file_name
stringlengths
36
59
text
stringlengths
9
449
lang
stringclasses
12 values
speaker_id
stringclasses
26 values
duration
float64
1.5
29.8
source
stringclasses
2 values
emotion
stringclasses
1 value
domain
float64
snr_db
float64
22.5
60
⌀
silence_ratio
float64
0.1
0.35
⌀
clipping_ratio
float64
0
0
⌀
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01946.wav
ஜோடி ஜோடியாகச் சேர்ந்து ஓரிடத்தில் நிற்காமல் பறந்து பறந்து திரியும் .
ta
indictts_ta_male
4.587
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01947.wav
கல்லீரல் நோயில் மட்டுமே வசாநீரில் அதிகரிக்கும் ஓர் உயிர் வினையூக்கி ஐசோசிட்ரேட் ஹைட்ரஜன் நீக்கி .
ta
indictts_ta_male
7.392
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01948.wav
ஒன்றிய , நகர பொதுக்குழு கூட்டம் , அரியலூர் திருமகள் திருமண மண்டபத்தில் நடந்தது .
ta
indictts_ta_male
4.992
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01949.wav
ஆஸ்பத்திரியில் பிரசவம் நடந்தாலும் , மிக மிகக் குறைஞ்ச எண்ணிக்கையில் மரணம் நடக்க வாய்ப்பு இருக்கு .
ta
indictts_ta_male
5.771
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01950.wav
ஒரு மாதமாகச் சொல்லி வைத்தாற்போல மாலை முன்று மணியானதும் உடல் சில்லிட்டுப் போகிறது .
ta
indictts_ta_male
5.803
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01952.wav
வேறு வழியில்லாட்டி கடைசிவரை நம்மோட ஜெயந்தியை வச்சுக்கலாம்னு மனைவி சொல்கிறாள் .
ta
indictts_ta_male
5.365
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01953.wav
சோவியத்து நாட்டின் பொருளாதார வளத்தையும் பன்னாட்டு வளத்தையும் காப்பதோடு உயர்த்தவும் வேண்டும் .
ta
indictts_ta_male
5.803
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01954.wav
சத்தம் போடாத , காரியத்தை கச்சிதமாக முடிக்கும் வில்லன் , ஏதாவது செய்வார் என்று பார்த்தால் கிளைமாக்ஸ் பைட்டுக்கு மட்டுமே உதவுகிறார் .
ta
indictts_ta_male
8.459
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01955.wav
இதற்குமேலே ஒருபடி சென்று தாசர் பிரிட்டிஷ் ஆட்சியை பௌத்த தரும ஆட்சி என்றும் .
ta
indictts_ta_male
5.248
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01956.wav
ஹோமா இது ஒரு வானப் பறவை பூமியில் இது வந்து அமராது .
ta
indictts_ta_male
3.904
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01957.wav
மீடியா உரிமை மற்றும் மத்திய ஸ்பான்ஸர்ஷிப் ஆகியவற்றில் கிடைத்த பங்கின் மூலமாக ரூ .
ta
indictts_ta_male
5.6
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01958.wav
அதே ஆண்டில்தான் உமாசங்கர் தனது சின்னபின்ன சும் என்ற கவிதையை வெளியிட்டார் .
ta
indictts_ta_male
5.387
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01959.wav
என் கையை உடைக்கப் போவதாகவும் , நடமாட விடாமல் செய்து விடப் போவதாகவும் மிரட்டல்கள் .
ta
indictts_ta_male
5.504
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01960.wav
அவர்கள் இளைஞர்கள் அல்லர் ; அதோடு இப்படிப்பட்ட வேலையில் அவர்களுக்குப் பழக்கமும் கிடையாது .
ta
indictts_ta_male
5.632
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01962.wav
பாலி மொழியில் ஜாதகங்கள் , பீடகங்கள் , மகாவம்சம் , தீபவம்சம் ஆகியவற்றைச் சொல்லாம் .
ta
indictts_ta_male
6.325
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01963.wav
பிராமணியம் ஓர் ஆத்மாவின் மறு பிறப்புப் பற்றிக் கூற , பௌத்தம் , கர்மங்களின் வெறும் தொடர்ச்சியைப் பற்றியே கூறுகிறது .
ta
indictts_ta_male
7.147
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01964.wav
சிலம்பாட்டம் சிலம்பத்தில் பக்கங்களில் நகர்ந்து சென்று எதிரியைத் தாக்குகின்ற வேளைகளிலும் , முன்னேறித் தாக்கச் செல்லும் வேளைகளிலும் மீட்டடைவு இடம் பெறுகின்றது .
ta
indictts_ta_male
9.237
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01966.wav
முன்பு வாங்கிய அளவை வாங்கிய பிறகுகூட கையில் உபரிப்பணம் இருப்பதால் அந்த பொருளை மேலும் அதிகமாக அவரால் வாங்க முடியும் .
ta
indictts_ta_male
8.373
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01967.wav
ரஹ்மானுக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்தது இந்தியாவுக்கே பெருமையான விஷயம் என்று ஏ .
ta
indictts_ta_male
5.301
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01968.wav
சம பாதம் என்பது கால்பாதங்கள் இரண்டையும் ஒன்றுடன் ஒன்று பக்கம் பக்கமாக வைத்து நேராக நிற்றலாகும் .
ta
indictts_ta_male
6.613
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01969.wav
ஔவையார் ஒருவர் அபிதான சிந்தாமணி ஔவையார் ஒருவர் எனக் கொள்ளுகின்றது .
ta
indictts_ta_male
4.8
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01970.wav
அத்தனைத் திசைகளிலும் அன்னை தெரசாக்கள் ! கருணையே வடிவான அன்னையின் வேஷம் என்பதாலோ என்னவோ , சிறுமிகளின் முகங்களில் பாந்தமும் சாந்தமும் .
ta
indictts_ta_male
9.408
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01973.wav
அதோடு மட்டுமல்லாமல் , தனது அருமை மகள் ஜேன் ஃபோண்டாவையும் ஆஸ்கார் பரிசு பெற வைக்க முடியும் என்று நம்பினார் .
ta
indictts_ta_male
6.741
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01974.wav
மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் துணை தலைவர் ராமச்சந்திரன் இந்த மனுவை விசாரித்தார் .
ta
indictts_ta_male
5.515
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01975.wav
அவற்றில் பெங்களூரை சேர்ந்த கிருஷ்ணன் விலைக்கு வாங்கி வீடு கட்டி குடியிருந்து வந்தார் .
ta
indictts_ta_male
5.141
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01976.wav
வின்னி , நான் உனக்காக வருந்துகிறேன் , எடுத்த முடிவைச் சந்திக்கும் துணிவு உனக்கில்லை .
ta
indictts_ta_male
5.152
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01977.wav
இதையுணர்ந்த பந்துலு சரி இந்த விஷயத்தைக் குறித்து விஸ்தாரமாக நாளைக்குக் காலையில் பேசிக்கொள்ளலாம் .
ta
indictts_ta_male
6.357
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01978.wav
அவருக்கு அடுத்து வந்த மால்டாவின் வெளி உறவுத்துறை அமைச்சர் மைக்கேல் ஃபெர்ன் டோவுக்கு வாக்குகளே கிடைத்தன .
ta
indictts_ta_male
6.613
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01979.wav
நான் தரைல உட்கார்ந்து எம்ஜிஆரோட உடையை சரி பண்ணி தைச்சுட்டிருந்தேன் .
ta
indictts_ta_male
4.747
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01980.wav
ஆனால் அதைத்தொடர்ந்து அவர்கள் நாடகம் தொடர்பான நுட்பங்களை வளர்த்துக் கொள்ளவில்லை .
ta
indictts_ta_male
4.405
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01981.wav
முதன்முதலில் ஆம் ஆண்டு தன் வீட்டிற்கு அருகில் உள்ள மலை உச்சியை அடைந்தார் .
ta
indictts_ta_male
5.291
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01982.wav
நீயே ஒரு தட்டை எடுத்து வச்சிண்டு பிரிஜ்ஜிலே இருக்கிற கொஞ்ச சாதத்தையும் தயிரையும் போட்டுண்டு சாப்பிடு .
ta
indictts_ta_male
5.813
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01983.wav
பக்கத்தில் வந்து , நான் கொஞ்சம் ஆஸிரமத்துப் பக்கம் போயிட்டு வரேன் .
ta
indictts_ta_male
4.064
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01984.wav
ஜோஸ்டெக்ஸ் , வெடுகாட்டில் , பார்த்தாஸ் , மஹா ராஜா என எதிலும் அவளுக்குத் திருப்திப் படவில்லை .
ta
indictts_ta_male
5.387
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01985.wav
விடுதலை கோரும் இந்திய மக்களை , வன்முறையை மறுக்கும் ஒரு நிறுவனம் வழிநடத்த வேண்டும் .
ta
indictts_ta_male
5.141
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01986.wav
பாரசீகக் கவிஞரான மௌலானா றூமியின் சில கவிதைப் பகுதிகளை மஸ்னவி மலர்கள் என்ற தலைப்பில் எம் .
ta
indictts_ta_male
7.573
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01987.wav
அதனால்தான் இங்கு பரம்பரையாய் களிமண் கைவினைப் பொருட்களைத் தயாரிக்கும் குடும்பங்கள் உள்ளன என்றார் கூட வந்த நண்பர் .
ta
indictts_ta_male
6.891
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01988.wav
இரண்டு மூன்று நாளாகவே துளைத்தெடுத்துக் கொண்டிருந்தாள் புவனா , சினிமாவுக்குப் போக வேண்டும் , சினிமாவுக்குப் போக வேண்டும் என்று .
ta
indictts_ta_male
7.136
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01989.wav
அஃறிணை என்பது மக்களல்லாத உயிருள்ள பொருள்களையும் உயிரில்லாத பொருள்களையும் குறிக்கும் .
ta
indictts_ta_male
6.091
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01990.wav
ஜீப் சில நிமிட போக்குவரத்து நெரிசல் பயணத்திற்கு பிறகு வல்லப் பங்களாவுக்குள் நுழைந்து போர்டிகோவில் நின்றது .
ta
indictts_ta_male
7.029
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01992.wav
ஒரு மியூஸிக்கை அப்படியே காப்பி அடிச்சு போட்டா ஹிட் ஆகும்னு எனக்கு நம்பிக்கை இல்லை .
ta
indictts_ta_male
4.907
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01993.wav
தற்போதுபோல காது கிழியும் ஒலி பெருக்கிகள் , டிஜிட்டல் பேனர்கள் , தொலைக்காட்சி மூலம் பிரசாரம் என எதுவும் அப்போது கிடையாது .
ta
indictts_ta_male
7.413
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01994.wav
ஒரு முக்கியமான பிசினஸ் பேச்சு வார்த்தைக்காக முன்னவரைப் பார்க்க அவர் அறைக்கு வெளியே காத்திருந்தார் .
ta
indictts_ta_male
5.685
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01995.wav
சாரங்கன் உதவியால் ஒரு ஞாயிற்றுக் கிழமையை எப்படியோ கழித்து விட்டோமென்று அவனுக்குத் திருப்தியாக இருந்தது .
ta
indictts_ta_male
6.464
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01996.wav
நாக தோஷ நிவர்த்தி ! ஆந்திராவில் உள்ள காளஹஸ்தி கோயிலின் விசேஷம் நாம் அனைவரும் அறிந்தது தான் .
ta
indictts_ta_male
5.813
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01997.wav
தாளைக் கொடுத்துவிட்டால் பத்திரிகை வந்துவிடும் என்று எண்ணினால் எப்படி ? சிலருக்கு லட்சியம் இருக்கும் .
ta
indictts_ta_male
5.813
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01998.wav
ஏனெனில் , தாய் மொழிக் கல்வியில் செய்யுள் இலக்கியம் உயிர் நிலையான பகுதி என்று கூறலாம் .
ta
indictts_ta_male
5.387
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02000.wav
ஆனால் , இதைப்பற்றி ஈசாவாச உபனிஷத்தில் ஆகாரத்தை பூஜை செய்கிறவன் இறந்த பிறகு இருட்டான் உலகைச் சேருவான் .
ta
indictts_ta_male
7.808
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02001.wav
மற்றும் ஹிமாச்சல் பிரதேச அரசும் கூட்டு முயற்சியாக சோதனை ரீதியில் காளான் சாகுபடி செய்தன .
ta
indictts_ta_male
6.901
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02002.wav
தன் அட்டகாசங்கள் முடிஞ்சதோட ஆள் தன் காரை எடுத்துக் கொண்டு வௌியே போயாச்சி ! என்றாள் ராதா .
ta
indictts_ta_male
6.101
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02004.wav
இதனால் சமூகவியல் பார்வையில் , சமண பௌத்தச் சாதிய மறுப்பை ஓரளவு ஏற்க நேர்ந்தது .
ta
indictts_ta_male
5.963
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02005.wav
கருவறையில் , மேலிரு கரங்களில் தாமரையும் , அங்குசமும் தரித்திருக்கும் அன்னை , கீழிரு கரங்களால் அபய வரதம் அருள்கிறாள் .
ta
indictts_ta_male
7.541
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02006.wav
இந்த ஹேர் ஸ்டைலை குட்டையான முடி உள்ளவர்கள் மட்டுமே சுலபமாக செய்து கொள்ள முடியும் .
ta
indictts_ta_male
4.597
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02007.wav
நான் ஹீரோவா கோழையா என்று நாலைந்து நாட்களிலேயே காட்டி விடுகிறேன் என்றான் .
ta
indictts_ta_male
5.12
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02008.wav
ஏன் சாப்பிடாது ? என்றதும் , ஏன்னா , யானை குண்டா இருக்கு , நூடுல்ஸ் ஒல்லியா இருக்கும் பட்டெனப் பதில் சொல்லி , சிரிக்கவைத்தான் தினேஷ் .
ta
indictts_ta_male
7.701
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02009.wav
ஏதேனும் ஒரு பரிஹராம் சொல்ல வேண்டும் என்று பாட்டி ப்ரஸங்கத்தை முடிவு செய்தாள் .
ta
indictts_ta_male
4.597
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02011.wav
ஒதுக்கீடு செய்யப்படும் இடங்களில் , பாதி அளவுக்கு காலியாக உள்ளன .
ta
indictts_ta_male
4.725
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02012.wav
பல்கலைக்ழக வெளியீடான இளங்கதிர் சஞ்சிகையில் இவரது நாடும் நாயன்மாரும் என்ற கட்டுரை வெளிவந்தது .
ta
indictts_ta_male
7.008
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02013.wav
எஃப் முகாம் மீது நடந்த தாக்குதலுக்கு மாநில அரசை குற்றம் சாட்டுவது சரியல்ல என்றார் அவர் .
ta
indictts_ta_male
6.101
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02014.wav
வசந்தி படியருகே தயாராக காத்திருந்த லிஸியைத் தூக்கிக் கொண்டு நகர்ந்தான் ஜோஷ்வா .
ta
indictts_ta_male
4.885
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02015.wav
ஜன்னலோர இருக்கைக்கு எனக்கும் என் அண்ணனுக்கும் சிறு யுத்தமே நடக்கும் .
ta
indictts_ta_male
4.075
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02016.wav
அதனால் தாளிகை , என்ற சொல் தாள்வழி செய்தி முதலியவற்றைக் கொடுத்தல் , என்பதே இதழைக் குறிப்பதற்கு ஏற்ற சொல்லாகும் .
ta
indictts_ta_male
8.064
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02017.wav
பரீக்கிடம் சிகிச்சைக்குப் போன லம்பா , அவரது இரண்டாவது ஐவி எஃப் முயற்சியில் கர்ப்பம் தரித்தார் .
ta
indictts_ta_male
5.803
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02018.wav
வெயில் சுள்ளென்று அடித்து வியர்த்துக் கொட்ட , நாயுடு , உஸ் உஸ் என்று துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டிருந்தார் .
ta
indictts_ta_male
6.869
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02019.wav
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஓடும் ஆறுகளில் ஒன்றான இது கி .
ta
indictts_ta_male
4.203
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02020.wav
இலங்கை பௌதீகவியல் சொற்றொகுதியில் இடம்பெற்றுள்ள என்ற மூடிய சுற்று என்று மொழிபெயர்க்கப் பட்டுள்ளது .
ta
indictts_ta_male
7.019
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02021.wav
ஜானகியை பேசுகிறாயா எனச் சைகையால் கேட்டபோது மாட்டேன் எனக் கண்டிப்பாகத் தலையாட்டி மறுத்துவிட்டாள் .
ta
indictts_ta_male
7.136
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02022.wav
யாரோ ஏதோ சொல்லிட்டு போரான் அதை வெச்சிக்கிட்டு குழப்பத்தில் ஆழ்ந்து விடாதீர்கள் பின்னாலே யாரைத்தான் சொல்லாம இருக்கிறாங்க .
ta
indictts_ta_male
6.901
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02023.wav
பௌத்தத் துறவியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட போது அவருக்கு வழங்கப்பட்ட பெயர் .
ta
indictts_ta_male
4.064
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02024.wav
கௌரவத்தின் முகச்சுளிப்பு இல்லாமலும் , சோகமே இல்லாமலும் உட்கார்ந்து வெளியில் காய்ந்துகொண்டு இருந்தான் .
ta
indictts_ta_male
6.091
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02025.wav
மீன்வளத் துறை அமைச்சர் சாமி , வேட்பா ளர் இளங்கோவன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர் .
ta
indictts_ta_male
5.205
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02026.wav
இரண்டு மணி நேரங்கள் அந்த வீட்டில் கலைந்த பொருள்களின் நடு நடுவில் பரத் எதையோ எதிர் பார்த்து தேடினான் .
ta
indictts_ta_male
6.069
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02027.wav
உடலில் ஏற்படும் சாதாரண வெட்டுக் காயத்திற்கும் , கீறல்கள் போனவற்றிக்கும் காயப்பட்ட இடத்தை உப்பு கலந்த வெந்நீரில் சுத்தப்படுத்த வேண்டும் .
ta
indictts_ta_male
8
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02028.wav
மூன்று ஈக்குவல் அடையாளங்களை அமைத்து என்டர் தட்டினால் இரட்டைக் கோடு கிடைக்கும் .
ta
indictts_ta_male
5.269
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02029.wav
மக்கள் நடுவே பரவிய ஒரு நீதிநூலை எளிதில் நிராகரிக்க முடியாது .
ta
indictts_ta_male
4.597
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02030.wav
அந்தப் பெண் எங்கிருந்தாலும் எந்த டிரெஸ்ல இருந்தாலும் என்னால் அடையாளம் கண்டுகொள்ள முடியும் .
ta
indictts_ta_male
5.024
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02031.wav
இல்லே இது எப்படி உண்டாச்சு ? நாம தான் கேர்ஃபுல்லா இருக்குமோ .
ta
indictts_ta_male
4.192
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02032.wav
சீதபேதி , இரத்த பேதிக்கும் மாதுளம் பிஞ்சினை அரைத்துத் தயிரில் கலந்து உள்ளுக்குள் கொடுக்கின்றனர் .
ta
indictts_ta_male
6.005
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02033.wav
இப்பள்ளத்தாக்கு அறு நூறு மைல் நீள முள்ளது ; பத்து மைல் முதல் இருபத்தைந்து மைல் வரை அகல முள்ளது .
ta
indictts_ta_male
6.464
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02034.wav
உங்கள் கணவர் நீங்கள் எதிர்பார்க்கும் விஷயங்களை நிறைவேற்றி வைக்கும் நாள் தூரத்திலில்லை ! .
ta
indictts_ta_male
4.853
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02035.wav
காதுகளில் குறும்பை எடுப்பது என்பது பாரதியார் அக்கினிக்குஞ்சில் சொல்லும் காட்டைப் போல் ஓர் உதாரணம் .
ta
indictts_ta_male
5.931
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02036.wav
நடப்பு சாம்பியன் பட்டம் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி , ஆரம்பத்தில் சறுக்கலை எதிர்கொண்டாலும் , தற்போது தொடரில் அசத்தி வருகிறது .
ta
indictts_ta_male
7.797
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02037.wav
இன்னும் எழுந்து நிற்க முடியாத நிலையில் இருக்கும் இளைஞர் காங்கிரசை சில கோஷ்டித் தலைவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள் .
ta
indictts_ta_male
6.56
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02038.wav
யௌத்தெயர் மூலமாகவும் உஜ்ஜனி நாட்டு மக்கள் முலமாகவும் இருக்கக் கூடும் .
ta
indictts_ta_male
4.597
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02039.wav
ஆனால் , தமிழ் ரசிகர்கள் புதிய இசைக்கு என்றுமே செவி கொடுப்பார்கள் .
ta
indictts_ta_male
3.925
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02040.wav
புதுவெள்ளம் ஹ்ருதயநேத்ரிஒப்பியல்ஆய்வு புதினம் அனைவரையும் தன் வயப்படுத்தும் ஓர் அற்புதப் படைப்பு .
ta
indictts_ta_male
6.645
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02041.wav
மேற்காட்டிய விளக்கத்தின் அடிப்படையில் உவம உள்ளுறையும் குறியீடே என்ற முடிவுக்கு வரலாம் .
ta
indictts_ta_male
5.536
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02042.wav
அண்டை நாடுகளான எகிப்து , ஃபோனீசியா ஆகிய நாடுகளுடன் நல்லுறவை சாலமன் வளர்த்துக் கொண்டான் .
ta
indictts_ta_male
6.187
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02043.wav
கவர்மெண்டாரும் , இதர ஜாதியாரும் , நம்மவர்கள் க்ஷத்ரியர்களே என்பதை சாஸ்திர யுக்தமாய் அறிந்துகொள்ள வேண்டி .
ta
indictts_ta_male
6.891
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02044.wav
சமூக மாற்றத்தில் கல்வியின் பங்கைக் கீழ்க்கண்ட வகையில் பிரித்துக் கூறலாம் .
ta
indictts_ta_male
4.203
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02045.wav
பாபர் தனது உயிரைக் கொடுத்து மகன் ஹூமாயுனைக் காப்பாற்றியதாக இங்கு கதையுண்டு .
ta
indictts_ta_male
5.28
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02046.wav
செய்த , செய்கின்ற , செய்யும் வாய்பாட்டுச் சொற்கள் முறையே இறப்பு , நிகழ்வு எதிர்வு எனும் காலங்களுக்கு உரியன என்பது நன்னூற் கருத்து .
ta
indictts_ta_male
9.035
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02047.wav
சாதனைக் காலத்தில் இங்கு மனம் குவிவதால் சுழுமுனை நாடியில் பிராணசக்தி செயல்படும் .
ta
indictts_ta_male
5.323
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02048.wav
ஷக்தி சிதம்பரம் தன்னுடைய தயாரிப்பில் வேறொரு இயக்குனரை வைத்து எடுக்கும் முதல் படம் .
ta
indictts_ta_male
4.747
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02049.wav
எனக்கு ஜெயிக்க ஜெயிக்க ரொம்ப ஆர்வமா இருக்கும் , இன்னும் இன்னும் நிறைய ஜெயிக்கணும்னு .
ta
indictts_ta_male
4.843
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02050.wav
அடிக்கடி பம்பாய் , டில்லி என்றும் லண்டன் , நியூயார்க் என்றும் பறந்துகொண்டே இருப்பவர் .
ta
indictts_ta_male
5.12
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02051.wav
நீயே ஆண்டுவிழாவை நடத்து என ஸ்கூல் பீப்பிள் லீடர் ஆக்கினார் .
ta
indictts_ta_male
3.808
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02052.wav
அகல்யா என்ற பெண்ணுக்கு அவள் கணவரான கௌதமரின் சாபத்தைத் தீர்த்தவனே .
ta
indictts_ta_male
4.587
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02053.wav
ஒன்பது தினங்கள் தொடர்ந்து நடைபெறக் கூடிய பெரிய விழா அது .
ta
indictts_ta_male
3.659
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_02054.wav
பள்ளி செல்லும் வயதில் உள்ள பணிபுரியும் பெண்களில் குழந்தைகள் வீட்டைப் பார்த்துக் கொள்ள வீட்டிலேயே இருக்கின்றனர் .
ta
indictts_ta_male
6.08
indictts_iitm
neutral
null
null
null
null