text stringlengths 4 1.48k |
|---|
இந்தப் படத்தில் ராமனாக என் டி ராமாராவ் கலக்கியிருப்பார் |
தற்போது ஒரு குறிப்பிட்ட விற்பனைக்குழுவில் உரிமம் பெறும் வியாபாரிகள் மற்ற விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் வணிகம் செய்ய இயலாது |
இரண்டு முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு தோற்றுமிருக்கிறார் |
இதனால் நடந்து வரும் தொடர் கலவரங்களை கட்டுப்படுத்த ஜம்மூவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பி்க்கப்பட்டது |
குழந்தைக்கு பெயர் சூட்ட தேர்தல் நடத்திய மகாராஷ்டிரா தம்பதி |
அதற்குப் பின் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை |
யாருமே திரும்பிப் பார்க்க மாட்டேன்றாங்க |
இப்போட்டியை உலகமெங்கும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு பார்த்து வருகின்றனர் |
வளர்ச்சியும் சுற்றுச்சூழலும் நிறைவான இனிய உறவைக் கொண்டதாக இருக்க வேண்டும் குடியரசுத் துணைத் தலைவர் |
தொடரில் தற்போது 21 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா முன்னிலையிலுள்ளது |
இதனால் வேலைவாய்ப்பு உருவாகும் |
அது மீண்டும் இங்கே ஒரு வகையான அறிகுறி இருக்கிறது அவைகள் ஒன்றுசேர்ந்து பிரிக்கப்படுகிறது |
உங்கள் மாவட்டம் தேர்வு செய்யவும்(எ |
உச்ச நீதிமன்றமே நீதி வழங்குவதற்கான உயரிய அமைப்பாகும் |
இது குறித்து ஏற்கெனவே அரசு அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை |
இரண்டு கட்டமாக இது நடைபெறும் |
சில நாட்களுக்குப் பின் |
நெருக்கடி சமயங்கள் |
கீழே உள்ள உதாரணத்தை உரத்துப் படிக்கவும் |
இது மதம் சம்பந்தப்பட்டதல்ல |
வீட்லதான் மேடம் |
குறித்த சிறுவன் அவனது வீட்டில் தனியாகவே இருந்தார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர் |
இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த 20162017 ஆம்ஆம் ஆண்டிற்கான திருத்த வரவுசெலவுத் திட்ட மதிப்பீடுகளில் 928 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது |
இருவரும் ஆளும்கட்சியான அதிமுகவை சேர்ந்தவர்கள் |
படம் தமிழ் மற்றும் தெலுங்கில் எடுக்கப்படுகிறது |
மக்கள் இதில் புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் இதுதான் |
பாஜக தமிழக அரசை இயக்குமானால் நிச்சயம் நல்ல ஆட்சிதான் நடக்கும் |
திருத்தியமைக்கப்பட்ட விலைகள் 2020 ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வரும் |
இனிமேல் இவர்களுடன் பேசமாட்டேன் என்று வெளியேறிவிட்டார் ட்ரம்ப் |
கமலுடன் த்ரிஷா பிரகாஷ் ராஜ் சம்பத் கிஷோர் ஆஷா சரத்உள்ளிட்டோர் நடித்துள்ளனர் |
இது வரை ஒன்பது ஆட்டங்களில் விளையாடிய புனே அணி ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது |
என்பதற்கான காரணத்தை புரிந்துகொள்ள முடியவில்லை |
அருண் ஜெட்லீக்கு ராகுல் காந்தி பதிலடி |
அதற்கு முன்பதாக ஒரு துண்டறிக்கைகூட இவர் வெளியிட்டதில்லை |
அங்கு புயலின்பாதிப்பு இருக்குமா |
இரண்டாம் சீனசப்பானிய போரின்போது இவர் சப்பானியப் படைகளுக்கு எதிரான மோதலில் கலந்து கொண்டார் |
அமைதியான சூழ்நிலையை அவர்கள்தான் உறுதி செய்கிறார்கள் |
நோய்களை ஆரம்பக் கட்டத்திலேயே துல்லியமாகக் கண்டறிந்து உகந்த நோய்த்தடுப்பு முறைகளை வகுப்பதன் மூலம் இம்மையம் நோய்க்கிளர்ச்சியினைக் தடுக்க வழிவகை செய்யும் |
கொலை முயற்சி |
ஒற்றுமையே வலிமையாம் |
என்று சவால் விடுத்துள்ளார் |
ஏதும் இனிமேல் இல்லை |
என்பது சந்தர்ப்ப சூழ்நிலைகளில் தங்கியுள்ளது |
பட்ஜெட் பில்ம் கட்டுபடியாகாது |
மாணவர்கள் செலுத்தும் கல்வி கட்டணத்துக்கான ரசீது தருவதில்லை |
ஏன் அவசியம் காலையில் சாப்பிட வேண்டும் |
அதில் ஏ ப்ளஸ் பிரிவு வீரர்களுக்கு 7 கோடி ரூபாய் ஏ பிரிவு வீரர்களுக்கு 5 கோடி ரூபாய் பி பிரிவு வீரர்களுக்கு 3 கோடி ரூபாய் சி பிரிவு வீரர்களுக்கு 1 கோடி ரூபாயும் சம்பளமாக கொடுக்கப்படும் |
இறக்கி விடப்பட்ட வாலிபர் பற்றிய விவரம் எதுவும் தெரியவில்லை |
இத்தொகுதி பிண்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது |
இந்துமதம் சார்ந்த என் அணுகுமுறை எப்போதுமே கறாரான |
இந்த அறிக்கையை கடந்த ஜூன் மாதம் 30ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி லிபரான் சமர்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது |
201213 ஆம் கல்வியாண்டு முதல் இக்கழக பணிவரையறை பன்மடங்கு விரிவான வளர்ச்சி அடைந்துள்ளதால் இக்கழகத்திற்கு தேவையான 48 தொழில்நுட்ப மற்றும் பொது பணியாளர்களை தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் மூலம் பணி அமர்த்திக்கொள்ள ஒப்புதல் பெறப்பட்டுள்ளது |
இதிலும் அவர் எந்தத் தவறும் செய்யவில்லை |
இந்தியாவின் நகரமயமாக்கலில் முதலீட்டிற்கு மிகச்சிறந்த வாய்ப்பு உள்ளதாக முதலீட்டாளர்களிடம் பிரதமர் தெரிவித்துள்ளார் |
ரகசிய மந்திரம் என்ன |
இது உங்களுக்கு பொருள் பட்டிருக்கும் என்று நம்புகிறேன் |
இவருக்கும் பெரும் ரசிகர்கள் வட்டாரம் உண்டு |
atal bihari vajpayeeவாஜ்பாய் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து தமிழ்நாடு அரசு வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிப்பு |
இதற்கு நாம் அஞ்சப் போவதில்லை |
அமெரிக்கா மிக காஸ்ட்லியானது |
மாநிலங்களில் சட்டமன்ற மேலவைகளை ஒழித்தல் அல்லது உருவாக்குதல் |
ஆரோக்கியமாகவும் தங்களை வைத்துக் கொள்ளலாம் |
இது 1994 வரை பதவியில் இருந்தது |
ஆனால் அங்கு இவருக்கு அனுமதி மறுக்கப்பட்டு விட்டது |
டாடா நெக்ஸான் காரின் வேரியண்டுகளின் விவரங்கள் மற்றும் அதற்கான சிறப்பம்சங்களுடன் பார்க்கலாம் |
நம்மிடம் உள்ளது கீழ் மையத்தில் ஒரு வெள்ளை பூனை யார் மிகவும் விளையாட்டுத்தனமான தெரிகிறது யார் சுதந்திரமாக மற்றும் சுதந்திர பிரதிநிதித்துவமாக இருக்கலாம் ஒருவேளை ஒரு குடியரசின் யோசனை |
வரலாறு படைக்குமா |
இதையடுத்து போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர் |
இவர் மலையாளம் தமிழ் இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார் |
கோவிட் 19 நோய்க்கு எதிராகப் போராடுவதற்கு உதவும் வகையில் 22 டன் எடையுள்ள மருந்துப் பொருட்களை ஏற்றிக்கொண்டு மிசோரமில் உள்ள lengpui லெங்க்புயி விமானநிலையத்திற்கு இந்திய விமானப்படை விமானம் 25 ஏப்ரல் 20 20 அன்று சென்றடைந்தது |
இதன் மூலம் இந்தியா இந்த போட்டியில் மொத்தம் 2 தங்கம் 3 வெள்ளி 5 வெண்கலம் வென்றுள்ளது |
முதலில் பதிவு செய்பவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவித்துள்ளாா் |
அங்குள்ள புதிய அரசு |
பாட்னா குண்டு வெடிப்பில் 6 பேர் பலியாயினர் மேலும் 85க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் |
புதிய ஹூண்டாய் டூஸான் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடலானது குறிப்பிடத்தக்க மாறுதல்களுடன் வந்துள்ளது |
201617ஆம் ஆண்டு முடிய 76264 ஹெக்டேர் அளவில் ரூ 12819 கோடி மதிப்பீட்டில் காடு வளர்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன |
நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் மும்பை |
ஜே ராபர்ட் ஓபன் ஹெய்மர் |
இதனால் ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர் |
தற்போது லோக்சபா எம் பி தேர்தலில் முதன் முதலாக அவர் களம் இறங்கி உள்ளார் |
ஆனால் இது கைகூடவில்லை |
பாகிஸ்தான் நாடு தன்னை இஸ்லாமிய நாடாக அறிவித்துக் கொண்டது |
நீதிபதி அமிதவ ராய் தன்னுடைய கூடுதல் தீர்ப்பில் கூறியதாவது |
அன்றிலிருந்து நான் அரசியலை விட்டே விலகிக் கொள்கிறேன்’ எனக் கூறினார் |
அதனால்தான் நான் துவக்கத்திலேயே சொன்னேன் |
அதனால் நாம்தான் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் |
தடியடிக்கு காரணமான காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் |
அதன் பின் இரவுணவு |
எலும்பு அடர்த்தி |
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க விடமாட்டோம் அனந்தகுமார் சவடால் |
ஜவ்வரிசியையும் நீரில் ஊற வைக்கவும் |
'அதெல்லாம் கொடுக்க முடியாது |
உடல் நலத்தில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம் |
நாவல்களை வாசித்துவிடு எழுதுங்கள் |
இது தொடர்பில் உதவியவர்களுக்கு நன்றி எனவும் குறிப்பிட்டுள்ளனர் |
அவரது உதவியாளர் என் வி நிர்மல் குமார் இயக்குகிறார் |
குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து வெளியே வர அமித் ஷாவை அனுமதிக்க மாட்டோம் என்று அந்த மாநில அமைச்சரும் |
இதுவரையில் எந்தப் படத்திலும் நான் குடிப்பது போல் நடித்ததில்லை |
பொய் பேசாதீர் |
50 பூசணி ரூ |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.