text
stringlengths
4
1.48k
இதன் தாக்கம் வட இந்தியா ஜம்முகாஷ்மீர் உணரப்பட்டது
சவுதியில் பெண்கள் கார் ஓட்டுவது தடை செய்யப்பட்டு இருந்தது
சிகிச்சைக்கு பின் அவரது உடல்நிலை குணமானது
'ராணுவத்தின் கைப்பாவை'
எனவே அவர் பள்ளியில் தகுதி வாய்ந்த யூஜி(ug) அல்லது பி ஜி(pg) தகுதி உள்ளதா என்பதைக் காண்பிப்பதும் மற்ற ஆக்ஸி(axis)ஸ் 5 முதல் 30 வரையிலான வயதுடையவராக இருப்பவர் அந்த நபருக்கு 5 முதல் 30 வயது வரை அல்லது 30 க்கும் அதிகமானவராக இருப்பாரா என்பதைக் காட்டுகிறது
என்றேன் வழக்கம் போல
நாங்கள் எங்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம்
விக்னேஷ் சிவன் தான் நெற்றிக்கண் படத்தை தயாரிக்கிறார்
இந்நிலையில் இந்திய ராணுவ தலைவர்  ஜெனரல் எம் எம்  நாரவனே லேவில் உள்ள 14 கார்ப்பஸ் தலைமையகத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை  பயணம் மேற்கொண்டதுடன் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதற்றம்  அங்குள்ள ராணுவ பாதுகாப்பு உள்ளிட்ட சூழல்கள் குறித்து உயர் அதிகாரிகளுடன் மதிப்பாய்வு செய்துள்ளார்
எனவே அந்த நீதிமன்றத்தின் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்’ என்று வாதிட்டனா்
மிக பெரிய அதிர்ச்சி
இந்தத் துரப்பண உற்பத்தி வேலையை மேற்கொள்வதற்கு மிகக் குறைவான நிலப்பரப்பே (பொதுவாக 120 x 120 சதுர மீட்டர்) தேவைப்படும்
இங்கு இன்னொரு விஷயத்தையும் கூற வேண்டும்
நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது
மோடி அரசு அகற்றப்பட வேண்டும்
இது குறித்து ஆப்கானிஸ்தான் நாட்டிற்கான அமெரிக்க சிறப்புத் தூதர் சல்மாய் காலிசாத் கூறுகையில்
ஏன் உருவானது
எனினும் இவ்விமானத்தை விமானி பாதுகாப்பாக தரையிறக்கினார்
சில நேரங்களில் அப்படி தான் இருப்பாங்க
இதையடுத்து சுதாரித்து கொண்ட அவர் அதிரடியாக விளையாடி மூன்றாவது செட்டை 63 என்ற கணக்கில் கைப்பற்றினார்
அது எப்படி விட்டுப்போனது
மாநிலத்தில் ஏராளமான ஊழல் சம்பவங்கள் நடந்துள்ளன
காரணம் எனக்கு புரியாமல் இல்லை
ஆஃப்கன் வீரர் ரஷீத் கான் 84 ஓவர்கள் வீசி 18 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்
இந்த பிராந்தியங்களில் ஆட்கடத்தல் சம்பவம் அதிகரித்து வருகிறது
தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023 ஆவணத்தின்படி இரண்டு கோடி நபர்களுக்குத் திறன் பயிற்சி அளிக்க மாநில திறன் மேம்பாட்டு இயக்கத்தை இந்த அரசு அமைத்துள்ளது
இந்த விவகாரத்தை எதிர்கொண்டுதான் நாங்கள் மேலே வர வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்
இவை விமர்சனங்கள் அல்ல
என்னடி வெதையுங் கிதையும்ம்மின்னுட்டு
அல்லது தகுதியா
மற்றபடி யாரையும் காயப்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை’ என்றார்
நாடு முழுவதிலும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஃபிட்னெஸ் மற்றும் விளையாட்டுகளை இணைப்பது குறித்தும் விவாதிக்கப்படும்
தில்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவா்கள் உத்தரப் பிரதேசத்தின் அலிகா் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவா்கள் ஆகியோா் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியபோது காவல் துறையினா் அவா்கள் மீது தடியடி நடத்தினா்
தற்போது இளைஞர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1336 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளாத என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தை சந்தித்தார் அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப்
அங்கிருந்த போலீசார் உடனடியாக அவர்களை கைது செய்து அப்புறப்படுத்தினர்
மேலும் உரையாற்றிய அமைச்சர் குறிப்பிட்டதாவது
அப்போது சசிகலாதான் அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்தார்
எங்க போறே
காரணம் என்னவென்று புரியவில்லை'' என வருந்தினாள்
ரொம்ப காஸ்ட்லி
இது இந்தியா முழுக்க சாத்தியப்பட வேண்டும்
இதையடுத்து இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு சென்றது
நாங்கள் இங்கு மனிதர்களைப் பற்றிக் கதைத்துக் கொண்டிருக்கிறோம்
20 கிராம்
செய்முறை புதினாவை சுத்தம் செய்து பொடியாக வெட்டவும்
இது என்றும் எனது நினைவில் உள்ளது
எல்லோரும் நினைத்துப் பெருமை கொள்ள வேண்டியது
சி பி ஐ இயக்குநர் மாற்றப்பட்ட விவகாரம்
இளைஞர்கள் புதுமைப்படைப்பினை தொடர வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பிரதமர் புதுமைப் படையுங்கள் அல்லது வளர்ச்சியின்றி தேங்கி நில்லுங்கள் என்ற மந்திரத்தை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்
இதில் 100 சதவிகித வாக்குப்பதிவு எப்படி வரும்
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு கட்டுப்பட்டது மத்திய அரசு
இதையடுத்து கூட்டத்தை களைக்க போரட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்
இப்படம் வெளியாக போகும் தெலுங்கு தமிழ் ஹிந்தி மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளில் மோஷன் போஸ்டர் வெளியிட்டது படக்குழு
அதிலும் மாற்றுக் கருத்தே இல்லை
ன்று நினைத்துக் கொண்டு போனவர்களுக்கு
பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் பணிக்கு செல்பவர்களும் சிரமத்திற்கு ஆளாகினர்
அது இயல்புதான் என்றே நினைக்கிறேன்
இதனால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
கணவருக்கா
20182019 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்ட மதிப்பீடுகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்திற்கு 58750 கோடி ரூபாய் உட்பட மொத்தமாக 17869
ஆனால் இதில் ரிஸ்க் அதிகம்
அவரும் பல நூல்களை எழுதினார்
லைபீரியாவில் 3000 லெபனான் நாட்டினரும் 2000 ஐரோப்பியர்களும் வாழ்கின்றனர் இது அதன் மக்கள் தொகையில் 01 ஆகும்
வடகிழக்குப் பருவமழை கடந்த ஒரு வாரமாக சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் வெளுத்து வாங்குகிறது
கற்றாழையில் எண்ணிலடங்கா நன்மைகள் உள்ளன
சிரிதுங்க ஜெயசூரிய வாசுதேவ நாணயக்கார ஆகியோர் பின்னர் இணைந்து கொண்டனர்
ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
1800/உடன் (தலா ரூ 900/வீதம்) மீனவரின் பங்களிப்புத் தொகையினையும் சேர்த்து ரூ2700/மீன்பிடிப்பு குறைவு காலங்களில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது
வணங்கான் அருமையான கதை
காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு தொடர்பாக தமிழகம் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தன
ரோட்டில் சனங்கள் முண்டியடித்துக்கொண்டு போனார்கள்
இதனால் பொருளாதாரமும் நிலைப்புத்தன்மை இல்லாத நிலை உள்ளது
இப்போது இரு நாடுகளுக்கும் இடையில் விமான சேவைகள் ஒப்பந்தம் எதுவும் இல்லை
இது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இதில் நீ என்ன லக்ஷ லக்ஷமாய் சம்பாதித்து விடுவாயா
இந்தியா வில் தமிழ்நாடு நான்காவது இடத்தில் உள்ளது
இதனால் அவரை பலரும் பாராட்டி வந்தனர்
டெல்லி கேப்பிடல்ஸ் ப்ரித்வி ஷா ஷிகார் தவான் ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்) ரிஷப் பன்ட் (விக்கெட்) கொலின் இங்ராம் ராகுல் டிவாடியா கிறிஸ் மோரிஸ் அக்சார் படேல் கிகிஸோ ரபாடா இஷாந்த் சர்மா
அவர் அவ்வாறு தெரிவித்ததற்கு இரண்டு காரணங்கள் உண்டு
அதைத் தொடர்ந்து குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்
தமிழ் தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் தற்போது இந்த டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது
உலகம் முழுதுமிருந்து வந்துள்ள எனது அருமை தொழில்முனைவோர் நண்பர்களுக்கு வேண்டுகோள்  (இந்தியாவுக்கு) வாருங்கள்
''என்னன்னு
அந்தக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை
இத்திட்டமானது பள்ளி செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் பள்ளி இடை நிற்றல் சதவிகிதத்தை குறைக்கவும் குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்குதலையும் நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சத்திரம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி பழனிச்சாமி
இந்நோய்க்கு இதுவரை 90 பேர் உயிரிழந்து இருந்தனர்
கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாடா கார்களின் பட்டியலில் டிகோர் 5வது இடத்தில் உள்ளது
ஆடி வோக்ஸ்வேகன் ஆகிய நிறுவனங்கள் மட்டுமில்லாமல் டொயோட்டா வால்வோ மஸாராட்டி போர்சே ஆகிய நிறுவனங்களும் மின்சார கார் உற்பத்தை மற்றும் சந்தைப்படுத்துதலில் சீனாவை உற்று நோக்கி வருகின்றன
10000 முதல் 1 லட்சம் ரூபாய் வரையிலான பரிவர்த்தனை இதுவே என்ஈஎப்டில் 10000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரையிலான பரிவர்த்தனைக்கு வசூலித்த வந்த 4 ரூபாயினை 2 சதவீதம் மற்றும் 18 சதவீதம் ஜிஎஸ்டி ஆகக் குறைத்துள்ளது
இடது பக்கம் எய்த அம்பு வலது பக்கம் விழுந்தது
பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் இடையேயான சந்திப்பில் இரு நாட்டு ராணுவ உறவை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன
பிறகு பெருக்கல் பெருக்கல் என எழுதுகிறேன் அடுத்தது பெருக்கல் மற்றும் வகுத்தல் இவை இரண்டிற்கும் ஒரே முதன்மை தான்
அவங்க போனில் பேசினதைக் கேட்டேன்
20 லட்சம்) ஆகியோரை எடுத்தது
ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது
சாக்லேட் சிப்ஸ் 2 டேபிள் ஸ்பூன்
பல நூற்றாண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையிலான நிலவும் விரிவான தொடர்புகளை கணக்கில் கொண்டு கடல்சார் தொடர்புகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்வது என்றும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது