text stringlengths 4 1.48k |
|---|
இந்தியாவில் பெட்ரோல் விலையானது தினசரி அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது |
மாணவா்கள் கவனம் முழுவதையும் ஒருமுகப்படுத்தி படிக்க வேண்டும் |
அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் |
வயதே தெரியலையே |
முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா தனது 2வது ஆட்டத்தில் வங்கதேசத்தை இன்று எதிர்கொள்கிறது |
முதல் போட்டி நாளை(பிப்ரவரி 5) சென்னையில் தொடங்குகிறது |
அம்மா தாயே |
இரண்டாவது பேட் செய்த இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வென்றது |
இங்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை |
இந்த வழக்கில் சிபிஐக்கும் உச்சநீதிமன்றத்தால் சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ள யு யு லலித்துக்கும் உதவிசெய்யத் தயாராக உள்ளதாக சுவாமி நீதிமன்றத்தில் தெரிவித்தார் |
கிழக்கு ஆப்பிரிக்காவில் … |
ஆரோக்கியமான உணவுப்பழக்கம் |
அதன் பிறகு… |
மேலும் ஒன்பது மாநிலங்களும் இதற்கு ஒப்புக் கொண்டுள்ளன |
இந்தியப் பொருளாதாரம் 5 வளா்ச்சி காணும் எஸ்பிஐ |
அவரையும் இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரையும் போலீசார் தேடி வந்தனர் |
மக்கட் தொகை வளர்ச்சி குறித்த பன்னாட்டு மாநாட்டில் ஒப்புக் கொண்டவாறு பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் உரிமைகளை அனைவருக்கும் உறுதிப்படுத்துதல் |
காங்கிரஸுக்கு திமுக இடதுசாரிகள் ஆதரவளித்தன என் ஆர் காங்கிரஸுக்கு அதிமுக பாஜக ஆதரவளித்தன |
இந்திய அணி யின் ஒருங்கிணைந்த அங்கம் அவர் |
ஆனால் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது |
நான் எப்படி அறிவேன் என்று கூறினேன் செட்டியாருக்கு அன்று இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை என்னைப் பற்றிக் கோபால ராவ் மேலதிகாரிகளுக்கு எழுதி நியமன உத்தரவு பெற வேண்டும் என்ற கவலையால் ராயரவர்களுடைய மனத்தில் ஏற்பட்ட அபிப்பிராயத்தைத்தெரிந்து கொள்ளுதற்கு மிக்கஆவலுடையவராக இருந்தார் எல்லாம் நல்லதாகவே இருக்குமென்று எதிர்பார்த்த எ... |
அதிக டி20 ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா தற்போது மூன்றாம் இடத்தில் 2238 ரன்களுடன் இருக்கிறார் |
சீனாவின் வுகான் பகுதியிலிருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் சீனாவில் மட்டும் 213 பேர் உயிரிழந்துள்ளனர் |
இந்துக்கள் அல்லது முஸ்லிம்கள் என எவ்வித வேறுபாடும் இன்றி சி ஏ ஏ இந்தியர்கள் யாரையும் பாதிக்காது |
என்னால் முடிந்த உதவியை செய்யனும் |
தெருக்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன |
எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் இசட்எஸ் இவி எஸ்யூவி கார் அடுத்த மாதம் 5ஆம் தேதி அறிமுகமாகவுள்ளது |
மேலும் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நன்றி கூறியுள்ளார் அவர் |
உடனடியாக சிகிச்சை வழங்காவிடில் மரணம் உண்டாகும் |
புரியும்னு நினைக்கிறேன் |
இந்தியாவின் ஜிடிபி 2017ம் ஆண்டு 67 சதவீதமாக இருந்த நிலையில் 74 சதவீதமாக 2018ம் ஆண்டு உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது |
அதுபோல்தானா இதுவும் |
எனினும் அரசு உரிய கவ னம் செலுத்தி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரவில்லை |
முகத்தில் சிறு புன்னகை தவல்கிறது |
அவர்களது சூழ்ச்சிவலையில் நாங்கள் சிக்கமாட்டோம் |
சிவகார்த்திகேயன் கீர்த்தி சுரேஷ் சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ரெமோ |
இதற்கென்று தனி வெப்சைட் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது |
கோயிலின் பிரதான தெய்வம் ராம்நாத் |
இந்த சிறப்பம்சங்கள் தற்போது இருக்கும் ஆண்ட்ராய்ட் மற்றும் ios பீட்டா வெர்ஷன்களில் இயங்கி வருகிறது |
இயக்குநர் சீமான் |
டாம்சு ரிவர் நகரியம் (toms river township) என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அமைந்துள்ள நியூ ஜேர்சி மாநிலத்தின் ஓசன் கவுன்டியில் அமைந்துள்ள ஒரு நகரியம் ஆகும் |
ஆனந்த் (ரஞ்சித்) அக்குழந்தையை பத்திரமாக பார்த்துக்கொள்கிறான் |
இது தொடர்பாக அந்த மாணவனே புகார் அளித்தார் |
ஆனால் இதுவரை எந்த பரிந்துரைகளையும் செயல்படுத்தவில்லை என அவர் தமது நிலையை சுட்டிக்காட்டியுள்ளார் |
சீன பெருஞ்சுவர் |
கதவைத் திறக்கிறது |
300 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை கட்டணம் |
கோவிட் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் குறைவு என்பதால் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் செப்டம்பர் முதல் ரசிகர்கள் போட்டிகளை நேரில் பார்க்கும் வாய்ப்பு இருப்பதாக அந்த அதிகாரி கூறினார் |
டிசம்பர் 18 2018 930 am to 1 pm |
எவ்வளவு காலத்துக்கு முகக்கவசம் அணியவேண்டும் |
நான் உடனடியாக மருத்துவ உதவி எண்ணை அழைத்தேன் |
அர்ஜுன் ரெட்டி தெலுங்கு படம் மூலம் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா |
இதுகுறித்து உள்ளூர் போலீஸாரும் உளவுத்துறையினரும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள் |
சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தை (வங்காளதேசத்தில் இருந்து முதல் நபர் ) உருவாக்குவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே இவர் போர்க்குற்றவாளி என்று குற்றம் சாட்டப்பட்டார் |
அரசு விதிமுறை என்ன |
இந்தியாவில் பலரும் செல்ல விரும்பும் சுற்றுலாத்தளங்களில் மிகவும் முக்கியமானதாக லடாக் உள்ளது |
வரலாற்றில் இது பல இடங்களில் நடைபெற்றிருக்கிறது |
சட்டங்கள் மட்டும் போதாது |
அப்போதிருந்த சுவாசத்தையும் இதயத் துடிப்பையும் என்னால் இன்னும் கேட்க முடிகிறது'' என்றார் |
2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மத்திய அரசின் முன்னோடித் திட்டமான ' பிரதம மந்திரியின் ஜன ஆரோக்யத் திட்டத்தோடு ' தமிழ்நாட்டின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தையும் இந்த அரசு ஒருங்கிணைத்து ஒரு குடும்பத்திற்கு வழங்கப்பட்ட காப்பீட்டு அளவை இரண்டு இலட்சம் ரூபாயிலிருந்து ஐந்து இலட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளது |
இதுவரை இந்த வீடியோ மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது |
உயர்கல்வித் துறையின் ஆளுகையின் கீழ் பின்வரும் பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன |
செவ்வாய்க்கிழமை பகல் நேரத்தில் பெரும்பாலும் வானம் மேகமூட்டத்துடனேயே காணப்பட்டது |
தூக்கத்தை மேம்படுத்துகிறது |
கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் படையப்பா |
பென்லிங் நிறுவனம் இந்திய சந்தையில் ஏற்கனவே க்ரிட்டி ஐகான் மற்றும் ஃபால்கான் என்ற மூன்று மிதவேக ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியிருந்தது |
அலர்ஜி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும் |
அவர்களின் அழைப்பை மோடியும் ஏற்றுக் கொண்டுள்ளார் |
தமிழ்நாட்டில் உள்ள 13 பெரும் நிலத்தடி நீர்த்தாங்கிகளை ஆய்வு செய்வதே இதன் நோக்கமாகும் |
இதுகுறித்து நகரப் போக்குவரத்து புலனாய்வு காவல் பிரிவினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா் |
மத்திய பிரதேச மாநிலத்தில் விரைவில் நடக்கவிருக்கும் சட்ட சபை தேர்தலில் வெற்றி பெற பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்குமிடையே கடும் போட்டி நிலவுகிறது இந்நிலையில் ஆட்சியை தக்க வைப்பதற்காக பாஜக வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு |
மத்திய அரசின் நிதியுதவியுடன் சம்பூர்ண கிராம வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் ஊதியத்திற்கு வேலை உணவுப் பாதுகாப்பு நிலையான சொத்துக்களை ஏற்படுத்துதல் ஆகிய பயன்களை இந்த அரசு அளித்துவருகிறது |
கவர்ச்சியான வேடங்கள்ல நடிக்கவும் எனக்கு விருப்பமில்லை |
ஒரு கேப்டனாக எனக்கு இது அதிர்ச்சியாக இருந்தது’ என்று கூறியிருந்தார் |
ஆனால் அரசியலில் பெண்களில் பங்களிப்பையும் பிரதிநிதித்துவத்தையும் அதிகரிக்கவேண்டியது அவசியம் |
அவ்வாறு கிராம ஊராட்சி வாரியாக வெளியிடப்பட்ட மக்கள் தொகையில் தாழ்த்தப்பட்ட பழங்குடி இனத்தவர் மற்றும் பெண்கள் குறித்த விவரங்களும் அடங்கும் |
கலர்ப்பொடி என்றால் தண்ணீரின் நிறம் மாறிவிடும் |
அதனுடன் தண்ணீர் சேர்த்து குறைந்த தணலில் சூடாக்கவும் |
ட்ரூநேட் அடிப்படையிலான சோதனைக் கூடங்கள் 586 (அரசு 478 + தனியார் 108) |
73 கோடி மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகளை வழங்கினாா் |
இன்னும் மூன்று போட்டிகள் மட்டுமே மீதமுள்ளது |
5 கோடியை வழங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார் |
இத் தோ்வில் 1070 விண்ணப்பதாரா்கள் தோ்ச்சி பெற்றனா் |
கான்டாவைரசு (hantaviridae) புன்யவீரல்சு (ஆங்கிலம் bunyavirales) குடும்பத்தை சர்ந்தது |
இது 2030க்குள் வறுமையை ஒழிக்கும் இலக்கை நோக்கி சீராகவும் ஒருங்கிணைந்த முறையிலும் பொருளாதாரம் சமூகம் சுற்றுச்சூழல் என்ற முப்பரிமாணங்களில் சமத்துவம் அனைவரையும் உள்ளடக்கிய தன்மை வெளிப்படைத் தன்மை புதிய கண்டுபிடிப்புக்கான முயற்சி நீடித்த வளர்ச்சி ஆகியவற்றை அளிக்கும் |
மத்திய முன்னாள் நிதி மந்திரி ப |
இதற்கு அவர்கள் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும்’எனத் தெரிவித்துள்ளார் |
75 இலட்சமும் விபத்தில் ஏதாவது ஒரு உடல் உறுப்பு இழந்தால் ரூ75000/ம் வழங்கப்படுகிறது |
நினைத்தால் வேடிக்கையாகத் தான் இருக்கிறது |
கணுக்கால் பயிற்சி |
நெக்ஸான் காரின் டாப் வேரியண்ட் தான் எக்ஸ் இசட்+ இதில் தான் அனைத்து பிராதன தேவைகளும் இருக்கின்றன |
ஆனால் இந்தியாவோ 162 ரன்னில் ஆல் அவுட்டாக இங்கிலாந்து வேர்த்து விறுவிறுத்து தான் அந்த வெற்றியை பெற்றது |
நடப்பு உலக கோப்பையில் முதல் 5 ஆட்டங்களிலும் இந்தியா வென்றுள்ளது |
இராமநாதபுரம் மாவட்டம் ஆற்றங்கரை கிராமத்திலுள்ள முகத்துவாரத்தை ஆழப்படுத்தி திறக்கும் பணி |
தில்லியில் நடந்த கலவரத்தில் 20க்கும் மேற்பட்ட இந்து சகோதரர்கள் பலியாகியுள்ளார்கள் |
யை ரத்து செய்யவேண்டும் |
மேலும் ஜம்மு காஷ்மீர் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக அம்மாநிலம் பிரிக்கப்பட்டது |
உள்நாட்டு உற்பத்தி சரியும் |
சாரா அலி கான் ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில் அக்ஷய் குமார் முக்கிய வேடத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது |
வரவேற்பு நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.