text stringlengths 0 2.93k |
|---|
தேன் தேன் தேன் |
உன்னை தேடி அழைந்தேன் |
உயிர் தீயாய் அழைந்தேன் |
சிவந்தேன்... |
வல்லவரும் கையை ரசித்தேன் |
ஆழவரும் கண்ணை ரசித்தேன் |
அடங்காமல் தாவும் உந்தன் அன்பை ரசித்தேன் |
கொத்த வரும் பொய்யை ரசித்தேன் |
மோத வரும் மெய்யை ரசித்தேன் |
உறங்காமல் எங்கும் உந்தன் உள்ளம் ரசித்தேன் |
நீ சொல்லும் சொல்லை ரசித்தேன் |
ஏதும் சொல்லும் அதையும் ரசித்தேன் |
நீ செய்யும் யாவும் ரசித்தேன் |
எதும் செய்யாததையும் ரசித்தேன் |
உன்னாலே தானே நானும் உள்ளம் ரசித்தேன் |
தேன் தேன் தேன் |
உன்னை தேடி அழைந்தேன் |
உயிர் தீயாய் அழைந்தேன் |
சிவந்தேன்... |
சேலையில் நிலாவை அறிந்தேன் |
காலிலே சிறகை அறிந்தேன் |
கனவிலே காதல் என்று நேரில் அறிந்தேன் |
திருடனே உன்னை அறிந்தேன் |
திருடிய என்னை அறிந்தேன் |
என் உன்னை திருட தானே ஆசை அறிந்தேன் |
என் பக்கம் உன்னை அறிந்தேன் |
பல சிக்கல் உன்னால் அறிந்தேன் |
உன் தென்றல் உன்னால் அறிந்தேன் |
அதில் தோசம் பின்பாய் அறிந்தேன் |
நீ நடமாடும் ராட்சை தோட்டம் எதிரில் அறிந்தேன் |
தேன் தேன் தேன் |
உன்னை தேடி அழைந்தேன் |
உயிர் தீயாய் அழைந்தேன் |
சிவந்தேன்... |
ஏய்.. |
தேன் தேன் தேன் |
என்னை நானும் மறந்தேன் |
உன்னை காண தயந்தேன் |
கரைந்தேன்.. |
அலையே அலையே அத்து மீறிடும் அலையே |
உந்தன் காதிலே காதல் சொன்னது யார் |
பிறந்தேன் பிறந்தேன் இன்று மறுபடி பிறந்தேன் |
கொஞ்ச காலமாய் மண்ணில் நானில்லை |
ஒரு துளியானேன் உன்னாலே |
இன்று கடலானேன் பெண்ணாலே |
என் உயிரெல்லாம் தேனாக |
ஒரு வார்த்தை சொன்னாலே |
(அலையே.. அலையே.. ) |
மொட்டுக்குள்ளே வாசம் போலே |
கட்டுப்பட்டு நின்றாயே |
முட்டிச்செல்லும் காற்றாய் வந்து |
தொட்டு திறந்து கொண்டேனே |
உனது ஊடல் தீராமல் |
எனது கடலில் மீன் இல்லை |
கருணை பார்வை நீ பார்த்தாய் |
கரையில் கூட மீன் தொல்லை |
முகத்திரையை கழட்டிக்கொண்டாய் |
சிறகுகளை அணிந்து கொண்டேன் |
அலையாடிய அலையாடிய கரையில் |
விளையாடிய விளையாடிய பறவை |
மடியேறுது மடியேறுது பார் வெளியே |
(அலையே.. அலையே.. ) |
பெண்ணே நான் ஓர் வார்த்தையில்லை |
உந்தன் இதழில் தித்திக்க |
கண்ணே நான் ஓர் தூக்கமில்லை |
உந்தன் கண்ணில் ஒட்டிக்க |
எனது ஜீவன் தீர்ந்தாலும் |
எனது வாழ்வு உன்னோடு |
கிளைகள் வெளியில் போனாலும் |
வேரின் வாழ்வு மண்ணோடு |
நீர் விழுந்தால் மண் மடியில் |
நான் விழுந்தால் உன் மடியில் |
நீர் விழுந்தால் மண் மடியில் |
நான் விழுந்தால் உன் மடியில் |
கடலோ இடம் மாறிய பொழுதும் |
நிலமோ நிலம் தடுமாறிய பொழுதும் |
பிரியாதிரு பிரியாதிரு புன்னகையே.. |
அந்த சாலை ஓரம் ஒரு மாலை நேரம் |
தங்கமே உன்னத்தான் |
தள்ளிப் போகாதே.. |
உனக்கென்ன வேணும் சொல்லு... |
உயிரிலே என் |
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி |
உனக்கென வாழ்கிறேன் நானடி |
விழியிலே உன் விழியிலே விழுந்தவன் தானடி |
உயிருடன் சாகிறேன் பாரடி |
காணாமல் போனாய் இது காதல் சாபமா? |
நீ கரையை கடந்த பின்னாலும் |
நான் மூழ்கும் ஓடமா? |
(உயிரிலே..) |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.