text stringlengths 4 1.48k |
|---|
அவ்வளவு பின்னோக்கிப் போக வேண்டாம் |
மகாத்மா காந்தி குறித்த ஹெக்டேவின் சர்ச்சைப் பேச்சு எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை நண்பகல் வரை ஒத்திவைப்பு |
சூறாவளியால் தலைநகரின் மின்சார விநியோகக் கட்டமைப்புகளும் சேதமடைந்தன |
அவருக்கு நமிதா எனும் வளர்ப்பு மகள் உள்ளார் |
அதனால்தான் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண ராஜபக்சே தவறிவிட்டதாக இந்தியா குற்றம்சாட்டியது |
அவன் கரையில் கால் பதித்தான் |
இதர கூட்டுறவு நிறுவனங்களில் உட்சுற்று தொலைக்காட்சி கண்காணிப்பு நிழற்படக் கருவிகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது |
2008ல் ஆஸ்திரேலியா நியூசிலாந்துக்கு எதிராக 244 ரன்னை துரத்தி வெற்றி பெற்றதே அதிகபட்ச சேசிங் வெற்றி ஆகும் |
இதனால் அங்கு இழுபறி நிலை ஏற்பட்டது |
ஒரு விடயத்தை என்னால் உங்களுக்கு உறுதிப்படுத்த முடியும் |
ஒன்று வேர்க்குரு அடுத்தது கொசுக்கடி |
ஆசிய கண்டத்தின் மிக நீளமான நெடுஞ்சாலை ah1 பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள் |
உண்மைகள் ஒரு போதும் உறங்குவதில்லை |
அதனால் ஒருவர் தலைப்பகுதியில் படுகாயமடைந்தார் |
சோராபுதீன் வழக்கில் கைதான அமீத் ஷாவை சிறையில் சந்தித்த அத்வானி |
என்ன யாரு வரச் சொல்லணும் |
போராட்டம் விலக்கிக் கொள்ளப்படுவதாக தமிழ் திரைப் பட வர்த்தக சபைத் தலைவர் அபிராமி ராமநாதன் அறிவித்தார் |
' யார் சொன்னது தெரியுமா |
முதன்மையர் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் கிள்ளிகுளம் வளாகம் வல்லநாடு (அஞ்சல்) தூத்துக்குடி628 252 தொலைபேசி |
பின்னர் இதை பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்கின்றனர் |
அதை நாம் மீண்டும் எண்ணவேண்டியதில்லை |
பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து முஸ்லிம்கள் அல்லாத பிற மதப் பிரிவினர் இந்தியாவுக்கு அடைக்கலம் தேடி வந்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு இந்த சட்டம் வழிவகை செய்கிறது |
ஆனால் இதற்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது |
மேலும் இறுதிச் சடங்கு நிகழ்வில் 20 பேருக்கு மேல் அனுமதிக்கக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது |
பட்டதாரிகளின் வேலைவாய்ப்புத்திறன் அதிகரிக்க finishing school மற்றும் கடலோரப் பகுதியினைச் சார்ந்த மக்களின் வாழ்வாதாரத்தினைப் பெருக்கும் பொருட்டு மீனவ பெண்களுக்கான மாற்று வேலைவாய்ப்பு திட்டம் ஆகிய திட்டங்களை தொடங்க ரூ250 கோடிக்கான கருத்துரு பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது |
ஒரு மூங்கிலின் விலை ரூ |
இது குறித்து நாங்கள் தீவிரமாக விசாரிக்கிறோம்’ என கூறினார் |
ஒரு கை அல்லது ஒரு கால் இழப்பு ஆகியவற்றுக்கு ரூ 50000 வழங்கப்படும் |
15999க்கு விற்பனை செய்யப்படுகிறது |
எந்த மாற்றங்களையும் உண்டாக்கவியலாது |
அரசின் எந்த சலுகையையும் தரக் கூடாது |
ஆயுஷ் சிகிச்சை முறை மருந்துகள் மூலமாக நடத்தப்படும் கோவிட்19 பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டிய விதிமுறைகள் அதற்கான தேவைகள் ஆகியவை குறித்து 21 ஏப்ரல் 2020 தேதியிடப்பட்ட அரசிதழ் அறிவிக்கை எண் no l 11011/8/2020/as உத்தரவும் அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது |
வெற்றிலையில் ஆரோக்கியம் |
ஆசிரியர்கள் மாணவர்கள் பரிமாற்றம் அதைப்போன்றே கூட்டு அறிவியல் மற்றும் கல்வி திட்டங்கள் ஆகியவை கல்வி ரீதியான பரிமாற்றங்களிலும் இருதரப்பும் பெரும் ஆர்வத்தை வெளிப்படுத்தின |
அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு |
இரண்டுமே மனசாட்சிப்படி தப்புதான் |
என் சகோதரனால் இந்திய வீரர்கள் பலர் உயிரிழந்துள்ளனர் |
இந்திய அரசியல் வரலாற்றில் ஐ ஐ டி யில் படித்து முதலமைச்சராக முதல் அரசியல்வாதி என்ற பெருமையை மனோகர் பாரிக்கர் பெற்றுள்ளார் |
மேலும் அருகே இருந்த வீடும் இடிந்து சேதமடைந்தது |
அதைச் செய்யத்தானே வந்திருக்கிறேன் |
' என்று விசாரிப்பதுண்டு |
தவறினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் |
சென்னை திரும்பி இருக்கின்றார் |
சான்டா பார்பரா வென்டுரா மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர் |
இந்தத் தம்பதியினருக்கு மூன்று மகள்கள் இருந்தனர் |
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை நாகர்கோவில் ஊட்டி பெங்களூரு ஹைதராபாத் மற்றும் மும்பையில் நடந்திருக்கிறது |
கோல்கட்டா சர்வதேச விமான நிலையத்தில் விமான நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டன மற்றும் ஊரடங்கால் நீண்ட தூர ரயில்களும் மாற்றியமைக்கப்பட்டன |
மறக்க நினைப்பதை மறக்கவே முடியாது |
இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் டுவிட்டரில் நாட்டுக்காக வீரமரணம் அடைந்த வீரர்களின் உயிர் தியாகத்தை நினைவுகூர்ந்துள்ளனர் |
தமிழ்நாடு அரசு 2015 பொருளடக்கம் |
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது |
இந்த மாத இறுதிக்குள் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா் |
தெலங்கானாவில் இரு மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை |
அதன் பலனை கண்டனர் |
இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லவுள்ளோம் |
கச்சா எண்ணெய் விலையை பொறுத்து மாதம் இருமுறை பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன |
வீடுபேறு பெறுவேன் |
பிள்ளைகளால் மகிழ்ச்சி கிடைக்கும் |
சமூக ஊடக தளங்களில் சில பயனர்கள் மார்கச்சு அணியாத பெண்களின் படங்களை இடுகையிட ஊக்குவிக்கிறார்கள் |
மேலும் இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர் |
ஃபூசிங் என்னும் இந்த தொடர்வண்டி மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கப்படும் |
'' என்கிறார் |
வரும் ஆண்டுகளிலும் இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்தி தமிழ்நாட்டில் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலையை உருவாக்குவோம் |
19 வயதான அவர் 12ம் வாகுப்பு தேர்வில் 985 மதிப்பெண்களை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது |
பின்பு அதை வடிகட்ட வேண்டும் |
பணியின் பெயர் ஆய்வக உதவியாளர் |
7500 கிலோமீட்டர் நீளம் கொண்ட கடல் பிராந்தியமும் கிட்டத்தட்ட 1300 தீவுகளும் கொண்ட இந்தியாவும் இது குறித்து கவலை அடைந்துள்ளது |
ஆல்ககால்கள் மற்றும் அமீன்கள் உடனடியாக அசிட்டைலேற்றம் ஆகின்றன |
பாலிவுட்டில் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் இர்பான் கான் |
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது |
அதற்குமுன் எப்போதுமில்லாதவொரு |
மவுண்ட்பூவிருந்தவல்லி ஆவடி சாலையில் (மாநெ55) கிமீ 15/8ல் கூடுதலாக இரண்டு வழித்தட பாலம் அமைத்தல் |
எஸ்எக்ஸ்4 காரின் உற்பத்தியை நிறுத்திவிட்டு இந்த புதிய காரின் உற்பத்தியையும் சோதனை முறையில் மாருதி நடத்திவிட்டது |
600க்கு விற்பனை செய்யப்படுகிறது |
அதை நோக்கியே நான் பேசினேன் |
அதேபோன்று சர்வதேச அளவில் புதிய தயாரிப்புகளை கொண்டு செல்வதற்கு ஃபோர்டு நிறுவனத்தின் ஒத்துழைப்பை மஹிந்திரா நிறுவனம் பெற்றுக் கொள்ளும் |
சில விளம்பர படங்களிலும் நடித்துள்ளார் |
ஆனால் நான் கேள்விப்பட்டிருக்கின்றேன் |
விலை ஏற்றத்தால் குழப்பம் |
தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தமிழ்நாடு ஆணைக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர் பட்டியல் |
ிமுகவின் வியூகம்தான் என்ன |
இதனிடையே வயல் பக்கம் போன மகனை காணாமல் அவருடைய அப்பா தேடி வந்தார் |
அங்கும் மக்கள் போராடுகிறார்கள் |
நமது நாட்டுக்காக எடுக்கப்பட்ட மிகச் சிறந்த நடவடிக்கை இது |
விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க நில அளவைகள் மற்றும் மட்ட அளவுகள் எடுக்கும் பணிகளுக்கான மதிப்பீடு 035 கோடி ரூபாய்க்கு தயாரிக்கப்பட்டுள்ளது |
இதன் மூலம் படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் ஒரு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது |
நீதியான நியாயமான தேர்தலே எமக்கு அவசியம் |
தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரமான சென்னை தண்ணீரால் சூழப்பட்டிருக்கிறது |
இந்த வழக்கில் இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் |
போலீஸார் சுற்றி வளைப்பா |
மணிபால் இன்ஸ்ட்டியூட் ஆஃப் டெக்னாலஜிஸ் கல்லுரியில் எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிக்கேஷன்ஸ் எஞ்சினியரிங் பட்டம் பெற்று விஸ்கான்சின்மில்வாகீ பல்கலைக்கழகத்தில் எம் எஸ் கணிணி அறிவியல் பிரிவிலும் மற்றும் சிகாகோ பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டமும் பெற்றார் |
இது உண்மையான வெற்றி விழா’ என்றார் |
ஆனால் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது |
நாமிருப்பதோ இருபத்தோராம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் |
காஷ்மீரினை சேர்ந்த18 வயதே ஆன அதிரடி ஆட்டக்காரரான இவரை இவரது அடிப்படை விலையான 20 லட்சம் கொடுத்து 2020 ஆக்ஷ்னில் வாங்கினர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியினர் |
ஆனால் அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய பல விடயங்கள் இருக்கின்றன |
'என்ன சிக்கல் |
அதன் பின்னர் தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கின் விசாரணை செப்டம்பர் 16ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது |
யாருடைய உயிரையும் பறிப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை |
இது ஒரு சிறிய சாதனை அல்ல |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.