text stringlengths 4 1.48k |
|---|
சாலைப் பராமரிப்பு பணிகளைத் திறம்படவும் பயனுள்ள வகையிலும் மேம்படுத்தி மேலாண்மை செய்ய செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தம் வழிசெய்கிறது |
இதனால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகளும் உண்டாகின்றன |
உலகளவில் பிரபலமாக்கும் நோக்கில் ஸ்கோடா நிறுவனம் அதன் முதல் முழுஎலட்ரிக் வாகனமான என்யாக்கின் டீசர் படத்தை வெளியிட்டுள்ளது |
2026ல் ஜெர்மனியை முந்தும் இந்தியா உலகின் 4வது பெரிய பொருளாதாரமாக மாறும் |
எல்லாமே அடங்கிப் போகிறதே இதில் |
பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டன |
சுவிட்சர்லாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் 1970ம் ஆண்டு துவங்கப்பட்டது |
அந்தக் கடையின் அருகே தான் காவல்நிலையம் உள்ளது |
அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 21ஐ மீறுவதாகவும் உள்ளது |
தொடக்கக் கல்வியை தாய்மொழியில் கற்பிப்பது அவசியம் குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்தல் |
நான் என்ன பணமா கேட்கிறேன் |
இதில் யாரும் தலையிட முடியாது |
மாணவருக்கு காயம் |
னநாயகத்தில் அது முறை கிடையாது |
உங்க ரெண்டு பேர்ல யாரு ஹீரோ |
காசைச் சேர்க்க முடியாது |
காபூலில் கார்க்குண்டு தாக்குதல் – 7 பேர் உயிரிழப்பு |
டெல்லியில் தமிழக விவசாயிகள் 'தாலி அறுக்கும்' போராட்டம் |
இது புரட்சிக்கான நேரம் |
கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கிறது |
என்ன சொன்னாங்க யார் சொன்னாங்க |
பச்சை ஆமைகள் அதிகளவில் வெப்ப மண்டலத்தின் தண்ணீர்ப் பகுதிகளிலும் குறைந்த வெப்பமுடைய தண்ணீர் பகுதிகளிலுமே காணப்படுகின்றன |
அந்த புகாரின்மேல் தற்போது டெல்லி போலீசார் வழக்குப் பதிவு |
அவரை யாரும் தொட முடியாது |
நேரம் பணம் ஆகியவற்றைச் சேமிக்கலாம் |
காசி செய்திகள் |
முடிவு விரைவில் |
கால்களை அகட்டிவைத்து கைகளைப் பக்கவாட்டில் தோள் வரை உயர்த்தி நேராக நிற்கவும் |
இந்த இன்ஜின் தற்போதைய நிலையில் 82 பிஎச்பி பவரையும் 113 என்எம் டார்க் திறனையும் வழங்க கூடிய வகையில் உள்ளது |
பூவி பாதுகாப்பு அறக்கட்டளை என்னும் நகரம் சார்ந்த பல்லுயிர் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வின்படி பறவைகளில் சுமார் 40 வெவ்வேறு இனங்கள் அம்பத்தூர் மற்றும் கொரட்டூர் ஏரிகளுக்கு இடையில் வருகின்றன |
'என்ன தகவலை கூறினீர்கள் ' |
பின்னர் அந்த காட்சிகள் நீக்கப்பட்டது |
உப்பு அதிகம் உள்ள உணவுகள் |
இதற்கு தேர்தல் ஆணையம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுககொள்கிறேன் |
ரெனோ க்விட் காரில் இருக்கும் 10 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும் 91 என்எம் டார்க் திறனையும் வழங்கும் |
800க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர் |
''இதை உங்களால் செய்ய இயலாதா |
நம் கலாச்சாரத்துக்கு ஒத்து வருமா |
இந்தப் படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது |
அதை வெறுமனே சொற்களால் வர்ணிக்கத் தேவையில்லை |
புளோரிடா பள்ளியில் பயங்கர துப்பாக்கிச் சூடு உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி |
உறுப்பினர் வேறு வாரியத்தில் நல உதவிகள் பெற்றிருப்பின் இவ்வாரியத்தில் நல உதவிகளை பெற இயலாது |
3 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடல் அதிகபட்சமாக 154 பிஎச்பி பவரையும் 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் |
ஆனால் மக்களின் எதிர்ப்பால் அதுவும் கைவிடப்பட்டது |
பஜாஜ் பைனான்ஸில் வட்டி விகிதம் பஜாஜ் பைனான்ஸிம் கூட கிட்டதட்ட 7 சதவீத வட்டி விகிதத்தினை வழங்கி வருகின்றது |
கார்போனேட் பானங்கள் குடிப்பது |
செப்டம்பர் 2020ல் எந்த மியூச்சுவல் ஃபண்ட் எவ்வளவு வருமானம் கொடுத்து இருக்கிறது |
மாணவர்கள் அக்கறையுடன் படித்து நல்ல தேர்ச்சி பெறுவர் |
காதல் வேறு காமம் வேறு |
நாவல் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது |
மே 2017 வரை 12461 புகார்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு குறைகள் தீர்க்கப்பட்டுள்ளன |
இந்த பூமியை கூட்டாக பாதுகாக்க வேண்டும் |
காரணமே இல்லாமல் |
ஒன்றும் இல்லை தம்பி |
பைக்கின் முன்பக்கத்தில் 41 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க் சஸ்பென்ஷனும் பின்புறம் அட்ஜசிபிள் மோனோஷக் சஸ்பென்ஷன் அமைப்பும் தரப்பட்டுள்ளது |
இக்கல்விநிலையின் பெரும்பாலான மாணவர்கள் எளிய குடிப்பிறப்பு கொண்டவர்கள் |
போதைப்பொருள் வழக்கு நடிகை காஜல் அகர்வாலின் மேலாளர் கைது |
காந்திஜி சொன்னபடி கடமையைச் செய்யும் பாதையில் முன்னேறுவோம் மேலும் வளமான திறமையான உறுதியான புதிய இந்தியாவை உருவாக்கத் தொடங்குவோம் |
ஆமாம் அவரேதான் |
உலக கோப்பை ஹாக்கி முதல் ஆட்டத்தில் பெல்ஜியத்திடம் தோற்றது இந்தியா |
திருடப்படும் கடவுச்சொற்கள் |
பாதுகாப்பான வாழ்வு |
கட்டாயப்படுத்தி நோயாளிகளை சிகிச்சைக்கு உள்படுத்தக் கூடாது |
சாராவை தொடர்ந்து இப்ரஹிம் என்கிற மகனும் சைஃப் அலி கானுக்கு உள்ளார் |
போலியான செய்திகளை வெளியிடுவதாகக் கூறி கூகுள் ஃபேஸ்புக் நிறுவனங்களுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார் |
அதில் என்னென்ன பிரச்சனைகளை சந்தித்தார் |
மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் |
இந்த படத்துக்காக கதை திரைக்கதையை அவரே எழுதுகிறார் |
அவ்வாறு எந்த வங்கியிலும் அவருக்கு கணக்கு இல்லை |
இந்திய அரசின் நிதி துறைக்கும் ஜெர்மனி அரசின் kfw நிறுவனத்திற்கும் இடையிலான உடன்படிக்கை கையெழுத்தாகி உள்ளது |
அதில் நியூசிலாந்து முதல் இடத்தையும்இரண்டாவது இடத்தை இங்கிலாந்தும்மூன்றாவது இடத்தை பாகிஸ்தானும் நான்காவது இடத்தை இந்தியாவும் பிடித்துள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது |
இதுவே கடைசி வாய்ப்பு என்றார் |
ஒரு சேர அமைந்தது தற்செயலான நிகழ்வு தான் என்று நம்புகிறேன் |
இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் மும்பை பந்த்ரா போலீசார் தெரிவித்தனர் |
எப்படிப் போகும் இந்த காஷ்மீர் பிரச்சனை |
காஷ்மீரில் 34 அரசியல் கைதிகள் ஓட்டலில் இருந்து எம்எல்ஏ விடுதிக்கு மாற்றம் |
பணப் பிரச்சினை ஏற்படுதல் |
01042016 அன்று நிலுவையில் இருந்தவை |
சென்னைப் பொண்ணு |
மத்திய விற்பனை வரிச் சட்டம் (cst act) |
நிதி நிலைமை அதிகரிக்கும் |
நானும் எழுந்து ஓட ஆரம்பித்தேன் |
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர் |
இவற்றுள் 911 கோரிக்கைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன |
இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது |
அப்படியே விட்டுருவான் |
மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் கிராப் காரிலேயே குழந்தையைப் பெற்றெடுத்த பெண் |
பல லட்சக்கணக்கனோர் வேலையிழந்துள்ளனர் |
இப்பகுதி வங்காள மறுமலர்ச்சியின் தொட்டிலாக மாறியது |
இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சர்தார் சிங் சர்வதே ஹாக்கி போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் |
பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும் |
இதில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர் |
ஆபத்தான நிலையில் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் |
அசுர் என்ற பண்டைய நகரத்தின் பெயரால் அது அவ்வாறு அழைக்கப்பட்டது |
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர் |
10 லட்சம் வழங்க வேண்டும் |
என் வாழ்நாளில் ஏற்பட்ட பெரிய மகிழ்ச்சியாக இதை கருதுகிறேன் |
ரியான இடத்தில் |
இவரிடம் கற்றுக்கொள்ளலாம் என்றார் சகுனி |
முதலில் அவர் லாகூர் மாதாந்திர இலக்கிய இதழான நைராங்இகயலின் இணை ஆசிரியராக இருந்தார் பின்னர் அதன் ஆசிரியரானார் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.