text stringlengths 4 1.48k |
|---|
பூச்சிக்கொல்லி பயன்படுத்தும் முறை |
என்றேன் |
இங்கு வந்திருக்கும் இந்திய வர்த்தக பேரவையை சேர்ந்தவர்கள் அவர்கள் ருவாண்டாவிற்கு சாதாரணமாக சுற்றுப் பயணம் மேற்கொண்டதாக மட்டும் கருதக்கூடாது என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன் |
இந்தக் கோயிலில் இது மிகவும் விசேஷமான அம்சம் |
இக்கொடூரச் சம்பவம் நாடு முழு வதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது |
கூடுதல் கலால் தீர்வை (ஜவுளி மற்றும் ஜவுளி பொருட்கள்) |
இந்த எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு உள்ளது |
ஊர்ல எல்லாரும் பரிதாபமா பாத்தாங்க |
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன |
அமெரிக்கா ஒரு தனி இறையாண்மை கொண்ட நாடாகும் |
ஜனாதிபதியைச் சந்திக்கிறது ஈபிடிபி |
பீகாரின் பாட்னா தொகுதியில் இருந்து இரண்டு முறை மக்களவை தொகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் சத்ருகன் சின்ஹா |
ஏலக்காய் பொடி 1/4 டீஸ்பூன் |
ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் உயர் அதிகாரியான சீன் கம்மிங்க்ஸ் milwaukee business journal என்ற இதழுக்கு பேட்டி அளித்தார் |
ராதாகிருஷ்ணன் இதனை தெரிவித்தார் |
தென்பெண்ணையாறு மற்றும் மேட்டூர் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உள்ள தேர்வு செய்யப்பட்ட நீர்வடிப் பகுதிகளில் உள்ள அனைத்து விவசாயிகளும் தகுதியுடையவர் |
மேலோட்டமாக அல்ல |
நாம் ஒரு தேசிய இனம் |
இவ்வுலகில் நாம் வாழும் காலம் மிகவும் குறுகியது |
எனவே நிகர நேர்மறை மின்னோட்டம் குறைக்கடத்தியிலும் (semiconductor) நிகர எதிர்மறை மின்னோட்டம் உலோகத்திலும் ஏற்படுகிறது |
வழக்கு விசாரணையின் போது ஒரு முருகேசன் இறந்துவிட்டார் |
என்று யோசிக்க வைக்கிறது… |
பிறகு சிறிதளவு தயிர் சேர்க்கவும் |
புதிய பிஎம்டபிள்யூ எஃப் 850 ஜிஎஸ் அட்வென்ச்சர் டூரர் ரக பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது |
தினமும் பிரியாணியாம் |
ஸ்டாப் லாஸ் 103 ரூபாய் |
நாற்றம் தாங்கவில்லை |
பாசப்பிணைப்பின் வைரல் வீடியோ |
துவக்கமாக இம்மன்றத்தில் சுமார் 50 மாணவர்கள் உறுப்பினர்களாக இணைந்தனர் |
இதனால் தனியார் பஸ்களும் நிறுத்தப்பட்டு விட்டன |
அதனால் வரும் நாட்களில் தகுந்த நடவடிக்கை எடுப்போம் |
9000 கோடி செலவாகும் |
மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கவும் அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கவும் மற்றும் போட்டி மனப்பான்மையை மேம்படுத்தவும் மாவட்ட மற்றும் மாநில அளவில் மாற்றுத் திறனாளிகளுக்காக கீழ்கண்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன |
அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் என்று தெரிவித்திருந்தார் |
நான் பேசி இதுவரைக்கும் ஒண்ணும் வெளங்கல |
அஞ்சப்போவதில்லை |
பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் கோவா முதல்வரானதை தொடர்ந்து அவர் வசம் இருந்த அத்துறை நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கு வழங்கப்பட்டது |
ஏன் நீறாக்கவேண்டும் |
இந்திய அணிக்கு ஏமாற்றம் |
இவர் யார் என்கிற அடையாள விபரம் இதுவரை வெளியிடப்படவில்லை |
என்று நினைத்தாரோ |
அவர்மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார் |
சார்ந்துள்ளன |
அதற்கான தேர்தல் முறைப்படி அறிவிக்கப்பட்டது |
அதெல்லாமே அவருக்குத் தெரியும் என்றாள் சர்மிஷ்டை |
201718ம் ஆண்டில் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் |
இவருக்கு அடுத்ததாக தற்போது நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராக பதவியை அலங்கரிப்பது குறிப்பிடத்தக்கது |
இந்தத் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவளிக்குமா – இல்லையா |
வயிற்றுப்போக்கைத் தடுக்கும் |
திமுக அதிமுக மீது மக்கள் நம்பிக்கை இழந்திருக்கிறார்கள் |
இவ்விடத்துக்கு அனுமதி வழங்கியது யார் |
சர்க்கரை கட்டுப்பாடு |
எதையும் செய்யத் தயார் |
ஒரு நிதியியல் திட்டமீட்டாளராக நான் நீண்ட கால வரையறை கொண்ட உயர் தொகை காப்புறுதி திட்டங்களை பரிந்துரைக்க மாட்டேன் |
அதனை அடுத்து குறித்த நபர் காவல்துறையினின் பிடியில் இருந்து தப்பி ஓடியுள்ளார் |
என்னென்ன சமையல் |
அகர்தலாஅகவுரா ரயில் இணைப்பிற்கான பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன |
வடமாகாண முதலமைச்சர் தனது பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டும்… |
இனியும் நாங்கள்விரும்பவில்லை |
ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகர் ரன்பீர் கபூர் |
புயலுக்கு முன் ஏற்படும் அமைதி அங்கு நிலவியது |
அனிதாவை தற்போது மருத்துவமனையில் அனுமதித்து இருக்கிறார் |
பல பள்ளிக் கூடங்கள் மூடப்பட்டுள்ளன |
மேலும் இது தொடர்ந்து வளர்ந்து கொண்டே தான் இருக்கும் |
செட்டில் எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் |
பதில் அது தொடர்பில் எனக்கு தெரியாது |
தொலைகாட்சியின் நேரடி ஒளிபரப்பும் நிறுத்தப்பட்டது |
ஊர் மக்கள் அஞ்சும்படி ஊளையிட்டு மூலைமுடுக்குகளில் எல்லாம் ஓடி மறைந்தன |
நாம் எந்தமாதிரியான சமூகத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பது பற்றி கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கவேண்டும் |
உண்மை தகவல் இதோ |
கலப்படம் செய்ய முடியாதது |
எனது வாழக்கையை பொதுமக்களிடம் ஒப்படைக்கின்றேன் |
நிறைவாக அனைவருக்கும் தீயிலிருந்து பாதுகாப்பு’ என்பதை நோக்கி பாடுபட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார் |
விரைந்து வந்த போலீசார் விபத்தை ஏற்படுத்திய காரை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர் |
அத்துடன் இது தொடர்பான விசாரணைக்கு வருமாறு சசி தரூருக்கும் டெல்லி போலீசார் சம்மன் அனுப்பினர் |
இந்தப்படத்த ரொம்ப என்ஜாய் பண்ணி பண்ணேன் |
அரிசி பால் இயற்கையிலேயே இனிப்பு சுவையைக் கொண்டது |
ஆகவே எனக்குத் தெரியாது |
கால்நடைத்தீவன ஊழல் வழக்கில் நிதீஷ்குமாரும் சிக்குகிறார் |
எவருக்கும் தெரியவில்லை |
மார்க்ஸ்க்கு முன்பே கர்நாடகாவில் 12ஆம் நூற்றாண்டில் தொழிலாளர்களின் மரியாதை சமத்துவம் பகுத்தறிவு பிராமண எதிர்ப்பு ஆகியவற்றை பேசிய பசவன்னா இருந்திருக்கிறார் |
புத்தகங்களை நீங்கள் இணையத்திலேயே தேடலாம் |
தேர்தல் பணிகளை பாமக தொடங்கி இருக்கிறது |
தொடர்பு எண் 9810137800 01141345088 |
இயக்குனர்கள் தயாரிப்பாளர்களுடன் எனக்கு நிறைய பிரச்சனை ஏற்பட்டுள்ளது |
தை பொங்கல் வாழ்த்துக்கள் |
அவருக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் கிடைக்கின்றன |
இருப்பினும் ஒவ்வொரு இந்தியரின் வாழ்க்கையைப் பாதுகாப்பது நமது உயர் முன்னுரிமை ஆகும் |
இது எம்மதத்தவருக்கும் பொருந்தும் |
ரகசியம் இதுதான் |
மேலும் இந்த படம் கோயமுத்தூரை |
அங்கு ஒரு சிக்கல் எழுந்தது |
இத்திட்டத்தினால் 133543 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறும் |
உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள் |
பாப்புலிஸ்ட் பட்ஜெட் என்றால் என்ன |
10 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார் |
வாழ்க்கை ஒரு போராட்டம் |
பாலிவுட் மற்றும் தெலுங்குத் திரையுலகில் தனது திரைப்படங்களின் மூலம் நட்சத்திர இயக்குனர் என்ற நிலைக்கு உயர்ந்தவர் ராம் கோபால் வர்மா |
இது மக்களின் கடமை |
இன்னொரு வகையில் அதற்குப் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.