text
stringlengths
4
1.48k
அங்கு போக்குவரத்தை முற்றிலும் தடை செய்த போலீஸார் வாகன ஓட்டிகளை மாற்றுப்பாதையில் செல்லும்படி அறிவுறுத்தினர்
’’ என்று ஹிரண்யன் கேட்டது
இதுதொடா்பாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது
00 கோடி நிதி ஒதுக்கீடு (20182019)
அதனை நீங்கள் உணரவில்லையா
அதுதான் எனக்குப் பெருமையான விஷயம்
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் ரன்பீர் கபூர்
இந்த படத்திற்கு ரசிகர்கள் மட்டுமின்றி பலதரப்பினர் மத்தியில் இருந்து பாராட்டுகள் வந்து குவிந்தது
(வயது வரம்பு 14 முதல் 40 முடிய)
கேரளாவில் மழை வெள்ள பாதிப்புக்குப்பின் நீர் நிலைகள் கிணறுகளில் மளமளவென குறையும் நீர் மட்டம் || rivers wells dry up in kerala after floods government orders study
இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி மொழி திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மீரா மிதுன் சமீப காலமாக பல சர்ச்சைகளில் சிக்கி வருகின்றார்
நமது நாடு அந்த வழியில் செல்வதை நான் விரும்பவில்லை’ என்றார்
இதைத் தொடர்ந்து 20182019 ஆம் ஆண்டில் 46 கோடி ரூபாய் செலவில் 19 விடுதிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படும்
அப்போது பிகார் முன்னாள் முதல்வர்களான லல்லுபிரசாத்
இதனால் பல மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்
இந்த நிலையில் குவைத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 22 இந்தியர்களை உடனடியாக விடுதலை செய்வதாக குவைத் அமீர் அறிவித்துள்ளதாகவும் மேலும் 97 இந்தியர்களின் தண்டனைகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் நேற்றிரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
டெல்லி ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் நடந்த வன்முறையின்போது அந்த வீடியோவில் முகமூடி அணிந்திருந்த பெண்ணின் அடையாளத்தை டெல்லி போலீஸ் கண்டுபிடித்துள்ளது
ஒழுங்கா கவனி
வேற வேலை கெடைக்கல
அவருக்கு மொத்தம் 15066 புள்ளிகள் கிடைத்தன
ஆனால் அவர்தான் எப்படி கட்டிபிடிக்க வேண்டும்
இப்பிரச்சினைகளுக்கும் இத்திட்டத்தினூடாக தீர்வு காணப்படவுள்ளது
நாம் வணங்குவோம்
இந்தியாவில் 21 நாள்களுக்குத் தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
சர்வதேச புற்றுநோய் தினம்
ஏன் போனீர்
இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு போட்டி தொடங்குவதால் 230 மணிக்கு டாஸ் போடப்படுவது வழக்கம்
கத்தியால் குத்தி கணவா் கொலை நாடகமாடிய மனைவி கைது
இது தொடர்­பாக மேலும் தெரி­விக்கப் பட்டதா­வது
அப்போது என்ன அத்தே என்ன ஆச்சு
இதற்கு எதிராக மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்
அவர் மீதும் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது
நாங்கள் 37 பேர் தான் இருக்கிறோம்
இருவரும் கூலி வேலை செய்கின்றனர்
அப்போது நிதி அமைச்சராக தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன் பதவியேற்றார்
அதிகாரிகள் கண்டுகொள்ளாது இருக்கிறார்கள் ஏன்
நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரசிகர் மன்ற நிர்வாகிகள் சந்திப்பின்போது தனது அரசியல் பிரவேசம் குறித்து இலைமறைகாயாக கூறியிருந்தார்
இந்தியாவும் இலங்கையும் வலுவான நட்புறவை பேணி வருகின்றன
தொழுநோயாளிகள் அவர்களது குடும்பத்தாருடன் இந்த இல்லங்களில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்
சமீபகாலமாக பாக்ஸ் ஆபிஸில் ரூ
சிறுபிள்ளைத்தனமாக நடக்கக்கூடாது
அதிவேகமாக 350 விக்கெட்டுகளையும் டெஸ்ட்டில் கைப்பற்றிய இலங்கை சுழற்பந்து வீரா் முத்தையா முரளீதரனின் சாதனையை கடந்த டெஸ்ட் தொடரில் சமன் செய்திருந்தாா் அஸ்வின் என்பது குறிப்பிடத்தக்கது
மக்களின் பிரதிநிதித்துவமுகமே அரசு
ஒரே வார்த்தையை 1012 மொழிகளில் ஊடகங்களால் வெளியிட முடியும் என்றும் அவர் ஆலோசனை கூறினார்
இது ஒரு முக்கிய காரணம்
என்னை வம்புக்கிழுக்காதீங்க
இந்த நிலையில் 445 ஓவர் முடிவில் இலங்கை 215 ரன்களுக்கு ஆட்டமிழந்தது
நிலக்கரியை இறக்குவதற்கான சுயசார்பு கரி கையாளும் பகுதியில் நிலப்பரப்பளவு மற்றும் கடல்சார் பரப்பளவு ஆய்வு புவி தொழில்நுட்ப ஆய்வு நிலம் மற்றும் கடல் சார்ந்த ஆய்வுகள்
இலக்கியத்தைப் பார்த்தாலும் இதே நிலைதான்
சூழல் சுற்றுலா மூலம் வன உயிரினங்களுக்கு பெரிய அளவில் தாக்கம் ஏற்டாதவாறு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
107ஆவது வயதில் காலமான சுதந்திர போராட்ட தியாகி பீம்சந்திர ஜனா
அதற்கு காரணம் உள்ளதாம்
மலேசியாவுக்கு அடுத்தபடியாக அவர்கள் இந்தியாவில்தான் தொழில் செய்கின்றனர்
சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்
என் மாணவர்களிடம் பேசினேன்
சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது
நாடு முழுவதும் வருகிற 26ம் தேதி குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது
பல அம்சங்களில் இருவரும் ஒன்றுபட்டிருக்கிறார்கள்
நிதி பரிமாறப்பட்டுள்ளது
மேலும் உயிரிழப்பும் அதிகமாக இருக்கும் என அஞ்சப் படுகின்றது
நீதிபதிகள் சந்திரசூட் தனது தனித் தீர்ப்பில் நீதிபதிகள் ஒரு அரசியலமைப்பு பதவியில் இருந்து மக்கள் கடமையை நிறைவேற்றுவதால் நீதித்துறை ஒரு மறைவான இடத்திற்குள் ஒளிந்து கொள்ள முடியாதுஎன்று எழுதியுள்ளார்
இங்குள்ள மின் கம்பங்களில் தெருவிளக்குகள் இல்லாததால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது
இதனால் இன்று டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் 35 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன 14 ரயில்கள் புறப்படும் நேரம் தள்ளி வைக்கப்பட்டது என்று வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது
இங்கிலாந்தில் ஸ்கார்ப் அணியும் முஸ்லீம் பெண்கள் தாக்கப்படும் அபாயம் அதிகம் திடுக் தகவல்
இந்த சுழற்சி முறையில்தான் காலச்சக்கரம் சுழல்கிறது
அதனால் லட்சக்கணக்கன தொழிலாளா்கள் வேலைவாய்ப்பு பெற்றனா்
சமீபத்தில் இவர் வேலையை விட்டு நின்றுவிட்டார்
எனினும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு மற்ற நாட்களில் தொழுகை நடத்துவது குறித்து தீர்ப்பு எதுவும் வழங்கவில்லை
இதன் காரணமாக தில்லி வழியாக வந்து செல்லும் பல ரயில்களின் வருகை புறப்பாடு நேரத்தில் தாமதமாக ஏற்பட்டது
குழந்தை நலத் திட்டம் மருத்துவ செலவைத் தவிர சமீப ஆண்டுகாலமாக கல்விச் செலவுகள் வானத்தை எட்டியுள்ளன
மாஸ்கோ சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சரக்குகளை ஏற்றிச் சென்ற ரஷ்யாவின் ஆளில்லா விண்கலம் திடீரென கட்டுப்பாட்டை இழந்துள்ளது
உள்நாட்டு உற்பத்தி
– உண்மையில் நடந்தது என்ன
எல்லாமே அதிரடி
பின்னர் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்
இந்தக்கூட்டத்தில் காங்கிரஸ் பகுஜன் சமாஜ் திமுக உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொள்கின்றன
இது புது மொழி
இதையடுத்து தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கி இருந்து வருகிறார்
limonidromus indicusmotacilla indicanemoricola indica இது வாலாட்டிகளில் motacillidae குடும்பத்தை சார்ந்த வாலாட்டியாகும்இது குறிப்பாக காடுகளில் காணப்படும் வளரியல்பு உடையவை ஆகும்
வரும் 4ந் தேதி பெங்களூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் புதிய மாருதி ஆல்ட்டோ கே10 கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது
வைலட் ஆரஞ்ச் பச்சை மஞ்சள் பிங்க் ஊதா கருப்பு ஆகிய வண்ணங்கள் உள்ளன
அதில் எந்த உண்மையும் இல்லை – என்றார்
பிள்ளைகள் பத்திரமா பார்த்துக்க… என்று பேசவைத்துள்ளது
எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை
முதல்வருக்குச் செல்லும் அனைத்து உத்தியோகபூர்வ கோப்புகளும் துணை முதல்வர் மூலம் அனுப்பப்படும் என்று அர்த்தமா
அம்மா படம் எங்கே
202021ஆம் ஆண்டிலும் இவ்விருது தொடர்ந்து வழங்கப்படும்
காசி காலபைரவர் கோயில் (kaal bhairav mandir (இந்தி काल भैरव मंदिर) என்பது வாரனாசியில் உள்ள பழமையான சிவன் கோயில்களில் ஒன்றாகும்
1 கூட்டுறவு கடன் அமைப்பு மாநிலம் முழுவதும் பரவலாக அமைந்துள்ள முக்கிய கடன் வழங்கும் அமைப்பாகும்
தற்போது கோயில் கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது
இதன் டெலிவரி ஆகஸ்ட் 2016ல் தான் துவங்க உள்ளது
ஜெயலலிதா மீது 18 ஆண்டுகளாக நடந்து வந்த சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா நீதிமன்றம் கடந்த சனிக்கிழமை தீர்ப்பளித்தது
இது எங்களுக்கு ஒரு சிறப்பான நிகழ்வு என்று தெரிவித்துள்ளார்
ஆனால் இது நெய்யில் சுடப்படுவது
இந்த எஞ்சின் அதிகபட்சமாக 2352 பிஎஸ் பவரையும் 183 என்எம் டார்க்கையும் அளிக்கும்
அப்போது எங்கள் வீடுகளில் கூட தொலைபேசி இல்லை
என் கையிலும் காசு இல்லை
இந்திய ராணுவ படைகளின் அணிவகுப்புடன் மரியாதை அளிக்கப்பட்டது
ஆண்டுதோறும் ஏசு கிறிஸ்து பிறந்த தினத்தை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவா்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனா்