text stringlengths 4 1.48k |
|---|
இந்த காரில் இருக்கும் 16 லிட்டர் எம்பிஐ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும் 153 என்எம் டார்க் திறனையும் வழங்கும் |
சிறுநீரில் ரத்தம் காணப்படுதல் |
அதன் பின்னர் இந்தி தெலுங்கு உள்பட பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார் |
இப்படம் துவாரகா’ தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக் ஆகும் |
இந்த தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி முன்னாள் மத்திய அமைச்சா்கள் யஷ்வந்த் சின்ஹா அருண் சௌரி மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் வழக்குரைஞா் வினீத் தண்டா ஆம் ஆத்மி கட்சியின் எம் பி சஞ்சய் சிங் ஆகியோா் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனா் |
பாதுஷா கத்துக்க பல நாள் போராடியிருக்கேன் |
அதைத் தொடர்ந்து அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் |
பிரதமர் நவாஷ் ஷெரீப் கடிதம் |
அனோடைன் பால்சம் முரட்டு வெண்சவர்க்காரம் கற்பூரம் குங்குமப்பூ மற்றும் மது ஆகியவற்றால் ஆன சில கூட்டு மருந்துகளும் இந்த பெயரால் அழைக்கப்பட்டன |
கர்மா என்றால் செயல் |
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது |
இந்த மாநாட்டில் நடக்கும் விவாதம் இந்தியாவின் இசைவுத்தீர்ப்பு முறைக்கு மேலும் செறிவூட்டி உலக மையமாக உயர்த்தி சர்வதேச வழக்கறிஞர்களும் சட்ட நிபுணர்களும் கார்ப்போரேட் நிறுவனங்களும் விரும்பும் மையமாக மாற்ற உதவும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் |
புலவர் இதைச் சொல்ல அதிர்ந்து போனான் மன்னன் |
ஆனால் ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன் |
அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டமைக்கு தி மு க தலைவர் கடும் கண்டனம் |
அதற்கு நீடுநாள் தவம் தேவையாகும் |
நாள் ஒன்றுக்கு குறிப்பிட்ட அளவிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர் |
இந்தக் குற்றச்சாட்டு குறித்து காவல்துறையினர் விசாரணைகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளனர் |
உணவு உட்கொள்ளும் போது |
சோழிங்கநல்லூர் மற்றும் அம்பத்தூர் பால் பண்ணைகளில் கூடுதலாக 2 இலட்சம் லிட்டர் பால் சேமிக்கும் வசதி |
இந்த விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர் |
கோவிட்19 குறித்த எந்த ஒரு சந்தேகத்துக்கும் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் உதவி எண்ணான +911123978046 அல்லது 1075இல் (கட்டணமில்லாத் தொலைபேசி) தொடர்பு கொள்ளவும் |
சீனாவில் ஆலங்கட்டி மழைக்கு 18 பேர் பலி |
நிசான் 370 இசட் ஸ்போர்ட்ஸ் கார் பிரத்யேக டெஸ்ட் டிரைவ் |
ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் முந்திரியை வறுத்து எடுத்துக் கொள்ளவும் |
158 விரைவில் தொடங்கப்படவுள்ள திறன் பயிற்சிகள் |
என அரசு தெரிவித்துள்ளது |
இந்த நிலையில் இந்தியா சீனா இடையே நேற்று ராணுவ ரீதியான பேச்சுவார்த்தை நடந்தது |
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் – ஜோ பிடன் முன்னிலை ட்ரம்ப் சர்ச்சைக் கருத்துக்கள் |
அதுபோது எங்களுக்கு என்றார் |
இது குறித்து மோட்டோரோலோ நிறுவனம் தெரிவித்துள்ளதாவது ஆண்ட்ராய்டு 80 ஓரியோ அப்டேட்ஸ் மோட்டோரோலா நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கும் கிடைக்கப்பெறும் என்பதனை மகிழ்ச்சியுடம் தெரிவித்துக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது |
அந்தக் கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்ந்து அதனை நிறைவேற்றிட இந்திய அரசியல் சட்டத்தில் தகுந்த திருத்தம் கொண்டுவர வேண்டுமென்று இந்த அரசு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது |
அவர் எங்களது மூத்த தலைவர் என்றார் |
இது ஞாயமோ |
தனியார் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது |
அவர் சந்தோஷி |
'' என்று சத்தமாக கேட்டார் |
மொத்தமுள்ள 538 தொகுதிகளில் குறைந்தது 270 தொகுதிகளில் வெற்றி பெறுபவர் ஜனாதிபதியாக தேர்தெடுக்கப்படுவார் |
வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையின் அங்கம் |
தேர்வு செய்யப்பட்ட மக்கள் நிலை பட்டியலை அனைத்து குக்கிராமத்திலுள்ள முக்கியமான இடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு எதிர்ப்புகள் மற்றும் புதிதாக சேர்ப்பதற்கான கோரிக்கை ஏதேனும் இருப்பின் அவற்றினைப் பெற்று அதனை இறுதி செய்து பின்னர் இறுதி இலக்கு மக்கள் பட்டியல் கிராம சபையில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது |
பொலிஸார் சிறப்பாக செயற்பட்டுள்ளனர் |
இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்தார் |
அதில் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது சகோதரரும் பஞ்சாப் மாநில முதல்வருமான ஷாபஸ் ஷெரீப்புக்கும் தேர்தலில் போட்டியிட தடை விதித்துள்ளது |
தயவுசெய்து மக்களிடம் செல்லுங்கள் அவர்களுக்குப் புரிய வைத்திடுங்கள் |
இதில் பணம் போட்டு ஏமாந்தவர்களில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ராகுல் டிராவிட் ஒலிம்பிக் பதக்கம் வென்ற டென்னிஸ் வீராங்கனை சாய்னா நேவால் ஆகியோரும் அடங்குவார்கள் |
அதிகபட்சமாக தமிம் இக்பால் 95 ரன்களை எடுத்தார் |
இந்த சவம் அதுவாக நிச்சயம் இயங்காது |
என்ன சாப்பிடலாம் |
எனவே மொத்தத்தில் 81660 லட்சம் மெட்ரிக் டன் உணவுதானியங்கள் (தற்போது கொள்முதல் செய்யப்பட்டு இதுவரை கிடங்கிற்கு வந்து சேராத கோதுமை மற்றும் அரிசி நீங்கலாக) இருப்பில் உள்ளது |
உன்னையும் கொன்னுட்டு நானும் சாவேன்ல |
புதிய ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது |
தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள் என்று குறிப்பிட்டார் |
கொத்தமல்லி 1 கைப்பிடி |
ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கம் (மத்திய மற்றும் மாநில அரசு பகிர்ந்தளிப்பு திட்டம்6040) |
குடாநாட்டில் |
மாருதி சுஸுகி நிறுவனத்தின் விற்பனை கிட்டத்தட்ட 40 சதவீதம் அளவுக்கு குறைந்துபோய்விட்டது |
நல்லதைச்செய்வோம் |
சூழலியல் பார்வையில் கவ்வாயியும் அதைச் சுற்றியுள்ள பிராந்திய உப்பங்கழிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது |
அப்படியானால் நான் என்ன செய்ய வேண்டும் |
இருவரும் இறைபக்தி மிக்கவர்கள் |
முதலில் காச நோய் வந்தது |
சுவாசிக்கும் மூச்சைப்போன்றது அது |
இந்துமதமும் வலதுசாரி அரசியலும் |
15 லட்சம்தான் |
இது குறித்து ஆய்வதற்காக மத்திய அரசு அனுப்பிய ஆய்வுக் குழுவினர் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஏற்பட்டுள்ள சேதத்தினைப் பார்வையிட்டுச் சென்றுள்ளனர் |
குடியரசு கட்சியின் நிக்கோலஸ் இந்த ஆண்டு யாரும் அவர்களுடைய நிரலில் அதிபர் பதவியை இழப்போம் செனெட் சபையை தக்க வைப்போம் |
ஆனால் எங்கள் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவில்லை |
என்ன பண்ணலாம் |
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம் சென்னை |
பாதுகாப்பு நிலைமைகளை கருத்தில் கொண்டு இது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து மிக பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி இருக்கும் படம் மாஸ்டர் |
எடுத்துக்காட்டுக்கு ரேனி டெஸ்கார்ட்டெஸ் விலங்குகளுக்கு விழிப்புணர்வு இல்லை அதனால் மனிதர்கள் வலியை உணர்வதைப் போல அவை வலியை அனுபவிப்பதும் பாதிக்கப்படுவதும் இல்லை என வாதிட்டார் |
மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் இதுவரை எந்த கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர் |
இதுபற்றி பட்டினப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர் |
அதை அடுத்து ராம் சரணுடன் ரங்கஸ்தலம் 1985 என்ற படத்திலும் சம்பந்தா நடிக்க உள்ளார் |
அய்யோடி என் ஆடை |
இதில் சில வித்தியாசமான அம்சங்கள் அடங்கி உள்ளது |
இந்தப் பிரச்னையை உடனடியாகக் கவனிக்க வேண்டியுள்ளது |
தகவலை அடுத்து போலீஸாா் அங்கு சென்றனா் |
மேலும் டீலர்களில் இருப்பு அதிக அளவில் தேங்கி இருப்பதால் கார் நிறுவனங்கள் உற்பத்தியை கணிசமாக குறைத்துவிட்டன |
இதனால் வேண்டாத எதிர் விளைவுகளும் ஏற்பட்டன |
அதன்படி தொழில் நிறுவனத்தின் மொத்த நிலையான சொத்து மதிப்பு ரூபாய் 5 கோடி வரை சிறியது ரூபாய் 5 கோடி முதல் ரூபாய் 10 கோடி வரை நடுத்தரம் மற்றும் ரூபாய் 10 கோடிக்கு மேல் பெரியது என வகைப்படுத்தப்பட்டுள்ளன |
கர்நாடகா முன்னாள் முதல்வர் எஸ் எம் கிருஷ்ணாவின் மருமகனான சித்தார்த்தாவின் தற்கொலை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது |
அதுவரை நாம் பொறுமை காக்க வேண்டும் |
சென்னை பெருநகரப்பகுதியில் பணிகள் சென்னை பெருநகரம் எல்லாத்துறைகளிலும் வளர்ச்சி அடைந்து வருகிறது |
இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கைகை மேற்கொள்ளும் என நம்புகிறேன் |
என்னை என்னன்னு நினைச்சீங்க |
மனம் தளராத முயற்சி |
பெற்றோர்/பாதுகாவலரின் ஆண்டு வருமான வரம்பு பள்ளிப்படிப்பு கல்வி உதவித் தொகை திட்டத்திற்கு ரூ 1 இலட்சத்திற்கு மிகாமலும் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகை திட்டத்திற்கு ரூ2 இலட்சத்திற்கு மிகாமலும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டத்திற்கு ரூ2 |
ஆஸ்துமாவைத் தடுக்கும் |
இக்கிராமத்தில் சுமாா் 200க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா் |
ஆனால் இதை எதிர்த்து ஜெயலலிதா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது |
ஐரோப்பிய ஒன்றியக் கவுன்சில் தலைவர் மாண்புமிகு சார்லஸ் மைக்கேலிடம் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு இன்று தொலைபேசி அழைப்பு வந்தது |
இதற்குக்காரணம் என்ன |
இவள் சிதக்னி குண்ட ஸம்பூதை’ எனவும் போற்றப்படுபவள் |
நாட்டுக்கோழிகள் 250/500 என்ற சிறிய அளவில் இலாபகரமாக வளர்க்கவும் மற்றும் விவசாயியே அதனை விற்பனை செய்யவும் ஊக்குவிக்கப்படுகின்றனர் |
குழப்ப நிலை |
கின்னஸ் உலக சாதனை வலைத்தளத்தில் இப்படிக் குறிப்பிடப்பட்டுள்ளது – 201819இல் நடத்தப்பட்ட நான்காவது சுற்றுக் கணக்கெடுப்பு மூலவளம் மற்றும் தகவல் தரவைப் பொறுத்து இன்றைய தேதியில் மிக விரிவான கணக்கெடுப்பாக இருந்தது |
சம்பவம் தொடர்பாக தகவலறிந்து வந்த பொலிசார் துப்பாக்கியால் சுட்ட நபரை சுட்டுக் கொன்றுள்ளனர் |
'மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் சுரேஷ் அங்கடியின் அகால மறைவைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.