text
stringlengths
4
1.48k
அரங்குசொல்லி உங்கள் பெயர் என்ன
பிற விமான நிறுவனங்கள்
இத்திட்டத்தின் கீழ் மானாவாரி பகுதி மேம்பாடு மற்றும் பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் ஆகிய உப திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன
மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்
என்னென்ன செலவுகள்
பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்ன நடக்கின்றது என்று
(ஆ) இந்த உரிமம் எந்த காலண்டர் ஆண்டுகளுக்கு செய்து கொள்ளப்படுகிறதோ அந்த காலண்டர் ஆண்டில் தொழிற்சாலையில் நடத்தப்படவிருக்கிற தொழில்
க்கள் எம் எல் ஏ க்கள் மந்திரிகள் என அனைவரும் கல்லா கட்டுகிறார்கள்
எனது வாழ்க்கையில் நண்பர்கள் முக்கியமானவர்கள்
திடுதிப்பென இசை
தலைமைப் பொறியாளர் நீர்வள ஆதாரத்துறை தொலைபேசி எண்
இதையடுத்து அவா் நீதிமன்றத்தில் முறையிட்டாா்
85 லட்சம் கோடி ரூபாயென கடந்த ஆண்டு மதிப்பிடப்பட்ட பன்னிரெண்டாவது ஐந்தாண்டுத் திட்ட ஒதுக்கீட்டை தற்போது 211 லட்சம் கோடி ரூபாயென இந்த அரசு உயர்த்தியுள்ளது என்பதை அறிவிப்பதில் நான் பெருமை கொள்கிறேன்
ஆறுக்கு மேற்பட்ட படிகக் கட்டமைப்புகளில் அலுமினியம் சல்பைடு இருப்பதாக அறியப்படுகிறது என்றாலும் ஒரு சில மட்டும் இங்கு பட்டியலிடப்படுகிறது
பெண்களுக்கும் தானே
குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன
எந்த விலக்கப்பட்ட கனியை உணவாக்கினாய்
எனவே இந்தப் பிராந்தியத்துக்கு மிகவும் அவசியமான அமைதி பாதுகாப்பை கொண்டுவர  பேச்சுவார்த்தையில் அனைத்து தொடர்புடையவர்களும் பங்கேற்பதை ஊக்கப்படுத்துவது மிகவும் முக்கியமாகும் என்று அவர் கூறினார்
புதிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் உறுப மேலும்
100க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது
வெள்ளையா இருக்கிற எந்த உணவினையும் நான் சாப்பிடுறது கிடையாது
ஆனால் அவர்கள் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்
வாருங்கள் ஒரு முறை வாங்குங்கள்
ஈரான் சண்டையிட விரும்பினால் அது ஈரானின் உத்தியோகபூர்வ முடிவு
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது
அதைக் கொண்டு சில திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது
மெல்போர்ன் இந்திய பந்துவீச்சாளர் பும்ரா மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்து வீசினார்
எந்த ஊர் என்று சொல்ல மாட்டார்
ஆனால் நிதி பெறுவதில் ஏற்பட்ட தாமதத்தால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன
தொழில் நுட்பம் மற்றும் நவீன தீர்வுகளுடன் இந்தியா விரைவில் வேளாண் ஏற்றுமதி மையமாக உருவெடுக்கும் என அவர்  நம்பிக்கை தெரிவித்தார்
அவரிடம் டெல்லி பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இந்தப் புரிந்துணர்வு உடன்பாட்டின் கீழ் இரு தரப்பு ஒத்துழைப்புக்கான களங்கள் வருமாறு
3 புலப்படங்களை கணினிப்படுத்துதல் மொத்தமுள்ள 5525 இலட்சம் இதுவரையில் 5467 இலட்சம் கணினிப்படுத்தப்பட்டுள்ளன
அவள் அதைத்தான் அழகு என்கிறார்கள்
நாட்டில் தற்போது ஊழல் மிக்க நிர்வாகமே காணப்படுகின்றது
2 லட்சம் வழங்கி காப்பாற்றியது
19 லட்சம் கோடியாக சரிந்தது
விரைவில் இப்படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது
நீ பிறந்த ஊர் எது
மையமாக எரியும் விளக்கு அல்லது சக்தி தேவியின் படம் அல்லது சிலையைச் சுற்றி பாரம்பரியமான கர்பா நடனங்கள் ஆடப்படுகின்றன
இருவருக்கும் இடையில் நல்ல கெமிஸ்ட்ரி இருக்கும்
மற்ற யாரிடமும் சொத்துகள் இல்லை
இதில் ஈடுபட்டவா்கள் போலீஸாரை கண்டதும் தப்பியோடிவிட்டனா்
களப்பணியில் ஈடுபடும் 30 லட்சம் பணியாளர்களுக்கு தரமான பயிற்சி வழங்கப்படுவதுடன் தேசிய / மாவட்ட அளவிலான  பயிற்சி நிறுவனங்களின் சேவைகளும் பயன்படுத்தப்படும்
இதன் காரணமாக கேரளாவில் ஒரே நாளில் 1000 ராயல் என்பீல்டு பைக்குகள் டெலிவிரி செய்யப்பட்டுள்ளன
என்பதில்லை என்றார்
இன்றைய தினத்தின் இந்த நிகழ்வு நமது பயணத்தின் ஒரு தொடக்கம் தான்
43 கோடி ரொக்கமும் வழங்கப்படுகிறது
வல்லமை என்பது பொறுப்பே என்றறிக
தப்பு இல்லை
ஆண்டு சராசரி உள்ளூர் அங்காடி விலை + ஆண்டு உயர்வு சதவீதம் + 20 பச்சைப் பயறு
அடுத்த என்ன செய்யும்
இந்த சலுகைகள் டொயோட்டாவின் டாப் மாடல்களான எட்டியோஸ் க்ளான்ஸா யாரிஸ் இன்னோவா க்ரிஸ்ட்டா கரொல்லா அல்டிஸ் மற்றும் ஃபார்ச்சூனர் மாடல்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த கொலையில் ஈடுபட்ட கொலை குற்றவாளிகளை காவல்துறையினர் உடனே கைது செய்ய வேண்டும் என்றார்
நீதிக்கு தலைவணங்குகிறேன் என கூறியுள்ளார்
பேச்சுவார்த்தையின்போது நல்லமுன்னேற்றம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது
பின்னர்தான் அவர் மீதான் விசாரணை நடத்தப்படும்
அதைத் தப்பா செய்றதே தப்பு
செர்பியா்வின் நோவாக் ஜோகோவிக் தனது 5வது ஆஸ்திரேலிய ஓபன் சாபம்பியன் பட்டத்தை வென்றார்
இது காலம் காட்டும் வரலாறு
இந்த சாதத்தை ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் போடவும்
கடந்த ஐந்தாண்டுகளில் செய்யப்பட்ட ஒதுக்கீடு ரூபாய் 39405 கோடி பள்ளிக் கல்வித் துறைக்காக இந்த இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் ரூபாய் 12674 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
ஆந்திரத்தில் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம கோவில் தேர் திடீரென தீப்பிடித்தது
மூன்று வந்தன
கிராபாய் பரோடேகர் ( hirabai barodekar ) (1905 1989) இவர் ஓர் கிரானா கரானாவின் இந்திய இந்துஸ்தானி இசைப் பாடகராவார்
நாடு முழுவதும் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
இதுதொடர்பான வீடியோக்களையும் பார்க்க முடிகிறது
காலம் என்பது பொன் போன்றது
வடக்கு துறைமுக அணுகு சாலை
இதை அவரது தம்பியான சோஹைல் கான்தான் இயக்கியுள்ளார்
இன்னும் மூன்று நாட்களே படப்பிடிப்பு நடத்தப் போகிறார்களாம்
அதைபற்றியெல்லாம் எனக்கு கவலை இல்லை
மனிதர்கள் அனைவருமே வரலாற்றில்தான் இருக்கிறார்கள்
தெரியவில்லை
சட்டீஸ்கரில் ஜல் ஜீவன் திட்ட பணி குறித்து இடைக்கால ஆய்வு
அப்போது முறையே ரூ
இந்த கொலை வழக்கினை சிபிசிஐடி விசாரித்து வருகிறது
பள்ளியில் அவளுக்கு வேலையே ஓடவில்லை
மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் நிதிப் பற்றாக்குறை
கனேரியா 2000ம் ஆண்டிலிருந்து 2010ம் ஆண்டுவரை பாகிஸ்தான் அணியில் ஆடினார்
கடந்த ஆண்டில் கிட்டத்தட்ட மூன்றரை கோடி பேர் இதன் மூலம் பயன்பெற்றனர்
இதே போல் மற்ற வங்கிகளின் வட்டி சதவீதங்களும் குறைக்கப்பட்டுள்ளன
மொத்தமாக 18 இராணுவத்தினர் அத்தாக்குதலில் பலியானார்கள்
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்
தயவு செய்து தெரிவிக்கவும்
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மாற்றப்பட்டுள்ள 10 முக்கிய விதிமுறைகள் இவைதான்
மணிப்பூர் ஆளுனர் திரு சையது அகமது அவர்கள் தனது நீண்ட அரசியல் வாழ்வில் பல்வேறு பதவிகளை வகித்தவர்
நாள் முழுதும்…
இந்த படத்திற்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது
என கூறியுள்ளர்
ஆனால் இவை கற்பனையென முற்றிலும் புறந்தள்ள முடியாது
இரண்டையும் ஒன்றாகக் கலந்து ஒரு பேஸ்ட் போல் செய்யவும்
உம்மை பூஜிக்கிறேன்
அதன்படி இந்திய எல்லைக்குள் வந்த பாகிஸ்தான் போர் விமானம் துரத்தி அடிக்கப்பட்டது
ொம்ப கடுப்படிக்கும்
00 இலட்சம் போக்குவரத்துப்படி சீருடைகள் சிற்றுண்டி உபகரணங்கள் போன்றவைகள்
உண்மையாவா
இம்முறை மூன்று வகைப்படும்
மாருதி சுஸூகி நிறுவனத்தின் பலினோ கார் விற்பனையில் இமாலய சாதனை ஒன்றை படைத்துள்ளது
பிறகு என்னை திடப்படுத்தி கொண்டேன்