file_name
stringlengths
36
59
text
stringlengths
9
449
lang
stringclasses
12 values
speaker_id
stringclasses
26 values
duration
float64
1.5
29.8
source
stringclasses
2 values
emotion
stringclasses
1 value
domain
float64
snr_db
float64
22.5
60
⌀
silence_ratio
float64
0.1
0.35
⌀
clipping_ratio
float64
0
0
⌀
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01698.wav
வோடு கூட்டணி வைத்துள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் சூழ்நிலைக்கு தகுந்தவாறு தங்கள் கூட்டணியை மாற்றிக் கொள்வதில் வல்லவர்கள் .
ta
indictts_ta_male
7.093
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01699.wav
இதன் எண்ணெய் அளவு மற்றும் வைட்டமின் நிலை செரிவு இவற்ரைப் பொறுத்து , பிழியும் முறை மாறுபடும் .
ta
indictts_ta_male
6.208
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01700.wav
ஃபியட்டுக்கு பெட்ரோல் போட்டு வந்துடுச்சா ? வந்துடுச்சி மேடம் டிரைவரைப் போகச் சொல்லிடு .
ta
indictts_ta_male
4.395
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01701.wav
ஆனால் எதிர்பாராத வேளைகளில் வெடித்துப் பெருத்த உயிர்ச்சேதமும் பொருள் நஷ்டமும் உண்டாக்கி வந்தது .
ta
indictts_ta_male
6.059
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01702.wav
அந்தக் கணமே அம்மாவைப் பார்த்து , அவள் மடியில் முகம் புதைத்து அழவேண்டும் போலத்தான் இருக்கிறது அவளுக்கு .
ta
indictts_ta_male
6.549
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01703.wav
நாடி பிடித்துப் பார்க்கும் டாக்டர் மாதிரி , ஒரு விநாடி மௌனமாக இருந்தாள் பவானி .
ta
indictts_ta_male
5.216
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01705.wav
இவ்வாறு பிரிந்த இப் பின்காலத்தும் வெளிவந்த இவர் பாடல்களும் பத்திரிகை வியாசங்களும் பெரும்பாலும் நான் படியாதன இரா .
ta
indictts_ta_male
8.171
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01706.wav
இப்ப ஏற்கனவே நம்ப குடும்பத்தில் ஏற்கனவே நம்ப குடும்பத்தில் ஏற்பட்ட அவமானத்தை பட்டணம் வரை தெரிஞ்சு கொண்டு விட்டாங்க .
ta
indictts_ta_male
7.893
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01707.wav
போகட்டும் இதுவும் இவர் இஷ்டப்படியே இருக்கட்டும் என்று மூச்சுவிடாமல் அடங்கிப்போனாள் .
ta
indictts_ta_male
5.867
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01708.wav
ஸ்டர்னர் உதட்டில் விரல் வைத்து மௌனமாக இருக்கும்படி சமிக்ஞை செய்தான் .
ta
indictts_ta_male
4.309
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01709.wav
சென்னையில் உள்ள மற்ற ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானியின் பெயரைச் சொல்லுகிறேன் .
ta
indictts_ta_male
4.309
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01710.wav
நன்கு காய்ந்த பின் , விதைகளைப் பிரித்தெடுத்து தகர டப்பாக்களில் போட்டு வைக்கிறார்கள் .
ta
indictts_ta_male
5.227
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01712.wav
குழாயை ஹோவென்று திறந்து விட்டாள் அவளது கண்களும் திறந்து கொள்ள .
ta
indictts_ta_male
4.181
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01713.wav
இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சி சார்ஜ் எடுத்துக்கலாம் ! தப்பாயிருந்தா .
ta
indictts_ta_male
3.509
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01717.wav
மிகப் பழங்காலத்தில் எப்போதோ , அகன்ற வான வெளியிலே , சூரியனும் கிட்டத்தட்ட அதே அளவுள்ள மற்றெரு நட்சத்திரமும் ஒன்றோடொன்று மோதிக் கொண்டன .
ta
indictts_ta_male
9.92
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01718.wav
காஃபியைக் கலந்து சூடு ஆற்றி பதமான சூட்டில் எடுத்துக்கொண்டு , ஹாலில் அமர்ந்திருந்த ஜெயபாலை நெருங்கினாள் .
ta
indictts_ta_male
6.955
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01720.wav
ர்ர்ர்ர்ரியலி ? என்று சடாரென அவளை அணைத்துக் கொண்டு வ்வ்வுவா ! என்று வினோதமாகச் சந்தோஷக்குரல் எழுப்பினான் .
ta
indictts_ta_male
6.869
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01721.wav
தான் தயங்கித் தயங்கிச் சொல்வதை விடக் கடிதம் தௌிவாகச் சொல்லும் .
ta
indictts_ta_male
3.467
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01722.wav
ஆனால் , இது பார்க்க அச்சு அசலாக ஃப்ரெஞ்ச் ஃபிளாட் மாதிரியேதான் இருக்கும் .
ta
indictts_ta_male
3.979
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01724.wav
ஒரு சமயம் அவர் , மார்லி பிரபு , ஹக்ஸ்லி , ஸர் ஜான் லப்பக் முதலியவர்கள் டார்வினைப் பார்த்துவிட்டு வரலாமென்று போனார்கள் .
ta
indictts_ta_male
8.32
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01725.wav
அங்கல்லாம் போய்ட்டு எல்லாரும் சேர்ந்தாப்பல மேல போகலாமா ? எட்டரை மணிக்கு மினி பஸ்ஸை வரச் சொல்லியிருக்கேன் .
ta
indictts_ta_male
5.739
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01726.wav
மெல்ல எழும் காற்று , வீசி அடித்து , மாபெரும் புயலாய் நாட்டிலே வீசுவதைக் காண்கிறோம் .
ta
indictts_ta_male
5.077
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01727.wav
கிழக்கு பிரஷ்யா மற்றம் போமெரெனியா பகுதிகளில் இருந்த ஜெர்மன் துருப்புகளும் பிடிபட்டன .
ta
indictts_ta_male
5.931
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01730.wav
முதல் பாதியில் அர்ஜுனுடன் சேர்ந்து சிரிக்க வைக்க முயல்கிறார் விவேக் .
ta
indictts_ta_male
4.32
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01731.wav
ஆர்ந்து நிறைந்த காமம் துய்யாமையால் அறிவு கடந்த செயல்கள் நிகழும் என்பது பெருந்திணைக் கருத்து .
ta
indictts_ta_male
6.165
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01732.wav
கீழ் மட்டத்தை விட மேல் மட்டத்துலதான் அதிக லஞ்சமும் , ஊழலும் தலைவிரிச்சு ஆடுது .
ta
indictts_ta_male
5.109
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01733.wav
ஹுக்காவின் சூடான போதை மயக்கத்தில் விவேக்கின் வாயிலிருந்து கவிதைத் துளிகள் மேலும் உதிர்ந்தன .
ta
indictts_ta_male
5.909
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01734.wav
சிரிப்பு டிராமா போடட்டுமா ? கோயில் ஓதுவாரைக் கூப்பிட்டு திருவாசகம் படிக்கச் சொல்லட்டுமா ? புரிஞ்சு படிக்கணும் .
ta
indictts_ta_male
6.304
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01736.wav
இந்தச் சுற்றில் வெஸ்டன் , ஃபோக் , கிளாசிகல் ஆகிய பிரிவுகளில் போட்டியாளர்கள் தங்கள் நடனத் திறமையை வெளிப்படுத்த வேண்டும் .
ta
indictts_ta_male
7.531
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01737.wav
வேறு ஒரு நாள் அந்த பெண்மணியிடம் தொலை பேசியில் மாலை வேளை பேசினேன் .
ta
indictts_ta_male
4.085
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01738.wav
டெல்லி பிரோஷா கோட்லா மைதானத்தில் இந்தியா கடைசி டெஸ்ட் போட்டிகளை தொடர்ச்சியாக வென்றுள்ளது .
ta
indictts_ta_male
5.632
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01739.wav
எழுத்து என்பது நான் என்ற பிரக்ஞையைத் தாண்டிய ஒரு உத்வேகம் .
ta
indictts_ta_male
4.203
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01740.wav
ஹென்றி போர்டின் முயற்சியாலும் , உழைப்பாலும் , உலகப் போக்குவரத்தில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது .
ta
indictts_ta_male
6.059
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01743.wav
ஒரு நாள் மூங்கில் குடியைச் சேர்ந்த மக்களில் பலர் இசுலாமிய மதத்துக்கு மாறினார் .
ta
indictts_ta_male
4.085
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01744.wav
ஒரு அடி தாங்கமாட்ட ; நீ சுருண்டு விழுந்து செத்துப் போவ .
ta
indictts_ta_male
3.531
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01746.wav
பின்னர்தான் ஜனகர் வந்த காரியம் என்ன என்று சுகப்ரம்ம ரிஸியைத் தனியாக அழைத்துக் கேட்டார் .
ta
indictts_ta_male
5.792
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01747.wav
இதனை கால் ஹார்மோனியம் என்றே வழங்கினர் .
ta
indictts_ta_male
2.891
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01748.wav
அந்த மௌனத்தை மறுப்பின் அடையாளமாய் எடுத்துக்கொண்டு சரி , போவட்டும் அத்தான் என்றாள் .
ta
indictts_ta_male
5.365
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01749.wav
சென்ற சிறிது காலங்கள்வரை ரோஜா இனப்பெருக்கம் வெகு அளவில் இல்லை .
ta
indictts_ta_male
3.925
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01751.wav
அடுத்தது என்ன ? இன்ஸ்டிட்யூட் ஆஃப் வர்ள்ட் கல்ச்சர்ல ஒரு லைப்ரரி இருக்கு .
ta
indictts_ta_male
4.448
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01752.wav
நேற்றுக் காலையில் இவள் பாத்ரூமுக்குச் சென்று இப்படி நிஜமாகவே தன்னை எரித்துக் கொண்டு விட்டாள் , பாவம் .
ta
indictts_ta_male
5.493
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01753.wav
அதனால் ஹைபிரிட் நிதியில் நீண்ட கால முதலீட்டிற்கு வரியே இருக்காது .
ta
indictts_ta_male
4.309
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01754.wav
அவரது பிரமாண சமுச்சய் சமஸ்கிருத மூல நூல் இதுவரை கிடைக்கவில்லை .
ta
indictts_ta_male
4.565
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01756.wav
அவள் செய்கிற அட்டகாசம் பற்றி பக்கத்துக்கு என்னால் புஸ்தகம் எழுத முடியும் .
ta
indictts_ta_male
4.459
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01757.wav
பத்து நாட்களும் ஆய்வாளன் கள ஆய்வு முறை மூலம் செய்திகளைத் திரட்ட வேண்டும் .
ta
indictts_ta_male
5.099
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01758.wav
ஆனால் ஒரு சக்தியில் அது துடித்து இயங்குவதை , அதன் வெடுக் வெடுக் என்று செய்யும் தலையாட்டல் சமிக்ஞை முதலியவற்றில் உணரலாம் .
ta
indictts_ta_male
7.52
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01760.wav
என்ன செய்வீங்களோ ஏது செய்வீங்களோ ஒரு வாரத்துல உங்க தங்கச்சியும் .
ta
indictts_ta_male
4.203
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01761.wav
இது போன்று இந்து மதத்தில் ஒரு விதியை வகுத்து வைத்துள்ளார்கள் .
ta
indictts_ta_male
3.787
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01762.wav
தேவைப்படும் போது , கலர் செய்த ஆர்டிஃபீஷியல் ஹேரை , ஒரிஜினல் கேசத்துக்குள் சொருகிக்கலாம் .
ta
indictts_ta_male
5.771
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01763.wav
அவர்கள் பெரிதும் மகிழ்ந்து குழந்தைக் கவிஞரின் உள்ளத்தின் மாண்பை இப்பாடல்கள் எடுத்துக் காட்டுகின்றன அல்லவா ? என்று பாராட்டினார் .
ta
indictts_ta_male
7.936
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01764.wav
சர்தார்ஜி ஜோக் சொல்லி நாளாச்சே ? ஒரு சர்தார்ஜி தேசியக் கொடி வாங்கக் கடைக்குப் போனார் .
ta
indictts_ta_male
5.248
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01765.wav
அதற்கு பதில் நாய் ஒன்று சீறிப் பாய்ந்து அவரைக் கடித்து விடுகிறது .
ta
indictts_ta_male
3.808
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01767.wav
ஆசிரியர் ஒரு மாணவனைப் பெயரிட்டு அழைக்கும் பொழுது குறியீட்டு எண் இல் குறிக்க வேண்டும் .
ta
indictts_ta_male
4.981
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01768.wav
போலீஸ்ல நான் மாட்டலியே ! என்னை போலீஸ் பிடிச்சதுன்னு யார் சொன்னா .
ta
indictts_ta_male
4.171
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01769.wav
முதல்வர் கூறுகிறார் ஜூன் , , போபால் மொபைல் போன் பயன்பாடு அதிகரித்து வரும் சூழ்நிலையில் , ம .
ta
indictts_ta_male
6.464
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01770.wav
ஆதலால் தான் நாம் இவ்வளவு காலமேனும் தங்கி வாழ்ந்து வந்திருக்கிறோம் என்பது அவ்விஞ்ஞானியின் முடிவு .
ta
indictts_ta_male
6.976
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01775.wav
தைராய்டு சுரப்பி மந்தமாக இயங்கினால் அந்நோய்க்கு ஹைப்போ தைராய்டிசம் அல்லது மிக்செடீமா என்று பெயர் .
ta
indictts_ta_male
6.325
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01776.wav
விசைப்படகில் கிடைக்கும் சிறு மீன் குஞ்சுகள் , கசாறு இவைகளைக் கரைக்குக் கொண்டுவராமல் கடலில் மீனவர்கள் போட்டு விட வேண்டும் .
ta
indictts_ta_male
7.509
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01777.wav
இந்த அன்புக்கு எப்படி நன்றி சொல்வது ? அர்ஜூனரே , எனக்கு மனோபலம் இல்லை .
ta
indictts_ta_male
5.003
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01778.wav
பொதுவாக ஸ்கேன் செய்யப்பட்ட வடிவங்கள் உங்களது ஹார்டு டிஸ்க்கின் தகவல் சேமிப்பு இடத்தைப் பெரிதும் ஆக்கிரமிக்கும் .
ta
indictts_ta_male
6.88
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01780.wav
இல்லை சில நிமிடம் வீட்டை விட்டு வெளியேறச் சொன்னாலும் , சந்தோஷமாக வெளியேறி என்வழி போய்க் கொள்வேன் .
ta
indictts_ta_male
5.771
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01782.wav
இதோட உயரம் ஆறு அடி , பஞ்சலோகம் , இன்னைக்கு ஓர்த் ஒன்றரைக் கோடி என்றான் .
ta
indictts_ta_male
5.408
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01783.wav
இளம் பெண்களுக்கு காஃபி கலர் மீது அதிக ஆர்வம் இருப்பதாக அழகுக்கலை நிபுணர்கள் சொல்கிறார்கள் .
ta
indictts_ta_male
5.909
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01785.wav
அவன் பேரை வச்சிட்டு எந்த கும்பலாவது இப்படி அராஜகம் செய்யற தான்னு தெரியுமா .
ta
indictts_ta_male
4.971
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01786.wav
மறுநாள் காலையில் வரதராஜன் காலேஜிற்கு வந்து விட்டதை போனில் உறுதி செய்து கொண்டு , மஃப்டி உடையில் நல்லவன் நகர் வந்தார் .
ta
indictts_ta_male
7.243
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01787.wav
யாருடைய ஸ்பரிசமும் மேலே படாவிட்டால் நெருக்கம் எப்படி ஏற்படும் என்று அனுவுக்கு ஆச்சரியம் ஏற்பட்டது .
ta
indictts_ta_male
6.197
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01788.wav
அப்படி செய்தால் உணவுப் பொருள்கள் அனைத்தும் பறக்க ஆரம்பித்து விடும் .
ta
indictts_ta_male
3.915
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01789.wav
எங்கெல்லாம் கேமிங்கை அரங்கேற்ற முடியுமோ அவையெல்லாம் கேமிங் தொழிலின் களங்கள் .
ta
indictts_ta_male
4.715
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01790.wav
நாங்கள் என்றால் ? நவகாந்த பரூவா , நான் , ஹிரேந்திர பட்டாச்சார்ஜி , நீலமணி புக்கன் ஆகியோரைக் குறிப்பிடலாம் .
ta
indictts_ta_male
8.459
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01791.wav
இல்ல ஒரு நமஸ்காரம் பண்ணிட்டு வந்துடறேன் என்று குன்னக்குடி வைத்தியநாதன் ஒரு பாடலுக்கு டியூன் போட்டு கம்போசிங் செய்து கொண்டார் .
ta
indictts_ta_male
7.787
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01793.wav
தலைவர் யஷ்வந்த்சின்ஹா இந்தியா டுடேயிடம் பரேக் இப்போது பேசியே ஆக வேண்டும் .
ta
indictts_ta_male
5.515
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01794.wav
ஆனால் அவரை இதற்கு மேலும் நான் தொந்தரவு செய்யக் கூடாது என்று உறுதியாக இருந்தேன் .
ta
indictts_ta_male
5.12
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01795.wav
இரண்டு முறை , தக்க சான்றுகளின் அடிப்படையில் அதனைத் திருத்தித் திரும்பத் திரும்பச் சேர்க்கும் நிலை அமைந்தது .
ta
indictts_ta_male
6.037
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01796.wav
காட்டுத் தீ எல்லாவற்றையும் அழித்து சாம்பலையும் மௌனத்தையும் விட்டுச் சென்றதை நினைத்துக் கொண்டாள் .
ta
indictts_ta_male
5.387
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01797.wav
அதில் சேருவதற்கு விண்ணப்பம் கோரி ஹிந்து வில் வந்த விளம்பரத்தைப் பார்த்து விட்டுத்தான் சென்றேன் .
ta
indictts_ta_male
5.205
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01798.wav
அப்போது அந்நாடு புரந்த மன்னன் , என்நாடு விளைவின்றிப் போனமையால் யான் உங்களைக் காப்பாற்ற இயலாது .
ta
indictts_ta_male
6.155
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01799.wav
வாயினுள் முன் தொண்டை திறப்பதனால் நாம் வாயினாலும் சுவாசிக்க முடியும் .
ta
indictts_ta_male
4.448
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01800.wav
தை மாதத்தில் நடை பெறுகின்ற பௌர்ணமியும் சமயத்திற்கு முற்பட்டு பழமையான வழிபாடாகும் .
ta
indictts_ta_male
5.803
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01801.wav
கழுத்திலே கௌஸ்துப மணி , நெஞ்சிலே ஸ்ரீ வத்ஸ மறு , காதிலே குண்டலங்கள் , இடுப்பிலே மஞ்சள் பட்டாடை .
ta
indictts_ta_male
6.432
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01802.wav
இன்னொரு முறை டேஷ் பண்ணினாற்போல பண்ணிவிட்டு வேகமாய் தாண்டிக்கொண்டு போய்விட்டது .
ta
indictts_ta_male
4.405
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01803.wav
சரி என்று சொல்லி ஒரு மிகப் பெரிய செல்வந்தரிடம் நண்பருக்காக சிபாரிசு செய்து பல லட்சங்களை வாங்கிக் கொடுப்பீர்கள் .
ta
indictts_ta_male
7.381
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01804.wav
இவுங்க சொன்ன மாதிரி எழுதின விஷயங்கள் , அத்தனையுமே ஹிட் ஆகியிருக்கு .
ta
indictts_ta_male
3.936
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01805.wav
இன்னும் நூறு கேஸ்களை டிடக்ட் பண்ணி புகழ்பெற வாழ்த்துகள் ! விழா முடிந்து தேஜிஸ்வினியும் ஸிஜாவும் மாருதியில் புறப்பட்டனர் .
ta
indictts_ta_male
8.043
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01806.wav
ஒரு வாரம் வரை ஆர்பியஸ் கரையில் அமர்ந்து தேம்பிக்கொண்டு , உணவின்றி மண்ணாலும் புழுதியாலும் மறைக்கப்பட்டுக் கிடந்தான் .
ta
indictts_ta_male
7.787
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01807.wav
இந்தியாவுக்கு வருகை தந்திருக்க பிரெஞ்சு அதிபர் ஃப்ரான்ஸ்வா மிட்டர்ராண்டிற்கு அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி அளித்த மதிய விருந்து அது .
ta
indictts_ta_male
8.064
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01808.wav
ஹா அவர் முடியை என் வாள் நிர்ணயிக்கும் ! அது மட்டுமல்ல .
ta
indictts_ta_male
3.787
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01809.wav
பல நாடுகளில் பஷ்மினா வெள்ளாட்டு கம்பளி உற்பத்தி ஆயிரம் டன் .
ta
indictts_ta_male
4.448
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01810.wav
தொலைபேசி டைரக்டரியை எடுத்து அதில் உள்ள போன் நம்பர்களை தொடர்பு கொண்டு தே .
ta
indictts_ta_male
5.237
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01811.wav
என்னுடைய கர்ப்பகாலம் , பிரசவம் என எதுவுமே இந்த சீரியலின் தொடர்ச்சிக்கு இடைஞ்சல் இல்லாமல் செய்து கொடுத்துவி்ட்டேன் .
ta
indictts_ta_male
6.592
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01812.wav
என்னென்னவோ உணர்வுகளின் மோதலில் கதிரேசனும் ஒரு கணம் அயர்ந்து போனான் .
ta
indictts_ta_male
4.576
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01813.wav
அதில்தான் கவனத்தைச் சிதற விடாம பிரஷர் சிச்சு வேஷன்களைச் சமாளிக்கும் பயிற்சி கிடைக்கும் .
ta
indictts_ta_male
5.376
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01814.wav
அடுத்த வரும் முதல் ஃபோர்டின் ஃபீஸ்டா மற்றும் ஃப்யூஷன் கார்கள் சென்னையில் தயாரான உள்நாட்டு எஞ்சின்களுடன் இந்திய சாலைகளில் ஒடக்கூடும் .
ta
indictts_ta_male
8.704
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01816.wav
சமுதாய நன்மைக்கு , பஞ்சக் காலத்தில் தொண்டாற்றிப் புகழின் பேருரு கொண்டார் .
ta
indictts_ta_male
4.331
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01817.wav
மன்னனின் மௌனம் கலைந்ததும் வேதாளம் தான் சுமந்து வந்த உடலுடன் மீண்டும் பறந்து சென்று முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது .
ta
indictts_ta_male
7.381
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01818.wav
எழுதுவது போலவே பேசவல்லவர் தெளிவான நடைச் சிறப்புடன் திறன் பெற்றவர் .
ta
indictts_ta_male
4.843
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01819.wav
அன்று அவர் எடுத்த ரன்கள் கிரிக்கெட் பண்டிதர்கள் முதல் உலகின் சாதாரண கிரிக்கெட் ரசிகர்கள் வரை வாயப்பிளக்கச் செய்தது .
ta
indictts_ta_male
7.125
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01821.wav
அதைப் பார்த்த சீடர்கள் அவர்மேல் போர்வைமேல் போர்வை போட்டும் குளிர் குறையவே இல்லை .
ta
indictts_ta_male
5.387
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01823.wav
ஹாலந்து பூச்சாண்டியின் மகள் லூயி கௌப்ரஸ் அவள் பெயர் பத்தேமா .
ta
indictts_ta_male
4.501
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01824.wav
மெல்லியதாக தெரியும் மங்கலான மஞ்சள் கேபின் விளக்கில் மஞ்சலாகவே அவர்களும் தெரிந்தார்கள் .
ta
indictts_ta_male
5.792
indictts_iitm
neutral
null
null
null
null
audio/ta/indictts_ta_male_train_tamilmale_01825.wav
உன் சொந்தக் கால்ல நிற்க கத்துக்கோனு சொல்லிட்டேன் ! ஆரம்பிக்கும் போதே சுருதி சுத்தமாய் பேசினார் சாக்ஸஃபோன் சக்கரவர்த்தி கத்ரி கோபால்நாத் .
ta
indictts_ta_male
8.448
indictts_iitm
neutral
null
null
null
null