text stringlengths 4 1.48k |
|---|
தற்போதைய சூழல் எங்களுக்கு மிகவும் ஆபத்தானது |
அதனால் தான் நிறைய இடத்தில் அவருக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் வரும் |
வளர்ந்து இவர் தனது தந்தையின் இசைப் பள்ளியில் பயின்றார் அங்கு இசையில் இவரது அடித்தளம் அமைக்கப்பட்டது |
நானும் படித்து பார்த்தேன் |
ஆனால் தேசிய புலனாய்வு ஏஜென்சி ரோஹினியின் இக்குற்றச்சாட்டை மறுத்துள்ளது |
நானும் யாருடைய உதவியையும் இது வரை எதிர்பார்த்ததும் இல்லை |
மீண்டும் அவனுக்கு வலிப்பு ஏற்பட்டது |
வேண்டாம் எதுவும் பேச வேண்டாம் |
50க்கும் மேற்பட்ட பெண்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் |
shahjahanpur மக்களவை தொகுதியின் வேட்பாளர்கள் விவரம் கட்சிகளின் வாக்கு சதவீதம் போன்றவை பற்றிய உடனடி செய்திகள் மற்றும் தகவல்களை பெறுங்கள் |
இவர் தமிழ் மட்டுமின்றி இந்தி தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார் |
ராதாகிருஷ்ணன் மத்திய விவசாயத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங்குடன் விவசாயிகள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தார் |
விரைவில் இப்பிரச்னைக்குத் தீா்வு காணப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததின்பேரில் அனைவரும் கலைந்துசென்றனா் |
'' என்று நிறைய அறிவுரைகள் வழங்கப்படுகிறது |
இந்தியாவும் நடவடிக்கை |
எனக்கு வாழப் பிடிக்கவில்லை |
அதற்கு நான் முயற்சி செய்யவுமில்லை |
இதைத் தொடா்ந்து |
இந்தப் படத்தில் ரகுமான் கௌதமி நடிக்கின்றனர் |
உள்ளுக்குள் நுழைந்தார் |
இந்த அந்தணரும் கர்விதானே |
சேவைகள் ஏற்றுமதியை ஊக்குவிக்க ஒரு முழுமையான நோக்குடன் அரசு செயல்பட்டுவருவதுடன் 12 முன்னோடி சேவைகளை மேம்படுத்த 1 பில்லியன் டாலர் செலவிடப்பட உள்ளது |
இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் டீசல் விலை ரூ |
மற்றபடி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை |
இந்தியா கடுமையாக எதிர்க்கும் |
அடிக்கடி தலைவலி வந்தாலோ திடீரென அதிகரித்தாலோ மருத்துவரைக் கலந்தாலோசிப்பது அவசியம் |
1 அரசால் விதிக்கப்படும் வரி தீர்வை சுங்கம் மற்றும் கட்டணங்கள் மூலம் பெறப்படும் மொத்த வருவாயில் மாநிலத்திற்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பிரித்து வழங்கும் முறை |
ஸ்ருதி ஹாஸன் தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார் |
இதை தடுத்து நிறுத்த அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் |
அவற்றை நீதிமன்றம் பரிசீலித்து தள்ளுபடி செய்துவிட்டது |
திரும்ப இப்படி நடக்க வாய்ப்பே இல்லை என கூறி நிஷா மன்னிப்பு கேட்டுள்ளார் |
பிடித்த புத்தகங்களை வாசியுங்கள் |
மாமா ஒன்றும் சொல்லவில்லை |
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் முதல்வர் அறிவிப்பு |
அவரை சந்தித்த போது… |
அதெல்லாம் இவருக்கு இல்லை |
மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன் |
மனதுக்கும் பாதத்துக்கும் தொடர்பு உண்டு என்பதையும் இந்த ஆய்வறிக்கை கூறுகிறது |
பிரிட்டன் கண்டனம் |
விரைவில் இந்தப் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகிறது |
தவிக்குமென் உயிர் |
எங்கேயோ மச்சம் இருக்கு |
போலீஸாரும் குவிக்கப்பட்டனர் |
தமிழ்த் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பது என்ற வாக்குறுதிகளுக்குப் புறம்பாக நிறைவேற்றதிகார ஜனாதிபதி ஆட்சிமுறைமையை ஒழிப்பது என்பதை அவர்கள் பிரதான வாக்குறுதியாகவும் முன்வைத்தார்கள் |
ஒரு இடத்தில் மரம் பெயர்ந்து சாலையில் சென்ற கார் மீது விழுந்தது |
ஹூண்டாய் நிறுவனத்தின் முதல் காம்பேக்ட் ரக எஸ்யூவியான வெனியூ வரும் 21ந் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது |
பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை அப்புறப்படுத்தி வெளியேற்றியுள்ளனர் |
இந்த விடயம் தொடர்பில் |
இதுவரை இரண்டு தரப்பிலும் 14 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் |
இதுவரை அமெரிக்காவில் விற்பனையாகியுள்ள 993 சதவீத சுபாரு கார்களில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது |
இம்மாநாட்டில் நிறைவேற்ற உறுதி செய்துள்ள திட்டங்களின் செயல்பாட்டை உன்னிப்பாகக் கவனித்து ஒற்றைச் சாளர முறை அமைப்பின் மூலம் இத்திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த தேவையான உதவிகளை அரசு வழங்கும் |
இந்த சம்பவம் இந்தியா – திருவள்ளூர் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது |
அது முழுவதையும் வாசித்து விடுகின்றேன் |
474 கோடி மட்டுமே |
இந்நிலையில் கிரகாமுக்கு லொத்தரி குலுக்கலில் ரூ |
போனா என்னாகும் |
ஆனால் அந்த திருமணம் செல்லாது என்று நீதிமன்றம் எனது மனுவை தள்ளுபடி செய்தது |
ஒரு நீண்ட கால உபவாசத்திற்குப் பின் தானியேல் ஒரு நதியோரமாய் நிற்கும்போது ஒரு தெய்வீக உருவம் தோன்றி வெளிப்படுத்துதல் ஆரம்பிக்கின்றது (தானியேல் 102முதல்) |
தந்தைக்கு உபதேசம் செய்தவர் |
இதற்கு மூளையாக செயல்படுபவர் பிரதமர் மோடிதான் |
கல்வியறிவு முக்கியம் |
விவசாயிகளுக்காக பேசுவேன் |
எங்கு சென்றாலும் அவரை ரசிகர்கள் சூழ்ந்து விடுகிறார்கள் |
ஆனாலும் போலீஸார் விடவில்லை |
படப்பிடிப்பு துவங்கியது |
மன்னிக்கணும் பாபி |
அதில் இதுவும் ஒன்றாக இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் |
உயிரிழந்தோரின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களுடன் நமது பிரார்த்தனைகள் உடனிருக்கும் என்று பிரதமர் கூறியுள்ளார் |
இந்த அதிசயத்தை பார்பதற்கு மக்கள் ஆலயத்தை நோக்கி திரண்டு வருகினர் |
175 கொடுக்க வேண்டும் கார்டுகள் மூலம் ரூ |
கடத்திவரப்பட்ட கார் பைக் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன |
தொலைபேசியின் பரிமாணங்கள் – 1599 × 725 × 799 மிமீ |
அந்த கட்டிடம் திடீரென்று சரிந்தது |
ஆனால் தேசிய அளவில் சரக்குகள் மற்றும் சேவைகள் வரியின் மீதான முக்கிய அம்சங்களில் (host of issues) ஒருமித்த கருத்தினை எட்டமுடியவில்லை |
அங்கே தொடங்கிய பயணம் |
இது குறித்து அன்னபூா்னேஸ்வரிநகா் போலீஸாா் விசாரிக்கின்றனா் |
நானும் அவர்களுடைய ஒரு தோழியாக ஆனேன் |
மாநிலத்தின் உணவு பதப்படுத்தலை மேம்படுத்தும் வகையில் மதிப்பூட்டப்பட்ட வேளாண் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளித்தல் குழு மேம்பாடு மூலம் மூலப்பொருட்கள் உற்பத்தியை அதிகரித்தல் பதப்படுத்துதலை ஊக்குவித்தல் வேளாண் விளைபொருட்கள் பதப்படுத்தும் பிரிவின் வளர்ச்சிக்கு உறுதுணை செய்தல் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை பரவலாக்குதல் ... |
அவர்களுக்கு ஏற்பட்ட நடைமுறைப் பிரச்சனைகள் என்னென்ன |
22 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது |
அவரிடம் இருந்து அதிநவீன துப்பாக்கிகள் வெடிகுண்டுகள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன |
இந்தப் போட்டித் தொடர் இந்தியாவுக்கு முக்கியமானது |
அவரைப் பார்த்தேன் |
டாம் ஆல்ட்டரின் குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கலை பிரதமர் தெரிவித்துள்ளார் |
அவருக்கு நான்கு குழந்தைகள் (3 மகன்கள் மற்றும் ஒரு மகள்) இருந்தனர் |
ஆனால் இருவரும் பொய் பேசுவதாக தெரிய வந்துள்ளது |
தை அவர் அறிவிக்கவும் செய்தார் |
தமிழகத்தின் சாா்பில் துணை முதல்வரும் மாநில நிதியமைச்சருமான ஓ பன்னீா்செல்வம் பங்கேற்கவுள்ளாா் |
இவர் இயக்குனராகும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது |
உன்னிடம் கூற எனக்கு சொல்லெதுவும் இல்லை |
மனு அளிக்க வந்தவர்கள் |
இருவர் மீதும் கொலை வழக்கு சுமத்தப்பட்டுள்ளது |
எதிர்காலத்தில் அது மீண்டும் நடக்காது என்பதை உறுதி செய்யச் சரியான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம் என்றும் கூறியுள்ளார் |
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு – முகமது அமீர் அதிரடி முடிவு |
பகல் இரவால் |
இதற்காக நான் அவருக்கு இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் |
ஆனால் ஒரு எல்லை உண்டு |
அவர்கள் பிரச்சினையை உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும் |
ஜூலை 4ந் தேதி முதல் 3 நாட்கள் இஸ்ரேலில் பயணம் மேற்கொள்கிறார் மோடி |
தலை முடி ஆரோக்கியம் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.