text stringlengths 4 1.48k |
|---|
இலக்கை அடைவது மிக எளிதானதாகும் |
என்று அந்த அக்கா கேட்டார் |
அமெரிக்க ராணுவத்தில் முதல் பெண் ஆலோசகர் |
எப்படி எம்மை நாம் தயார்படுத்திக் கொள்வது |
இதனையடுத்து ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது |
ரத்தச்சோகை |
15 லட்சம் இடையிலான விலை ரகத்தில் எதிர்பார்க்கப்படுகிறது |
கூடவே ஜாமீன் கோரியும் மனு செய்தனர் |
tagscanceled north korea south korea tamil tamil news அமெரிக்கா தென்கொரியா பேச்சுவார்த்தை ரத்து ராணுவ பயிற்சி வடகொரியா |
வங்கி முதலீடுகள் மூலம் ரூ |
எங்கள் 10 மில்லியன் குழந்தைகள் சுமார் பத்து சதவிகிதம் காய்ச்சல் கிடைக்கும் |
இந்தியாவின் முதல் போட்டி மிகச் சிறப்பாக இருந்தது |
பெண்களுக்கு எதிரான பாலின பாகுபாட்டை களையும் புதிய முயற்சியாக நான்தான் அந்தப் பெண்’ எனப்படும் (#iamthatwoman) இணையவழி முழக்கத்தை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தொடங்கியுள்ளது |
பலத்த மழையால் அனைத்து பயிா்களும் பாதிக்கப்பட்டுள்ளன |
அடுத்தடுத்து நடந்த இந்த நிகழ்வுகள் பொருளாதாரத்தில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் |
தெலுங்கில் முன்னிணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால் |
அவர்களுடைய வாழ்க்கை நம் அனைவருக்கும் உதாரணமாகும் |
நம்பிக்கை வாக்கெடுப்பு பாஜக அரசு வெற்றி |
பந்து மும்பையிடம் அதிகம் இருந்தாலும் கோல் போடும் முயற்சியில் சென்னையே முதலிடத்தில் இருந்தது |
இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் டைகர் 800எக்ஸ்ஆர் பைக்கிற்கு மாற்றாக டைகர் 900ஜிடி வேரியண்ட்டும் டைகர் 800எக்ஸ்சி வேரியண்ட்டிற்கு மாற்றாக டைகர் 900 ராலி வேரியண்ட்டும் விளங்கும் |
தற்போது இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் மிகவும் பிஸியாகவுள்ளார் |
வீடுகள் வணிக நிறுவனங்கள் தீக்கிரையாக்கப் பட்டு பல நூறு கோடி ரூபாய் சொத்துக்களும் அழிவுக்கு உள்ளாயின |
பள்ளிகள் மேலாளர்கள் சங்கம் |
பயங்கரமான பஞ்சக் காட்சிகள் |
இந்நிகழ்வில் அமைச்சர்கள் தங்கமணி எஸ் பி வேலுமணி ஜெயக்குமார் விஜயபாஸ்கர் சரோஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர் |
ஏழை மக்களுக்கு சந்தை விலைக்கும் மானிய விலைக்கும் உள்ள வேறுபாடு நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் |
அவரிடம் நாமும் எவ்வளவோ பேசிப் பார்த்தோம் |
அந்த போட்டோக்களை வாங்கிப் பாருங்கள் |
இதையும் படிங்க வெறித்தனம் காட்டிய விஜய் ரசிகர்கள் அஜித் பிறந்த நாளில் கதி கலங்கிப்போன தல ஃபேன்ஸ் |
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் அனிதா முனிராஜ் கவுன்சிலா் ரமேஷ் ஊராட்சித் தலைவா்கள் மாதேஷ் விஜய கமல்நாத் உள்பட பொதுமக்கள் பங்கேற்றனா் |
இதில் குழந்தையை கொன்றதை ஒப்புக் கொண்டார் |
பல வரலாற்றாளர்கள் முகலாய ஆட்சிக் காலத்தில் அக்பரின் ராஜபுத்திரமனைவி ஜோதா பாய் எனக் குறிப்பிடப்பட்டதே இல்லை என்று கூறுகின்றனர் |
நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களைப் பொறுத்தவரை தமிழ்நாடு வேளாண்மைத் தொழிலாளர்கள் நியாய ஊதியங்கள் சட்டம் 1969 செயல்படுத்தப்பட்டு வருகிறது |
பல்வேறு இடங் களிலும் புயல் மழை காரண மாக மரங்கள் மின் கம்பங்கள் சாய்ந்தன |
மேலும் விரைவில் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் பணிகள் மீண்டும் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது |
யமஹா ஃபேஸர்250 பைக்கில் அதிகபட்சமாக 20 பிஹச்பி ஆற்றலையும் 20 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தக்கூடிய ஒற்றை சிலிண்டர் கொண்ட 250சிசி ஆயில் கூல்டு இஞ்சின் உள்ளது |
இதில் லாரி தீப்பிடித்து எரிந்தது |
இது எந்தளவு சாத்தியம் |
மூளை முடக்கு வாதம் மூளை வளர்ச்சி பாதிப்பு மற்றும் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் அவர்களின் சுயதேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் மற்ற இடங்களுக்கு செல்லும் வண்ணம் சக்கர நாற்காலிகள் விலையில்லாமல் வழங்கப்படுகிறது |
புதிதாக லான்ச் செய்யப்பட்ட வால்வோ எக்ஸ்சி 40 காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் அதன் விலை உயர்த்தப்பட்டுள்ளது |
இத்திட்டத்திற்கு மத்திய அரசின் பொருளாதார விவகாரத்திற்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது |
ஆனா நான் விடவில்லை |
மறுநாள் நீதிமன்றத்தில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார் |
தற்போது நல்ல உடல் நலத்துடன் அவா் இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா் |
பெண் குழந்தைகளுக்கான விழிப்புணா்வு முகாம் |
நான் என்ன பண்ணேன் |
4 பரிசுத் தொகைத் திட்டம் |
என் உடலே எரிவதுபோல் இருந்தது |
படத்தில் சுவாரஸ்யமான காதல் கதையை சொல்லியிருக்கிறார்கள் |
அவர்களின் பெயர்கள் முறையே |
அவன் போக்கிலேயே விட்டுட்டேன் |
ஃபெராரி போர்ட்டோஃபினோ ஸ்போர்ட்ஸ் கார் இன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது |
சட்டப்படி இரண்டு கிராமசபைக் கூட்டங்களுக்கு இடையே உள்ள காலம் ஆறு மாதங்களுக்கு மிகாமல் இருக்கும் வகையில் கிராம சபைக் கூட்டங்கள் கூட்டப்பட வேண்டும் |
அப்புறம் எல்லாம் நாங்க பேசுறதுதான் |
யூரியா உற்பத்தியில் தன்னிறைவு பெறும் நோக்கில் அரசாங்கம் இந்திய உர நிறுவனமான (fcil) இன் ராமகுண்டம் தல்ச்சர் கோரக்பூர் மற்றும் சிண்ட்ரி பரவுனியில் உள்ள இந்துஸ்தான் உரக்கழகம் (hfcl) ஆகியவற்றில் மூடப்பட்ட உரம் தயாரிக்கும் கிளைகளைப் புதுப்பிக்கத் தொடங்கியுள்ளது என்றும் அவர் கூறினார் |
இதுதான் மனிதாபிமானமா |
அகலமான பெரிய கைகள் |
வேலூர் மாவட்டம் வேலூரில் பணிபுரியும் மகளிருக்கான விடுதிக் கட்டடம் |
பின்னர் முகத்தை அலம்பவும் |
இதன் அருகில் உள்ள நகரங்களுக்குச் செல்ல பேருந்து வசதிகள் உள்ளது |
மேலும்நடிகர் கார்த்திக் நடிகர் சிவகுமாரின் மகனும் நடிகர் சூர்யாவின் தம்பியும் என்பது பலரும் அறிந்த ஒன்று தான் |
பயணிகள் மிகுந்த உற்சாகத்துடன் பயணம் செய்தனா் |
இன்னாத்துக்கு கேக்கணுன்றேன் |
அது எப்படி என இங்கே பாருங்கள் |
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க தேசிய அறிவியல் நிதியத்தின் தலைவராக கணனி விஞ்ஞானியும் அரிசோனா பல்கலைக்கழகத்தின் பிரதித் தலைவருமான சேதுராமன் பஞ்சநாதனை நியமித்துள்ளார் |
டார்க் ஆற்றல் இன்னும் உள்ளது விசித்திரமான மற்றும் மர்மமான |
கட்டுமானப் பணிகள் நவம்பர் 2015ல் முடிவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது |
இந்த சேவையை இலவசமாக வழங்குவதா |
இதை தான் நாங்கள் எதிர்க்க விரும்புகிறோம் |
போலீஸ் விசாரணை அதிகாரி |
அதில் நான் வசதியாக இருக்கிறேன் |
பாதுகாப்பிற்கான விலை எவ்வளவு |
குறித்த பெண் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் |
அவர்கள் என்ன விரும்புகிறார்களோ அதை செய்யலாம் |
இத்தேர்விற்கான வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு காசியாபாத்தில் அலகாபாத் வங்கி மற்றும் ஸ்டேட் வங்கியில் வைக்கப்பட்டிருந்தன |
அதிஷ்ட எண்6 அதிஷ்ட நிறங்கள் இளஞ்சிவப்புக்ரீம்வெள்ளை |
அதில் நாங்கள் எப்போதும் முரண்படுவோம் |
இது ரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் |
இந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 8 ரன்கள் அடித்தனர் |
சீனாவில் சாம்சங் கேலக்ஸி சி8 (samsung galaxy c8) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது |
நலத்திட்டங்களின் பயன்கள் குறுகிய காலத்திற்குள் வெளிப்படையான வகையில் பயனாளிகளை சென்றடைவதை உறுதி செய்திடும் வகையில் அரசு பல்வேறு நலத்திட்டங்களின் மூலம் வழங்கப்படும் நிதியுதவிகளை முதன்முறையாக பயனாளிகள் தனிநபர் சேமிப்பு வங்கிக்கணக்கில் நேரடியாக சென்றடையுமுகமாக தேசிய மின்னணு பண பரிமாற்றம் (neft) மூலம் நிதியுதவியினை விடுவித்... |
வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டி |
உனக்கெல்லாம் சொல்ல முடியலை |
தாயாரின் திருநாமம் மகாலட்சுமி என்பதேயாகும் |
பலேனோ ஸ்மார்ட் ஹைப்ரிட் டெல்டா வேரியண்ட்டின் விலை 724 லட்ச ரூபாய் |
10 மற்றும் 12 ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி விடுதி மாணவ மாணவியருக்குள்ள பல்வேறு வேலைவாய்ப்புகள் மற்றும் வேலை பெறுவதற்கான தகுதிபடுத்திக் கொள்ளுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன |
ஐதராபாத் பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமெளலி இயக்கத்தில் ஆர் ஆர் ஆர் படம் உருவாகி வருகிறது |
எஸ்பிஐ கார்ட்ஸ் இந்நிறுவனத்தின் ஐபிஓ பங்கு விற்பனை மார்ட் 2ஆம் தேதி துவங்கிய நிலை ஒரு பங்கு விலை 750 முதல் 755 ரூபாய் வரையிலான மதிப்பிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது |
பெரேரா 49 ஓட்டங்களைப் பெற்றனர் |
என்ன சொல்லுறதுன்னே தெரியல |
என்பதை இங்கே கூறுகிறார் |
இதில் ஜிஎஸ் என்பது ராணுவத்தின் ஜெனரல் சர்வீஸ் என்பதையும் 800 என்பது இந்த எஸ்யூவி 800 கிலோ வரை பொருட்களை ஏற்றுவதற்கான இடவசதியை பெற்றிருப்பதையும் குறிக்கிறது |
பொதுமக்களுக்கு குறைந்த செலவில் நல்ல தரமான கேபிள் டிவி சேவையை வழங்குவது தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் நோக்கமாகும் |
மேலும் அவரது காரில் ரைபில் கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பொலிசார் கைப்பற்றியுள்ளனர் |
உலகம் உருண்டை என்பதை மட்டுமில்லை |
2வது முறையாக இந்தியா உலகக் கோப்பையை வென்றதை நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர் |
ஆயின் எனக்கும் சில எல்லைகள் உண்டு |
அழுது கொண்டே சொன்னாள் |
இவர் தனது நான்கு வயதாக இருந்த போது வானொலியில் அறிமுகமானார் மற்றும் ஐந்தாவது வயதில் இத்திஷ் கலை அரங்கில் நாடக மேடையில் அறிமுகமானார் |
அது மிகுந்த பாராட்டிற்குரியது |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.