text
stringlengths
4
1.48k
நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜ்யசபாவில் இதற்கான மசோதாவை தாக்கல் செய்தார்
இதனால் பாஜகவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது
ஒரு டேபிள்ஸ்பூன் விதைகளை அரைத்து அதில் கொஞ்சம் வெந்நீரை ஊற்ற வேண்டும்
கடந்த இரண்டாண்டுகளில் கூட்டுறவு அமைப்புகளின் சேமிப்புக் கிடங்குக் கட்டமைப்பு வசதிகள் குறிப்பிடத்தக்க அளவிற்கு வலுப்படுத்தப்பட்டுள்ளன
கிழக்கு பொருளாதார அமைப்புக் கூட்டத்தில் பங்கேற்க ரஷ்யாவில் உள்ள விளாடிவொஸ்தக் பயணத்திற்கு முன்பாக பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கை
மாநில மின் குறிக்கோள் குழு (state emission team)
2014 2015ம் ஆண்டு தொலைதூரக் கல்வி இயக்ககம் மூலம் பயின்ற மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 284061 ஆகும்
சுற்றிலும் குப்பை
கமல் ஏன் என்னுடன் உறவு வைக்காமல் இருக்கிறார் என்று திருமணமான 6 மாதங்கள் கழித்து ஆய்வு செய்தேன்
மேலும் பாக்சர் பைக்கின் 150 சிசி திறன் கொண்ட புதிய மாடலையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது
வாருங்கள் மேலும் தெரிந்து கொள்வோம்
பாதிக்கப்பட்ட அவர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்
மனுதாரர் நிறுவனம்
மேலும் பணிகள் தொடர்ந்து நடைபெற கூடுதலாக ரூ
சத்க் 2 படத்தின் டிரெய்லரை டிஸ்லைக் செய்ய வேண்டுமென சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் ரசிகர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்
ஏற்கனவே இருந்த 140 பிஎச்பி பவரையும் 330 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல ஒரு மாடலும் புதிதாக 157 பிஎச்பி பவரையும் 360 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல மற்றொரு மாடலிலும் வர இருக்கிறது
இதில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி டோவினோ தாமஸ் வரலட்சுமி சரத்குமார் ரோபோ சங்கர் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள்
அவரது மறைவு சோகமானது
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு்ள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
பாஜகவுடன் கூட்டணி வேண்டாம்
201718ஆம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் தொழில் நுட்ப செயல்விளக்கங்கள் அமைத்தல் பயிர் சாகுபடி முறை சார்ந்த செயல்விளக்கங்கள் அமைத்தல் நிலக்கடலை பயிருடன் பயறுவகை பயிர்களை ஊடுபயிராக பயிரிடுவது குறித்த செயல்விளக்கங்கள் அமைத்தல் உயர் விளைச்சல் தரும் சான்று விதை உற்பத்தி மற்றும் விநியோகம் உயிர் உரங்கள் நுண்ணூட்டக்கலவைகள் பயிர் ...
அது ஆச்சரியம் அளிக்கக் கூடிய விஷயம்தான்
வெயில் அளவு (டிகிரி செல்சியஸ்)
இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் பாதாளத்திற்கு சென்றது
கேரளாவின் கொல்லம் நகரத்தில் இருந்து சுமார் 58 கிமீ தொலைவில் உள்ள அஞ்சல் என்னும் பகுதியின் விளாக்குபரா என்ற ஊரில் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தார்
நம்முடைய தேசத்தைப் பற்றி உலகம் என்ன நினைக்கும்
இவையெல்லாம் அவர்கள் வரையில் முடிந்து போய்விட்ட பிரச்சனைகள்
அவர்களுக்குள்ளும் ஒற்றுமை இல்லை
இது குறித்து தமிழக திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணயம் கூறுகையில் விஜய்யின் மாஸ்டருக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்றும் தியேட்டர்களில்100 இருக்கைக்கான உத்தரவை அரசாங்கம் ரத்து செய்தால் தமிழ்நாட்டின் அனைத்து திரையரங்குகளிலும் மாஸ்டர் படத்தை திரையிட தயாராக உள்ளோம் என தெரிவித்துள்ளார்
நபார்டு வங்கி நிதி உதவியுடன் (கட்டம் xxiii) 24 இடங்களில் ரூ760 கோடி மதிப்பீட்டில் கால்நடை மருந்தகம் மற்றும் கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவு கட்டடம் கட்டும் பணிகள் தொடங்கப்படவுள்ளன
மாதச் சந்தா திட்டத்தில் புதிய மஹிந்திரா கார்களை பெற்று பயன்படுத்தும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
இந்த விஷயத்தை முதலில் கவனிக்க வேண்டும்
புதிய சுஸுகி ஜிக்ஸெர் 250சிசி மாடலின் முக்கிய விபரங்கள் வெளியானது
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் மனீஷ் பாண்டே அணியில் எடுக்கப்பட்டனர்
நான் சிங்கமோ முதலையோ அல்ல என்று குத்தலாகக் குறிப்பிட்டார்
அதனாலேயே அதெல்லாம் நான் பழகலை''
க்களை சுண்டி இழுக்காது
ஆனால் அந்த அளவுக்கு நம்பகுதியில் உற்பத்தி இல்லை
இந்த வழக்கு பல தசாப்தங்களாக நடந்து கொண்டிருந்தது அது சரியான முடிவுக்கு வந்துள்ளது
மத்திய அரசு ஏன்
அனிதா சில படங்களிலும் நடித்துள்ளார்
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பராக இருந்தவர்
இப்பொருட்களை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்
முக்கிய தகவல்கள் அடங்கிய கோப்புகளை சிவப்பு நிற வெல்வெட் துணியில் வைத்து கையில் எடுத்து வரும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
இவனிடம் இல்லை' என்ற சொல்லே இல்லை
ஆக்‌ஷன் ஹீரோ
அது என்ன என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா
இது ஆகப் பெரிய தவறு
ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வரும் வரை தொடர்ந்ந்து நீடித்தது
பெயர்களை சொல்லிப்பாருங்கள்
இந்த உத்தரவின்படி 01012016 முதல் மூன்றாண்டுகளுக்கு தமிழ்நாடு பனை பொருள் வளர்ச்சி வாரியத்திற்கு இதற்கான உரிமத்தினை புதுப்பித்து வழங்கியுள்ளது
பிரான்ஸ் பிரித்தானியா தென்கொரியா ஜப்பான் சிங்கப்பூர் இந்தியா ஆஸ்திரியா அவுஸ்திரேலியா ஸ்வீடன் மற்றும் கனடா ஆகிய நாடுகளை விட நாம் அதிகம் பரிசோதனை செய்துள்ளோம் என்று பெருமைப்பட்டுக் கொண்டார்
இந்த விடயத்தில் சுகாதார அமைச்சு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவசர கோரிக்கையை விடுக்கிறோம்
என்ன விஷயம் சொல்லு
அதிகபட்சமாக மணிக்கு 25 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தில் இந்த மின்சார ரிக்ஸாக்கள் செல்லும்
ஜாக்கிரதையா நில்லுங்க
என்று கூறி ஆச்சரியப்படுத்துகிறார்
இத்தகைய தலைவர்கள் நம் நாட்டில் மகாத்மா ஆகிவிட்டார்கள் என்று பேசி சர்ச்சையில் சிக்கியிருந்தார்
ஆனாலவர் அலட்சியம்செய்துவந்தார்
’ என ஆரம்பிக்கிற போதுதான் பிரச்னை
பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் மொத்தம் 5 வேரியண்ட்டுகளில் புதிய அவென்டுரா விற்பனைக்கு வர இருக்கிறது
கேரள அரசு நினைத்தாலும் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் கொடுக்க முடியாது
ஆனால் அதனை கூற நான் கடமைப்பட்டுள்ளேன்
ஸ்மித் 66 ரன்களும் மெக்கல்லம் 40 ரன்களும் எடுத்தனர்
அவள் அபப்டியே கட்டிலில் படுத்துக்கொண்டாள்
இந்த வெடிவிபத்து மற்றும்
பெரிய அளவிலான கிட்னி க்ரில் அமைப்பு எல்இடி ஹெட்லைட்டுகள் எல் வடிவிலான பகல்நேர விளக்குகள் எல்இடி டெயில் லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன
அண்மையில் பிகில் படத்தின் டிரெய்லர் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது
4 லிட்டர் டீசல் மற்றும் 2 லிட்டர் பெட்ரோல் என மொத்தம் 2 இன்ஜின் தேர்வுகள் வழங்கப்பட்டன
60 குடும்பங்களில் பரவியிருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையின் 236 இனங்களைச் சேர்ந்த சுமார் 60000 நாற்றுகள் தோராயமாக மற்றும் குடும்பக் கொத்துகளாக நடப்பட்டுள்ளன
பள்ளி நாட்களில் இருந்தே எனக்கு இசையின் மீது ஆர்வம்
இதன்போது இரு நாட்டு பாதுகாப்புத் துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒத்துழைப்பு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
இதுதொடர்பான அறிக்கை ஒன்றையும் அது வெளியிட்டுள்ளது
என்று உணராததும் தான்
ஆனா ஹீரோ எப்படி சமாளிச்சாரு
கான்பூர் கான்பூரில் 20 வயது மாணவனை பாலியல் சித்திரவதை செய்து பின்னர் அதை வீடியோவில் படமாக்கிக் கொண்டு கடந்த 6 மாதமாக தனது வீட்டில் அடைத்து வைத்து பணம் பறித்து வந்த ஊர்க்காவல் படையைச் சேர்ந்த வீரரை போலீஸார் கைது செய்துள்ளனர்
வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் முதியோர்கள் மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு உறைவிடம் பராமரிப்பு பாதுகாப்பு ஆகியவற்றை அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்
கவனச்சிதறலும் இருக்கும்
34 மற்றும் விடய இல
அவரோடு நானும் காரில் ஏறினேன்
சூரிய ஒளியை பயன்படுத்தி புதிய தொழில் நுட்பத்தின் மூலம் தண்ணீர் சுத்திகரிப்பு விஞ்ஞானிகள் சாதனை
போராடுவது ஜனநாயகத்தின் அடிப்படை உரிமை
7 பேர் குழு
( இ) 20162017 ஆம் ஆண்டில் முத்திரைத்தாள் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணங்கள் மூலமாகக் கிடைக்கும் வரவுகள் 1139 சதவீதம் அளவிற்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
7 விதமான வெளிப்புற வண்ணங்களில் கிடைக்கும்
தமிழகத்திலிருந்து
அல்லது மத்திய அமைச்சரை கிண்டல் செய்வதற்காக அவ்வாறு செய்தாரா
பாதிக்காதா
நாங்கள் இது தொடர்பாக வெளியாகும் தகவல்களைக் கவனித்துக்கொண்டிருக்கிறோம்
சென்னை 2006 ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 22ஆம் நாள் திருவள்ளுவர் ஆண்டு 2037 ஆடித் திங்கள் 6ஆம் நாள்
இதற்கான சிறப்புத் திட்டம்
தொல்லியல் திணைக்களம் வாதம்
இத்தகைய ஆலோசனைத் தேடல் அமர்வுகளில் பெற்ற கருத்துக்கள் தற்போது அரசுக் கொள்கைகளில் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன
சுய இன்பம் என்பது ஒவ்வொரு மனிதனும் இயற்கையாகவே வெளிப்படுத்தும் ஒரு செயல்
அதுக்கும் அவர் ஒரு வழி வச்சிருக்கார்
எலுமிச்சம்பழம் 1 மூடி
அதன்பின் பல வெற்றிப் படங்களில் தாயாக நடித்து புகழ்பெற்றார்
நீதிமன்ற அறை
பின்னா் அவரை போலீஸாா் திருப்பத்தூா் நகா் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனா்
ஆனால் ஏற்கனவே கணக்கு எடுக்கப்பட்டு விட்டது