text stringlengths 4 1.48k |
|---|
நான் போட்டிகளை அதிகம் இழக்கிறேன் ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு நான் 17 போட்டிகளில் (இறுதிப் போட்டிகள் உட்பட) விளையாடுவேன் என்று நம்புகிறேன் |
இது மிசோரம் மற்றும் மணிப்பூரின் மாநில பறவையாகும் |
மகாராஷ்டிராவில் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை |
peanuts for weight loss யார் சொன்னது எடை குறைப்புக்கான டயட் மிகவும் சலிப்பானதாகவும் சுவை இல்லாத உணவுகள் நிறைந்ததாகவும் இருக்கும் என்று |
இதெல்லாம் ரொம்ப ஓவர்தான் |
இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயலாகும் |
இந்த தீ விபத்திற்கு மின்கசிவு காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது |
இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் மொத்தமாக தணிந்து இருக்கிறது |
வளம் குன்றிய நிலப்பரப்பில் அதன் உற்பத்தித் திறனை மீட்கும் பொருட்டு மத்திய அரசின் பங்களிப்புடன் \வளம் குன்றிய நிலங்களை சீர்திருத்துதல்\ என்ற ஒரு முன்னோடித் திட்டத்தினை தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் துணை திட்டமாக 201617ஆம் ஆண்டில் செயல்படுத்திட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது |
நாம் படிப்படியான கணக்கீடுகளை செய்வோம் இந்த பயிற்சிகள் மற்றும் லாஸ்சஸ் (losses) மற்றும் இந்த டர்போ மெஷின்ஸ் (turbo machines) செயல்திறனை நீங்கள் இணைக்க உதவும் பயிற்சிகளையும் நாங்கள் கண்டுபிடிப்போம் |
போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டது |
எந்தெந்த உறுப்புகளை தானம் செய்ய முடியும் |
யாருக்கு இருக்கணும் |
கணவனை இழந்தவள் |
6(iv) 201617 ஆம் கல்வியாண்டில் நிலை உயர்த்தப்பட்ட அரசு கள்ளர் பள்ளிகளின் விவரம் 201617ஆம் ஆண்டில் கீழ்கண்டவாறு கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் நிலை உயர்த்தப்பட்டுள்ளன |
காங் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலகிய ஹரிஷ் ராவத் |
இந்த எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதாக இகோபாலா ஆப் இருக்கும் |
ஐகேட் நிறுவனத்தைக் கைப்பற்றுகிறது கேப்ஜெமினி 4 பில்லியன் டாலர் டீல் ஒகே |
இதனுடைய தற்போதைய பரப்பெல்லை மெக்ஸிகோவிலிருந்து மத்திய அமெரிக்கா வழியாக அமேசானிய பிரேஸிலையும் உள்ளிட்டு தென் அமெரிக்காவின் உட்பகுதி வரையிலும் விரிகின்றது |
அதிர்ச்சியடைய வேண்டாம் |
இவர் அகில இந்திய பெண்கள் மாநாட்டின் நிறுவனர்களுள் ஒருவர் |
உடைத்த உளுந்து 1 டேபிள்ஸ்பூன் |
விடுதலை இந்திய வரலாற்றில்பெரும் கொந்தளிப்பான காலகட்டத்தில் நாம் சென்று கொண்டிருக்கிறோம் |
ஆனால் போராட்டக்காரர்கள் இவற்றை ஏற்கவில்லை |
படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர் |
பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கரம் டெல்லியில் மிகவும் அதிகரித்துள்ளது |
டாம்பீகமாக அறிவிக்கப்பட்ட மேக் இன் இந்தியா என்னவாயிற்று |
அப்போதும் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை |
புதிய தலைமை தேர்தல் ஆணையர் ஆகிறார் ஓம்பிரகாஷ் ராவத் |
உரிய இழப்பீடு பெற்று தருவதாகவும் உறுதியளித்தார் |
இதய நோய் அபாயத்தையும் குறைக்கும் |
இதுபோன்ற சிக்கல்களில் இருந்து தப்பிக்க நிறுவனங்கள் பல்வேறு உத்திகளைக் கையாள்கின்றன |
சிரியா ஈராக் ஈரான் சூடான் சோமாலியா ஏமன் மற்றும் லிபியா ஆகிய ஏழு நாடுகளில் இருந்து மக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதித்துள்ளார் அதுமட்டுமின்றி அந்த நாடுகளில் உள்ள க்ரீன்கார்டு மற்ரும் விசா வைத்திருப்போரையும் கூட விமானத்தில் ஏற அனுமதிக்கவில்லை என அமெரிக்க பத்திரிக்கை தகவல்கள் கூறுகின்றன |
அதன் கதை கொஞ்சம் சுவாரஸ்யமானது |
இந்த வகையில்தான் க |
மகிழ்ச்சி இது நான் செய்த வேலையாகும் |
செய்முறை ஆப்பிளை நன்கு பேஸ்டாக மசித்துக் கொள்ளவும் |
அத்தோடு அரசியலில் இருந்து ஓய்வுப்பெற தான் என்றும் தயங்கியதில்லை என்ற கருத்தையும் அவர் முன்வைத்திருந்தார் |
மைக் இல்லை |
திட்டத்தில் பயன்பெற மற்றும் திட்டத்தைப் பற்றிய இதர விவரங்களை பெற அணுகவேண்டிய அலுவலர்கள் |
இந்த தொழில்நுட்பம் தற்போது உலகம் முழுவதிலும் கிடைக்கின்றது |
நானும் எடுத்து விடப் போகிறேன் |
எண்ணெய் – 1 டீஸ்பூன் |
இந்த வெற்றியின் மூலம் இத்தொடரின் அரையிறுதியில் விளையாட இந்தியா தகுதி பெற்றுள்ளது |
இந்த தாக்குதல்கள் குறித்து ஐஎஸ் அமைப்பு பகிரங்கமாக உரிமை கோரியது |
உலகில் உள்ள யாராவது வேளாண் உற்பத்திப் பொருள்களைக் கொண்ட சந்தையை ஏற்படுத்த விரும்பினால் அவர்கள் இந்தியாவிற்கு வரவேண்டும் |
ஆனால் அவர்கள் அவ்வாறு நினைக்க தயாரில்லை |
நாங்கள் பல இன்னல்களையும் சந்தித்துள்ளோம் |
மேலும் பலர் மாய்மாகி உள்ளனர் |
உச்ச நீதிமன்ற |
இந்தப்பணத்தில் உ |
ஏனென்றால் நட்சத்திரங்களிலிருந்து தொலைவில் இருக்கும் வளிமண்டலப் பாதைகளை கண்டுபிடிப்பது மிகவும் கடினம் என்பதால் இந்த சிறிய குளிரான கிரகங்களைப் பற்றி நம்மால் அதிகம் அறிய முடியவில்லை |
ஆண்டு கடைசியை நெருங்கும் இவ்வேளையில் டாடா கார்கள் மீது அதிரடி சேமிப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன |
இது 2030ம் ஆண்டிற்குள் 200 மில்லியன் மெட்ரிக் டன்களாக மேலும் வளரவுள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார் |
இத்திட்டம் தமிழ்நாட்டில் அனைத்து 31 மாவட்டங்களிலும் கிடைக்கிறது |
தோராயமாக 400000 இருக்கைகளுடன் என்எம்சிஐ தான் உலகிலேயே மிகப்பெரிய தனியார் நெட்வர்க் அமைப்பாகக் கருதப்படுகிறது |
எந்த மாதிரியான ஆடை உடுத்திக்கொள்ளவேண்டும் |
ஜி20 அமைப்புக்கு ஜப்பான் தலைமையேற்று நடத்திய விதத்திற்காகவும் அவர்கள் நமக்கு அளித்த உபசரிப்புக்காகவும் நமது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம் |
ரஜினிகாந்த் எமி ஜாக்சன் அக்ஷய் குமார் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள இப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது |
என்கிறார் லிஸ்டின் |
என்ன லிஸ்ட் ரெடியா |
இன்று ராஜ்யசபாவில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவை ரத்து செய்யும் தீர்மானத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிரடியாக தாக்கல் செய்தார் |
ஆனால் சவுதி இதற்கு மறுப்பு தெரிவித்து உள்ளது |
இதில் பல ஆறுகள் சேர்ந்து பின் கிங்ஹாய் (சிங்காய்) வழியாக கிழக்கு நோக்கி செல்கிறது அங்கிருந்து தெற்குப் பகுதியில் திரும்பி சிச்சுவான் மற்றும் திபெத் எல்லைகளில் யென்னையுன்னானை அடைவதற்கு ஆழமான பள்ளத்தாக்கில் கீழே இறங்கி வருகிறது |
போன் செய்தார் எடுக்கவில்லை |
துரோணாச்சாரியா விருது விமல்குமார் (பேட்மின்டன்) சந்தீப் குப்தா (டேபிள் டென்னிஸ்) மொகிந்தர் சிங் தில்லன்(தடகளம்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் |
நாட்டின் பாதுகாப்புத்துறை ராணுவ அமைச்சர் விமானப்படை அதிகாரிகள் அனைவரும் அவர்களுக்கு பொய்சொல்பவர்களாக தெரிகிறார்கள் |
இது நாம் பயன்படுத்திய மற்றுமொரு இயல்பு |
இது நீரில் சிறிதளவு கரையக்கூடியது |
ரஷ்யா போலந்து இத்தாலி சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பிற நாடுகளும் புதிய உச்சநிலைகளைக் கண்டன |
ஆதார் அட்டையில் பாலினத்தை மாற்றுவது எப்படி |
இது மோடிக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி |
அவரவருக்கு அவரவர் கொண்டாட்டங்கள் |
தன்னிச்கையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள் |
சோனியாவின் பினாமி பிரதமரான மன்மோகன் சிங் தலைமையில் ஐக்கிய முன்னணி அரசு பதவியில் இருந்தது |
அவர்கள் ஏன் உண்மையைப் பேசவில்லை |
தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் |
இருந்தபோதிலும் அரசியல் குற்றங்களாக எவையெல்லாம் வராது என்று சில குற்றச் செயல்கள் இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன |
இதனால் மர்ம சாவாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்தனர் |
அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நெதர்லாந்துக்கு சென்றார் மோடி |
சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும் |
இதற்கு ஒருவர் மட்டுமே காரணம் |
நான் இன்னும் எதையோ செய்ய வேண்டும் |
பின்னர் இருவரையும் போலீஸார் கைது செய்து விசாரித்து வருவதாகத் தகவல் வெளியாகிறது |
உத்தரகாண்டில் உள்ள லோஹியா ஆட்டோ நிறுவனத்தின் இருசக்கர வாகன ஆலையில் தனது மோட்டார்சைக்கிள்களை யுஎம் அசெம்பிள் செய்ய உள்ளது |
எனவே மானாவாரி நிலங்களில் மண் அரிப்பை தடுத்து மண்வளத்தை காத்திடவும் மழைநீரை ஆங்காங்கே தேக்கி வைத்திடவும் மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது |
கே சி வீரமணி வணிக வரித்துறை அமைச்சர் |
சிறந்த ஆடை வடிவமைப்பு– மகாநடி (தெலுங்கு) |
விவசாயக் கடன் அட்டை (kisan credit card) வழங்கும் திட்டம் விவசாயிகளின் நில உடைமைகளின் அடிப்படையில் அவ்விவசாயிகளுக்கு விவசாயக் கடன் அட்டை வழங்குவதற்காக வங்கிகளால் 1998ல் ஏற்படுத்தப்பட்டது |
இச்சந்திப்பின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார் |
இது அப்படியே இந்த வீடியோவில் பதிவாகி உள்ளது |
இதில் சம்பவ இடத்திலேயே சுப்பிரமணி உயிரிழந்தார் |
இவரது தந்தை கோவில் பூசாரி |
அந்தக் காலம் போயிட்டா திரும்ப வருமா |
முதல் மதிப்பெண் பெறும் ஆதி திராவிடர் பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய ஆதி திராவிடர் ஒவ்வொரு பிரிவிலும் ஒரு மாணவர் அல்லது மாணவிக்கு(1x5x3=15 மாணவ மாணவியர்) |
மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி ஜெ ஜெயலலிதா அவர்களின் தலைமையில் தமிழ்நாடு பீடுநடை போடுகிறது என்று உலகளவில் தற்போது பாராட்டப்பட்டு வருகிறது |
நீ மட்டும்தான் |
தேவ குசுமம் |
விரைவான பொருளாதார வளர்ச்சி மத நல்லிணக்கம் அமைதியை ஊக்குவிப்பது தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவது ஆகிய பிரதமரின் குறிக்கோள்களுக்கு இஸ்லாமிய தலைவர்கள் தங்களது சமுகத்தின் முழு ஆதரவையும் அளிப்பதாக உறுதி அளித்தார் |
ஆனால் முன்னைய அரசாங்கங்களால் இந்த நடைமுறை நீக்கப்பட்டது |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.