text
stringlengths
4
1.48k
போராட்டங்கள் குறைகின்றன
இவ்விஷயம் தொடர்பாக அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுங்கள்
இதோ விபரங்கள்
கோஹ்லி 35 பந்தில் 38 ரன்கள் எடுத்து பாலாஜி பந்தில் அவுட்டானார்
கிட்டத்தட்ட 2500க்கும் மேற்பட்ட விமானங்கள் பயணத்தை ரத்து செய்து விட்டு நிறுத்தப்பட்டுள்ளன
என்னால் சொல்ல முடியவில்லை
அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி மேலக்கால்
விபத்தை ஏற்படுத்திய வாகன ஓட்டுநர் விஜயகுமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்
தற்போது கேரளா சென்றுள்ளாராம்
தி மு க பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை அ
விவசாயிகள் நாடு முழுவதும் தற்கொலை செய்து மடிகிறார்கள்
ஏற்கனவே பயன்படுத்தப்படும் 15 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 110 பிஎச்பி பவரையும் 140 என்எம் டார்க் திறனையும் வழங்கும் நிலையில் இந்த புதிய 15 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 123 பிஎச்பி பவரையும் 150 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும்
2011 ஆம் ஆண்டில் 200 மில்லியன் யூனிட்டா இருந்த மாநிலத்தின் தினசரி சராசரி மின் நுகர்வு 2019 ஆம் ஆண்டில் 300 மில்லியன் யூனிட்டாக உயர்ந்து மாநிலத்தின் அதிகபட்ச மின் நுகர்வு 12042019 அன்று 36994 மில்லியன் யூனிட்டுகள் என்கிற அளவை எட்டியுள்ளது செய்துள்ளது
அப்போது அவருடன் காவல் துறை அதிகாரிகள் உள்பட 15 பேர் பலியாகினர்
தீக்காயம் அடைந்தவர்கள் உடனடியாக திருவெண்ணைநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்
மொத்தம் 207 கடைகள் உழவா் குழுக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன
இந்தப் படம் ஹிட்டானதை
அதை நான் வரவேற்றிருக்கின்றேன்
எல்லாச் செய்தியும்
நெடுஞ்சாலை ஆணையம்
என வர்த்தகர்கள் கவலையோடு தெரிவித்துள்ளனர்
தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று ஏங்குவேன்
வேதனையில் இருந்தனர்
இவருக்கு மைசூர் ராணுவத்தில் ஒரு உயர் பதவி வழங்கப்பட்டது
இந்தியாஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்கியது
பிரதமர் மோடி தரப்பிலிருந்து அந்த கடிதத்துக்கு பதில் வரவில்லை
தகுதிச் சான்றிதழ் அனைத்து வகை அனுமதி உரிமம் பதிவு அல்லது இது தொடர்பான எந்த ஆவணங்களும் 2020 டிசம்பர் 31ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என முன்பு கூறப்பட்டிருந்தது
நந்தி விருது என்பது தெலுங்குத் திரைத்துறையினருக்காக ஆந்திரப் பிரதேச அரசு வழங்கும் உயரிய விருது ஆகும்
திட உணவுகளை அவர் எடுத்துக் கொள்வதில்லை
உங்களுடைய காயத்திற்காக நான் மிகவும் வருந்துகிறேன்
ஆகையால் எனக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் நன்றி என தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்
துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது
வந்ததாக குற்றம் சாட்டியுள்ள உள்ளனர்
முந்தைய ஆண்டு இதே காலத்தில் பெய்த மழையைவிட அதாவது 100 சதவிகிதத்துக்கும் அதிகமாக பெய்துள்ளது
தனது 20வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை நேற்று பெற்று புதிய வரலாறு படைத்துள்ளார் செரீனா வில்லியம்ஸ்
புதுச்சேரி போலீஸ்
இதுதொடா்பாக அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சா் கே கே ஷைலஜா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது
இனி நீங்களா
அப்டியே இவரும் மேலே ஏறிட்டார்
இவற்றில் நரேந்திர மோதி தோல்வி அடைந்துவிட்டார்
இதற்கு நிச்சய மாக ஒரு வெளிப்படையான காரணம் உள்ளது
இவர்கள் பிராந்திய சுகாதார பணிமனையின் கீழ் சேவைகளை மேற்கொண்டு வருகின்றனர்
சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்
மாருதி இக்னிஸ் காரின் தொழில்நுட்ப விபரங்கள் வெளியானது
பைரெல்லி டயாப்லோ சூப்பர்கார்ஸா எஸ்பி 200/60 டயர்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன
எனினும் எந்தவித உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
நடிகர் தற்காப்புக் கலை நிபுணர் தயாரிப்பாளர் இயக்குநர் பாடகர் என்று முத்திரை பதித்தவர் ஜாக்கி சான்
விதி மீறலுக்கு உரிய நடவடிக்கை உதயநிதி மீது எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியாக தெரிவித்தார்
ஆனால் இதனை ஆண்ட்ரூ மறுத்துவிட்டார்
இதன்மூலம் இத்தொடரில் பட்டம் வென்ற முதல் இந்தியரானார்
இதில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது
இன்றைய நிலையில் கூந்தல் உதிர்வது ஒரு பெரும் பிரச்சனையாக உருவெடுத்துவருகிறது
சில சமயங்களில் ஒரு விகிதத்தை 1x அல்லது x1 வடிவில் எழுதுவது விகிதங்களை ஒப்பிடுவதற்குப் பயனுள்ளதாக இருக்கும்
அல்லது அவர்களது உடையில் வந்தவர்களா
இதுபற்றி ஏற்கனவே நாடாளு மன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு விட்டது
நீலம்பர் பிட்டம்பெர்பர் பல்கலைக்கழகம் டால்டோங்கான்ஜ் (பாமு
தமிழ்நாடு ஆந்திரப் பிரதேசம் தெலுங்கானா கர்நாடகம் மற்றும் கேரளம் ஆகிய ஐந்து தென் மாநிலங்களைச் சார்ந்த சிறைத்துறை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்க சிறை மற்றும் நிர்வாகச் சீர்திருத்த பயிற்சியகம் என்ற ஐந்து தென்னக மாநிலங்களின் கூட்டுப் பயிற்சி மையம் வேலூரில் தொடங்கப்பட்டது
9 இடைநிலைக் கல்வியில் இடைநிற்றல் விகிதம்
ஆனால் சம்பவம் நடந்த அன்று என்ன நடந்தது என்று அவருக்குத் தெரியவில்லை
அவர் பேசமுடியாமல் சென்றுவிட்டார்
இவர்களில் 814 பேர் ஆண்கள் 842 பேர் பெண்கள் ஆவர்
பூசணி விதைகள்
இதற்கு
பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர்
இருந்தாலும் இந்த சமமின்மை ஓர் உண்மை
இதனை அடுத்து எங்களது மிக மோசமான விமர்சகர்களும் ஏற்றுக் கொள்ளும் எங்களது ஒரு சாதனையைச் செய்வேன்
ஆனால் அதற்குள் அச்செய்தி நகரமெங்கும் பரவிவிட்டிருந்தது
ஆனால் அது தொடர்பான உரிய அனுமதி கிடைப்பதற்கு முன்பாகவே குறிப்பிட்ட நோயாளி இறந்து விட்டார்
நடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் விஸ்வரூபம் 2 படத்தில் அவருடன் இணைந்து ராகுல் போஸ் பூஜா குமார் ஆன்ட்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்
இப்படத்தில் அமீர்கான் நாயகனாக நடித்துள்ளார்
மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி உதவியுடன் நிறுவப்பட்டுள்ள இதர பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்தோ அல்லது தனித்தோ ஆய்வுகளை மேற்கொள்ளுதல் அல்லது அதற்கான உதவிகளை வழங்குதல்
ஹோண்டா அக்கார்டு காரில் ஹைஃபிரிட் தொழில்நுட்பத்தை தேர்வு செய்பவர்களுக்காக அந்த மாடல் காரில் 2லிட்டர் அட்கின்சன் சைக்கிள் எஞ்சின் மின்சார மோட்டார்கள் கூட்டணியுடன் பொருத்தப்பட்டுள்ளது
அதுவும் இந்தியாவில் உள்ள ஊடகங்கள் அது கவனிக்கப்படாமல் போகவில்லை
நீர் பிழையேதும் செய்யவில்லை
இந்திய சந்தையை பொறுத்த வரை இந்த கவாஸாகி நிஞ்ஜா zx10r வாகனம் சுசூகி gsx r1000 டுகாட்டி பனிகேல் v4 bmw s1000rr மற்றும் அப்ரிலியா rsv4rf ஆகிய மாடல்களுடன் போட்டி இடுகிறது
இந்திய டென்னிஸ் வீரர்களிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது துரதிர்ஷ்டமானது
எனக்கு அமர்தலில் நம்பிக்கை இல்லை
இதனால் ஆத்திரமுற்ற பொதுமக்கள் பொலிஸாருடன் முரண்பட்டனர்
புதிய இணையதளம்
எனவே நவீன அரசமைப்பு ஒன்றை உருவாக்கவேண்டும் எனக் கூறியுள்ளார்
ஆளை மாத்திய அமைச்சர்
நான் யார் மீதும் பாலியல் ரீதியில் தாக்குதல் தொடுத்தது கிடையாது
கர்பமாக இருக்கும் அவர் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்
இந்த அமைச்சகத்தின் கீழ் உணவு மற்றும் பொதுவிநியோகத் துறை மற்றும் நுகர்வோர் நலன் துறை ஆகிய இருப்பிரிவுகள் உள்ளன
பண்டா ரவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்
``நிறையா வந்துட்டுதான் இருக்கு
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி திடீரென அறிவித்துள்ளார்
அஹால் மாகாணத்தின் தலைநகரான அனியூ (அல்லது அனாவ்) ஆகும்
வாடிக்கையாளர்களின் தொகையும் நாளுக்குநாள் அதிகரித்தவண்ணம் காணப்படுகின்றது
புகைத்தல் உடலுக்கு ஆரோக்கியமானது அல்ல
ஒரே நேரத்தில் தமிழ் தெலுங்கில் இப்படம் உருவானாலும் கன்னடம் மலையாளம் இந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாம்
இது என்ன என்றேன்
என்று கேட்கிறாள் கோதை
'நான் நடிக்க வருவேன் என்று நினைத்ததில்லை
அவரது அடிப்படை விலை 20 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது
இதனால் பதற்றம் உருவாகியுள்ளது
5 லட்சமும் காயமடைந்தோருக்கு ரூ
இது அரசியலிலும் ஆழமாக பிரதிபலிக்கிறது
கணப் பொழுதில் அது நிகழ்ந்திருக்க வேண்டும்
அரசு வக்கீல் சொல்வது என்ன