text stringlengths 4 1.48k |
|---|
இதையடுத்து கர்நாடகாவில் உள்ள தியேட்டர்களில் தமிழ் திரைப்படங்களை திரையிட கன்னட ரக்ஷண வேதிகே உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன |
விளைபொருளுக்கு விலை இல்லை |
இந்த தகராறில் மாணவர் காயம் அடைந்தார் |
ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதே எனது லட்சியம் என்றாா் |
இதுகுறித்து மலேசிய போக்குவரத்துத் துறை இணையமைச்சர் அப்துல் அஜீஸ் கப்ராவி கூறியதாவது ரியூனியன் தீவில் கரையொதுங்கியுள்ள பொருள் போயிங் 777 ரக விமானத்தின் பாகம் என்பது நிச்சயம் |
காலிறுதிக்கு முன்னேறிய அணிகள் |
தற்போது சுமாத்திராவில் மெதான் பதாம் பலெம்பாங் and பெக்கான்பாரு நகரங்களை அடுத்து ஐந்தாவது மிகப்பெரும் நகரமாக உள்ளது |
இது தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய அளவில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது |
பஞ்சத்தை உண்டாக்கி மக்களை ஏன் வாடச் செய்கிறாய் |
மாநிலத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் பாடத் திட்டங்களில் தமிழ்மொழி ஒரு பாடமாகக் கற்பிக்கப்படுவது உறுதி செய்யப்படும் |
ரியல் –டைம் ஆர்டி பிசிஆர் அடிப்படையிலான ஆய்வகங்கள் 676 (அரசு412 + தனியார்264) |
இதுலே எங்கேருந்து நமக்கு வேர்க்குறது |
மனப் பிரச்னைகள் |
மேலுள்ள அட்டவணையிலுள்ள புள்ளிகளை இயல்பான கனச்சதுர வளைவானது இவ்வாறு இடைக்கணிப்பு செய்கிறது இந்த வகையில் f (25) = 05972 எனப் பெறுகிறோம் |
ஆனால் அதெல்லாமே சின்னவயசு |
இந்த அமைப்பின் மூலம் அனைத்துத் தொழில் முனைவோருக்கும் தொழில்நுட்பம் அளிப்போருக்கும் நிறுவனங்களுக்கும் கல்வியாளர்களுக்கும் சம்பந்தப்பட்ட மற்றவர்களுக்கும் இந்தியாவின் எதிர்கால வீட்டுவசதி மேம்பாட்டிற்குப் பங்களிப்பு செய்ய உலக அளவில் அழைப்பு விடுப்பதென உத்தேசிக்கப்பட்டுள்ளது |
தமிழ் தெலுங்கு போன்ற மொழிகளில் ரசிகர்கள் சினிமாவை ஆராதிக்கிறார்கள் |
பொதுசெயல் திட்டம் |
இதுகுறித்து அவர்கள் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர் |
என்பது பற்றி கிடைத்த தகவல்களை பகிர்கிறோம் |
இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர் |
மழைக்குத் தந்தை உண்டோ |
இப்போது துணை வங்கிகளுடன் இணைவதை அடுத்து எஸ்பிஐ வங்கியின் சொத்து மதிப்பு 40 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்றும் உலகளவில் மிகப் பெரிய வங்கியாக டாப் 50 வங்கிகள் பட்டியலில் இணைந்து 45வது இடத்தை எஸ்பிஐ பிடிக்கும் என்றும் கூறப்படுகின்றது |
என்ன சொல்ல வருகிறோம் |
உனக்கே தெரியும் |
அது வரவேற்கத்தக்கது என்கிறார் அவர் |
’ என உணர்ந்தார் |
இமயலையைவிட உச்சி சிகரம் இல்லை |
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இதன் அடுத்தகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன |
தொடர் கனமழை அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்வு |
அதற்கு முந்தைய வாரம் இது 154 சதவிகிதமாக இருந்தது |
தேசத்தின் பாதுகாப்பில் நாங்கள் சமரசம் செய்துகொண்டதில்லை |
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் |
சீன தத்துவவியலாளர் லாஓ ற்சூ |
தவிர இஷாந்த் சர்மா மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர் |
விழாவையொட்டி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது |
இதனால் அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் அதிகரித்துள்ளது |
மக்களை நலனைக் கருத்திற் கொண்டு அரசாங்கம் ஆட்சி நடாத்தவில்லை |
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டம் சேர்ந்தமங்கலம் கிராமத்தில் முக்காணி அருகே தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணி ரூ25 |
அன்னை பராசக்தியும் இப்படித்தான் |
குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் காவல்துறையினரும் விசாரித்து வருகின்றனர் |
மேலும் இந்த படத்தில் நடிகர் விக்ரம் பிரபு ஐஸ்வர்யா ராஜேஷ் சாந்தனு மடோனா செபாஸ்டின் பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் |
நான் பல சிறைச் சாலைகளுக்குச் சென்று வந்துள்ளேன் |
என்பது குறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம் |
2020ஆம் ஆண்டுக்கான உலகப் புலிகள் நாளையொட்டி அனைத்திந்திய புலிகள் மதிப்பீடு 2018 விரிவான நான்காவது அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் திரு |
அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது |
இந்த எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும் 91 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் |
இந்த மாநாட்டிற்கு இந்தியா அழைக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும் |
இந்த சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது |
இந்த விபத்து குறித்து வாழப்பாடி காவல்துறை வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர் |
தற்போது கட்சியை பலப்படுத்துவதுதான் எங்கள் நோக்கம் |
இதனால் குறித்த கடல்பகுதியில் பாதுகாப்பு இறுக்கமாகியுள்ளது |
வைரவப்பிள்ளையா |
நாம் அனைவரும் இந்நாட்டின் குடிமக்கள் |
என்றார் ஔவையார் |
கிராம வறுமை ஒழிப்புச் சங்கம் அமைத்தல் |
இச்சம்பவத்தின் போது திருடன் உட்புகுந்து திருடும் சம்பவம் உட்பபட அனைத்தும் சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளன |
வேலையாட்களிடம் கோபப்படாதீர்கள் |
இச்சேர்மத்தின் அமைப்பு வாய்ப்பாட்டை (ho)2teo என்றும் எழுதலாம் |
மருந்துகள் மருத்துவ சாதனங்கள் அவற்றின் மூலப்பொருள் மற்றும் இடைநிலைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் உற்பத்தி அலகுகள் உற்பத்தி அலகுகள் அவற்றின் தொடர்ச்சியான செயல்முறை தேவை ஆகியவற்றின் விநியோகச் சங்கிலிகள் செயல்பட அனுமதிக்கப்படும் |
ஐபோன் 6எஸ் மற்றும் 6எஸ் பிளஸ் 128ஜிபி பிளிப்கார்ர்டில் ஸ்டாக் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது |
இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் போலீஸ் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர் |
என்பதுதா ன் |
தேச துரோக வழக்கு பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பிற்கு தூக்கு தண்டனை |
நல்ல மனுசர் |
நள்ளிரவில் பலத்த மழை கொட்டியது |
எனினும் திருமணமான சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர் |
இது குறித்து பாய்ச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் |
அதைக்குறித்த கவலை இவர்களுக்கு இருக்கப்போவது கிடையாது |
இந்த படத்தில் விதார்த் லக்ஷ்மி மஞ்சு மனோபாலா குமரவேல் மோகன்ராமன் உமா பத்மநாபன் சீமா தனேஜா மற்றும் சிந்து ஆகியோர் நடித்திருக்கின்றனர் |
மேலும் 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ |
'பெண்கள் ஒரு போதும் பலமிழக்காமல் சக்தியுள்ளவர்களாக மாற வேண்டும் |
’’ ஆக உன்மீது உனக்கே நம்பிக்கை இல்லை |
எனக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர் |
மூச்சுத் திணறல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார் |
இதனால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது |
மொத்தம் 11 கரணங்கள் |
இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளன |
அதிகாரப்பூர்வத் தகவல் ஏதும் இல்லை |
மருமகன் ஒன்றும் பயப்பட வேண்டாம் என்று சொன்னார் |
இது ஒரே அளவிற்கே உண்மை |
மாணவியின் பெற்றோர் மயிலாடுதுறை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர் |
விஞ்ஞான பூர்வமாக நிரூபித்து உள்ளார்கள் |
இது முன்னெப்போதும் காணப்படாத அதிகபட்ச அளவாகும் |
ஏனென்றால் தயாரிப்பாளரோ விநியோகஸ்தரோ லைன் ப்ரொடியூசரோ அல்லது பொதுவாக துறையிலிருந்து யாருமே 'பத்லா'வின் வெற்றியைப் பற்றி பேச ஒரு நானோ விநாடியைக் கூட செலவழிக்கவில்லை |
சிலர் அரசு மருத்துவமனைகளிலும் சிலர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை எடுத்துக் கொள்ள விரைந்தார்கள் |
இதனால் மக்கள் அசொளகரியத்திற்கு உள்ளாகியுள்ளனர் |
நாம் திருமணம் செய்ய வேண்டும்’’ என்று கூறினார் |
இதுக்கு பொலிஸ் கிலிசெண்டும் போகேலாது |
அனைத்து கடைகளும் மூடப்பட்டு போக்குவரத்தும் நிறுத்தப்பட்டிருந்தது |
சமூகவலைத்தளத்தில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவை மில்லியன்கணக்கான நபர்கள் பார்வையிட்டுள்ளனர் |
உயர் மின்னழுத்த லித்தியம்இரும்பு பேட்டரிகள் பொருத்தப்பட்ட இந்த எலக்ட்ரிக் காருக்கு 800 வோல்ட் சார்ஜர் வழங்கப்படுகிறது |
இந்தியாவின் கோரிக்கையை பரிசீலிப்பதாக பாகிஸ்தான் உறுதியளித்திருக்கிறது |
அஸ்ட்ரோ ஓவர்சீஸ் லிமிடெட் (ஏஓஎல்) வழியாக ஆஸ்ட்ரோவின் முதலீட்டிற்கான கட்டமைப்பை இந்த ஆவணம் விவரிக்கிறது |
இதில் பண பரிவர்த்தனை வரம்பு வங்கிகளைப் பொருத்து மாறுபடுகிறது |
17 பேருடன்… |
பிறர் உதவியின்றி இதை செய்ய மாட்டார்கள் |
தக்காளி மாதுளை |
இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது |
துரோகம் தான் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.