளனர்
அவரை அழைத்தேன்
தாக்குதல் நடத்திய நபரையும் கைது செய்தனர்
தம்பதியருக்கு இரண்டு வயதில் யுவஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது
இதில் ஏரி நீர் மாசுப்பட்டதுடன் மீன்களும் செத்து மிதக்க ஆரம்பித்தனவாம்
காரணம் நடைமுறை சார்ந்த சிக்கல்கள்
ஸ்டீல் அதாரிட்டி ஆப் இந்தியா எனப்படும் செய்ல் நிறுவனம் இந்தியாவின் ஸ்டீல் உற்பத்தி நிறுவனங்களுள் முதன்மையானது உள் நாட்டு கட்டுமானம் இன்ஜினியரிங் பவர் ரயில்வே ஆட்டோமோடிவ் மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்த நிறுவனங்களுக்கான ஸ்டீல் மற்றும் இரும்புத் தேவைகளை பூர்த்தி செய்வதில் இந்த நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது இந்தியாவ...
ஆனால் அந்த அமைதி நீண்ட நாள் நீடிக்கவில்லை
அவர்களுக்குக் குழந்தைப் பருவம் என்பதே இருப்பதில்லை
அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது
இதுவரை 15 பேர் பலியாகி உள்ளனர்
கூல்பேட் கூல் பிளே 6(coolpad cool play 6)