text
stringlengths
4
1.48k
காலியிடங்கள் 118
ஆயுதம் தாங்கிய நூற்றுக்கணக்கான இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து இச்சுற்றிவளைப்பில் ஈடுப்பட்டிருந்தனர்
நெருக்கடிநிலைச் சாற்றாணை இந்திய ஆட்சிநிலவரையின் ஒரு பகுதியில் மட்டுமே செயற்பாட்டில் இருக்குமிடத்து அந்த நெருக்கடிநிலைச் சாற்றாணை செயற்பாட்டிலுள்ள இந்திய ஆட்சிநிலவரையின் அப்பகுதியில் நடைபெறும் அல்லது அதன் தொடர்பாக நடைபெறும் செயல்களால் இந்தியாவின் அல்லது அதன் ஆட்சிநிலவரைப் பகுதி எதளிரின் பாதுகாப்பிற்கும் ஆபத்து எழுமாயின்...
இதில் தமிழா் மதம் எது
எனவே தான் நான் எனது பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என்று கூறினேன் என்று தெரிவித்திருந்தார்
உடன் துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுரியா தினேஷ்சர்மா பொறுப்பு ஏற்றனர்
இம்முறையும் வரலாறு மீட்டப்படுமா
'ஏர்செல்' நிறுவனம் முடக்கிய ரூ
தானத்திற்கும் தர்மத்திற்கும் நிறைய வித்தியாசமுண்டு
மாநில உள் கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியிலிருந்து தலைமைப் பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) நெடுஞ்சாலைத்துறை அவர்களால் செயல்படுத்தப்படும் திட்டம்
பாலாஜியின் தந்தை போலீஸில் புகார் அளித்துல்ளார்
அமெரிக்காவில் நடிகையாகவும் மாடலாகவும் இருப்பவர் மோனிகா டோக்ரா
மேலும் அனைத்து மாநகராட்சிகள் (சென்னை மாநகராட்சி நீங்கலாக) நகராட்சிகள் பல்கலைக் கழகங்கள் மற்றும் நூலக ஆணைக் குழுக்களின் 20132014ஆம் ஆண்டு தணிக்கையினை 31102015க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது
அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் போதிய அளவு இல்லை
அதேநேரம் குற்றச்சாட்டுக்கு உள்ளான தரப்பில் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்
இதை நன்றாக அறிந்து கொண்டனர் பார்வையாளர்கள்
இந்த தாக்குதலில் 40 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்
மொத்தப் பரிசுத் தொகை 576 மில்லியன் டாலராகும்
முறைப்பாட்டின் பிரகாரம் கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
அங்கு அடிக்கடி போராட்டங்கள் நடப்பது சர்வ சாதாரணமானது
சாப்பிடும் முன் கைகளை நன்கு கழுவி விட்டு சாப்பிட வேண்டும்
ஆனால் அதிலுள்ள எல்லாவற்றையும் முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது
காவிரி நீர்
அம்மாவும் அந்த இடத்தில் இருந்தார்
இதனால் அந்த ரயில் நிலையம் மூடப்பட்டது
கட்டுப்பாடு ஏதுமில்லை
2 (2017) $ 200 மில்லியன் (ரூ 1400 கோடி)
அதில் ஒன்று
இல்லையெனில் எப்படி வளர்ப்பது
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தற்போது மேற்குவங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக உள்ளார்
இது துரோகம்
சபை வளாகம் முழுவதும் வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது
அது என்ன அமுத கலசம்
தில்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணி
இத்திட்டத்திற்கான மொத்தச் செலவினம் ரூ6
2 விளம்பரங்கள் மூலம் வருவாய்
சர்வதேச அறிவியல் ஆழ்துளை ஆராய்ச்சி இந்தியா உறுப்பினரானதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
(திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் கட்டடங்கள் கட்டும் பணி
கட்சியின் சட்டசபை தலைவர் பதவியிலிருந்து அஜித் பவார் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஜெயந்த் பாட்டீல் தேர்வு செய்யப்பட்டார்
அவரது கணவர் சமராதித்யா பால் கொல்கத்தாவின் புகழ் பெற்ற வழக்குரைஞர் ஆவார்
மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் கல்வீசி தாக்கப்பட்டது
என் சிறுவயதை
அதனால் என்ன அது எவ்வளவு குறைகிறது
நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் (சென்னை மாநகராட்சி உட்பட)
2014ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி ஜெயலலிதா என்றுமே மறக்க முடியாத நாள்
தமிழ் தெலுங்கில்தான் அதிக படங்களில் நடித்தேன்
speed அறக்கட்டளை சைதன்யா கல்வி நிறுவனக் குழுமம் மற்றும் allen முதலிய தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்து ஆசிரியர்களின் திறன் மேம்பாடு மற்றும் மாணாக்கர்களைப் போட்டித் தேர்வுகளுக்குத் தயார்படுத்துதல் என ஆக்கப்பூர்வ பணிகளைப் பள்ளிக் கல்வித்துறை மேற்கொள்கிறது
அமெரிக்க புகைப்படக்கலையின் முன்னோடியாக கருதப்படும் ராபர்ட் கொரனலிஸ் தான் முதன் செல்பி புகைப்படத்தை எடுத்தவர்
பிரபல நடிகையான ஷில்பா ஷெட்டியின் கணவர் தொழிலதிபர் ராஜ் குந்த்ரா
அது மிகவும் சிறப்பான தருணமாக இருந்தது
யில் உள்ள கிராமத்தில்
201819ஆம் ஆண்டில் 402 பணியாளர்கள் மற்றும் 200 விவசாயிகளுக்கு 30 பயிற்சிகள் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது
அதற்கான எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை என்றனர்
கல்வி மாவட்ட அளவிலான (5நாட்கள்) உறைவிடம் சாரா பயிற்சி முகாம்
200 கோடி வசூல்
எனவே அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்
ஆனால் விந்தியாஞ்சல் என்பது தேவி பிறந்த பிறகு வசிக்கத் தேர்ந்தெடுத்த இடமாகும்
அங்கிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் சுட்டுக் கொன்றனர்
இந்த வீடியோ காட்சிகளை ஃபேஸ்புக் டுவிட்டர் இன்ஸ்டாகிராம் அல்லது மைகவ் (mygov) இணையதளம் வாயிலாக போட்டிக்கான ஹாஷ்டேகான #mylifemyyogaindia உடன் அந்தந்தப் பிரிவுகளில் அனுப்பிவைக்க வேண்டும்
இல்லாமல் தரப்படுகிறது
திருமடத்துடன் இணைந்த திருக்கோயில்கள்
அவரது பெயரை வெளியிடவும் எனக்கு ஆட்சேபமில்லை
அது மரமாக வளர்ந்து பலன் கொடுக்கும்
அரசின் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும்'' என்றார்
இதில் ஓரளவு உண்மை இருக் கிறது
நியாயம் செய்துவிடுகிறீர்கள்
ஆகையால் காங்கிரஸில் இருந்து விலகுகிறேன் என தெரிவித்துள்ளார்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது
பன்வாரி லால் சிங்லால் பாரதீய ஜனதா கட்சியின் இந்திய அரசியல்வாதியும் ராஜஸ்தான் மாநிலத்தின் அல்வர் நகர் சட்டசபை தொகுதியில் ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார்
அவர் நலமுடன் இருந்து வருகிறார் என தெரிவித்துள்ளார்
இதனை சிபி ஐ கடுமையாக எதிர்த்தது
உங்களுக்கு இரண்டு உண்மைகளை இங்கு சொல்ல விரும்புகிறேன்
அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்
லிபியா மீது அமெரிக்க கூட்டுப் படையினர் விமானத் தாக்குதல்இந்தியா கண்டனம்
சுகாதாரமற்ற நிலையை எட்டியது காற்றின் தரம்
இவர்களுக்கு உதவியாக துணைப் பதிவாளர்கள் உதவிப் பதிவாளர்கள் கணக்கு அலுவலர் மற்றும் சார் உதவிப் பதிவாளர்கள் உள்ளனர்
கோயில் கட்டிடங்கள்
இது எங்கு தொடங்கியது
நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும்
நான் ஒன்றும் சும்மா கேட்கவில்லை
எனக்கு இந்த வழக்கில் நீதி வேண்டும் என்று பேகம் கூறினார்
அது நபர் ஒருவருக்கு 50 சதவிகிதம் அதிகரிக்கப்படும்
டி என் பி எல் மற்றும் டூட்டி பாட்ரியாஸை சர்ச்சைகள் சுற்றுவது இது முதன்முறை அல்ல
g20 summit pm narendra modi donald trump talk இன்று ஜப்பானில் உள்ள ஒசாக்கா பகுதியில் நடைபெறுகிறது ஜி20 உச்சி மாநாடு
அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
எப்படி இருக்கிறிங்கள்
கடந்த பிப்ரவரி 28 2015 சனிக்கிழமை அன்று முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தன் பட்ஜெட்டைத் தாக்கல் செய்த போது கூட மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை திறந்து இருந்தது குறிப்பிடத்தக்கது
எனவே 96 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது
இதற்கு பல காரணங்கள் உள்ளன
கெஜ்ரிவால் மீது படவில்லை
ஜப்பானின் சிறந்தத் தரகு நிறுவனமான நோமூரா ஹோல்டிங்ஸ் லேமன் பிரதர்ஸின் ஆசியப் பிரிவை $225 மில்லியனுக்கும் ஐரோப்பியப் பிரிவின் ஒரு பகுதியை பெயரளவில் $2 க்கும் வாங்க ஒத்துக்கொண்டது
கேரளா மாநிலத்தில் கோழிக்கோடு கரிப்பூர் விமான விபத்து ஏற்பட்டது
இதில் பாதுகாப்புப் படையினர் 8 பேர் பலியாகினர்
இந்த கலைப்படைப்பை முதலில் கோயில்களுக்கு வெளியே கொண்டு வந்து பொது பார்வையாளர்களுக்கு நெருக்கத்தை ஏற்படுத்திய பெருமை இவருக்கு உண்டு
தமிழக மீனவர்கள் 600க்கும் மேற்பட்டவர்கள் சிங்கள கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்
ஆனால் ஆனந்த சங்கரியும் விடவில்லை
தற்போது மேற்கூரை சீரமைக்கப்பட்டுவிட்டது
முதலில் ஆங்கிலத்தில் கதைகள் எழுதினார்
இந்த தாக்குதல் சம்பவத்தில் காயம் அடைந்த சிறை அதிகாரிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
காளான்களில் பல்வேறு வகைகள் உள்ளன