text stringlengths 4 1.48k |
|---|
ஆனால் அவரின் பெற்றோர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் |
அத்துடன் ஆப்பிரிக்கா ஆசியா ஐரோப்பா ஆகியவற்றின் பல நாடுகளில் அவர் கலை நிகழ்ச்சிகளை மேற்கொண்டுள்ளார் |
இந்த சாலையின் இரு பக்கங்களிலும் புதிய ஜம்மு உருவாகும் |
போலிஸ் லேசான தடியடி நடத்தியது |
அதை இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்கள்தான் முடிவு செய்வார்கள் |
'இது தான் கடைசி |
இங்கு 35க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயில்கின்றனர் |
இதன் உண்மைத்தன்மை தெரியாது |
கட்சியின் நிறுவன தலைவரான நானே தொடர்ந்து கட்சி தலைவராக செயல்படுவேன்’ என்று கூறியுள்ளார் |
2007ம் ஆண்டிலிருந்து கருணை அடிப்படையில் பணிநியமனம் செய்யப்பட்டவர்களில் 44 நபர்களுக்கு அரசால் பணிவரன்முறை செய்யப் பட்டுள்ளது |
அதிமுகவை பிளந்ததே பாஜகதான் |
சோடியம் அமைடு (sodium amide) சோடா அமைடு எனப்படக் கூடிய nanh2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய கனிமச் சேர்மம் ஆகும் |
ஆனால் அதிகம் கற்றுக்கொள்வதில்லை |
இந்தக் கட்டடம் 55 ஏக்கர் நிலத்தில் 36000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது |
என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் |
இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப |
அதையும் திறந்தார் |
வா நாரதா |
என்னிடமும் சொற்கள் இருந்தன |
பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது |
ஹஜ் 2018ல் மேற்கூறப்பட்ட இனங்களில் 242 நபர்கள் தெரிவு செய்யப்பட்டனர் (218++24) |
படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்து இருக்கிறார் |
அந்த சட்டம் கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது |
இந்த நிலையில் சென்னையில் மட்டும் இந்த படத்தின் வசூல் ரூ |
இந்நிலையில் அண்மையில் பனாமாவில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் கியூபா அதிபர் ரவூல் காஸ்ட்ரோவை நேரில் சந்தித்து கை குலுக்கி நட்பை வெளிப்படுத்தியிருந்தார் ஒபாமா |
காஷ்மீர் முன்னாள் முதல்வர்களான மெகபூபா முப்தி பரூக் அப்துல்லா ஒமர் அப்துல்லா உள்ளிட்ட சுமார் 400 அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டிருந்தனர் |
''எது வேணும்னாலும் சொல்லு |
எனவே முதலில் இடது புறம் பார்ப்போம் |
இந்த திரைப்படத்தில் அருண்பாண்டியன் மற்றும் ரோஜா ஆகியோர் முக்கிய கதாபத்திரத்தில் ராதாரவிநெப்போலியன் மற்றும் செந்தில் ஆகியோர் துனைவேடங்களில் நடித்தனர் |
ராம்நாத் வேட்பு மனு தாக்கல் செய்த போது பிரதமர் மோடி பாரதி ஜனதா தேசியத் தலைவர் அமித்ஷா மற்ற கூட்டணி கட்சித் தலைவர்கள் உடனிருந்தனர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னாள் முதல்வர் ஓபன்னீர்செல்வம் ஆகியோரும் பங்கேற்றனர் |
இவர்களுக்கு ஜான்வி கபூர் குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர் |
இம்மூலதன நிதியிலிருந்து பெறப்படும் வட்டித் தொகையிலிருந்து தொன்மை மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருக்கோயில்களின் திருப்பணிகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது |
ஆனால் அதற்கு மாறான செயல்கள் அரங்கேறி வருகின்றன |
நாங்கள் அனைத்து விடயங்களையும் ஆராய்வோம் |
400 கிலோ மீட்டர் துரம் பயணம் |
திருமண நாள் நெருங்கும் போது மன கிளர்ச்சியுடன் கலந்த பதற்றம் மிகுந்த எதிர்பார்ப்பு அதன் விளைவை மணமக்களிடையேஏற்படுத்தலாம் |
ஆயினும் அவ்வாறு ஆகின்றதா |
எல்லோரும் சட்டத்துக்கு முன் சமன் |
இதுதவிர அமைச்சர்கள் |
புதிதாக 37 பேர் பாதிக்கப்பட்டனர் |
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர் |
இழப்பீட்டு தொகையாக ரூ |
சிறு மற்றும் மிகச் சிறு தொழில்களுக்குத் தக்க ஊக்கம் அளிப்பதில் இந் நடவடிக்கைகள் பெரிதும் உதவும் |
ஆனால் இதில் ஒரு விஷயத்தை யாரும் கவனிக்கவில்லை |
நாட்டு மக்களை அவர்கள் தங்கள் குழந்தைகள் போல நடத்தினர் |
சம்பவம் தொடர்பில் கல்முனைப் பொலிஸார் அப்பகுதிக்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்து வருகின்றனர் |
தமிழிசை சொல்வது என்ன |
வலுவான கிராம் சபையின் மூலம் சிறப்பான சாதனைகள் புரியும் கிராம ஊராட்சிகளை அங்கீகரிக்கவும் ஊக்கமளிக்கவும் ஏதுவாக 2012 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசின் ஊராட்சி அமைச்சகம் ராஷ்ட்ரிய கௌரவ கிராம சபை விருதினை ஏற்படுத்தியுள்ளது |
யாதென்று தெரியவில்லையே என்று சொல்லி மலைப்பக்கங்களிலே நெடுந்தூரமட்டும் தேடிப் போனார் |
நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் இந்திய சாலைகள் குழுமத்தில் உறுப்பினராக உள்ளார் |
இதில் முக்கிய வித்தியாசம் ஒன்று உண்டு |
துயரத்தில் பங்கு கொள்கின்றேன் |
வெங்காயம் தக்காளியையும் பொடியாக நறுக்கி கொள்ளவும் |
அப்போது அடுத்த ஆண்டு 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உலக கோப்பை தொடரை நடத்தும் உரிமையை இந்தியாவிற்கு வழங்க முடிவு செய்யப்பட்டது |
வேட்பாளர்கள் மொத்தம் ரூ |
ஆனாலும் இதை இவர்களில் எவரும் புரிந்து கொள்ளத் தயாரில்லை |
அதனாலேயே நான் அவ்வளவு பேசவில்லை |
அவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர் |
நூற்றுக்கணக்கானோர் மரணம் |
இங்கு எதையும் இழந்து விடவில்லை |
நிகழ்வில் ஊராட்சி துணைத்தலைவா் மற்றும் மன்ற உறுப்பினா்கள் பொதுமக்கள் பங்கேற்றனா் |
என்ன சொல்கிறார் தியா |
இதனைக் கருத்திற்கொண்டே நாம் எமது அறிக்கையை வெளியிட்டிருந்தோம் |
அதன் பின்பு பி ஜே பியில் சேர்ந்தார் |
வறுத்து அரைப்பதற்கு… மல்லி – 1 டேபிள் ஸ்பூன் |
சின்னவெங்காயம் 150 கிராம் |
உதவி தனி அலுவலர் மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரகம் எண்5 காமராஜர் சாலை சென்னை5 தொலைபேசி எண்04428444940 மாவட்ட ஆட்சித் தலைவர் சென்னை மற்றும் சிவகங்கை மாவட்டம் |
இன்றைய காலக் கட்டத்தில் சுற்றுச் சூழல் காப்பு என்பது மிகவும் அத்தியாவசிமானதாகிவிட்டது |
ஏன் எங்களால் முடியாது |
இன்னொன்று மதவாத அரசியல் |
நாங்கள் இந்தியாவை வீழ்த்தி போட்டியில் முன்னணி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார் |
ஆனால் எல்லாவற்றையும்போலவே காலம் மாறுதலுக்கு உட்பட்டது |
அதில் கூறப்பட்டு இருப்பதாவது இந்தியாவில் அதிகரித்து வரும் டிஜிட்டல் சமூகத்தினர் எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் |
பலரும் பாதிக்கப்படுகின்றனர் |
ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் ரோதக் பல்கலையின் மல்யுத்த இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார் |
அது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது |
அதிகம் படிக்காதவள் |
வார்னர் மற்றும் ஃபின்ச் ஆகிய இருவரும் கடந்த போட்டியை போலவே அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர் |
டெல்லியில் 13 வயது சிறுமியை கடத்தி கற்பழித்த 8 பேர் 3 பேர் கைது |
அவ்வாறு ஏற்படுவதற்கு வாய்ப்புகளே இல்லை |
இதில் சரியான வழியை எடுக்க வேண்டும் |
இவன் இருந்தானே |
தமிழ் தெலுங்கு கன்னடம் என பல படங்களில் நடிகை நிகிஷா படேல் நடித்து வருகிறார் |
அவரவர் எதிர்ப்பை தெரிவிக்கும் உரிமை யாருக்கும் உண்டு |
மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மா பும்ரா ஹர்திக் பாண்டியா ஆகியோரை தக்கவைத்துள்ளது |
இந்தியாவிடமிருந்து நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன |
படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வரும் பெட்ரோலியப் பொருட்களுக்கான தேவை |
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் தொடர்ந்து மீளாய்வு செய்யப்படுவதோடு உயர்மட்ட அளவில் கண்காணிக்கப்படவும் செய்கின்றன |
ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களையும் இனிப்புகளையும் பரிமாறிக்கொள்வார்கள் |
ஜூலை 10 முதல் neft பரிமாற்றம் வேகமாக இயங்கும் ரிசர்வ் வங்கி அறிவிப்பு |
இதனை எப்படி நிறுத்தலாம் |
அமரச் சொன்னார்கள் |
இதனால் அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர் |
பெரும்பாலான மக்கள் உருது மொழியையும் பேசுகிறார்கள் |
உலகம் முழுக்க கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல நாடுகள் முயன்று வருகின்றன |
2015 அன்று கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் நோய் முற்றிலுமாக இல்லை என்று மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து கேரளாவை ஒட்டியுள்ள ஆறு எல்லையோர மாவட்டங்களில் 23 சோதனைச் சாவடிகளில் இருந்த 63 குழுக்கள் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டன |
நிதி முறைகேட்டில் சம்பந்தப்பட்ட ஐ பி எல் முன்னாள் தலைவர் லலித் மோடி மனைவியின் சிகிச்சைக்காக போர்ச்சுக்கல் செல்வதற்கு பயண ஆவணங்கள் கிடைக்க உதவியதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மீது குற்றச்சாட்டு எழுந்து உள்ளது |
நீண்ட கால ரிஸ்க் இல்லா முதலீட்டை விரும்புபவர்கள் இதில் முதலீடு செய்யலாம் |
விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார் |
12000 கோடிக்கான ( பெயரளவுக்கு) அரசுப்பங்கில் 522 சதவீதம் 2025 விற்பனை (மறுவெளியீடு) 2 விலை அடிப்படையிலான ஏலத்தின் மூலம் அறிவிக்கப்பட்ட தொகை ரூ |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.