text
stringlengths
4
1.48k
ஆர்சிபிக்கு எதிராக 51 பந்தில் 65 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் நின்று போட்டியை முடித்துக்கொடுத்த ருதுராஜ் கெய்க்வாட் கேகேஆருக்கு எதிராக 72 ரன்கள் அடித்து சிஎஸ்கேவின் வெற்றிக்கு மீண்டும் காரணமாக திகழ்ந்தார்
அதனையடுத்து அவர் கைதுசெய்யப்பட்டார்
டிரான்ஸ்மிஷனை பொறுத்த வரையில் இந்த இரண்டு இன்ஜின்களுமே 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் தேர்வுகளுடன் கிடைக்கும்
அதை செய்ய அது பிரச்சினையை தீர்க்க வேண்டும் பல்வேறு நடிகர்கள் வெவ்வேறு விஷயங்களை விரும்பினர்
ஆனால் இந்த முறை நிலைமை மாறியிருக்கிறது
ஆனால் அதுவும் அளவாகவே இருக்க வேண்டும்
பின்னர் மீட்கப்பட்ட அவர்கள் சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளையும் சேர்த்து 845 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்
இதில் 21 ரன்கள் எக்ஸ்ட்ராஸ் ஆகும்
அதில் பல கேள்விகள் கேட்கப்பட்டன
மட்டன் கொத்துக்கறி – 1 கிலோ
ன் உடம்பில் ரத்தக்கறைகள் இருந்தது
மாநில மற்றும் மாவட்ட அளவில் பரிசுத் தொகை
முதல் தீர்ப்பின் மதிப்பாய்வு
65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 10 வயதிற்குட்பட்ட சிறு குழந்தைகள் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது
உனக்கும் அப்படியே
மாம்பழத்தின் வைப்புத்திறனை நீட்டிக்க அறுவடைக்கு முன் தெளிக்கக்கூடிய புத்துணர்ச்சி தெளிப்புக் கலவை அறுவடைக்கு முன் 30 மற்றும் 15 நாட்களில் 2 சத புத்துணர்ச்சி தெளிப்புக் கலவையை தெளிப்பதன் மூலம் மாம்பழங்களின் வைப்புத்திறன் இரண்டு முதல் நான்கு வாரங்களுக்கும் அதிகமாக நீட்டிக்க இயலும்
இதனால் இந்திய அணி 3 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது
தற்போது குடிபோதையில் வாகனம் ஓட்டுபவருக்கு ரூ
''சரி அம்முலு நான் என்ன செய்யணும் சொல்லு
அதிலே எல்லா விவரமும் எழுதியிருந்தது
பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார் தமிழிசை தகவல்
என்ன பரிசு கொடுக்க வேண்டும்
மனைவி பிரமிளா
அனைத்தும் நன்றே என்றுணர்க
சார்லஸ் வில்லியம் சிட்டி
ஆண்மை (masculinity) (ஆணியல்பு அல்லது ஆண் தன்மை) என்பது சிறுவர் ஆடவர் தொடர்பான இயற்பண்புகள் நடத்தைகள் பாத்திரங்கள் ஆகியவற்றின் தொகுப்பாகும்
எதிர்ப்புகள் வலுத்து வந்த நிலையில் அந்த உத்தரவை வாபஸ் பெற்றுவிட்டார்
பின் என்னதான்செய்வது
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகள் கன்னியாகுமரி மக்களவை தொகுதி ஆகியவற்றிற்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது
பலர் காணமல் போயிருந்தனர்
நாராயணன் உள்ளிட்டோா் பேசினாா்
ஒருமுறை மட்டுமே ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்துள்ளார்
மணிக்கு அதிகபட்சம் 170 கிமீ வேகத்தில் பறக்கும்
இப்படம் அடுத்த மாதம் வெளிவருகிறது
அதோடு புறப்பட்டுவிட்டார்
ஆனால் எதிர்பாராதவிதமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது
நான் அந்த வாதத்திற்குள் செல்ல விரும்பவில்லை
ராம்நகரா மற்றும் சென்னபட்னா ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வென்றார்
பிராந்திய அமைதிக்கும் நமது பகிர்ந்துகொண்ட பாதுகாப்பு ஆர்வங்களை மேம்படுத்துவதற்கும் ஒரு காரணியாக எமது பாதுகாப்பு ஒத்துழைப்பும் கூட்டுறவும் எப்போதுமே இருந்து வருகிறது என்று தெரிவித்தார்
நீயே உய்த்தறிந்திருப்பாய்
ஏற்றம் இறக்கம் எதுவும் இல்லை
நான் மும்பையில் உள்ள போரிவிலி திரைப்பட நகரில் உதவியாளராக வேலை செய்து வருகிறேன்
இதனிடையே சென்னையிலிருந்து கொல்கத்தா பெங்களூரு அகமதாபாத் ஆகிய நகரங்களுக்கும் புதிய விமான சேவையை தொடங்கப் போவதாக ஏர் இந்தியா கூறியுள்ளது
இந்நிலையில் சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிசார் சம்பவயிடத்திற்கு விரைந்து இருவரையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தியுள்ளனர்
மொத்தமாக 307 போ் சிகிச்சையில் உள்ளனா்
இதில் வயிற்றுப் பகுதியில் காயமடைந்தாா்
உங்களுடனே இருப்பது
இது இதுவரை இல்லாத ஒன்று
ஒருவருக்கொருவர் அறிமுகமாகிறோம்
நீ என்ன வேண்டுமானாலும் பெருமையாக சொல்லிக் கொள்
வினயச்சந்திரன் தனது சொந்த ஊரான கொல்லத்தின் கடலோர இயற்கை காட்சிகளால் ஈர்க்கப்பட்டு கவிதை உலகில் நுழைந்தார்
இந்த வீடியோவானது அங்குள்ள உள்ளூர் ஊடகங்களில் செய்தியாக வெளியாகியுள்ளது
ஈஸ்டர்ன் பவர் டிஸ்ட்ரிபியூஷன் கம்பெனி லிமிடெட் என்பது ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள மிகப் பிரம்மாண்டமான மின் பகிர்மான நிறுவனமாகும்
காய்கறிகள் பழங்களை அதிகளவில் உண்ணலாம்
இந்த புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்
பின்னர் டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையம் மற்றும் அங்குள்ள கலையரங்கம் மற்றும் மாபெரும் நூலகம் போன்றவற்றையும் குடியரசுத் துணைத் தலைவர் சுற்றிப் பார்த்தார்
இந்த படத்தினை பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கியிருந்தார்
ஆகவே அவர் மட்டும் கிளம்பிச்சென்றார்
உங்களின் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும் தைரியம் கூடும்
மழை பிடிச்சிடுச்சி
சுகாதாரத் துறையிலிருந்து அதிகாரிகள் எங்கள் வீட்டுக்கு வந்து சோதித்தார்கள்
’தெரியாது’ என்றேன் ’போபாப் சிங்களத்திலும் தமிழிலும் இதன் பெயர் பெருக்கா மரம்
இருந்தும் இந்தத் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது
அது நிரூபணமானது
பல்வேறு அரசுத் திட்டங்களின் கீழ் 25 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட வீடுகள் பழுது பார்த்தல் திட்டம்
எனினும் தொடர்ந்து கண்காணித்தபடியே இருந்தனர்
எனக்காகவா நான் உனக்காகவா’
இதுகுறித்து ஹனுமந்தநகர் போலீஸார் விசாரிக்கின்றனர்
உரையாடவும் முடிந்தது
மதுரைமதுரை மாவட்டத்தில் வெங்காய சேமிப்பு கோடவுன் அமைக்க விவசாயிகளுக்கு ரூ
இறைவனுக்குக் கேட்குமா
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்
முதலில் இதை நான் வெளியில் சொல்லவில்லை
இஅலுவலக திட்டத்தை அமலாக்கம் செய்ததற்காக 34 அமைச்சகங்கள் / துறைகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை டாக்டர் ஜிதேந்திர சிங் வழங்கினார்
பிரதமர் மோடியின் இந்த செயல்பாடுகள் பல்வேறு தரப்பிலும் இருந்தும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன
இந்நிகழ்ச்சியில் பிரதமர் கூறியதாவது ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பள்ளிக் குழந்தைகளுடன் கலந்துரையாடல் மேற்கொள்வது முக்கியத்துவம் வாய்ந்தது
5 படங்கள்
சிறந்த மற்றும் கூடுதல் உத்தரவாதம் அளிக்கும் வகையில் குடிநீர் வழங்கும் கங்காஜல் திட்டத்தை பிரதமர் ஆக்ராவில் தொடங்கி வைத்தார்
நான் எதுவுமே இதைப்பத்திப் பேச விரும்பலை
அக்டோபர் 31ஆம் தேதியன்று தான் நாம் நமது முன்னாள் பிரதமரான இந்திராகாந்தி அம்மையாரை இழந்த நாளும் கூட
அதைவிட நமக்கென்ன வேறு வேலை
ஆம் நாம் அங்கிருந்து தான் தொடங்க முடியும்
லக்ஷ்மேஸ்வராவிலிருந்து ரீடா நதாஃப் என்ற குழந்தை தான் ஒரு இராணுவ வீரரின் மகள் என்றும் இது தனக்குப் பெருமிதம் அளிப்பதாகவும் எழுதியிருக்கிறாள்
தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்
இந்த விவகாரம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை கிளப்பியது
அடிக்கடி இவ்வண்ணம் நிகழ்வதில்லை
கேடிஎம் 125 ட்யூக்கின் தற்போதைய விலை ரூ
உங்களது அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
இதில் வைட்டமின் இ வைட்டமின் கே இரும்புச்சத்து ஆகியவை உள்ளன
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா
இதுதான் எமது தாழ்மையான வேண்டுகோள் என்றுள்ளார்
3 தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் (tnrris)
கோர்ட் ஊடகங்களுக்கு கருத்து சுதந்திரம் உண்டு சுப்ரீம் கோர்ட்
அப்பகுதி மக்களும் பெருந்திரளாக இயக்கத்தில் பங்கேற்றனர்
வியாபாரத்தில் கூடுதல் லாபம் வரும்
அடிப்படை கல்விக் கட்டாயம் தேவை
அந்நிகழ்வில் பல்கலைகழக கல்வி சார் சாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்
அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்