text stringlengths 4 1.48k |
|---|
இப்படத்தில் முக்கிய வேடத்தில் சசிகுமார் நடிக்கிறார் |
இத்தகைய வீட்டு வசதித் திட்டங்களால் ஏற்படும் மற்றொரு பயன் தொழிலாளர் உற்பத்தித் திறன் அதிகரிப்பு மற்றும் ஆரோக்கியம் மேம்படுதல் |
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது |
நதியோடு இருக்கிறது |
என்னங்க ஆச்சு |
(அப்டேற் தொடரும் ) |
செட் அமைக்கும் பணி முடிந்த உடன் படப்பிடிப்பு உடனடியாக துவங்க இருக்கிறது |
நீங்க வேற இடத்துல போய் உக்காருங்க மேடம் |
இந்த நிகழ்ச்சிக்கு சமூக ஊடக தொடர்புகளாக கீழ் காண்பவை இருக்கின்றன |
மலபாரின் தொழில் துறை முக்கியமாக கண்ணூர் ஆடைத் தொழிலில் குறிப்பாக கைத்தறி காதி மற்றும் பிற தொழில்களான பீடி மட்பாண்டங்கள் போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட்டது |
அங்கே மரணமே இல்லை |
இது குறித்து அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது |
அதை எப்படி இணைப்பீர்கள் |
இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் உள்ள சிட்டி செண்டரில் நடைபெற்று வருகிறது |
50 லட்சம் ஒதுக்கீடு செய்து தருவதாக கூறியிருந்தாா் |
மக்களால் நான் மக்களுக்காக நான் |
முயன்றார்கள் |
நான் அதிகமா சாப்பிடமாட்டேன் |
tag சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் |
உத்தரப்பிரதேச மாநிலம் பயிரியா தொகுதியின் பாஜக எம்எல்ஏவாக இருப்பவர் சுரேந்திரா சிங் கடைந்தெடுத்த இந்துத்துவா பேர்வழிகளில் ஒருவர் தலித்துக்கள் மீதும் இஸ்லாமியர்கள் மீதும் தொடர்ந்து வெறுப்பைக் கக்கி வருபவர் அந்த வகையில் தற்போது மீண்டும் அவர் தனது வன்மத்தைக் காட்டியுள்ளார் |
சிறைச்சாலையில் சரிந்து அமர்ந்த சசிகலா |
இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது |
இரு நாட்டுத் தலைவர்களும் முக்கியமான விடயங்கள் பற்றி அன்னியோன்யமாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் |
பிரதமர் இம்ரான் கான் நியூயார்க்கிற்கு வந்தார் |
’ என திட்டமிட ஆரம்பித்தேன் |
எனது தொகுதி மட்டுமின்றி பிற பகுதிகளிலும் இதே போன்ற சூழல் நிலவுகிறது’ என்றாா் |
இந்த வளர்ச்சிக்கு கியா சொனெட் ஹூண்டாய் வெனியூ மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா டாடா நெக்ஸான் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 உள்ளிட்ட கார்கள் முக்கிய காரணமாக அமைந்துள்ளன |
கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டேன் |
அப்படி என்ன அதில் இருக்கு' என்கிறீர்களா |
கீழே விழுந்து சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார் |
எக்ஸ்ஷோரூம் விலை அதிகரிக்கப்பட்டாலும் இந்த காரில் அதே 25 லிட்டர் ஹைப்ரீட் என்ஜின் தான் பிஎஸ்6 தரத்தில் பொருத்தப்பட்டுள்ளது |
நிதி எங்கிருந்து வந்தது |
மஹாராஷ்டிராவில் அணை உடைந்து 6 பேர் பலி |
வரிப்பணத்தில் வரும் நிதியை மத்திய அரசு வட மாநிலங்களுக்கே அதிகம் பயன்படுத்துகிறது என்று ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார் |
இந்தியன் கவாஸாகி மோட்டார் நிறுவனம் z650 என்ற நடுத்தர எடைக் கொண்ட ரகத்தில் புதிய மோட்டார் சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது |
மரங்களுக்கு கீழாக ஒருபோதுமே நிற்கவேண்டாம் |
34 கோடி வசூலித்த தடக்’ |
இதில் 60 போ் கைது செய்யப்பட்டனா் |
அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கினர் |
உறுதிப்படுத்தப்பட்ட துணைத் தளத்தின் (subbase) மீது அமைக்கப்பட்ட தார்ச் சாலையின் தன்மை குறித்த ஆய்வு |
இதையடுத்து அந்நாட்டு அரசு அவசரகால எச்சரிக்கை விடுத்துள்ளது |
அரசியல் அநாதைகள் |
கட்டுமான துறை |
இவனுக்கு திருமணமாகி மூன்று வயதில் பையன் இருக்கிறான் |
உலகை அதிர்ச்சியில் உறையச் செய்தது |
காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயே குழப்பம் ஏற்பட்டுள்ளது |
கவனியாதோர் கவனத்துக்கு |
அமைக்கப்பட்ட கால்நடை விவசாயிகள்குழுக்கள்223 விவசாயிகள் களப்பணி பள்ளிகள் 121 தெளிவூட்டுக் கண்காணிப்பின்கீழ் கொணரப்பட்டவிவசாயிகள் 8420 |
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராவின் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில் நடிக்க ஆவலாக இருப்பதாக பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் கூறியுள்ளார் மல்லிகா ஷெராவத் நடிப்பில் சமீபத்தில் வெளியான டர்ட்டி பாலிடிக்ஸ் படம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது |
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் 23052017 ஆம் நாள் அன்று நடைபெற்ற ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாண்புமிகு அமைச்சர் (மீன்வளம் நிதி மற்றும் பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத்துறை) கலந்து கொண்டு ஓய்வூதியர்களுக்கு காசோலைகளை வழங்கினார் |
நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல்துறை விசாரணையை தொடங்கியது |
ஆனால் பல சுரங்கங்களும் தொழிற்சாலைகளும் நிறுவப்பட்டப் பின் காலப்போக்கில் அவை வாழ்விட இழப்பு காரணமாக அடர்த்தியான காடுகளுக்குள் சென்றுவிட்டன |
ஒரு போட்டோ கூட எடுக்கவில்லை |
ஆனால் அவை நட்சத்திரங்களல்ல |
அவள் நிறை சூலியாக இருந்தாள் |
இந்த சர்வீஸ் முகாமின் ஒரு பகுதியாக இந்த காலகட்டத்தில் வரும் மாருதி சுஸுகி வாடிக்கையாளர்களின் கார்களுக்கு 27 வகையான விரிவான பரிசோதனைகள் வழங்கப்படும் |
இது ஜனநாயகத்துக்கு விழுந்த மரண அடியாகும் எனஅவர் குறிப்பிட்டுள்ளார் |
இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் |
திட்டத்திற்கு உரிய ஆவணங்களை வெளிப்படையான முறையில் பகிர்ந்து கொள்ளும் ரயில்வே அமைச்சகத்தின் முடிவை விண்ணப்பதாரர்கள் வெகுவாகப் பாராட்டினர் |
மேலும் இருவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர் |
இது தான்கடைசி சான்ஸ் |
அமெரிக்கா வலுவானது இதிலிருந்து மீண்டு விடும் |
அவர் இந்தியாவின் மிகச் சிறந்த திறமைசாலி |
பெரும்பாலும் இரண்டு மற்றும் அதற்கு மேல் உயிருடன் குழந்தைகள் பெற்றுள்ள தாய்மார்கள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் முன்பு குடும்ப நல அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன |
இந்த வளர்ச்சி விகிதத்தை தொடர வேண்டுமானால் போக்குவரத்து அடிப்படை வசதிகள் சேவைகள் பல்வேறு வகை போக்குவரத்து வசதிகள் ஆகியவற்றில் தொடர்ச்சியான அணுகுமுறையை உருவாக்க வேண்டியது அவசியமாகும் |
எங்கள் பணி முடிந்துவிட்டது |
அறுவடைக் காலம் முடிந்ததால் தில்லியின் மாசுபாட்டில் பயிா்க்கழிவுகள் எரிப்பின் பங்களிப்பும் கணிசமாகக் குறைந்துள்ளது |
இதனால் சருமம் மென்மையாகி அழகாக ஜொலிக்கலாம் |
அதி வேகமாக ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 439 ரன்களைக் குவித்து ஓய்ந்தது |
இந்த வார தொடக்கத்தில் டிசம்பர் 27ம் தேதி பிரதமர் மோடியின் வானொலி நிகழ்ச்சி உரையை பாத்திரங்களை அடித்து ஒலி எழுப்பி புறக்கணிக்கும் போராட்டத்தில் தங்களுடன் இணையுமாறு பல விவசாயிகள் சங்கத் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர் |
இப்படமும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது |
கேரள வரலாற்றின் அரிய கட்டுரைகளின் தொகுப்பாக அத்திகயயமாலா கருதப்படுகிறது |
எனினும் இன்றைய நிகழ்ச்சியில் யார் யார் |
மாணவன் உட்பட 2பேர் இதில் காயமடைந்தனர் |
இதற்காக நபர் ஒருவருக்கு ரூ |
இது பற்றிய செய்திகள் இந்திய ஊடகங்களில் அதிகம் வெளியாது |
அவரும் அதகளம் பண்ணத் தயாராகத்தான் இருந்தார் |
என்று என்னை நானே திட்டிக்கொண்டேன் |
டில்லியில் காற்று மாசு மிகப்பெரிய பிரச்னையாக இருந்தது |
சுளை இனிப்பு |
நிறைய தண்ணீர் சேர்க்கக்கூடாது |
குற்றவாளிகளை கண்டுபிடிக்க மூன்று தனிப் படைகளை கோவை மாநகர போலீஸ் அமைத்திருக்கிறது |
வர வேண்டும் எனத் தோன்றியது என்றேன் |
சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் கோட்டைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் |
திட்டத்தில் பயன்பெற மற்றும் திட்டத்தைப் பற்றிய இதர விவரங்களை பெற அணுக வேண்டிய அலுவலர்கள் |
ட்டோ டாக்சி ஓடாது |
ஆனால் காரணம் எதுவும் சொல்லவில்லை |
இலக்கியமும் மெய்யியலும் |
இறுதியில் இந்திய அணி வெற்றி பெற்றது |
அடுப்பை பற்ற வைத்து பிறகு குக்கரில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும் எண்ணெய் சூடான பிறகு கராம்பு ஏலக்காய் பட்டை ஆகியவற்றை தாளித்து பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும் |
200 கோடி நிதி ஒதுக்கீடுசெய்தது |
இரண்டு இறுதி போட்டிகள் நடந்தன |
இதற்கிடையே உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு அமல்படுத்தாததால் மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது |
ஆனால் அவை யாராலும் அறியப்படாதவை |
இந்தியர்களிடையே பிரபலமான ஹோண்டா சிபி ஷைன் பைக்கின் புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது |
இதுவரை மொத்தம் 4 போட்டிகளில் இரண்டு அணிகளும் நேருக்கு நேர் சந்தித்துள்ளன |
5 லட்சத்துக்குள் இருப்பவர்கள் வரி செலுத்தத் தேவையில்லை |
தெருக்களில் அனைதைகளாக மக்கள் கைவிடப்பட்டுள்ளனர் |
india vs south africa t20 cricket live score card தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது |
இதற்கு பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிவிட்டுள்ளார் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.