text stringlengths 0 2.93k |
|---|
மஜ்சள் வெயில் நீ மின்னல் ஒளி நீ |
உன்னை கண்டவரை கண்கலங்க நிக்க வைக்கும் தீ நீ |
பெண்ணே ஏனடி உண்மை சொல்லடி |
ஒரு புன்னகயில் பெண்ணினமே கோபபட்டதேனடி |
தேவதை வாழ்வது வீடிலை கோவில் |
கடவுளின் கால்தடம் பார்க்கிரேன் |
ஒன்ற இரண்டா உளரலை பாட |
கண்முடி ஒரு ஓரம் நான் சய்கிரேன் |
கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிரேன் |
உன்னாலே பல நியாபகம் என் முன்னே |
வந்தாடுதே உள் நெஞ்சம் திண்டாடுதே |
எந்தன் மனதை கொள்ளையடித்தாய் |
இந்த தந்திரமும் மந்திரமும் எங்கு சென்று படித்தாய் |
விழி அசைவில் வலை விரித்தாய் |
உன்னை பல்லகினில் தூக்கிசெல்ல |
கட்டளைகள் விதிதாய் |
உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று |
கிடைக்க உயிருடன் வாழ்கிரேன் நானடி |
என் காதல் என்னாகுமோ உன் பாததில் மண்ணாகுமோ |
வெண்மேகம் பெண்ணாக உருவானதோ |
என்னேரம் என்னை பார்த்து விளயாடுதோ |
சிட்டு குருவி ஒன்று ஸ்நேக பார்வை கொண்டு |
தள்ளிப் போகாதே.. |
தங்கமே உன்னத்தான் |
ஏன் இங்கு வந்தான் பேசாதே என்றான்... |
எந்தன் வானமும் |
எந்தன் வானமும் நீதான் |
எந்தன் பூமியும் நீதான் |
உன் கண்கள் பார்த்திடும் திசையில் |
வாழ்கிரேனே |
எந்தன் பாதயும் நீதான் |
எந்தன் பயணமும் நீதான் |
உன் கால்கள் நடந்திடும் வளியில் வருகிரேனே |
உன் பேச்சிலே என் முகவரி |
உன் மூச்சிலே என் வாழ்வடி |
எந்தன் வாழ்வடி |
எந்தன் வானமும் நீதான் |
எந்தன் பூமியும் நீதான் |
உன் கண்கள் பார்த்திடும் திசையில் |
வாழ்கிரேனே |
நீ நடக்கும் போது உன் நிழலும் |
மண்ணின் விழும்முன்னே ஏந்திக்கொள்வேன் |
உன் காதலின் ஆளம் கண்டு கண்கள் கலங்குதே |
உன்னுடய கால்தடத்தை மழை அழித்தால் |
குடை ஒன்று பிடித்து காவல் செய்வேன் |
உன்னால் இன்று பெண்ணானதின் அர்த்தம் புரிந்ததே |
உன் பேச்சிலே என் முகவரி |
உன் மூச்சிலே என் வாழ்வடி |
எந்தன் வாழ்வடி |
எந்தன் வானமும் நீதான் |
எந்தன் பூமியும் நீதான் |
உன் கண்கள் பார்த்திடும் திசையில் |
வாழ்கிரேனே |
எந்தன் பாதயும் நீதான் |
எந்தன் பயணமும் நீதான் |
உன் கால்கள் நடந்திடும் வளியில் வருகிரேனே |
ஒரே ஒரு வார்த்தயில் கவிதை என்றால் |
உதடுகள் உன்பெயரை உச்சரிக்கும் |
என் பெயரைதான் யாரும் கேட்டல் |
உன்பெர் சொல்கிரேன் |
ஒரே ஒரு உடலில் இருஇதயம் |
காதல் என்னும் உலகத்தில்தான் இருக்கும் |
நீயில்லயேல் நான் இல்லயே நெஞ்சம் சொல்லுதே |
உன் பேச்சிலே என் முகவரி |
உன் மூச்சிலே என் வாழ்வடி |
எந்தன் வாழ்வடி |
எந்தன் வானமும் நீதான் |
எந்தன் பூமியும் நீதான் |
உன் கண்கள் பார்த்திடும் திசையில் |
வாழ்கிரேனே |
எந்தன் பாதயும் நீதான் |
எந்தன் பயணமும் நீதான் |
உன் கால்கள் நடந்திடும் வளியில் வருகிரேனே |
சரியா இது தவறா சரியா இது தவறா |
சரியா இது தவறா இந்த |
உணர்வினை விலக்கிட மனதுக்கு தெறியல |
சரியா காதல் தவறா சரியா இது தவறா |
வரமா இது வலயா |
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல |
வரமா காதல் வலயா |
கடலுக்கு மேலொரு மழைதுளி வந்து விழுந்ததே |
உப்பென மாறுமா இல்லை முத்தென மாறுமா |
சரியா இது தவறா சரியா இது தவறா |
சரியா இது தவறா இந்த |
உணர்வினை விலக்கிட மனதுக்கு தெறியல |
சரியா காதல் தவறா சரியா இது தவறா |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.