text stringlengths 0 2.93k |
|---|
ஒரு துளி நீர் வேண்டி நின்றேன் |
அடை மழை தந்து என்னை மிதக்க விட்டாய் |
சிலுவைகளை நான் சுமந்து நின்றேன் |
சுகங்களை தந்து என்னை நிமிர வைத்தாய் |
விழிகள் ஓரம் நீர் துளியை |
மகிழ்ச்சி தந்து உளர வைத்தாய் |
பாலைவனத்தில் பூக்கள் தந்து |
சொர்க்கங்களை கண் அருகில் காட்டினாய் |
கருப்பு நிறத்தில் கனவு கண்டேன் |
காலை நேரத்தில் இரவு கண்டேன் |
வெள்ளை நிறத்து தேவைதையே |
வண்ணங்களை தந்து விட்டு |
என் அருகில் வந்து நில்லு |
(தோழியா..) |
இருட்டுக்குள்ளே தனித்து நின்றேன் |
மின்மினி பூச்சிகள் மிதக்க விட்டாய் |
தனி அறையில் அடைந்து விட்டேன் |
சிறகுகள் கொடுத்து என்னை பறக்க விட்டாய் |
அலைகள் அடித்து தொலைந்து விடும் |
தீவை போல மாட்டிக் கொண்டேன் |
இறுதி சடன்கில் மிதிகள் படும் |
பூவை போல் கசங்கி விட்டேன் |
தெய்வம் பூகிக்கு வருவதில்லை |
தாயை பதிலுக்கு அனுப்பி வைத்தான் |
தாயும் இங்கு எனக்கு இல்லை |
எனக்கு தாயை உன் உருவில் தந்து விட்டான் |
(தோழியா..) |
நெஞ்சோரமா ஒரு காதல் |
தள்ளிப் போகாதே.. |
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் |
உனக்கென்ன வேணும் சொல்லு... |
அவ என்ன என்ன தேடி |
அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல… |
அவ நெறத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல.. |
அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல.. |
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல.. |
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில.. |
(அவ என்ன ) |
ஒண்ணுக்குள்ள ஒண்ணா |
என் நெஞ்சிக்குள்ள நின்னா.. |
ஓ - கொஞ்சம் கொஞ்சமாக |
உயிர் பிச்சி பிச்சித் திண்ணா.. |
அவ ஒத்த வார்த்த சொன்னா.. |
அது மின்னும் மின்னும் பொன்னா.. |
என்ன சொல்லி என்னா.. |
அவ மக்கி போனா.. மண்ணா |
ஒண்ணுக்குள்ள ஒண்ணா |
என் நெஞ்சிக்குள்ள நின்னா.. |
என்ன சொல்லி என்னா.. |
அவ மக்கி போனா.. மண்ணா |
அடங்காக் குதிரையைப் போல அட அலஞ்சவன் நானே.. |
ஒரு பூவப்போல பூவப்போல மாத்திவிட்டாளே.. |
படுத்தா தூக்கமும் இல்ல |
என் கனவுல தொல்ல.. |
அந்த சோழிப்போல சோழிப்போல புன்னகையால… |
எதுவோ எங்கள சேர்க்க, |
இருக்கு கயித்தில..தோக்க, |
கண்ணாம்மூச்சி ஆட்டம் ஒண்ணு ஆடிபார்த்தோமே!! |
துணியால் கண்ணையும் கட்டி, |
கைய காத்துல நீட்டி, |
இன்னும் தேடறன். அவள.. |
தனியா.. எங்கே போனாளோ |
(அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல) |
வாழ்க்க ராட்டினம் தான் டா |
தெனம் சுத்துது ஜோரா |
அது மேல கீழ மேல கீழ காட்டுது - தோடா |
மொத நாள் உச்சத்திலிருந்தேன் - நான் |
பொத்துனு விழுந்தேன்.. |
ஒரு மீனப்போல மீனப்போல தரையில நெளிஞ்சேன்… |
யாரோ கூடவே வருவார் |
யாரோ பாதியில் போவார், |
அது யாரு என்ன ஒண்ணும் நம்ம கையில் இல்லையே |
வெளிச்சம் தந்தவ ஒருத்தி |
அவளே இருட்டல நிறுத்தி |
ஜோரா பயணத்த கிளப்பி, |
தனியா.. எங்கே போனாளோ |
(அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல) |
(ஒண்ணுக்குள்ள ஒண்ணா) |
தன தன்னா தன்னே தானே |
தன தன்னா தன்னே தானே |
தங்கமே உன்னத்தான் |
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.