text stringlengths 4 1.48k |
|---|
அவள் இளமையில் என்றோ அழகியாக இருந்திருக்கக்கூடும் |
டெல்லி 8 வது ஐ பி எல் கிரிக்கெட் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை டெல்லி டேர்டெவில்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் மிக எளிதாக வென்று மெகா வெற்றியை பெற்றது |
அடல் பிஹாரி வாஜ்பாயின் ஆளுமை பேச்சாற்றல் கடமையில் அர்ப்பணிப்பு நட்பு என்ற அனைத்து குணாம்சங்களின் இணைப்பாக இருந்த குறிப்பிடத்தக்க தலைமைத்துவம் என்பதும் எதிர்வரும் நெடுங்காலத்திற்கும் நினைவுகூரப்படும் |
இதனிடையே விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார் |
jio com தளத்தில் புக் செய்து இந்த ஃபோனை பெற்றுக் கொள்ளலாம் |
இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது |
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் |
இணையத்தை பயன்படுத்தலாம் |
குழந்தைப் பராமரிப்பு விடுப்புப் பயன்களை ராணுவத்தில் பணிபுரியும் ஆண்களுக்கும் நீட்டிக்க பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார் |
போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் |
199 ரீசார்ஜ் திட்டத்திலும் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 14 ஜிபி டேட்டா தினமும் 100 இலவச குறுங்செய்திகள் அன்லிமடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் ரோமிங் கால்களை பயன்படுத்திக் கொள்ளலாம் |
அதற்கு அவர் நகைத்தார் |
ாங்களும் பெரிய ஆளுங்கதான் |
ஹூண்டாய் ஐ20 ஸ்போர்ட்ஸ் |
மாநில தலைவர் என் |
வறட்சியின் கடுமையையும் குறுவைப் பயிருக்கு காவிரி நீர் திறந்துவிடப்படாததையும் டெல்டா மாவட்டங்களில் உணரத் தொடங்கிய உடனேயே தஞ்சாவூரில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஜூன் 2002ல் ஒரு சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி மூன்று டெல்டா மாவட்டங்களுக்கும் ரூ164 |
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது |
இவை ஒருபோதும் பொருந்தி வராது |
பதினான்காவது நிதி ஆணைய குழு கிராம ஊராட்சிகளுக்கு அடிப்படை மான்யம் மற்றும் செயலாக்க மானியம் ஆகிய இரு மானியங்களை பரிந்துரை செய்துள்ளது |
மூன்று தீவிரவாதிகள் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர் |
இதுவே ஒரு யதார்த்த முரணன்றி வேறென்ன |
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி |
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 75 மாவட்டங்களைத் தனிமைப்படுத்த இந்திய மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது |
உங்களின் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும் |
கடைசியில் அவன் ஒரு முடிவுக்கு வந்தான் |
ராஜ் பவன் சட்டமன்றத் தொகுதி புதுச்சேரி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும் |
அவர் இந்தியா வந்திருப்பது இதுவே முதல் முறை |
முதியவர்களுக்கு பயன்படுத்த எளிதான அம்சங்கள் கொண்ட 'ஆசான் 4' பியூச்சர் போனை ஐபால் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது |
பஞ்சாப்பின் அமிர்தசரஸ் தொகுதியில் பாஜகவின் மூத்த தலைவர் அருண் ஜேட்லியும் அம்மாநில முன்னாள் முதல்வர் அமரீந்தர்சிங்கும் தேர்தலை எதிர்கொள்கின்றனர் |
ஏறக்குறைய 15 ஆண்டுகள் குத்துச்சண்டை உலகிலிருந்து விலகி இருந்த மைக் டைசன் மீண்டும் குத்துச்சண்டை போட்டியில் களமிறங்க உள்ளார் |
முதலில் மக்கள் மனதில் மாற்றம் வர வேண்டும் |
பூண்டு வெங்காயம் கொத்தமல்லி பீன்ஸ் கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும் |
பின் அவரது ஜாமின் நீட்டிக்கப்பட்டது |
டெல்லி இந்திய கிரிக்கெட்டின் சம கால தங்க மகன் விராட் கோஹ்லியின் 28வது பிறந்த நாள் இன்று |
ரெனோ நிறுவனம் 4180 ஸ்காலா கார்களுக்கு ரீகால் விட்டது |
சமஸ்கிருத அறிவு நமது வளமான இலக்கியம் பாரம்பரியம் மற்றும் பெருமைமிகு கடந்தகாலத்தை நம்முடன் இணைக்கிறது |
இவரை எதிர்த்து |
இதற்கான முடிவு மும்பையில் நடந்த ரிசர்வ் வங்கி கூட்டத்தில் எடுக்கப்பட்டது |
மாணவர்கள் படிப்புடன் கலை பயில்வதிலும் ஆர்வம் காட்டுவர் |
விலை இன்னும் முடிவு செய்யப்படவில்லை ’’ என்கிறார் அந்த அதிகாரி |
மிகவும் புத்தி கூர்மையுடைய இந்த சிறுவனுடைய தன்னம்பிக்கை அளப்பரியது |
இவை கைவினைஞர்களினால் நேரடியாக அல்லது ஏற்றுமதியாளர்கள் மூலம் கைப்பணிப் பொருட்கள் காட்சியறைகள் வைப்பதன் மூலம் சந்தைப்படுத்தப்படுகின்றன |
நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார் |
40 கோடியில் ரூ |
இவர்களுடன் நான்கு பிள்ளைகளும் வாழ்ந்து வந்துள்ளனர் |
பணம் கொடுத்து வாங்குவோர் யாருமில்லை |
சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து வருகிறது |
நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம் |
சிறந்த இயக்குநருக்கான விருதினை இப்படத்தை இயக்கிய அல்போன்ஸோ கோரனுக்கு கிடைத்துள்ளது |
ஜப்பானின் வட கிழக்குப் பகுதியில் கடலுக்கடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 71 புள்ளிகளாகப் பதிவானது |
இது ஆஸ்திரியா ஆயுதப்படைகள் காவல் துறை ஆகியவற்றின் சேவையில் பாதுகாப்புச் சோதனை நம்பகத்தம்மை வெளிப்படுத்தல் ஆகியவற்றில் மேல்நிலை நிறைவேற்றத்தைச் செய்த பின் 1982 இல் சேர்த்துக் கொள்ளப்பட்டது |
அப்போது காவல்துறையும் பாதுகாப்புப் படையினரும் சம்பவ இடத்தில் இருந்தனர் |
தடம் ஹீரோயின் |
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த மாருதி சுஸுகி டொயோட்டா கூட்டணி இறுதியாக கடந்த 2018ம் ஆண்டு உறுதியானது |
இந்த செய்தி தொடர்பாக வெள்ளை மாளிகையோ அல்லது அமெரிக்க வெளியுறவுத்துறையோ எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை |
இது சில நாட்கள் மாறலாம் |
இதுகுறித்து அவர் கூறியதாவது |
மேலும் ஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கி வைப்பு நிதிக்கு 725 சதவீதம் அளவிற்கு வட்டியை அளிக்கிறது |
ஆண்களை விட பெண்களுக்கே இந்த பாதிப்பு அதிகம் ஏற்படுகின்றது |
புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவியில் 16 லிட்டர் எஞ்சின்தான் தொடர்ந்து தக்க வைக்கப்பட்டுள்ளது |
எனினும் சிவாஜியின் இரண்டாவது மகனான இராஜாராம் மற்றும் அவரது மனைவி தாராபாய் ஆகியோரின் துணிச்சலான எதிர்ப்பு நடவடிக்கைகளால் மராட்டியப் போரரசின் அழிவு தடுத்து நிறுத்தப்பட்டது |
சிறிது நேரம் ஆனது |
வேறெதற்கு போர் |
'பாரதமே என் சொத்து |
இதற்கு தற்போதைய அரசு பதிலளிக்க வேண்டும் |
இந்நிலையில் உன்னாவ் வழக்கில் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரபிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார் |
ஆனால் இது சாத்தியமில்லை என்பதையும் உணர்ந்திருக்கிறார் |
அவர்களில் பெரும்பாலானோர் |
நியூசிலாந்து இங்கிலாந்து |
பட்டை 2 |
வெள்ளம் அதிகமாக இருந்தது |
நான் ஊக்க மருந்து பயன்படுத்தவில்லை |
என்ற கேள்விக்கு ஒவ்வொருவரும் வித்தியாசமான பல பதில்களை கூறுவார்கள் |
தென் கொரியாவுடன் இணைந்து அமரிக்கப் படைகள் கூட்டு ராணுவப் பயிற்சியி்ல் இறங்கியுள்ளன |
105 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கனை அபாரமாக வீழ்த்தியது வங்கதேசம் |
நான் தான் படிக்க வைக்கிறேன் |
தமிழ்நாட்டில் எப்பகுதியிலும் நிறுவப்படும் கீழ்க்கண்ட 13 சிறப்பு உற்பத்தி தொழில் நிறுவனங்கள் (கூடுதல் முதலீட்டு மானியம் மற்றும் வேலைவாய்ப்பு பெருக்க மானியம் நீங்கலாக) |
இதற்கான அனுமதியை போராடிப் பெற்றோம் |
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1237781 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ சி எம் ஆர் தெரிவித்துள்ளது |
வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும் |
இத்திட்டத்தினால் 32742 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் |
ஒரு பணியினை எடுத்துச் செய்வதற்கான தேவையானது தனிநபர்களிடமிருந்தோ குழுவினரிடமிருந்தோ தனியார் அல்லது பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்தோ அல்லது அப்பகுதி மக்களிடமிருந்தோ எழலாம் |
அதோடு பாடலில் நடித்தவர்கள் அவர்களது பணியை அருமையாக செய்திருந்தார்கள் |
எல்லாவற்றிற்கும் மாற்றுவழியுண்டு |
சண்டை காட்சிகள் கிடையாது |
இது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உள்ளது |
அன்றைய அரசாங்கம் பொது மற்றும் இராணுவம் என இரு துறைகளைக் கொண்டு இருந்தது |
நீண்ட இரவு கடந்து |
அதாவது படிவம் 21 (விற்பனை சான்றிதழ்) படிவம் 22 (சாலையில் பயன்படுத்துவதற்கு ஏற்றது என உற்பத்தியாளரால் அளிக்கப்பட்ட சான்றிதழ்) மற்றும் படிவம் – 22 a (வாகனத்தின் கூடு அமைப்பை தனியாக உருவாக்கிய நிறுவனம் சார்பில் இந்த வாகனம் சாலையில் பயன்படுத்துவதற்கு ஏற்றது என அளித்த சான்றிதழ்) ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறு கூறப்பட்டுள்ள... |
முதலில் ஒன்றும் தெரியவில்லை |
அதிமுக வெறும் 2 இடங்களில் தான் வென்றது |
3 மத்திய தொடர்பு ஆய்வுக்கூடம் (central referral laboratorycrl) |
பணத்தட்டுபாடு குறையும் |
இப்படத்தில் ரஜினியின் ஜோடியாக அனுஷ்கா மற்றும் சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் நடித்துள்ளனர் |
இதன் மீதான விசாரணை நடைபெற்று வந்தது |
1/5 + 1/5 இதை நாம் கற்பனை செய்யவேண்டுமென்றால் இது முழுப் பகுதி இதை ஐந்து சம பகுதிகளாகப் பிரிப்போம் அதில் இரண்டு சம பகுதிகள் அதாவது இரண்டு 1/5கள் இது முதல் 1/5 இது இரண்டாவது 1/5 இரண்டு 1/5கள் இப்போது கொஞ்சம் சுவாரஸ்யமான இன்னொரு விஷயத்தை யோசிப்போம் |
தினமும் 800 மில்லியன் பேர் பசியுடன் உறங்குகின்றனர் |
பதிலுக்கு மாணவர்கள் போலிசார் மீது கற்களை வீசித் தாக்கியதாகத் தெரிகிறது |
பைக் கஸ்டமைஸ் செய்வதில் பிரபலமான வர்தேஞ்சி நிறுவனத்தின் பிரத்யேக ஷோரூம் மும்பையில் திறக்கப்பட்டு இருக்கிறது |
இவர் தமிழ் மட்டும் இன்றி ஹிந்தியிலும் நடித்துள்ளார் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.