file_name stringlengths 36 59 | text stringlengths 9 449 | lang stringclasses 12
values | speaker_id stringclasses 26
values | duration float64 1.5 29.8 | source stringclasses 2
values | emotion stringclasses 1
value | domain float64 | snr_db float64 22.5 60 ⌀ | silence_ratio float64 0.1 0.35 ⌀ | clipping_ratio float64 0 0 ⌀ |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01826.wav | இன்சாட் வரிசைக்கான நான்கு செயற்கைக் கோள்களையும் அமெரிக்காவின் ஃபோர்டு ஏரோஸ்பேஸ் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் உருவாக்கித் தந்தது . | ta | indictts_ta_male | 7.605 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01827.wav | அதுவும் எப்படி ? பையனுக்கு பாதி உடல் கட் ! அம்மாக்காரி மூளை வெளியே பிதுங்கி வந்துவிட்டது . | ta | indictts_ta_male | 5.44 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01828.wav | குமரவேல் , இவர் நினைத்தாலே இனிக்கும் , யுவன் யுவதி , ஆகிய படங்களை இயக்கியவர் . | ta | indictts_ta_male | 5.109 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01829.wav | நீ என்னும் ஈகார ஈற்றுப் பெயர்முன் உருபு வரின் ஈ என்ற நெடில் குறுகி இகரமாக ஆகும் . | ta | indictts_ta_male | 6.197 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01830.wav | அவ்வாறே , தொலைநோக்கு பயிற்சி அரங்கின் இணைத்தலைவர் டாக்டர் மெஹதாப் பாம்ஜி கிராமப் பகுதிகளில் பணியாற்றிய பரந்த அனுபவம் மிக்கவர் . | ta | indictts_ta_male | 8.736 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01831.wav | ஏனெனில் நீர் தேங்கினால் படுக்கையை அழுகச் செய்து மொத்த படுக்கையுமே பாதித்து விடும் வாய்ப்புண்டு . | ta | indictts_ta_male | 6.037 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01832.wav | நான் இவங்களை இவங்க வீட்டிலே கொண்டு போய் விட்டுட்டு வரேன் என்று அப்பா என்னிடம் சொல்லி விட்டுக் கீழே இறங்கினார் . | ta | indictts_ta_male | 6.165 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01833.wav | அவ்வகையில் பெண் கொடுமைகளைப் பற்றி இக்கால நாவல்களில் எழுதி வருகின்றனர் . | ta | indictts_ta_male | 4.181 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01834.wav | தன் இடம் தெரிந்து ஒதுங்கிக் கொள்ளும் அவனது குணம் அவளுக்கு மிகவும் பிடித்தது . | ta | indictts_ta_male | 4.181 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01835.wav | இந்தப் போட்டி தமிழக செஸ் வீரர் ஆனந்திற்கும் வீராங்கனைகள் எஸ் . | ta | indictts_ta_male | 4.053 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01836.wav | நம்மோடு குடியிருக்கும் நம்மைக் கடந்து செல்லும் ஆளுமைகளே ஒவ்வொரு ஃப்ரேமும் . | ta | indictts_ta_male | 4.171 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01837.wav | யோகிகள் யோகப் பயிற்சியில் விளையும் சூடு தணிய அறுகுக் கஷாயம் அருந்துவார்கள் . | ta | indictts_ta_male | 5.12 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01838.wav | மனலிகைப் புரட்சி என்று அழைக்கப்பட்ட துனிஸிய மக்கள் புரட்சிக்கு ஃபேஸ்புக் , ட்விட்டர் மூலமாகவே மக்கள் திரண்டனர் . | ta | indictts_ta_male | 6.997 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01839.wav | வில்வ தாமரை அலங்கார அர்ச்சனைகளும் , பச்சைப்பயறு பொங்கல் நிவேதனமும் விசேஷம் . | ta | indictts_ta_male | 5.013 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01840.wav | ஆறு மாதத்திற்கு முன் ஒரு நாள் வழக்கம் போல் செக்ஸில் ஈடுபட ஆரம்பிக்கும் போது . | ta | indictts_ta_male | 4.256 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01841.wav | நகர் செயலாளர் செல்லூர் ராஜூ மற்றும் சிலர் ஏறினர் . | ta | indictts_ta_male | 3.531 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01842.wav | நாளது சித்திரா பௌர்ணமியில் வாய்ப்புக் கிடைத்தால் நீங்களும் ஒருமுறை போய்ப்பாருங்கள் . | ta | indictts_ta_male | 4.875 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01843.wav | குனியமுத்தூர் வீட்டில் , இவரது மனைவி கீதாவும் , ஐந்து வயது மகன் சஞ்சீவும் வசித்து வருகின்றனர் . | ta | indictts_ta_male | 5.792 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01845.wav | அவர்களை விட நன்றாகச் சிரிப்பு மூட்ட என்னால் முடியும் என்று உறுதியாக உணர்ந்தேன் . | ta | indictts_ta_male | 4.704 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01847.wav | இன்னும் சரியாகச் சொல்லப் போனால் மனம் கூட இல்லை ; மனம் வெறும் களம் தான் . | ta | indictts_ta_male | 4.725 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01850.wav | வட இந்தியா தொடக்க நிலை புத்தரின் நிலைவுச் சின்னங்களை எழுப்பியவர் அசோகர் ஆவார் . | ta | indictts_ta_male | 5.099 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01851.wav | உங்களுக்கு ஏதாவது வருத்தம் இருந்தால் விவாதம் நடத்தும்போது அவை தெரிவியுங்கள் . | ta | indictts_ta_male | 4.907 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01852.wav | மேலும் ஒரு சமூகத்தின் தொன்மை , தொழில் , பண்பாடு ஆகியன குறித்த தரவுகளை வாய்மொழி வழக்காறுகள் கொண்டுள்ளன . | ta | indictts_ta_male | 7.765 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01853.wav | இதேபோல் தரைத்தளம் மண்மூடிக் கிடந்த மூன்று பெரிய கிடங்கு அறைகளும் ஆய்வு செய்யப்பட்டன . | ta | indictts_ta_male | 5.515 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01854.wav | கேஜி படித்த காலத்தில் இருந்தே தீபிகா ஹரி கதை சொல்ல ஆரம்பித்து விட்டதாகச் சொல்கிறார் . | ta | indictts_ta_male | 5.376 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01855.wav | அருண் ஆகியோர் மெருகூட்ட , இறுதி சுற்றுக்கு இசை உலக ஜாம்பவான் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா வருகிறார் . | ta | indictts_ta_male | 6.709 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01856.wav | கணினியில் ரன் ஆகிக் கொண்டிருக்கும் ஒரு ஃபைலானது தனக்கு வேண்டிய டிஎல்எல் ஃபைலை அழைத்து பயன்படுத்திக் கொள்ளும் . | ta | indictts_ta_male | 6.56 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01857.wav | வந்திருந்த விருந்தினர் அனைவருக்கும் சுறுக்குப் பையில் ஒரு சின்ன கிஃப்ட் கொடுத்தார்கள் . | ta | indictts_ta_male | 4.043 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01858.wav | காலிறுதியில் ஃபெடரர் , செரீனா , குஸ்நெட்சோவா கனடாவின் அலெக்சாண்ட்ரா வோஸ்னியாக்குக்கு எதிரான ஆட்டத்தில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் . | ta | indictts_ta_male | 8.928 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01859.wav | பிறகு பரோடாவில் உள்ள கலா பவனில் ஓவியம் , புகைப்படம் , லித்தோகிராஃபி , நாடகம் ஆகியவற்றைக் கற்றார் . | ta | indictts_ta_male | 7.253 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01860.wav | நூறு ரூபாய் ஆறுகட்டும் என்று ஷாலினி சொல்ல ஆறு கட்டுகளை அக்கரையாக எடுத்து பெட்டியில் வைத்தார் அம்மாள் . | ta | indictts_ta_male | 6.304 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01862.wav | பஞ்சு பஞ்சாய் திரண்டு வந்து வரவேற்கும் மேகக் கூட்டங்கள் , கண்ணுக்கெட்டிய தூரம் பசுமை . | ta | indictts_ta_male | 5.088 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01863.wav | மூலிகைகளை உற்று நோக்கும் போதெல்லாம் நம் கவிஞரை உற்சாகம் தொற்றிக் கொள்ளும் . | ta | indictts_ta_male | 4.597 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01864.wav | அதிலிருந்து உலகத்தின் எல்லா ஜடப் பொருள்களும் , உயிருள்ள பொருள்களும் தோன்றி மறைந்து கொண்டே இருக்கின்றன . | ta | indictts_ta_male | 6.165 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01866.wav | வரை , சென்னை பழவந்தாங்கல் ஸ்ரீலட்சுமி விசா கணபதி திருக்கோயிலில் விநாயக சதுர்த்தி மஹாஹோமம் . | ta | indictts_ta_male | 6.336 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01868.wav | அதன் பிறகு ஐந்து வயதுள்ள டேவிட் , பொம்மை போல் தொங்கிக் கொண்டிருக்கும் உருச்சிதைந்த காதுடன் வந்தான் . | ta | indictts_ta_male | 5.376 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01871.wav | நீ கொஞசம் நாணுவின் கையைப் பாரேன் என்று நாணுவுக்கும் எனக்கும் உத்தரவிட்டார் . | ta | indictts_ta_male | 5.248 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01872.wav | எனவே குலாம்நபி ஆசாத் மற்றும் பிருதிவ்ராஜ் சவுகான் ஆகிய இருவரும் இணைந்து காஞ்சிபுரம் தொகுதி வேட்பாளர் யார் என்பதை முடிவுசெய்வர் . | ta | indictts_ta_male | 8.843 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01873.wav | இராஜா இன்னும் பலர் விதைத்த விதைகள் இன்று விடுதலை உள்ளுணர்வு மரமாக வளர்ந்துகொண்டு இருக்கிறது என்பது கண்கூடு . | ta | indictts_ta_male | 7.008 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01875.wav | இருப்பினும் , இன்று வைரஸ் மூலம் நிவ் ஜீன் மாற்றமைவு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது . | ta | indictts_ta_male | 5.515 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01876.wav | அவர்கள் இப்போது இன்னும் சரியான முதலீட்டை விரும்பும் பட்சத்தில் நிரந்தர வைப்புத் தொகைகளிலும் எஃப் . | ta | indictts_ta_male | 6.037 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01877.wav | இஃது உண்மையாயின் உலகில் முதன்முதலில் நாகரிகம் தோன்றிய இடங்கள் இவற்றின் தோற்றுவாயாக இருந்திருக்கக் கூடும் என ஊகிக்கலாம் . | ta | indictts_ta_male | 7.915 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01878.wav | பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கும் படம் நீயெல்லாம் நல்லா வருவடா , விமல் கதா நாயகனாக நடிக்கிறார் . | ta | indictts_ta_male | 5.792 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01879.wav | ஆனால் அதை சச்சிஸ் விருப்பத்துடன் செய்தவரை மாறாக எதுவும் நடக்கவில்லை . | ta | indictts_ta_male | 4.437 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01880.wav | பெய்ஜ்பூர் காங்கிரஸின் போது பாபுஜியின் ஒரு ஹிந்திப் பிரசங்கத்தை அப்படியே ஆங்கிலப் பத்திரிகைக்கு தந்தி பாரத்திலேயே தயார் செய்து விட்டார் . | ta | indictts_ta_male | 8.043 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01884.wav | சுவடியியல் மேலாண்மையில் அதிகாரம் அனைத்தும் சுவடி நிறுவனப் பொறுப்பிலுள்ள தலைமை சுவடியியல் அறிஞரிடம் குவிந்து கிடக்க வாய்ப்பு ஏற்படலாம் . | ta | indictts_ta_male | 8.853 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01885.wav | இதற்கு முக்கியத்துவம் வாய்ந்த முட்டை ஓடு முற்றிலும் கால்சியம் கார்பனேட்டு என்ற தாதுப்பொருளால் ஆனதாக உள்ளது . | ta | indictts_ta_male | 6.347 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01886.wav | மறு வாரம் செல்லத்திடம் ஒரு கவிதைப் புத்தகத்தை நீட்டினான் கலிவரதன் . | ta | indictts_ta_male | 4.053 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01887.wav | குடிக்கக் குனியும் நீர் டான்டலஸ் என்கிற மன்னன் , ஜூபிடர் மற்றும் இதரத் தேவர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தான் . | ta | indictts_ta_male | 7.659 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01888.wav | உரையாடலை அரைகுறையாய்க் கேட்டுப் பதறிப்போன பால்ஜோசப் என்னய்யா ? என்னாச்சு நம்ம சீஃப்க்கு ? குழறினார் . | ta | indictts_ta_male | 6.901 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01889.wav | நெற்றி வகிடு நிறையக் குங்குமம் அப்பிக் கொண்டு அங்கே ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டு இருந்தாள் கீர்த்தனா . | ta | indictts_ta_male | 5.408 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01892.wav | கொட்டும் மழை வளம் கொழிக்கும் வரவாக இல்லாமல் , வாட்டும் நிலைக்கு மாறுவதற்குக் காரணங்கள் . | ta | indictts_ta_male | 6.101 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01893.wav | வீரராகவன் அக்கறையோடு கொடுத்த ஃபாக்ஸ் செய்தியின் விளைவு இது என்று பின்னரே தெரிய வந்தது ! ஆக எங்கே தங்கப் போகிறோம் . | ta | indictts_ta_male | 7.744 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01894.wav | வீட்டின் கதவைத் திறந்து உள்ளே வந்து சோபாக்களில் அமர்ந்ததும் , என்ன சார் ? என்றார் பதற்றமாக . | ta | indictts_ta_male | 5.707 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01896.wav | மஞ்சள் காமாலைக்கு நம்பகமான சில மருந்துகள் கீழாநெல்லி விழுது கீழாநெல்லிச் செடி மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்தும் அற்புதமான மூலிகையாகும் . | ta | indictts_ta_male | 9.397 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01897.wav | இதை எந்த விஷயத்தில் டாக்டர்களுக்குள் அபிப்பிராய பேதம் இருந்து வருகிறது . | ta | indictts_ta_male | 3.872 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01898.wav | ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் , ஹிமாலய பர்வதத்தில் வாழ்ந்த எல்லா ரிஷிகளும் ஒன்று கூடி , பரத்வாஜரைத் தேர்ந்தெடுத்தனர் . | ta | indictts_ta_male | 7.307 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01900.wav | என் சௌகரியத்தைக் கவனிக்கவும் என் ஆரோக்கியத்தைப் பேணவும் என் குடும்பம் முழுக்கத் தயாராக இருக்கிறது . | ta | indictts_ta_male | 6.059 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01901.wav | எதிர்க்கட்டிலில் படுத்திருந்த சகாவை எழுப்பி , அவன் மேல் துணியைப் போர்த்தி , டீ வாங்கி வர அனுப்பி வைத்தான் சேது . | ta | indictts_ta_male | 6.848 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01902.wav | தந்தை இறந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் கமிஷனரின் கொலைப் பழியும் வேலு மீது விழுகிறது . | ta | indictts_ta_male | 6.304 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01903.wav | இதை நலமான பீட்டர் செல்களைப் போலத் தேவையான போது மட்டும் , தேவையான அளவு மட்டும் இன்ஸுலினைச் சுரப்பதில்லை . | ta | indictts_ta_male | 7.669 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01904.wav | யாரோ ஒர் ஔவை , ஷூ போட்டு இருப்பது தரையில் உராயும் ஒலி மூலம் கேட்டது . | ta | indictts_ta_male | 5.515 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01905.wav | ஒரு பிரபல ஹொலிவூட் படக்காரர் ஒருநாள் கொழும்பில் சிந்தாமணியைப் பார்த்துவிட்டு ஆழ்வார் செட்டியைப் புகழ்ந்து பேசினாராம் . | ta | indictts_ta_male | 7.499 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01906.wav | காண்வித் தி விண்ட என்ற படம் எழுபது எம் . | ta | indictts_ta_male | 3.253 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01907.wav | நமக்கு ஜால்ரா சத்தத்தில் உள்ள ஆர்வம் போர் முரசு கொட்டும் சத்தத்தில் இருப்பது இல்லை . | ta | indictts_ta_male | 5.301 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01908.wav | கரையேறிய பிராஸ்பிரோ எரியலை மீட்கிறான் ; அனாதையாகக் கிடந்த மிருகக் குழந்தையை மடிந்து போகாமல் காப்பாற்றி காலிபன் என்று பெயரிட்டு வளர்க்கிறான் . | ta | indictts_ta_male | 10.144 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01909.wav | தற்பொழுது தஞ்சாவூர் நகரில் சிமெண்ட் கலவை கலந்து செங்கல் செய்து விற்பனை செய்கின்றார்கள் . | ta | indictts_ta_male | 5.376 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01910.wav | வேலைக்குப் போகும் பெண்களைப் பற்றி ஒரு ஃபிக்சர் தயாரிக்கும் படி ஆசிரியர் சொல்லியிருந்தார் . | ta | indictts_ta_male | 5.141 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01911.wav | இல் கவிஞர் ஈழவாணன் அக்னி என்ற புதுக் கவிதை ஏட்டை வெளியிட்டார் . | ta | indictts_ta_male | 4.832 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01912.wav | ஆனால் சில மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் நிச்சயம் அந்த அளவு வளர்ச்சியைக் காட்டக்கூடும் . | ta | indictts_ta_male | 6.037 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01914.wav | ஆதர்ஷ் சொல்லிக் கொண்டே போக மோனிகா குறுக்கிட்டு அந்தக் கேள்வியைக் கேட்டாள் . | ta | indictts_ta_male | 4.576 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01915.wav | கார்பன டை ஆக்ஸைடை உறிஞ்சம் ஒசோன் , இப்போது கார்பன் டை ஆக்ஸைடை உற்பத்தி செய்யும் பகுதியாக மாறிவிட்டது . | ta | indictts_ta_male | 5.899 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01916.wav | இந்த ஹேர் ஸ்டைல் பிடிக்கலைனா , அந்த நிமிஷமே சலூனுக்கு போறோம் . | ta | indictts_ta_male | 3.659 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01917.wav | அஞ்சல் ஊழியர்கள் உண்ணாவிரதம் செஞ்சி செஞ்சியில் அனைத் திந்திய ஊரக அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரதம் இருந்தனர் . | ta | indictts_ta_male | 7.52 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01918.wav | மணிகளில் சிறந்த திருமாலின் மார்பில் அணிந்த கௌத்து மணிபோல் திகழ்ந்தது . | ta | indictts_ta_male | 4.459 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01919.wav | மதுரை தொகுதியில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் மோகன் வேட்பு மனு தாக்கல் செய்த பின் என் . | ta | indictts_ta_male | 5.109 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01920.wav | உலகெங்கும் இருந்து பல லட்சம் மக்கள் ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி விழாவில் பங்கேற்க ஈஷாவில் கூடுகிறார்கள் . | ta | indictts_ta_male | 6.603 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01921.wav | புத்த சங்கத்தில் பௌத்த சமயத் துறவிகள் பலர் வாழ்ந்து வந்தார்கள் . | ta | indictts_ta_male | 4.043 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01922.wav | கொரவளையக் கடிப்பீங்களா ஹ்ரித்திக் ? அமெரிக்காவின் லூசியானா மாநில கவர்னராக இரண்டாவது முறையாக வெற்றி பெற்றிருக்கிறார் பாபி ஜிந்தால் . | ta | indictts_ta_male | 8.32 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01923.wav | வேழம் உடைத்து மலை நாடு என்று , ஔவையாரும் சேரநாட்டின் சிறப்பினைக் கூறும் போது யானைகளின் மிகுதியை நினைக்கிறார் . | ta | indictts_ta_male | 7.541 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01924.wav | எனக்கு தமிழ்னா கொள்ளை இஷ்டம் என்று பாரம்பரியம் மறவாத தமிழச்சியாய் தாய்த் தமிழைப் புகழ்கிறார் . | ta | indictts_ta_male | 6.304 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01925.wav | என் வயசுப் பயலுவ ஜாலியா அனுராதா டான்ஸ் பாக்கப் போறான்க . | ta | indictts_ta_male | 3.541 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01926.wav | கணவரை விவாகரத்து செய்து விட்டு குழந்தையுடன் வாழும் பெண்ணின் கேரக்டர்தான் விஜய் டி . | ta | indictts_ta_male | 5.237 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01927.wav | ஒரு உயிரைக் காப்பாத்தும் சந்தோஷத்துக்கு வேற எதுவும் ஈடு இணை இல்லையா ! சில முதலுதவி டிப்ஸ் . | ta | indictts_ta_male | 6.187 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01928.wav | இரவுகளில் கடலினது உறக்க மூச்சின் மெல்லோசை அதற்கு மேலே சீராகப் பரவும் . | ta | indictts_ta_male | 4.779 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01929.wav | ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் பிரிவில் மொத்தம் உள்ள இடங்களில் இடங்களில் பேர் சேர்ந்துள்ளனர் . | ta | indictts_ta_male | 5.376 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01930.wav | சஹாஜி , சரபோஜி மன்னர்களது காலத்தில் தனி நாட்டிய நிகழ்ச்சியில் இருபத்தாறு வகை நடனங்கள் இடம் பெற்றதற்கான சான்றுகள் உள்ளன . | ta | indictts_ta_male | 8.181 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01931.wav | பின்வரிசையில் நீங்கள் அமர , உரியவர்கள் அழைத்து , வாருங்கள் முன்னுக்கு என்று சொன்னால் அதுதான் கௌரவம் . | ta | indictts_ta_male | 6.059 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01932.wav | பாரு அப்படி பேசிட்டுப் போறா பாரு உனக்கு எல்லாமே விளையாட்டுத்தான் . | ta | indictts_ta_male | 4.064 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01933.wav | அவற்றை ஃபோகஸ் செய்வதில் இருந்து , வெளிச்ச அமைப்பைக் கொண்டு வருவது வரை கணினியில் செய்து கொள்ள முடியும் . | ta | indictts_ta_male | 5.643 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01934.wav | பிறகு ஸ்ரீ கிருஷ்ணனுக்கு தங்க முலாம் பூசிய மலர்களால் அர்ச்சனை நடக்கிறது . | ta | indictts_ta_male | 4.331 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01936.wav | மேலும் நான்கு நாள்கள் சென்றால் ஹீலியம் நிறமாலையில் வலிமை மிக்க எல்லா வரிகளும் தென்பட்டன . | ta | indictts_ta_male | 5.931 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01937.wav | பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு , ஒரு நீள் வட்டப் பாதையில் சூரியனையும் சுற்றி வருகிறது . | ta | indictts_ta_male | 5.643 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01938.wav | ஒரு மாசத்துக்கு அப்புறம் ஒரு நாள் மென்சஸ் ப்ராப்ளம் காரணமா ஆபீசுக்கு அரை நாள் லீவு போட்டுட்டு வீட்டுக்கு வந்தேன் . | ta | indictts_ta_male | 7.243 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01939.wav | உன்னோட குணத்திற்கெல்லாம் அங்கே போய் இருக்க முடியாது என்று என் அம்மா சொன்னது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது . | ta | indictts_ta_male | 6.197 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01940.wav | இந்தியாவில் மிகக் குறைந்த வயதில் உடல் உறுப்புக்களைத் தானம் செய்த பெருமை பெற்றிருக்கிறான் மோசஸ் . | ta | indictts_ta_male | 5.76 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01941.wav | லைஃப் இஸ் பியூட்டிஃபுல் ! பாண்டி பஜாரில் வரிசையாக நிற்கும் பூங்கொத்துக் கடைகள் . | ta | indictts_ta_male | 4.043 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01942.wav | உட்புறத்தோ , பல்லவ ஓவியர்களின் தூரிகை வீச்சுக்கள் வித்தகம் செய்திருக்கும் வண்ணச் சீறல்கள் ஓவியங்களாய் . | ta | indictts_ta_male | 6.592 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01943.wav | அவர் கூறியதாவது கொத்தனாராக உள்ள எனது நண்பர்கள் மூலம் , இரு மாதங்களுக்கு முன்பு , இதற்கு அடிமையானேன் . | ta | indictts_ta_male | 7.104 | indictts_iitm | neutral | null | null | null | null |
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01945.wav | அதில் , தங்க கோல் மூலம் ஹாலந்து வெற்றி அடைந்து வெண்கலப் பதக்கம் பெற்றது . | ta | indictts_ta_male | 4.981 | indictts_iitm | neutral | null | null | null | null |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.