text stringlengths 4 1.48k |
|---|
முதலிடத்தில் அமெரிக்கா இரண்டாம் இடத்தில் ரஷ்யா மூன்றாம் இடத்தில் சீனா ஆகிய நாடுகள் உள்ளன |
உங்க நாட்டியத்தை பார்த்திருக்கேன் |
இதன்போது இரு வாகனங்களுமே தீப்பற்றி எரிந்தன இதனுள் சிக்கிய நான்கு பேர் உடல் கருகி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர் |
ஜி எஸ் டி கவுன்சில் |
எதிர்மறை எண்ணங்களை நாம் ஒருபோதும் நெஞ்சிற்குள் புகவிடக் கூடாது |
இது மொத்த பாதிப்பில் 68 சதவீதம் |
அதில் மாநில அரசுகள் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தேவையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் |
காலைப் பொழுது இதமாக விடியும் |
இதில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது |
மரணித்த மரங்கள் |
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள்னு சொல்வாங்க |
இது நல்ல பலன் கிடைக்க வாய்ப்பை கொடுக்கும் |
இந்திய வரலாற்றிலேயே முதல் முறை |
உண்மையில் இல்லை |
நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது |
அல்லது பிரச்சனையில் இழுத்துவிட வேண்டும் என்பதற்காகவா |
இதற்கான ஆடைகள் எளிமையானவை உடலின் மேல் பகுதி வழக்கமாக வெறுமனே விடப்படும் அதே சமயம் ஒரு கருப்பு தாள் வேட்டியின் மேல் உடலில் கட்டப்படும் |
யாரை மணந்து கொள்வது |
அவர் தற்கொலை செய்வதற்கான காரணங்கள் தற்போது வரை மர்மமாகவே உள்ளன |
அவர் பக்கம் மௌனம் |
துறையால் நிர்வகிக்கப்படும் சட்டங்கள் |
டீசல் மாடலில் 135 பிஎச்பி பவரையும் 300என்எம் டார்க்கையும் வழங்கும் |
இந்த காணொளி சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது |
சச்சினுக்கும் டோணிக்கும் முசோரியில் பிளாட் அல்லது வீடு வழங்கப்படும் என்று உத்தரகண்ட் முதல்வர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் ஏற்கனவே அறிவித்திருந்தார் |
இந்த நோட்டுக்களுக்கு பதிலாக புதிய 2000 ரூபாய் நோட்டு புழக்கத்திற்கு கொண்டு வரப்பட்டது |
இதன் திரையிடல் சென்னையில் நடைபெற்றது |
நான் என்ன ஆசைப்பட்டாலும் வாங்கித் தருவாங்க |
இது நீரை நன்றாக உறிஞ்சும் தன்மை கொண்டது |
என அவன் தனக்கே என சொல்லிக்கொண்டான் |
விவசாயிகளைக் கலைந்துபோக சொல்லி போலீசார் வலியுறுத்துவதால் விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது |
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா |
என்று திட்டி திருப்பியனுப்பியுள்ளார் |
16 நாட்டில் கடந்த பல வருடங்களாகவே உயிரின வாழ்க்கை சூழல் கொள்ளை நோயியல் சிக்கல்களால் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நோய் மிகப்பெரிய பொது சுகாதார பிரச்சினையாக உருவாகி உள்ளது |
இந்த எஞ்சின் அதிகபட்சமாக 600 பிஎச்பி பவரையும் 800 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்கும் |
இப்பணிகள் அனைத்தும் சுமாா் ரூ |
மேலும் கூந்தல் வறட்சி அடைவதையும் தடுக்கும் |
அதை விட சிறந்த பேறு உண்டா |
ஜனநாயகத்தில் பேச்சுவார்த்தை என்பது முக்கியம் என குருநானக் கூறியுள்ளார் |
ஒரு முக்கோணத்தின் பரப்பளவு சுற்றளவு இரண்டையும் இருசமமாகப் பிரிக்கின்ற எந்தவொரு கோடும் முக்கோணத்தின் உள்வட்டமையம் வழியே செல்லும் |
இன்னும் அங்கு மழை விடவில்லை |
இவ்வாறு அந்த தகவலறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது |
தீ விபத்துக்கான காரணம் மற்றும் உயிர்ச்சேதம் குறித்து அறியப்படாத நிலையில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது |
ஏடிஎம் கட்டணத்தை எப்படி எல்லாம் தவிர்க்கலாம் |
இதுதொடர்பாக பெங்களூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர் |
அதனால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று |
ஜெயலலிதா மறைவிக்கு பின்னர் அதிமுக அணி இரண்டாக பிளவுபட்டது சசிகலா அணி என்றும் ஓபிஎஸ் அணி என்றும் இரண்டாக செயல்பட்டு வந்தன |
இதனால் 49 ஓவர்கள் வரை பந்து வீச முடிவானது |
என்னோட ரத்தம் அது |
அரசாங்கம் அழுத்தங்களுக்கு தலைவணங்காது |
இதற்காக அவர் ஹார்ட் ஒர்க் செய்துள்ளார் |
மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகள் (பொதுத்துறை நிறுவனங்கள் உட்பட) மற்றும் கூட்டுறவு சார்ந்த நிறுவனங்கள் மற்றும் சங்கங்கள் ஆகியவற்றுக்கான அலுவலகக் கட்டடங்கள் மற்றும்மற்றும் வசிப்பிடங்கள் கட்டுதல் |
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள் |
அவர்கள் பொருட்களை வாங்குவார்கள் |
அக்கனிவு அது நமக்களிக்கும் அருள் |
பெருமூச்சுடன் அவன் மீண்டான் |
இது உண்மையல்ல என்று நம் எல்லோருக்கும் தெரியும் |
வட கொரியாவுக்கு அருகே அமைந்துள்ள அமெரிக்காவுக்கு சொந்தமான குவாம் தீவை தாக்க போவதாக அறிவித்த வடகொரியா அதற்காக 4 ஏவுகணைகளை தயாராக வைத்திருந்தது |
ஆயினும் இவனல்ல அவன் |
இதனையே அவர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர் |
மூன்றாவது இராணுவப் பிரிவுக்கு தானே தலைமை தாங்கி தனது கடைசி மகன் டொலுயுடன் சன்டோங்கை நோக்கி முன்னேறினார் |
முதலீடுகள் குறைந்துள்ளன |
தெருப்போராட்டம் இருக்காது |
6 கோடி சிமென்ட் கான்கிரீட் பேவ்மென்ட் அமைக்க ரூ |
விருதுகள் பெற்ற மற்ற கலைஞர்கள் |
வழி காட்டியதற்கு நன்றி |
அதைக்கூட ஏற்றுக் கொள்ளவில்லை அவர் |
இது சரியாக வருமா |
ஆம் அதுவே நம் திட்டம் |
என்று எத்தனையெத்தனை உலகில் |
இது குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது |
நடிகர் வருண் பேசியது… |
அதை முறையாக செயற்படுத்த வேண்டும் |
கசக்கும் உறவுகள் |
இதில் மலையம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார் |
அதிர்ஷ்ட நிறம் பச்சை கருநீலம் |
கார உணவுகள் |
இது வெளிப்படையாக நடப்பவை |
மூன்றாவது ஒருநாள் போட்டியில் தோனிக்கு மாற்றாக இந்திய அணியில் விக்கெட் கீப்பராக இடம் பெற்றார் தினேஷ் கார்த்திக் |
பயங்கரமான சாவு |
5 கோடி வரதட்சணை பணம் கொடுத்துள்ளார் |
ஆனால் இதுவரை கிடைக்கப்பெறவில்லை |
என்னாச்சு |
குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் |
அதன் வயது என்ன |
ஏற்படும் விளைவுகள் என்ன |
'லண்டனுக்கு ஏன்தான் வந்தேன் |
இதுகுறித்து புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது |
இசை யுவன் சங்கர் ராஜா |
ேற யாரையாவது பார் |
மாவட்ட சமூக நல அலுவலர் 43 2வது தெரு காந்தி நகர் ஐஒபி அருகில் காஞ்சிபுரம்631 502 |
புதிய ஆளுநர்கள் |
பிஎம்டபுள்யூ 520ஐ சொகுசு கார் 4 சிலிண்டர்கள் உடைய 20 லிட்டர் ட்வின்பவர் டர்போ பெட்ரோல் இஞ்சின் கொண்டுள்ளது |
இவர்களுக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் பிறந்தனர் |
நிச்சயமாக அதற்கு தீர்வு காணப்படவேண்டும் |
விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக ஜாஎல பொலிஸார் குறிப்பிட்டனர் |
காங்கிரஸ் பாஜக நேரடியாக மோதும் தொகுதியாக பல தேர்தல்களாக இருந்து வருகிறது |
அதிலே போதிய இடம் மீதி இருந்தது |
பல இலட்சம் அப்பாவி மக்கள் செத்து மடிந்தனர் |
100ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும் |
இதுவரை தமிழ் சினிமாவில் எந்த நடிகையும் செய்யாத காரியத்தை அவர் துணிந்து செய்தார் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.