text
stringlengths
4
1.48k
ஆ அமெரிக்காவின் ஒக்லஹோமா பல்கலைக் கழகத்திலிருந்து 4 பேர் கொண்ட வெளிநாட்டினர் குழு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்திற்கு வருகை தந்து தமிழகத்தில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் சூழல் தொழில்முனைவு போன்றவை குறித்த புரிதலை ஏற்படுத்திக் கொண்டனர்
இதனை அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கமும் வெளியிட்டிருந்தது
சோஹா அலி கான்
மறதியை ஒப்புக்கொள்ள பலரும் விரும்புவதே இல்லை
அந்த அறிக்கை மத்தியமாநில அரசுகளிடம் கொடுக்கப் படும்
எனவே இது தொடர்பாக இதுபற்றி அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா கூறுகையில் தீவிர குற்றச்செயல்களை தடுப்பதற்கு மீண்டும் மரண தண்டனையை கொண்டு வரவேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக அதிபர் சிறிசேனா சமீபத்தில் தெரிவித்திருந்தார் அதனை அமைச்சரவையும் ஏற்றுக்கொண்டுள்ளது சிறைச்சாலைக்குள் இருந்து கொண்டே குற்றச்செயல்களை நடத்தி நாட்டை அழிப்பத...
பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் அலட்சியப் போக்கு உ பி அரசு மீது பிரியங்கா குற்றச்சாட்டு
இந்நிலையில் ராஜாஜி ஹாலுக்கு வந்த பிரதமர் மோடி கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்
இவர் ஒப்பந்த நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டிய ரூ
நீர் செய்யவேண்டியது ஒன்றே
2018 மழைக்கால கூட்டத்தொடரின் போது நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்த அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்கும் என திரு
இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோரின் கடும் எதிர்பை மீறி சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர்
இதன் விளைவாக உங்களுக்கு இந்த நிலை உள்ளது
4 சிப்பஞ்சல் மற்றும் தூதஞ்சல் சேவை
மரங்களை வளருங்கள்
ஐயோ அவுரு போயிட்டாருங்கோ''
துவக்க ஜோடி 136 ஓட்டங்கள் குவித்தது
மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களில் நலிந்தவற்றுக்கு புத்துயிர் ஊட்டுதல் இயலாத நிலையில் நிறுவனங்களை மூடிவிடுதல் என்ற இந்திய அரசின் கொள்கைக்கு ஏற்ப மத்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துக் கழகத்தைக் கலைத்துவிடும் நடவடிக்கை அதன் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை விற்றபின் மேற்கொள்ளப்படும்
தமிழில் பிரபலமான பல நடிகர் நடிகைகள் இந்த படத்தில் நடித்து வரும் நிலையில் இவர் முக்கியமான கதாபாத்திரத்தில் இதில் நடித்து உள்ளார்
ஏன் இதை மாத்திரம் அரசு இழுத்தடிக்கின்றது
இது மனித உடலுக்கு மட்டுமல்லாது சுற்றுச்சூழலுக்கே கேடு விளைவிக்கக் கூடியது என்று கூறுகின்றனர்
மாணவர்களிடம் இருந்து குறைந்த பட்சம் ரூ
60 லட்சம் என்று அவர்களிடம் சொல்லியுள்ளேன்
பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்றது
காப்பீடு செய்யப்பட்ட நபர் காப்பீட்டு முனைமத்திற்கு பணம் செலுத்த தேவையில்லை
அத்துடன் வாகனம் மூலம் கழிவுகளை சேகரிக்கும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டது
உதாரணமாக விமான பயணப் போக்குவரத்து வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளில் இரட்டை இலக்கங்களில் உள்ளது
இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு காலக்கெடுவுக்குள் திட்டங்கள் நிறைவடைகின்றன
152 பேர் குணமடைந்துள்ளனர் 5 நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இதற்கு காரணம் பயம்
அங்கே மழை கொட்டிக் கொண்டிருந்தது
இந்த ஆண்டு பிற்பாதியில் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது
தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு சென்னையிலும் கூடுதல் அமர்வுகள் சென்னை மதுரை மற்றும் கோயம்புத்தூரிலும் அமைந்துள்ளன
சிவராவ் இறந்த பிறகு அவரது பேரன் ராம்சந்திர ராவ் ஜான்சியின் துணைத் தலைவரானார்
அதிலும் அனைவருமே எனது நண்பர்கள்
ஜம்மு காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு இரத்து செய்யப்பட்டதன் மூலம் சர்தார் வல்லபாய் படேலின் கனவு நனவாகி உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்
மனு தனது தந்தையைப் போலவே தோற்றமளித்ததால் அவர் சவர்னி மனு என்று அழைக்கப்பட்டார்
கொல்லப்பட்ட அல்லது காயமடைந்தவர்களில் அவர் இல்லை
டகங்கள்தான் சொல்லக் கொண்டன
இதன் பேரில் மாநகர குற்றப் பிரிவு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்
(ஆ) இந்த இயக்கத்திற்கான இயக்குநரையும் மேலும் தேவையான ஊழியர்களையும் நித்தி ஆயோக் நியமிக்கும்
காதலாகி கசிந்துருகி அதீதமாக உணர்ச்சிவசப்படுபவரா நீங்கள்
மன்னிப்பு கேட்க நான் ராகுல் சவார்க்கர் அல்ல ராகுல் காந்தி என்று அவர் பேசினார்
இந்தப் பயணம் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்றாகத் தெரியவில்லை
இந்த கட்டமைப்புகள் பல செயலிகள் சூப்பர் கம்ப்யூட்டர்கள் மடிக்கணினிகள் ஸ்மார்ட்போன்கள் கையடக்க மற்றும் மாறி கேஜெட்டுகள் மற்றும் பல மின்னணு பொருட்களில் உள்ளன
வரும் பிப்ரவரி மாதத்தில் இந்த புதிய ஹஸ்க்வர்னா 250 பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது
இதையடுத்து மாணவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்
அப்படி திட்டவட்டமாக நாம் சொல்லிவிட முடியாது
அது மறு பிறப்பு
ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிவருகிறார்
அங்கு என்ன நிகழ்ந்ததென்று எவர் கண்டது
ஹொக்கைடோவில் 48 பேர் காயமடைந்ததாக மற்றொரு தகவல் தெரிவிக்கின்றன
’ என்று சிந்தித்தார் அவர்
கொம்பொலிகள் எழுந்தன
ஒரே நாளில் 2424 பேர் டிஸ்சார்ஜ்
இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்' என்றார்
ஆனாலும் பூசையும் தொடர்ந்தது
சீனா வல்லரசான கதை
இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று வெளியேறியது
பயிற்சித் தரைகளின் எல்லைகள் தெளிவாக குறியிடப் பட்டிருக்கும் எல்லைக்கு வெளியேயான பகுதிகள் வெள்ளை நிற நாடாவாலோ மாறுபட்ட வண்ண விரிப்பினாலோ காட்டப்பட்டிருக்கும்
ஆனால் இது தான் எனக்கு வேண்டும்
அங்கே சில மாதங்கள் இருந்தோம்
ஏன் இந்த சாலை
1225 முதல் 1275 வரை மலாய் தீபகற்பத்தில் இருந்து டை ஓமான் அல்லது துஃபர் ஆகிய இடங்களுக்கு தகரம் கொண்டு செல்லும் அரபு கப்பல்கள் வாடிக்கையாக பழவேற்காட்டில் நிறுத்தப்பட்டன
பிரிவு 24ன் கீழ் வீட்டுக் கடன் செயலாக்கக் கட்டணத்துக்கு விலக்கும் பிரிவு 80c கீழ் முத்திரை வரி மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்குக்கான அனுமதியும் உண்டு
ஆனால் இவற்றின் விற்பனை தொடர்ந்து கொண்டுதான் உள்ளது
நாங்கள் எல்லா துன்பங்களையும் அனுபவித்து விட்டோம்
கோவிட்19 வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும் தற்போது வரை 10000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்
ஆக்கிரமிப்புகள் அப்புறப்படுத்தப்பட்ட களப்பகுதி பின்னர் உரிய பயன்பாட்டிற்காக நிலஉரிம துறைக்கு ஒப்படைக்கப்படுகிறது
இந்த காரில் 174 எச்பி ஆற்றலை அளிக்கும் 20 லிட்டர் டிடிஐ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது
ஆனால் காதலை ரகசியமாக வைத்துள்ளாராம்
போராட்டம் காரணமாக ஓக்லா அண்டர்பாஸிலிருந்து சரிதா விஹார் வரை வாகன போக்குவரத்து மூடப்பட்டதாக டெல்லி போக்குவரத்து போலீசார் டுவிட்டரில் தெரிவித்துள்ளனர்
இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் எவ்விதமான கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவில்லை என்றார்
சிறிது நேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்து துண்டுகள் போடவும்
அணு வினியோகக் குழுவில் இந்தியாவை உறுப்பினராக ஆதரவு தெரிவித்ததற்காகவும் நான் சுவிட்சர்லாந்து அதிபருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்
' மருத்துவர் மீது தாக்குதல்
உலகமே இப்படித்தான்
ஐபிஎல் தொடரில் இவரின் சிறப்பான ஆட்டத்தை பார்த்து இந்திய அணியிலும் இந்த முறை வாய்ப்பு கொடுத்தனர்
இவை தென் இந்தியாவில் காணப்படுகின்றன
எவருடனும் பேசுவதில்லை
இது அவர்களுக்குக் கற்பனைத் திறனை வளர்ப்பதோடு தன்னம்பிக்கையையும் கொடுக்கிறது
இவர் கடைசியாக 2010ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆடியதுதான்
ஜூன் காலாண்டில் கொரோனா தொற்றுக் காரணமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெரிய அளவில் பாதிக்கப்பட்ட நிலையில் இந்தியப் பொருளாதாரம் 239 சதவீதம் வரையில் சரிந்தது
பெரும் நஷ்டத்தை அவர்கள் சந்தித்தனர்
நமது மூத்த உறுப்பினர் அவர்
தேசியவாத காங்கிரஸும் காங்கிரஸும் ஒன்றாக போட்டியிட்டது
எவருமறியாமல் என்றால்
அது மரணதண்டனைக்குரிய குற்றம்’ என்று அவர் கூறினார்
கொள்பவரார்
இந்நிலையில் கைது செய்தவரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்
அதே சமயத்தில் உகுலெலெ சாக்ஸபோன் மற்றும் புல்லாங்குழல் வாசிக்கக் கற்றுக் கொண்டார்
சொந்த வீடு இல்லை
உலக அளவில் இந்தியா 130 கோடி மக்களுடன் அதிக மக்கள் கொண்ட நாடுகளில் இரண்டாவது இடத்தைக் கொண்டுள்ளது
வைட்டமின் டி அதிகமுடைய உணவுகளாவன வெண்ணெய் முட்டைகள் மீன் எண்ணெய் மார்கரின் கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் பழரசம் மற்றும் எண்ணெய் தன்மை உடைய மீன்களான ட்யூனா ஹெர்ரிங் மற்றும் சால்மன் ஆகியவையாகும்
அதனடிப்படையில் போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்
ஆம் இளைய பாண்டவர்
அதுதான் அந்த போட்டியின் முடிவில் இந்திய அணி தோற்பதற்கும் காரணமாக அமைந்தது
ஆனால் அவ்வாறு செய்வதில்லை
400 க்கும் சம்பங்கி கிலோ ரூ
இதன்மூலம் விவசாயிகளின் வருமானமும் அதிகமாகும்