text
stringlengths
4
1.48k
வெலாசிட்டி ப்ரோபைல் (velocity profile) செல்வதற்கு முன் இது தொடர்ச்சியைச் சமன்படுத்தி பார்க்க வேண்டியது அவசியமாகும் ஏனெனில் இது அர்த்தம் குழாய் உள்ளே உள்ள வெலாசிட்டி ப்ரோபைல் (velocity profile) முடிவு செய்யும் விஷயம் இது
எம்முள் பலருக்கு இதுபற்றி எதுவுமே தெரியாது
அதைப்பற்றி அனைத்துக் கட்சியினரும் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்கள்
1999 உலக கோப்பையில் இலங்கைக்கு எதிராக 183 ரன்களை அவர் குவித்தார்
அதை கேட்டு நொந்து போனேன்
இந்த நிகழ்வு ஆட்டநடுவரின் முடிவுகளை விளையாட்டாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் தெளிவுறத் தெரியப்படுத்தும் வழிவகைகளைக் குறித்து ஆராய ஆசுட்டனைத் தூண்டியது
பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்
டிவியில் அதை காட்டவில்லை
அர்ஜூன் ரெட்டி பாலிவுட் வெர்ஷன் கபீர் சிங் டீசர் இதோ
உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலியான எண்ணிக்கை 15000ஐ கடந்தது
பீகார் சட்டசபை தேர்தல் 5 கட்டங்களாக நடைபெறுகிறது
இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் படபிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷனில் உள்ளது
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
சகோதரர்களே சகோதரிகளே நான் இதனை ஏற்றுக்கொள்வதில்லை
அவனை விரட்டுங்கள் ' என்று கூறினார்
சினிமா துறையில் இருந்து பல்வேறு நடிகர்கள் அரசியலில் களம் கண்டுள்ளனர்
அவர் ஒரு எளிய தனிமனிதருமல்ல
இந்தியா கலாசார ரீதியாக ஹிந்து நாடு
வாங்கக் காசு இல்லை
அவர்கள் எப்படி காணாமல் போவார்கள்
இத்துறையில் உடலியல் உணவு மற்றும் நியூட்ரிஷன் மைக்ரோபயாலஜி ஆர்கானிக் கெமிஸ்ட்ரி கம்யூனிட்டி நியூட்ரிஷன் போன்ற அம்சங்கள் பாடத்திட்டத்தில் உள்ளடக்கியுள்ளது
போராட்டம் காரணமாக மொபைல் இண்டர்நெட் சேவை நிறுத்தப்பட்டது
ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது
தேர்தல் நடத்தும் பணியில் ஈடுபடுத்தப்படும் பல்வேறு நிலை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும்  அனைத்து தேர்தல் பயிற்சியாளர்களும் பயிற்சியாளர்கள் மற்றும் உதவுபவர்களுக்கு பயிற்சியளிக்கும் திட்டத்தின்’ கீழ் பயிற்சியளிக்கும் தொழில்நுட்பங்கள் மற்றும் பயிற்சி முறைகள்  குறித்து பயிற்சி பெறுவார்கள்
இதுதான் எங்களுடைய வாழ்வாதாரம்
பெங்களூர் தமிழக வெள்ள நிவாரணத்திற்கு கர்நாடக அரசு ரூ
இவர் ஒரு வடமாநில அமைச்சர்
தெளிவான வழிகாட்டுதலும் பாதையும் அமைத்துக் கொடுத்தால் இலக்குகளை எட்டக் கூடிய திறன் அரசு அலுவலர்களுக்கு உள்ளது என்பதை இது காட்டுகிறது
ஆனால் அந்த நிலைமை மாறி உள்ளது
நாட்டில் எதிர்வரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்படக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது
தனது சொந்த
பயிற்சித் திட்டத்தில் இத்துறை அலுவலர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது
உண்மையில் அது இக்கட்டானதுதான்
மத்திய அமைச்சர் அன்புமணி
இன்னிக்கு ரொம்பவும் எதிர்பார்த்தேன்
நூல் வெளியீடு 2017
20 கோடி இலக்கினை விட ரூ
ஆகவே வந்தேன் என்றான்
அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார்
அது காலத்தின் சுழற்சியில் மாறிக்கொண்டே இருக்கும்
அப்படி இருக்கையிலேயே அவர் மரணம் அடைந்துள்ளார்
நாம் தெரிந்துகொள்ள வேண்டியது இன்னமும் ஏராளமாக இருக்கிறது குவேரா
பொதுத்தேர்வு உண்டா
பெரிய ரகசியம்
ஒரு நாள் காலை என்னை எழுப்பி தனக்கு காய்ச்சல் மற்றும் தலைவலியாக இருப்பதாக கூறினார்
அது அவனுக்கு பிடிக்காது
இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
ஆனால் அவருக்கு தான் திருமணமாகிவிட்டதே
இதில் அறிவியல் தெளிவாக இருக்கிறது
இந்தியாவின் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் ஹூண்டாய் ஐ20 கார் மிகச் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது
பின்னர் அவர் பாஜகவிலேயே இணைந்தார்
இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு வெண்ணிலா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது
இதுவரை சந்தேகத்திற்கு இடமான 300 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது
ஆனால் இதனால் பயப்பட தேவையில்லை
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மற்ற சக்தி கோயில்கள் அம்பேஜோகை மற்றும் ஆந்த் ஆகிய இடங்களில் உள்ளன
ஏராளமானோர் பலியாகினர்
தற்போது இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து ஆஷஸ் தொடரில் ஆடிவரும் ஆஸ்திரேலியா 31 என்ற கணக்கில் தொடரை பறிகொடுத்துவிட்டது
அதற்கான காரணம் என்ன என்ற ஆய்விலும் ஆராய்ச்சியாளர்கள் இறங்கியுள்ளனர்
அவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது
அமெரிக்காவை மிரட்டினால் வடகொரியாவை முற்றிலும் அழிப்பதை தவிர்த்து எங்களுக்கு வேறு வழி இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார் ஐ நா சபையில் இன்றைய தினம்
அதில் நண்பர்களே நாங்கள் எதிர்ப்பாளர்கள் அல்ல மீட்சியை ஆதரிப்பவர்கள்
அதற்கு தமிழ் தெலுங்கு மொழிகளில் தயாராகும் படம் ஒன்றினை இயக்கத் திட்டமிட்டு இருக்கிறார்
அதில் பெண்களும் குழந்தைகளும் காணப்பட்டார்கள்
இந்த போட்டியோடு சேர்த்து தோனி அதிக ரன்கள் எடுத்தும் இந்திய அணி டி20 போட்டிகளில் தோற்பது ஐந்தாவது முறையாக நடைபெற்றுள்ளது
இதன் 100 கோடி மக்கள் ஏற்கெனவே அரசியல் ரீதியாக அதிகாரம் பெற்றவர்கள்
– எதற்காகவும் பொய் சொல்லாதீர்கள்
 மீன்களில் அதிகமாக இருக்கும் ஒமேகா 3 என்ற கொழுப்பு இதில் அதிகமாக இருக்கிறது
உலக நாடுகள் கொரோனா வைரஸால் பெரும் அச்சத்துக்கு ஆளாகியுள்ளன
இருளில் இருந்து மனிதர்களை வெளியேற்றி ஒளியின் பக்கம் கொண்டு வந்தார்கள்
சுந்தரம் வர்மா (sundaram verma) ஒரு இந்திய சுற்றுச்சூழல் ஆர்வலர்
அதில் சர்ச்சைக்குரிய 377வது சட்டப்பிரிவு செல்லுமா செல்லதா என்பது குறித்து நீதிபதிகள் உத்தரவிட உள்ளனர்
இன்னல்கள் யாவும் காணாமல் போகும்
அது நூல்நெறிதானே
இந்த விபத்தால்அந்த பகுதியில் சாலை போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது
இந்த நாடுகள் பட்டியலில் அமெரிக்கா இங்கிலாந்து கனடா இந்தியா தென் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்று உள்ளது
பின்வரும் அட்டவணை வெவ்வேறு இரும்புநிக்கல் உலோக கலவைகளின் ஒரு கண்ணோட்டம்
எனவே இவை தொடர்பில் மிக அவதானமாக இருங்கள்
மோகன் புரூவரீஸ் & டிஸ்டில்லரீஸ் லிமிடெட் திருவள்ளூர்
தெரிஞ்சா அசந்துடுவீங்க
வளர்ச்சி இன்றியமையாதது
மறுநாள் மாலையிலும் வந்தார்கள்
தமிழ் மட்டுமல்லாது மலையாளம் தெலுங்கு கன்னடம் என…
எழுதுவதற்கு என்றே பிறந்திருக்கிறீர்கள்
இரண்டும் ஒன்றுதான்
காதல் ஜோடிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்
இயக்குனர் சித்திக்கின் ஸ்கிரிப்ட் மற்றும் இயக்கம் விஜய்யைப் பற்றியே எல்லாவற்றையும் உருவாக்குவதற்குப் பதிலாக மற்ற நடிகர்களையும் பிரகாசிக்க வைத்தது
எங்களை எதுவுமே கேட்க மாட்டார்கள்
திட்டத்தை மற்ற நிறுவனத்தின் உதவியுடன் செயல்படுத்தல்
பிரேக்கிங் செய்திகள்
படத்தில் மொத்தம் 6 பாடல்கள்
காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து கொடூரக் கொலை செய்தவரை தேடி வருவதாக கூறியுள்ளனர்
மாணவர்களைச் சந்தித்து பேசினோம்
2006ம் ஆண்டிலிருந்தே டாடா நிறுவனத்தின் இயக்குனர்கள் குழுவில் இருந்து வருகிறார்
நான் அங்கு இல்லாமல் இவ்வளவுதான் செய்ய முடிந்திருக்கிறது
இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவின் நெருங்கிய நண்பராக நடித்திருந்தவர் ராகுல் ராமகிருஷ்ணா
கட்டண விபரம்
'நான் நடிக்க வருவேன் என்று நினைத்ததில்லை
ஆனால் இதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் எந்த தகவலும் வெளியாகவில்லை
அப்படித்தான் இந்த வாய்ப்பு கிடைச்சது