text
stringlengths
4
1.48k
புதன்கிழமை மதியம் பலத்த மழை பெய்தது
நீரிழிவு தாக்குதல் குறைவு
வாகனத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறே விபத்துக்கான காரணமென தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணையை தொடர்கின்றனர்
ஸ்ரீரங்கம் வட்டம் சேதுராப்பட்டியில் ரூ
பிரதமர் நரேந்திர மோடி உலக உணவுஇந்தியா 2017வை இன்று புதுடில்லி விக்ஞான் பவனில் தொடங்கி வைத்தார்
நான் உடனே அங்கே போய் ஆகனும்
இந்த வழக்கு சென்னையில் உள்ள சி பி ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது
நெருப்பில்லாமல் புகை இல்லை
இத்துறை வழங்கும் சேவையின் தரத்தை எடுத்துரைத்தல்
அதில் நமக்கு என்ன பிரச்னை என்கிறீர்களா
ராஜதுரை தெரிவித்தார்
டக்கார் ராலி பந்தயத்தில் வீரர்கள் தர வரிசையில் இந்தியாவின் சி எஸ் சந்தோஷ் சிறிது சிறிதாக முன்னேறி வருகிறார்
ஒப்பந்தம் கையெழுத்தானது
கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி கடலூா் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கே கே நகா் மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிலையத்தில் கிளம்பும்
இதற்காக அவருக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன
எல்பிஜி இணைப்புகளில் இது மிக அதிகமான வருடாந்திர அதிகரிப்பு ஆகும்
2 லட்சத்தை திருடியது தெரியவந்தது
இதன் மூலம் வருவாய் பெறலாம்
செல்பி கேமரா 20 எம் பி
நான் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்
இது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது
வேறு யாரும் கூட வர வேண்டாம் என்றார்கள் எல்லாப் பெண்களும் சொல்லி வச்சதுபோல
மலையாளத்தில் வெளியான அங்கமாலி டைரீஸ் படத்தில் நடித்துள்ள அவர் தமிழில் நடிக்கும் முதல் படம் இது
ஆமாங்க எங்களுக்கு ரூ
ஆனால் அப்படித்தான் நடந்தது
மொத்தம் 550 இலவச சேனல்கள் இருக்கின்றன
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
அமைச்சின் உயர் அதிகாரிகள் திணைக்கள தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் அவர் மேலும் கூறியதாவது
இதில் இந்தியா 30 என நியூசிலாந்துக்கு எதிராக தொடரை வென்றது
சங் அப்படியா
மாணவர்களை மீட்ட சிறிது நேரத்தில் பேருந்து முழுவதும் எரிந்து கரிக்கட்டையானது
டப்ளின் இந்திய அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டி இன்று டப்ளினில் நடைபெறவுள்ளது
குறை தீர்க்கும் குழு (பாலியல் குற்றங்கள்)
ஆனால் அவர் இன்னும் அதிக அளவில் கற்றுக்கொள்ள வேண்டும்
இத்தகைய உயர் பதவியில் உள்ள ஒருவரிடம் இருந்து இப்படிப்பட்ட சிறிய கருத்துகளை யாரும் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
இதே போல் சீதோஷ்ணநிலை இந்தியாவை போன்றே இருக்கும்
சிலைகளையும் புனித நூல்களையும் தொடுவதற்கு அனுமதிக்கக் கூடாது
எவ்வித பேட்டியும் இதுவரை கொடுத்ததில்லை
இதுகுறித்து உயர் அதிகாரிகள் விசாரித்து சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ேவண்டும்’’ என்றனர்
ஆனால் ஒன்றை நான் நினைவுபடுத்த விரும்பு கிறேன்
உண்மையை பேசவே வந்துள்ளேன் என்றார்
அது தன்னெழுச்சி அல்ல
அது மீண்டும் இந்த ஆய்வின் மூலம் உறுதியாகி உள்ளது
அவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது
300/ வழங்கப்பட்டு வருகிறது
தேடல் மீட்பு மாசுக் கட்டுப்பாடு உள்ளிட்ட கடல்சார் பாதுகாப்பில் தொழில்நுட்ப உதவியுடன் கட்டமைப்பு மேம்பாட்டில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல்
ஐஆர்சிடிசி இணையதளத்தில் தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது டிக்கெட் புக் செய்த பிறகு கட்டணத்தைச் செலுத்தும் முறையினை ஐஆர்சிடிசி நிறுவனம் அறிவித்ததுள்ளது
அவருடைய குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்தார்
அவருக்கு ஒரு சரியான இடம் அமையல
கல்லூரி நன்பர்கள்
ந்த வெற்றி தொடர்பாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கருத்து தெரிவித்துள்ளார்
10 ஆயிரமும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களுக்கு ரூ
என்று ஒக்காந்து யோசிக்க வைக்கிறது
தங்களுக்கு பெரும்பான்மை இருக்கிறது
'ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு படம் எனக்கு முக்கியமான படமாக அமைந்திருக்கிறது
கடந்த சில மாதங்களாக ஏற்பட்டுவரும் முன்னேற்றங்கள் எங்கள் நம்பிக்கையை வலுப்படுத்துவதாக இருக்கிறது
இராகினியில் போக்குவரத்து பயனுள்ளதாக இருக்கும் ஆறுகள் இராக்கின் மியான்மரின் வறிய மாநிலமாகும்
அனுமதி கொடுக்காதது மட்டுமல்ல
ஸே சியாங் பல்கலைக்கழகம்
அவர்களின் உணர்வு புரிகிறது
இந்த பொன்விழா பதிப்பு கார் வருகிற செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள பிராங்ஃபர்ட் ஆட்டோ ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது
பசி அடங்கிய பிறகும் சாப்பிட்டுக்கொண்டே இருக்கத் தோன்றும்
இந்திய அணியின் தொடக்கவீரர்களாக ராகுல் மற்றும் கோலி ஆகியோர் களமிறங்கினர்
பேரப்பேச்சுத் திறனை பெற்றோர் குழந்தைகளுக்கு சிரத்தையுடன் கற்பிக்க வேண்டும்
மற்றொரு அறைக்கு அழைத்துச் சென்றனர்
அந்த அளவிற்கு பிரபலமானது
இப்படத்தின் டீஸர் சில நாட்களுக்கு முன் வெளியானது
இவ்வாறிருக்க ஏன் கொன்சர்வேற்றிவ் கட்சிக்கு நீங்கள் துணை நிற்கின்றீர்கள் மக்களே
வீட்டுக்கடன்கள்
அப்போது வீடு ஒன்றில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்
அது கோன்மையின் அடையாளம் அல்ல
ஒரு டீச்சர் கேட்டாள்
எனினும் அவர்களிடையே சந்திப்புக்கள் ஏதும் நடைபெற்றிருக்கவில்லை
14281428ஆம்ஆம் பசலி ஆண்டு வரை அடங்கல் பதிவேடானது கிராம நிருவாக அலுவலர்களால் கையினால் எழுதப்பட்டு வந்தது
இதற்காக வாரத்திற்கு 50 லட்சம் ஃபோன்களை உற்பத்திய செய்ய ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது
தனக்கு நன்றாகத் தெரியும்
இவை மிகவும் ஆர்வம் மிகுந்தவை மற்றும் ஆச்சரியம் நிறைந்தவை
பீகார் நில உரிமையாளர்கள் சங்கத்தின் வாழ்நாள் தலைவராக இருந்த இவர் அகில இந்திய நில உரிமையாளர்கள் சங்கம் மற்றும் வங்காள நில உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார்
இதன் விளைவாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது
ஆட்குறைப்பில் இறங்கியுள்ள நிறுவனங்கள்
குறைந்தபட்சம் 100 ரூபாய் கூட முதலீடு செய்ய முடியும்
பாலிவுட் பட உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் ஸ்ரீதேவி
இந்த விஷயத்தை டுவிட்டரில் நான் வெளி யிட்டேன்
உண்மையில் எந்தப் பிரச்னையும் எழவில்லை
இதற்கென ஏற்படும் தொடராச் செலவு 79 கோடி ரூபாய் எனவும் 20112012 ஆம் ஆண்டிற்கு தொடர் செலவினத்துடன் சேர்த்து கோடி ரூபாய் ஆகும் எனவும் 101 கணக்கிடப்பட்டுள்ளது
இவை படைத்தலைமைக்கு தெரியவேண்டியவை அல்ல
இந்நிலையில் திஹார் சிறைக்கு அழைத்து வரப்பட்ட சிதம்பரம் பொருளாதார குற்றங்கள் புரிந்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சிறை 7ல் அடைக்கப்பட்டார்
இவர்கள் ஒரு கூரை வீட்டில் வசித்து வந்தனர்
இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறி உள்ளார்
அண்ணன் இறந்ததை அவரிடம் பெற்றோர் இன்னும் தெரிவிக்கவில்லை
அறிதல் அப்படி அல்ல
இந்த தனித்துவமான தோற்றம் காங்க்ரா பள்ளத்தாக்கிலிருந்து மிகச் சிறப்பாகக் காணப்படுகிறது அங்கு இருந்து அவை கிட்டத்தட்ட செங்குத்தாக காணப்படுகின்றன
கரோனாவுக்கு மேலும் 480 போ் உயிரிழந்ததால் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 134218ஆக அதிகரித்தது
இது புறநகர் பகுதியான அல்லாமா இக்பால் டவுனில் உள்ளது
நடிகர் அதர்வா பற்றி
சூழ்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது
உதய் திட்டம் தோல்வியடைந்து விடவில்லை
2019 முதல் மேலும் ஒருவருடத்திற்கு இவ்விரண்டு மாநிலங்களிலும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
10 லட்சம் வாங்கினார்
குழப்பிய தலைமை