text
stringlengths
4
1.48k
கிராம அளவில் ஏழை மக்களுக்காக உருவாக்கப்பட்ட சமுதாயம் சார்ந்த அமைப்புகள் மிக முக்கியமான அங்கமாக விளங்கி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் பணிகளை மிகச்சிறப்பாக செயல்படுத்தி வருகின்றன
20012002 ஆம் ஆண்டில் ரூபாய் 5200 கோடியாக இருந்த தமிழகத்தின் வளர்ச்சித் திட்ட ஒதுக்கீடு 75 சதவீத அளவிற்கு உயர்ந்து 20052006 ஆம் ஆண்டில் ரூபாய் 9100 கோடியை எட்டியுள்ளது
இப்படி இருக்கிறார்கள்…
இந்த நிலையில்தான் இந்திய விமானப்படை பாகிஸ்தானில் அதிரடி தாக்குதல் நடத்தி இருக்கிறது
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
இதையடுத்து அவரைத் தேடத் தொடங்கினார்
கோகோ பவுடர் – 1 ஸ்பூன்
அவனுக்கு பள்ளிக்குச் செல்வது மிகவும் விருப்பம்
மாவட்டம் முசாபார்பூர்
ாருடன் ஆடியிருப்பாள்
விண்முட்டும் உயர் கட்டடங்கள்
ஐந்து வருடக் கணக்குக்கு 85 வட்டி கிடைக்கும்
இஸ்லாமிய சமுதாயத்தைச் சார்ந்த ஏழ்மை நிலையிலுள்ள ஆதரவற்ற கணவரால் கைவிடப்பட்ட மற்றும் வயதான பெண்களுக்கு உதவிடும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவரை பதவி வழி தலைவராக கொண்டு மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன
டிவியை அடிச்சு நொறுக்கிட்டாங்க
வேறு பரிகாரம் ஏதும் அவசியமில்லை
20 உயர் கல்வித்துறை என்ற தலைப்பின் கீழ் மொத்த செலவினத் தொகை ரூ458421 கோடி ஆகும்
எண்ணெய் தண்ணீர் தேவைக்கு
எவ்வளவு வித்தியாசம்
என்பது தொடர்பில் சுகாதார அமைச்சரிடம் நாம் வினவினோம்
கலவரக்காரர்கள் டெல்லியை நோக்கி முன்னேறி வரும் நிலையில் 11 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
அவற்றுக்கு பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி வருகிறார்
சினிமா தியேட்டர்கள் மற்றும் இசை நிகழ்ச்சி அரங்குகள் மீண்டும் திறக்கப்படாது
அப்படித்தான் நம் குடும்பங்களும்
தெற்குக் கேரளத்தில் கூர்க்கஞ்சேரி பெரிங்கோட்டுகரை வடக்கே தலைச்சேரி கண்ணனூர் கோழிக்கோடு ஆலுவா கர்நாடகாவில் மங்களூர் தமிழ் நாட்டில் நாகர்கோவில் ஈழத்தில் கொழும்பு முதலிய ஊர்களில் அவர் நிறுவிய முக்கியமான கோவில்கள் உள்ளன
காங்கிரஸ் கட்சியில் 2004ஆம் ஆண்டு நான் இணைந்தேன்
இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது
இதற்காக என்னை மன்னித்து விடுங்கள்
ஒண்ணும் நடக்காது
இவர் தனது வாழ்க்கையின் பெரும் பகுதியை நியூயார்க்கில் உள்ள ராக்பெல்லர் பல்கலைக்கழக மருத்துவமனையில் கழித்தார்
அதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் குடும்பத்தினர் போலீசில் புகார் கொடுத்தனர்
இந்தியர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் அறிமுகம் குறித்த புதிய தகவல் வெளியாகி இருக்கிறது
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்துநியூசிலாந்து அணிகளுக்கு இடையே வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை நடத்தப்பட்டது
ஏன் இந்த விடுமுறை
அவன் எப்படிப்பட்டவன்
ஒரே நாளில் 25 செ
இசுகுப்பட்டி திருவரன்குளம் ஊராட்சி ஒன்றிய சாலையில் கிமீ0/8இல் உயர்மட்ட பாலத்தை திரும்ப கட்டுதல்
மாவீரர் கல்லறைகள்
தற்போது எத்தனை கார்கள் எந்த பாதையில் செல்கின்றன
அவள் கைப்பையை மேஜை மீது வைத்து விட்டு
முதலில் பிரச்னை இருக்கிறது என்பதை நாம் ஒப்பு கொள்ள வேண்டும்
அவரைத்தான் எனக்குத் தெரியதே
இதுகுறித்து தகவல் தெரிந்ததும் மீட்பு குழுவினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
அவரை கேரள மாநில கவர்னர் சதாசிவம் முதலமைச்சர் பினராயி விஜயன் மத்திய சுற்றுலா துறை அமைச்சர் அல்போன்ஸ் மற்றும் அம்மாநில அமைச்சர்கள் கொச்சியில் வரவேற்றனர்
இது எனது அச்சம்
அதிகமாக உழைப்பு இருக்கும்
ஆனால் உனக்கு அது சாத்தியமே இல்லை என்பதை புரிந்து கொள்
தமிழ்வாணன் அவர்கள்
இன்று ஆகஸ்ட் 9ம் தேதி
இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த் அக்‌ஷய் குமார் இயக்குநர் ஷங்கர் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
கடுமையான பொருளியல்நெருக்கடிகளைச் சந்தித்திருக்கிறார்
ஏற்றுக்கொள்ளவே மாட்டீர்கள்
டிஆர்எஸ் என்றால் என்ன
அக்கருத்துகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுவதும் இல்லை
இந்தோனேசியாவில் நிலச்சரிவு 2 பேர் பலி 16 பேர் மாயம்
காங்கிரஸ் கட்சி புதிய மன்றத்தில் 52 இடங்களையே பெற்றுள்ளது
இந்த படத்தின் ட்ரைலர் மக்களுக்கு மிகவும் பிடித்தபடியும் நல்ல வரவேற்ப்பையும் பெற்றுள்ளது
பாடசாலை சுற்றாடலை துப்பரவு செய்யும் பணியில் மாணவர்கள்
அரசியல்காரர்கள் செய்யவும் மாட்டார்கள்
அப்பொழுது நான் யோசித்தேன்
நகராட்சி நிர்வாக ஆணையரகம் மேற்கண்ட போக்குவரத்து வசதிகள் தொடர்ந்து கிடைக்கும் வகையில் கோயம்புத்தூர் மதுரை திருச்சிராப்பள்ளி திருப்பூர் மற்றும் சேலம் மாநகராட்சிகளுக்கு போக்குவரத்து மேலாண்மை மற்றும் கொள்கை நிறுவனம் (itdp) மற்றும் உள்ளூர் சுற்றுப்புற சூழல் முயற்சிகளுக்கான பன்னாட்டு குழுமம் தெற்கு ஆசியா (icleisouth asia) உற...
வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் முக்கியமானவையே
இப்பகுதி பரந்த பேருந்து முனையத்தைக் கொண்டுள்ளது
அதோடு இந்த படத்தில் அவர் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றும் பேசப்படுகிறது
இதன் விவரங்களை நான் உங்களுக்கு அளிக்கிறேன்
மேலும் மேலும் வேலையும் அடி உதையும் தான் கிடைத்தன
ஜெர்மன் விங்ஸ்
இருப்பினும் சரியாகச் செய்தே ஆகவேண்டும்
அதையே படம் உணர்த்துகிறது
குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 675 ப்ரோசசரும் அட்ரெனோ 612 கிராபிக்ஸ் ப்ரோசசரும் இதில் பொருத்தப்பட்டுள்ளது
குழந்தைகள் என்றும் குழந்தைகளாகவே இருப்பதில்லை
பயிர் மருத்துவமையம் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் பையூர் 635 806 கிருஷ்ணகிரி மாவட்டம் தொலைபேசி
அட்வான்ஸ்டு புரோகிராம்மிங் & சிஸ்டம் அனலிசஸ்
இங்கும் ஆபத்து அதிகமாகத்தான் உள்ளது
இதற்காக தமிழக அரசுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஹெச்
போதுமா
என்கிட்ட ரொம்ப நாளா கேட்டுக்கிட்டிருக்காங்க
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி எச் ராஜாவிற்கு எதிராக பலர் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்
ரஜினியின் இளைய மகளான சவுந்தர்யா தனது தந்தையான ரஜினியை நடிக்க வைத்து 'கோச்சடையான்' என்ற 3டி படத்தை உருவாக்கியுள்ளார்
கோயில் கட்டியது ஏன்
மேலும் 20க்கும் மேற்பட்டவர்கள் இணை அமைச்சர்களாக பதவியேற்றனர்
இந்த வருட தீபாவளி பண்டிகையில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது
சோனியா ராகுல் இல்லாமல் கூடிய காங்கிரஸ் கூட்டம்
ஈஸ்ட் தொற்று நோயை தடுக்க பூண்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
கூட்டம் இரண்டு அமர்வுகளாக நடத்தப்பட்டது
அதில் சில பின்வருமாறு
ஒதார்வா (odarwa) என்பது இந்தியாவின் பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம் ஆகும்
இரண்டுமே சிறிய பட்ஜெட்டில் உருவானவை
சந்தோஷப்படுறாங்க
65 லட்சம் கடன் வாங்கியிருந்தாா்
(tamil nadu fisheries development corporation limited) தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகமானது பொதுத்துறை நிறுவனமாக நிறுவனங்களின் சட்டத்தின் கீழ் 1974 ஆம் ஆண்டு தமிழக அரசால் பதிவுசெய்யப்பட்டது
அது பிறிதெவரோபோல் இருந்தது
அதன் காரணமாகவே தோல்வியடைந்தோம்
மேலும் முதலாவது வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் நரேந்திர மோடி சார்பில் அழைப்பு விடுத்தார்
அதற்கு சில உதாரணங்கள்
மேலும்15 பேர் கொண்ட தாலுகா குழுவும் தேர்வு செய்யப்பட்டது
அவர்களின் படங்களைக் காட்டினேன்
இதை எப்படி ஏற்றுக் கொள்ளும்படி செய்யப்போகிறார்
இதில் பல வகைகள் உண்டு
சில நேரங்களில் நீங்கள் ஒரு நபரின் அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பவில்லை அல்லது அவர்கள் தாயின் வயிற்றில் வளரும் போது கூட யாரும் இறந்துவிட்டார்கள் எனவே உங்களுக்கு பாலினம் தெரியாது
அது நீதிமன்றத்தின் அதிகாரத்துக்குட்பட்ட விடயமாகும்